Avarna கலகக்காரன் (@burnitwithblue) header
Avarna கலகக்காரன் (@burnitwithblue) profile picture

Member of Burn it with Blue🩵 திருப்பி அடி Mode😎⚡️🔥

Chennai
Joined October 2020
Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)Photo by Avarna கலகக்காரன் (@burnitwithblue)
Big boss akka yen akka pona apo kandipa tholvi than😔
களத்தில் இறங்கி திமுகவுக்கு தோல்வியை உறுதி செய்த ஜூலி. கொஞ்சம் விட்ருந்தா டி கடைக்காரர் சுடு தண்ணீய மூச்சில் ஊத்து விட்ருப்பார்.
1
2
476
Avarna கலகக்காரன் retweeted
Excited and Happy to present the teaser of #Arivu! 💥 Heartfelt wishes to the entire team for a phenomenal success! 😊 Teaser Link 🔗: youtu.be/Y2dSrhSkDUs @Vijay_B_Kumar @anandhiactress Produced By @movietronindia @j_saivinoth @jksaiprabhu Directed By @Sathyasivadir A @immancomposer Musical
6
84
4
675
30,360
Avarna கலகக்காரன் retweeted
வாழ்த்துக்கள் தோழர் @Danieljoshua_15 #jaibhim
2
11
1
75
1,124
Avarna கலகக்காரன் retweeted
ஒரு மாதத்திற்கு முன்னரே அம்மாவிடம் உத்திரவாதம் கொடுத்திருந்தும் இந்தத் தீபாவளிக்கு ஊருக்குப் போக முடியவில்லை. அக்காக்கள், நண்பர்கள் என அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றியதில் தாங்க முடியாத வருத்தம். காலையில் பெய்த மழை மட்டுமே ஆறுதல். பெருமழை தூறலாகக் குறைந்த பொழுதில் அலுவலகம் போக சாலையோரமாக நடந்தேன். வாகனங்கள் சாலையில் சீறிப்பாய, அவை தண்ணீரை மேலே அடித்துவிடக் கூடாது என்பதற்காகக் கவனமாக ஒதுங்கி நடந்தேன். அப்போது தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த கார் ஒன்று எதிரே வர, இன்னும் ஒதுங்கி நடந்தேன். சட்டென அந்த கார் நின்றது. ‘யாராக இருக்கும்?’ எனத் தயங்கி நின்றவன், ‘யாராக இருந்தால்தான் என்ன?’ என மேற்கொண்டு நடக்கத் தொடங்கினேன். நின்ற காரிலிருந்து இறங்கிய ஒருவர் “சரவணன்…” என அழைத்தார். திரும்பிப் பார்த்தால், மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு… கையில் வைத்திருந்த பலகாரக் கூடையை அப்படியே ரோட்டில் போட்டுவிட்டு அருகே ஓடினேன். “என்ன இப்படி நடந்து போறீங்க?” என்றார் வன்னி அண்ணன். “அலுவலகம் அருகில்தான்…” என்றேன். சட்டென தோள் மீது கைப்போட்டு “வாங்க போகலாம்” என்றபடி வன்னி அண்ணன் அலுவலகம் நோக்கி நடக்க, அவரை அடையாளம் கண்டு சாலையில் கூட்டம் கூடிவிட்டது. அலுவலகம் வந்தார் அண்ணன். வீட்டிற்குத் தகவல் சொல்ல, என் மனைவி கலாவும் குழந்தைகளும் வந்தார்கள். கலா பலகாரங்கள் பரிமாற, அண்ணன் ரசித்துச் சாப்பிட்டார். “அப்படியே கொஞ்சம் இட்லியும் கறிக்குழம்பும்…” என நாங்கள் வற்புறுத்த, வேறு வழியின்றிச் சம்மதித்தார். தன் சொந்த அக்காவை அப்படியே பிரதி எடுத்ததுபோல் கலா இருப்பதாகச் சொன்னார். தன் ஆரம்ப கால வாழ்வு தொடங்கி எல்லா விஷயங்களையும் மகிழ்வும் நெகிழ்வுமாகப் பகிர்ந்து கொண்டார். தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு போன் போட்டு எனக்குக் கொடுத்தார். “ரோட்டில் நடந்து போகிற ஒருவருக்காக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வருகிற அமைச்சரை இத்தனை காலத்தில் நான் பார்த்ததில்லை. என்னதான் பழக்கம் என்றாலும் வன்னி அண்ணன் என்னைக் கண்டுகொள்ளாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், என்றைக்கும் எளிமை மாறாத அதே வன்னி அண்ணனாகவே அவர் இருக்கிறார். காரணம் கேட்டேன்… தலைவர்தான் காரணம் என உங்களைச் சொன்னார்… தலைவராக மட்டுமில்லை… ஒரு தந்தையாகவே வன்னி அண்ணனை நீங்கள் வழி நடத்துகிறீர்கள்…” என்றேன். தலைவர் திருமா அண்ணன் நெகிழ்ந்து போனார். வன்னி அண்ணன் அமைச்சரான பின்னணியைத் தலைவர் சொல்லச் சொல்ல, ‘ஒரு தலைவன் என்பவன் இப்படியல்லவா இருக்க வேண்டும்!’ எனச் சிலிர்த்துப் போனேன். “கிராமத்திற்குப் போய் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என நினைத்தேன். உங்கள் வருகையும் அன்பும் தீபாவளி பரிசாக என்னை நெகிழ வைத்துவிட்டது. நான் எழுதிய ‘சங்காரம்’ புத்தகத்தைப் பலமுறை நீங்கள் கேட்டும் உங்களுக்குக் கொடுக்காத நான் தம்பி யுவராஜ் கணேசன் எழுதிய ‘ஒத்திகை’ புத்தகத்தை உங்களுக்கான பரிசாகக் கொடுக்கிறேன். உங்களின் மாசற்ற அன்புக்கு இதுதான் ஈடானதாக இருக்கும்…” எனச் சொல்லி ‘ஒத்திகை’ புத்தகத்தை வன்னி அண்ணனுக்குக் கொடுத்தேன். மிகச் சரியாக அந்த நேரத்தில் தம்பிகள் யுவராஜும் ஜெயசூர்யாவும் வந்தார்கள். தீபாவளி நாளில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் வன்னி அண்ணன் அலுவலகம் வந்து அளவளாவிப் போனதில் மட்டற்ற மகிழ்ச்சி. சைரன் சத்தம், அணிவகுக்கும் கார்கள், பாதுகாப்புக்கான போலீஸ், ஆரவாரத்துக்கான ஆட்கள் என ஓர் அமைச்சருக்குரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார் ஏறினார் வன்னி அண்ணன். சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு தேநீர்க் கடை வாசலில் நான் எப்படிப் பார்த்தேனோ… அமைச்சரான பிறகும் அப்படியே இருக்கிறார் வன்னி அண்ணன்!
20
53
8
422
52,646
Avarna கலகக்காரன் retweeted
பரமக்குடிக்கு செல்லாத திராவிட கால்கள் பசும்பொன்னுக்கு ஓடிச் செல்லும் சாதியை கூர்மை தீட்டும் திராவிட கட்சிகள். @arivalayam @DMKITwing @Udhaystalin @mkstalin
8
45
147
2,204
Avarna கலகக்காரன் retweeted
சமூகநீதியைக் கைவிட்ட ஸ்டாலின் அரசியல்! விசிகவை விமர்சிப்பதில் காட்டும் தீவிரத்தைத் தவெக அரசை எதிர்ப்பதில் திமுக காட்டுகிறதா? ஆட்சியை இழந்த திமுகவின் அரசியல் முன்னுரிமை என்ன? புதிய அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதா, முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிகவைத் தொடர்ந்து குறிவைப்பதா? 1. சமூகநீதி யாருக்கானது? இடஒதுக்கீடும் அரசியல் பிரதிநிதித்துவமும் சமூகநீதியின் ஒரு பகுதி மட்டுமே. சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, தலித் மக்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதுதான் அதன் உண்மையான சாதனையாக இருக்க முடியும். 2. விசிகவின் அரசியல் சுயாதீனம் ஏன் அசௌகரியமாகிறது? திமுக கூட்டணியில் இருந்தபோது விசிகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. இன்று தவெக அரசில் பங்கேற்றதும் கடுமையான விமர்சனங்கள். விசிகவின் முடிவுகளை விமர்சிக்கலாம்; ஆனால் அதன் அரசியல் சுயாதீனத்தையே கேள்விக்குள்ளாக்குவது, அதிகாரம் கைவிட்டுப் போனதால் ஏற்பட்ட மனபிறழ்வா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 3. திமுகவிடம் சில கேள்விகள்! சாதிய வன்முறைகளை எதிர்கொள்வதில் உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன (மேல்பாதியை மறக்கவில்லை)? தலித் மக்களின் உரிமைகள், உள்ளாட்சி அதிகாரம், நீதிக்கான அணுகல் ஆகியவற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினீர்கள்? விசிகவிடம் கணக்குக் கேட்கும் திமுக, தனது ஆட்சியில் ஏற்ப்பட்ட தோல்விகளுக்கும் அதே அளவுகோலை ஏற்குமா? 4. இடைநிலைச் சாதிகளின் ஆதரவே சமூகநீதியா? சில இடைநிலைச் சாதிப் பிரிவுகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளாமல், தேர்தல் ஆதாயத்திற்காகச் சமரசம் செய்யப்படுகிறதா? இதை நிரூபிக்க அரசியல் பேச்சுகள், கூட்டணி முடிவுகள், செயல்பாடுகள் என யாவும் திமுகவால் ஆராயப்பட வேண்டும். அதனைக் கேள்வி எழுப்புவது அவசியம் என்றே கருதுகிறேன். 5. அரசியல் எதிரி யார்? திமுக தவெக அரசை விமர்சிப்பதே இல்லை என்பது என் வாதமல்ல. ஆனால், தவெக அரசின் மீதான விமர்சனத்தையும் விசிக மீதான தாக்குதல்களையும் ஒப்பிட்டு, திமுகவின் அரசியல் முன்னுரிமையை ஆராய வேண்டும். விசிகவின் தவெக ஆட்சிப் பங்கேற்பு விமர்சனத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். ஆனால், திமுகவை அதே சமூகநீதி அளவுகோலில் மதிப்பிடப்பட வேண்டியது ரொம்பவே முக்கியமான ஒன்று. சமூகநீதி என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான முழக்கமல்ல; அதிகாரத்தில் இருக்கும்போதும் இழந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நிற்பது! — தேசாந்திரி @arivalayam @DMKITwing @Udhaystalin உங்களை நீங்களே மீளாய்வு செய்வது காலத்தின் கட்டாயம்.
5
17
1
35
1,086
Avarna கலகக்காரன் retweeted
அடுத்த ராமதாஸாகிறாரா மு.க. ஸ்டாலின்? 2011–12 இளவரசன் படுகொலைக்குப் பிறகு, விசிகவைத் தொடர்ந்து எதிர்ப்பதையும், தலித் அரசியலுக்கு எதிரான அணிதிரட்டலையும் முன்னெடுத்த ராமதாஸின் அரசியல் பயணம் நமக்குச் சொல்லும் பாடம் முக்கியமானது. குறிப்பாக, தலித் அல்லாதோர் கூட்டமைப்பை முன்னெடுத்த அரசியல், அவரது செல்வாக்கு சுருங்கியதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்தது. இன்று 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அணுகுமுறையைப் பார்க்கும்போது அதே பாதையில் ஸ்டாலின் பயணிக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சுயவிமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில், U2 Brutus உள்ளிட்ட சில வலையொளித் தளங்கள் விசிகவைத் தொடர்ந்து குறிவைக்கின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் அரசியல் விவாதமாகிவிடாது. ஆட்சியில் இருக்கும் தவெகவை எதிர்கொள்வதைவிட, முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிகவை ஏன் தொடர்ந்து தாக்க வேண்டும்? விசிகவை ஒரு தலித் கட்சி என்ற குறுகிய அடையாளத்துக்குள் சுருக்கி, அதன் பரந்த அரசியலைத் தனிமைப்படுத்தும் முயற்சியா இது? சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, தமிழ்த்தேசியம், பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என விசிகவின் அரசியல் ஒரு சமூகத்தோடு முடிந்துவிடுவதில்லை. கூட்டணியில் இருந்தது என்பதற்காக ஒரு கட்சி தனது தனித்துவத்தையும் அரசியல் சுயமரியாதையையும் இழந்துவிட வேண்டியதில்லை. விசிகவுக்கு அமைச்சரவையில் கிடைத்துள்ள வாய்ப்பையும், அதன் மூலம் மக்களுக்கு ஆற்றப்படும் பணிகளையும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். ஒரு கட்சி வளர்வதை மற்றொரு கட்சி அச்சுறுத்தலாகப் பார்ப்பது ஆரோக்கியமான ஜனநாயக அரசியலல்ல. விசிகவை விமர்சிப்பதால் திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மறைந்துவிடாது. விசிகவைத் தனிமைப்படுத்துவதால் திமுகவின் செல்வாக்கும் அதிகரித்துவிடாது. ராமதாஸின் அரசியல் பயணம் ஒரே காரணத்தால் முடிவுக்கு வந்துவிடவில்லை. இருப்பினும், தலித் அரசியலை எதிரியாகக் கட்டமைக்கும் அணுகுமுறையின் விளைவுகளை ஸ்டாலினும் திமுகவும் அலட்சியப்படுத்தக் கூடாது. எதிராளியை வீழ்த்துவதற்காக அரசியல் செய்வதைவிட, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அரசியல் செய்வதே நிலையான வளர்ச்சியைத் தரும். ராமதாஸ் செய்த தவறிலிருந்து ஸ்டாலின் பாடம் கற்கப்போகிறாரா? அல்லது சில அவதூறு பரப்பும் U2 Brutus போன்ற @U2Brutus_off நாய்களை ஏவிவிட்டு விசிகவை எதிர்ப்பதையே அரசியலாக்கி, அடுத்த ராமதாஸாகத் தன்னையும் மாற்றிக்கொள்ளப் போகிறாரா? — தேசாந்திரி @arivalayam @DMKITwing
54
50
12
120
13,875
ஏதோ ஒரு நாயா தெரு நாய் மாதிரி கைது பண்ணிருக்காங்க போல 😂😂😂😂
2
1
1
5
531
Avarna கலகக்காரன் retweeted
Dr. B.R Ambedkar 💙♥️ Beyond the Icon. Into the Ideas.
1
2
85
Avarna கலகக்காரன் retweeted
THE AMBEDKAR FILES | 001 During the Rajya Sabha debate on the Constitution (Fourth Amendment) Bill on 19 March 1955, Dr. B. R. Ambedkar explained why he had spoken of burning the Constitution: “We built a temple for a god to come in and reside, but before the god could be installed, if the devil had taken possession of it, what else could we do except destroy the temple? We did not intend that it should be occupied by the Asuras. We intended it to be occupied by the Devas. That is the reason why I said I would rather like to burn it.” — Dr. B. R. Ambedkar Beyond the Icon. Into the Ideas. @Danieljoshua_15 @Elansezhian3 @Lenin9444295316 @burnitwithblue @AthiOfficial @shanmugeshvck
2
3
106
Avarna கலகக்காரன் retweeted
கோவையில் மாணவர் அகிலன் தற்கொலை- 2 ஆவது நாளாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து மாணவனின் உறவினர்கள் போராட்டம் #Coimbatore #Protest #CoimbatoreCollectorate #News18TamilNadu
12
229
6
608
12,109
neenga pesurathae ipdi than irukum nadikatheenga da
திருமா ஜீ Edit பண்ணி குடுத்தாரா? ஏன்னா, BJP சங்பரிவார் எதிர்ப்பை விட திருமா ஜீ-க்கு தற்போது கோபமே சாட்டை மீதும் மைனர் வீரமணி மேலயும் தான்.. நிச்சயம் இதனை எழுச்சி தமிழர் தான் எடிட் பண்ணிருக்க வாய்ப்பிருக்கு...
1
8
268
Avarna கலகக்காரன் retweeted
இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் பீளமேட்டு பள்ளியில் நடந்த சாதிய ஒடுக்குமுறையால் ஒரு மாணவன் தற்கொலை பண்ணிருக்கான். ஆனா இந்தச் சமூகம் இதையெல்லாம் பேசாம கடந்துப்போகுது.. இதே சமூகம் தான் சுர்ஜித் அம்மா அப்பா விடுதலை ஆனபோதும் அமைதிக்காத்தது. அந்த வகையறாக்கள் தான் @U2Brutus_off @Saattaidurai விடிஞ்சாலே விசிக வை நோக்கி வாய்ப்போட வந்துட்றானுங்க.
2
15
30
408
Avarna கலகக்காரன் retweeted
மானமும் அறிவும் ‘மனிதருக்கு’அழகு! - தந்தை பெரியார்
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்! இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல; ’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard! @VanniTamizhVCK
542
2,144
231
5,522
275,947
எதுக்கு அந்த செருப்பை எடுத்து உன்ன நீயே அடிச்சக்கவா ரஞ்சித் ராயப்பா என்னனு கேளுங்க தோழர் @E_quality_5ter_
பாரதி தாசன் ஷூ என்ன விலைனு எவனோ கேட்டானே? அவனை யாராச்சும் பாத்தீங்களா... 🤔🤔🤔 #sofavalavan
11
294