
|| பொறியாளன் || தமிழ்ப்பயிலன் || வலைப்பூ பதிவன் || இன்சொலன் || குறளெழுதி || O+ve || #குறள்மொழி || #தமிழ்ப்பா || 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀺 || #NeverVoteBJP || ムヂヴィリ
The Galaxy of Milky Way
Joined August 2010
- Tweets71.9K
- Following963
- Followers7.5K
- Likes4.5K
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
You won’t become good at something .. by trying to be perfect from the starting
You have to start trying and more you try you will become perfect at it.
So just try.. don’t wait
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பத்தா படத்துல இருக்குற ஒரு மனிதனின் மனமாற்றம்லாம் அவ்வளவு அருமையா இருக்கு, அதுலயும் அந்த சின்னப் பையன் confront பண்ணுற காட்சிலாம் விசே நடிப்பு கமல் மாதிரி நிக்குது..
திடீர்னு பாத்தாலும் கண்ணுல நீர் வருது அப்படி ஒரு வேலைப்பாடு 🥹🥹
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பதிவரின் காலைகள்..
நாள் ஒன்று : அடடா உலகம் தான் எவ்வளவு அழகானது..
மொட்டை மாடிக்குப் போய் பறவைகளை ரசிப்போம்.
நாள் இரண்டு : வாருங்கள் தலைவரே..கடற்கரைக்கு செல்வோம் கவிதை எழுதுவோம்..
நாள் மூன்று : என்னை யாரும் எழுப்பாதீங்க.. என்கிட்ட பேசாதீங்க..ஈவன் என்னை பார்க்கக் கூட முயற்சி பண்ணாதீங்க.
நாள் நான்கு : அடேய்களா..ஏண்டா உயிரை எடுக்கறீங்க..உங்க கிட்ட கத்தியே தொண்டைத் தண்ணி வத்திப் போகுது..
நாள் ஐந்து : எல்லாம் மாயை..காயமே இது பொய்யடா..
நாள் ஆறு : உலகம் தான் எவ்வளவு அழகானது.........
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@atgram
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
BREAKING NEWS
The 2026 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel “for their discoveries concerning light-gated ion channels and optogenetics.”
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இத்தனூன்டு Iron box யூஸ் பண்ணதுக்குலாம் 5000₹ பைன் ரொம்ப ஓவர் டீன் சார்..
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்களோட ரூமில் உபயோகப்படுத்தும் Hair dryer, Iron box போன்ற சிறு மின்சார பொருட்களுக்கு கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது..
அபராத தொகை எவ்வளவுனு பாருங்க..
இல்லனா எக்சாம் எழுத NOC தரமுடியாதாம்..
நாட்ல தனியார் முகமூடிக் கொள்ளைக்காரங்க கூட கொஞ்சம் டீசன்டா நடந்துப்பாங்க..
வாட் ப்ரோ.. வெரி பேட் ப்ரோ..🥹
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.
பொறிச்சி...
டெய்லி ஒருக்க நல்லா பாத்துக்கனும்.
This quoted post is unavailable.
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
“அந்த மன்னன் மிகச் சிறந்த மன்னனா?” என்று கேட்பதற்கு முன்பு, “யாருக்கு அவர் சிறந்த மன்னன்?” என்று கேட்க வேண்டும்.
ஒரு அரசியல் அமைப்பின் உண்மையான தரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதில் மிகவும் அதிகாரம் கொண்ட மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை பார்க்க கூடாது
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
அதிகாரமே இல்லாத ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை தான் பார்க்க வேண்டும்.
வரலாற்றில் “பொற்காலம்” என்று சொல்லப்படும் ஒவ்வொரு காலத்தையும் பார்த்து நான் கேட்க விரும்புவது
“யாருக்கான பொற்காலம்?”
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
I'm for truth, no matter who tells it. I'm for justice, no matter who it is for or against. I'm a human being, first and foremost, and as such I'm for whoever and whatever benefits humanity as a whole.
Malcolm X
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @butterflyy_dp
@butterflyy_dp
@major_shammmu
Happy birthday to Nandhan
🤖 Made with AI





















