கோவை பாஜக

Coimbatore, TamilNadu India
Joined February 2019
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
📍 Vanakkam Coimbatore, Tamil Nadu! Humbled by the overwhelming welcome from BJP’s office-bearers and karyakartas in Coimbatore. My visit is to participate in various programmes marking the completion of ‘12 Years of Trust, 12 Years of Development, 12 Years of Public Welfare’ under the visionary leadership of Hon'ble Prime Minister Shri @narendramodi Ji.
3
11
1
112
1,710
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
கோவையின் இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ) இரயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முக்கிய திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும், இன்றைய தினம் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன். @RailMinIndia @GMSRailway @MIB_India @NainarBJP @BJP4TamilNadu
37
75
5
306
13,383
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
#WATCH | Coimbatore | BJP leader CR Kesavan says, "MODI stands for Mission of Development India. This path-breaking and transformative Budget outlines the track and trajectory of Modi ji's vision of developed India, and the landmark trade deals will propel India to become the third largest economy in the world..."
3
9
21
4,179
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
The Pongal celebrations at Thiru L. Murugan Ji's residence reflected the warmth and vibrancy of Pongal. May this festival add joy in everyone's life. @DrLMurugan
1,031
7,945
127
67,573
10,592,250
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
நமது தமிழர்களின் கலாச்சாரத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் தலைமையில் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செல்லும் இடங்களிலெல்லாம் உரிய மதிப்பும், அங்கீகாரமும் அளித்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், பொங்கல் திருவிழா குறித்து பெருமையுடன் பேசியது தமிழர்கள் அனைவரையும் பெருமிதப்படுத்தியுள்ளது. தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்டிகைகள் பற்றிய மாண்புமிகு பிரதமர் அவர்களின் பேச்சினை போல், இந்த தைத்திருநாளானது அனைவரது வாழ்விலும் புதிய மகிழ்வினை உண்டாக்கிட வேண்டுகிறேன். இந்த அற்புதமான பொங்கல் திருவிழாவில் மாண்புமிகு துணைக் குடியரசுத் தலைவர் திரு. @CPR_VP அவர்கள், மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாண்புமிகு மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான திரு. ஜெ.பி. @JPNadda ஜி அவர்கள், பாஜக தேசிய செயல் தலைவர் மதிப்பிற்குரிய திரு. @NitinNabin அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @kishanreddybjp அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @RamMNK அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு. @arjunrammeghwal அவர்கள், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @NainarBJP அவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்கள், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP ஜி அவர்கள், மேலிட இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், முன்னாள் ஆளுநர் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், டெல்லி வாழ் தமிழர்கள், தமிழ் திரை பிரபலங்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
10
70
1
295
10,069
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
Pongal celebrates the vibrant Tamil culture and our bond with nature. May the festival bring prosperity and happiness to everyone’s life. Addressing a programme in Delhi. xitter.cf/i/broadcasts/1MnxnPlaP…
954
4,950
92
26,573
1,842,371
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
மத்திய அமைச்சர் திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களின் சில காட்சிகள் இங்கே. @DrLMurugan
334
2,491
27
21,036
1,340,191
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
A warm welcome to our Hon. Home Minister Thiru @AmitShah avl, on his visit to Pudukkottai today, to preside over the closing ceremony of Tamilagam Thalainimira Tamilanin Payanam. #TamilagamThalainimiraTamilaninPayanam #AmitshahInTamilaninYathirai
103
1,258
23
7,320
50,289
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் யாத்திரை நிறைவு மாநாட்டில் பங்கேற்க இன்றைய தினம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் சாணக்யர் திரு. @AmitShah அவர்களை தமிழக மக்களின் சார்பில் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்.
15
137
4
886
6,570
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
ராணி வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளுக்கு என் அஞ்சலிகள். நமது பெருமை, தேசபக்தி மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க, வீரத்தின் வெளிப்பாடாக, சிவகங்கையின் ராணி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வீரமுடன் எதிர்த்து அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கையை தூண்டிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தேசப்பற்றையும், வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
163
579
114
2,233
585,983
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
"தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள இன்று தமிழகத்திற்கு வருகை தரும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை வருக… வருக… என வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். Warm Welcome to Hon'ble @HMOIndia Shri. @AmitShah ji Your Visit to Tamilnadu (Pudukkottai) will Motivate our cadres to work hard ... #TNWelcomesAmitShah @AmitShahOffice @BJP4TamilNadu (File Photo)
21
58
3
370
4,962
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
இன்றைய தினம் நம் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்திருக்கும் மத்திய வர்த்தகம்,தொழில் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மாண்புமிகு @PiyushGoyal அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.
2
70
2
415
10,329
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
இன்று, தமிழக பாஜக-வின் “தமிழகம் காக்க தமிழனின் பயணம்” யாத்திரையின் நிறைவு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah ஜி அவர்களை, தமிழக மக்கள் சார்பாக திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. @BJP4TamilNadu
3
30
1
174
2,192
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
As the season arrives, our beloved Bull sets off on a two-month journey, taking part in various Jallikattu events across the region. With pride in our hearts and a tinge of sadness, we gave him a warm send-off from our farm today. Will shall now eagerly wait for his glorious return!
92
1,340
16
7,548
88,960
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
இன்றைய தினம் நம் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வந்திருக்கும் இந்தியாவின் அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு @AmitShah அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.
5
100
4
505
8,370
கோவை விமான நிலையத்தில் விஜயை கண்டுகொள்ளாத - அண்ணாமலை.. #coimbatoreairport #coimbatore #vijay #annamalai #tvk #bjp
58
தீர்ப்பை மதிக்காத ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் விளாசிய அமைச்சர் எல்.முருகன்.@DrLMurugan . Thiruparankundram Deepam Issue #thirupparankundram #murugantemple #karthigaideepam #highcourt #dmkgovt #notfollowing #judgement #madurai @narendramodi @NainarBJP @annamalai_k @mkstalin
2
108
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்) retweeted
கோவை சென்ற ஸ்டாலினை விரட்டி அடித்த பாஜக இளைஞரணியினர். #gobackstalin #coimbatore #bjp @bjp4kovai @Kalang_vilakkam @BJP4India @annamalai_k @VanathiBJP @apmbjp @SRSekharBJP @pkspathi @jrameshkumarbjp @teamcovaiakp youtu.be/DEqvyoZX9l4?si=Sp7_…
1
3
72