m👀ngil (@ItzDs) header
m👀ngil (@ItzDs) profile picture

| Books | Games | Manga | Ilaiyaraaja | Jeyamohan |

Joined January 2014
Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)Photo by m👀ngil (@ItzDs)
சீக்கிரம் காசு சேர்த்து கேம் வாங்கணும் 🚶🏽‍♂️
The water tech in GTA 6 looks freaking awesome
50
what the bug
Watch | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கைக் கையாண்ட சத்திய மங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்திய காவல் ஆய்வாளர் 40 நாட்களாக சிறுமி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், சிறுமி கிடைக்கவும் குற்றங்கள் குறையவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல் #SunNews | #TNPolice | #ChildMissingCase
59
ஆனா அன்னைக்கு அது முடிஞ்சிடிச்சுனு தெரிஞ்சிக்க நீங்க இருக்க மாட்டீங்க.
58
ஒரு எழுத்தாளர் நாடு கடத்தப்படுவதற்கு முன்போ, கைகலப்பில் கொல்லப்படுவதற்கு முன்போ, பைத்தியமாவதற்கு முன்போ, சீட்டாட்டத்தில் ஏமாற்றி மாட்டிக் கொள்வதற்கு முன்போ அவர் பிரபலமானவராக இருப்பதில்லை -ஆண்டன் செக்காவ்
7
20
484
♥️
Must fiction remain faithful to the geography of its language? Tamil writer Ajithan takes his stories beyond South India, exploring distant landscapes and histories through a distinctly Tamil imagination. Peter Constantine, interviewed by us in 2016. buff.ly/RSJulp1
1
2
241
டேய் அண்ணாவுக்கே அவரை ஆறு மாசமா தான்டா தெரியும்
Stay strong Anna 😭
29
480
11
2,942
51,922
நீ சொல்லி தான் தெரியுது.....
வலி அவரோட முகத்துல தெரியுது 😢
16
312
4
2,469
24,203
எங்கெங்கு திரும்பினும் gta6 😣
214
ரெண்டு குழந்தைகளையும் ஒரே மாதிரி பார்த்துக்க முடியலனா என்ன மசுருக்கு டா ரெண்டாவது குழந்தை பெத்துக்குறீங்க? மனதளவுல அந்த பையன் எவ்வளோ பாதிக்கப்பட்டிருக்கான் பாருங்க😭
17
155
9
1,082
86,227
தனித்தன்மை எதை கோருகிறதோ அதற்கேற்ப வாழாமல், அங்கீகாரத்தையும், மரியாதையும் பிறரிடம் எதிர்பார்த்து வாழ்கிறோமெனில் அது மீட்க இயலா தாழ்நிலை
29
68
1,451
m👀ngil retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
693
3,253
243
20,137
1,449,516
m👀ngil retweeted
Ok
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
12
910
1
4,624
55,854
m👀ngil retweeted
Accountability yaa?
4
11
1
57
2,562
பனியன் அனிமேஷன் 🫍🫍🫍🫍🫍
This quoted post is unavailable.
187
ஜாலியா வந்து மாலை போட்டு சிரிச்சிட்டு போராப்ல 😍😍 அண்ணன் எவ்ளோ அழகா மாலை போடுறார்னு கத்தரானுக 🔥🔥🔥 41 பேர் செத்தப்ப நல்லவேளை ஊருக்குள்ள போகல... பொனத்த கைல வச்சிட்டு selfie எடுத்திருப்பானுக.. அண்ணனும் ரஞ்சிதமே flying kiss குடுத்திருப்பாரு
3
11
42
1,727
🤣🤣🤣 டிரெண்ட்ல இருக்கோம்
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே! #TVKfails
1
311
m👀ngil retweeted
பிட்டு தபாகிக்கு வந்த சோதனை! #SunNews | #BittuTabahi | #MadhyaPradesh
14
187
17
1,528
94,444
m👀ngil retweeted
I AM DONE!! 🤣🤣🤣🤣
11
56
2
2,296
345,671
#GTA6 வாங்கினாதான் இனி இங்குட்டு வரணும், இல்லன்னா வரவே கூடாது. ரொம்ப கஷ்டம் 😭
1
299
m👀ngil retweeted
browsing on twitter today
94
1,422
106
9,253
123,235