முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram) header
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram) profile picture

|| பொறியாளன் || தமிழ்ப்பயிலன் || வலைப்பூ பதிவன் || இன்சொலன் || குறளெழுதி || O+ve || #குறள்மொழி || #தமிழ்ப்பா || 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀺 || #NeverVoteBJP || ムヂヴィリ

The Galaxy of Milky Way
Joined August 2010
Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)Photo by முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 (@atgram)
இதுவரை நானெழுதிய குறள்வெண்பாக்கள் இவ்விழையில் #முடிவிலிக்குறள்
Replying to @atgram
பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும் தாய்மொழி தூற்றல் கொடிது. 1
1
28
3
78
ஒரே ஒரு கேள்வி தான் மனசுல ஓடிட்டே இருக்கு. இதுல எங்கோ எழுதுறப்ப கு எப்படி type செஞ்சிருப்பாரு???
காலத்தின் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்தாலும், மனித மனம் தன் புன்னகையையும், அன்பையும் எங்குோ ஒரு மூலையில் பொக்கிசமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.
1
1
152
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
You won’t become good at something .. by trying to be perfect from the starting You have to start trying and more you try you will become perfect at it. So just try.. don’t wait
1
2
77
போன வாரம் செவ்வாய்க்கிழமைக்கே பாத்துட்டாலும், இன்னொரு தடவை பாக்க வச்சுடுச்சு. Not just a monster movie... An anti-war movie IMO. நம்மூர்ல 21 தான் ரிலீஸ் ஆகுது போல. மக்களே, don't miss it. boxd.it/R9dS
1
158
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பத்தா படத்துல இருக்குற ஒரு மனிதனின் மனமாற்றம்லாம் அவ்வளவு அருமையா இருக்கு, அதுலயும் அந்த சின்னப் பையன் confront பண்ணுற காட்சிலாம் விசே நடிப்பு கமல் மாதிரி நிக்குது.. திடீர்னு பாத்தாலும் கண்ணுல நீர் வருது அப்படி ஒரு வேலைப்பாடு 🥹🥹
4
29
4
194
6,159
215 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அவளின் எழுத்து, காட்சி வடிவில் இன்றும் நம்மைக் கட்டிப் போடுகிறது, கண்கள் லேசாய் பனிக்க, மனத்துள் புன்னகைக்க வைக்கிறது. Such a feel good watch it was... #SenseAndSensibility
135
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பதிவரின் காலைகள்.. நாள் ஒன்று : அடடா உலகம் தான் எவ்வளவு அழகானது.. மொட்டை மாடிக்குப் போய் பறவைகளை ரசிப்போம். நாள் இரண்டு : வாருங்கள் தலைவரே..கடற்கரைக்கு செல்வோம் கவிதை எழுதுவோம்.. நாள் மூன்று : என்னை யாரும் எழுப்பாதீங்க.. என்கிட்ட பேசாதீங்க..ஈவன் என்னை பார்க்கக் கூட முயற்சி பண்ணாதீங்க. நாள் நான்கு : அடேய்களா..ஏண்டா உயிரை எடுக்கறீங்க..உங்க கிட்ட கத்தியே தொண்டைத் தண்ணி வத்திப் போகுது.. நாள் ஐந்து : எல்லாம் மாயை..காயமே இது பொய்யடா.. நாள் ஆறு : உலகம் தான் எவ்வளவு அழகானது.........
3
5
1
14
2,317
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
3
21
1
93
1,784
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Happy birthday
1
1
1
35
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @atgram
@atgram இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳
2
1
1
86
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @ratweetzz @atgram
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
1
1
1
27
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @ratweetzz @atgram
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
1
1
1
53
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாம்ஸ் 💐💐💐😍😍😍 @atgram
1
2
6
690
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @atgram
என்றும் இப்படியே இருங்கள்
1
39
Replying to @atgram
@atgram மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳
1
1
45
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @atgram
1
1
38
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
Replying to @atgram
@atgram இனிய இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வயசு ஏறட்டும், அனுபவம் பெருகட்டும், கவலைகள் குறையட்டும், bank balance மட்டும் வளரட்டும்! 💐
3
1
5
414
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
BREAKING NEWS The 2026 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel “for their discoveries concerning light-gated ion channels and optogenetics.”
432
9,082
1,615
24,015
3,997,004
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இத்தனூன்டு Iron box யூஸ் பண்ணதுக்குலாம் 5000₹ பைன் ரொம்ப ஓவர் டீன் சார்..
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்களோட ரூமில் உபயோகப்படுத்தும் Hair dryer, Iron box போன்ற சிறு மின்சார பொருட்களுக்கு கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.. அபராத தொகை எவ்வளவுனு பாருங்க.. இல்லனா எக்சாம் எழுத NOC தரமுடியாதாம்.. நாட்ல தனியார் முகமூடிக் கொள்ளைக்காரங்க கூட கொஞ்சம் டீசன்டா நடந்துப்பாங்க.. வாட் ப்ரோ.. வெரி பேட் ப்ரோ..🥹
5
13
2
58
3,372
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும். பொறிச்சி... டெய்லி ஒருக்க நல்லா பாத்துக்கனும்.
This quoted post is unavailable.
4
16
1,248