இது அனோஜன் என்ற தனிமனிதன் செய்த தவறு இல்லை ஒட்டுமொத்த சமூகமும் செய்த தவறு.
அனோஜன் என்ற ஒருவர் 200 கோடி முஸ்லீம் மக்கள் போற்றும் முகமது நபியை பற்றி தவறாக சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததால் இன்று 5 வருட சிறையும் SAR 3 மில்லியன் அபராதம் என சவுதி அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உண்மையில் gulf நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவனின் வாழ்க்கை பாழாகி விட்டது ஆனால் இதற்கான விதை யாரால் போடப்பட்டது?
சுப்பிரமணி என்ற ஒரு நாயை ஒரு முஸ்லீம் பையன் உதைந்தான் அந்த நாயக்கு அதை உதைந்தது முஸ்லீமா, தமிழனா, சிங்களவனா என்று எல்லாம் தெரியாது ஆனால் இதை சில தமிழர்கள் சமூக பிரச்சினையாக்கி அதற்கு தண்டனை வாங்கி கொடுத்தார்கள் அதோடு நின்றார்களா இல்லை அதை வீடியோ எடுத்து தங்களின் அரிப்புக்காக சமூகவலைத்தளத்தில் பரப்பி பேசுபொருளாக்கினார்கள்.
இது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாக முஸ்லீம், தமிழர் பிரச்சினையானது ஒரு முஸ்லீம் நபர் சிவனைப்பற்றி பேச அனோஜன் நபியை பற்றி பேச பின் உடனேயே தான் செய்த தவறை உணர்ந்து அனோஜன் முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டது எல்லாம் நடந்தது ஆனாலும் முஸ்லீம் மக்களின் கோவம் தனியவில்லை.
இறுதியில் அனோஜன், அவனின் குடும்ப வாழ்க்கை நரமாகியது.
Outis retweeted
இலங்கை அடிப்படைவாத சோனகனின் உள்ளக்குமுறல் @AzeemSrilanki
காத்தான்குடி ஹிஸ்புல்லாவின் வளர்ப்பு வேற எப்பிடி இருக்கும்?!!
Outis retweeted
We all speak Sinhala mobs killed thousands of Tamils, destroyed Tamils shops in 1983 black July pogrom.
We forgot to speak that Muslim Minister M.H. Mohamed, during the 1983 Black July pogrom, used his Muslim supporters as thugs killed and destroyed many Tamils living in central Colombo.
#BlackJuly1983
Outis retweeted
வஞ்சிக்கப்பட்ட தமிழர்:
வாக்குறுதிகளும் சூழ்ச்சிகளும்!
சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்தும் ஆதரித்தும் ஒரு தருணத்தில் பேசிவிட்டு நேர்மாறாக இன்னொரு தருணத்தில் நடந்துகொள்ளும் கபடத்தனத்தை நாம் பார்த்துவந்துள்ளோம். 1/6
Outis retweeted
இதய தெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், டாக்டர் எம்.ஜி.ஆர் 🙌
#அறிவோம்ஈழம்
Outis retweeted
இதய தெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், திராவிடக் கர்ணன், டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்ற போதிய அறிவு எனக்கில்லை ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவர் ஈழப்போராட்டத்திற்கு செய்த உதவி தான் ஈழப்போராட்டம் இந்தளவிற்கு வந்ததற்கு ஒரு காரணம், நாம் என்றுமே அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்.
தலைவரை ஏற்றுக்கொள்ளுதல் என்பது தலைவரின் சிந்தனையை உள்வாங்கி கொள்ளுதல். எம் தலைவரை, ஈழத்தமிழரை உள்ளன்போடு நேசித்த ஒருவரை எம் தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்ட சீமான் சனியன் என்று பேசுதல் என்பது ஏற்றுப்புடையதல்ல இது தலைவரின் சிந்தனையை சீமான் உள்வாங்கவில்லை என்பதையே காட்டுகிறது!!
Outis retweeted
தமிழீழ தலைநகர் திருகோணமலையின் இன்றைய நிலை.
திருகோணமலை மாவட்டத்தில் 1.3% இருந்த சிங்களவர்கள் 2012 குடித்தொகை மதிப்பீட்டின் படி 27%, 16% இருந்த முஸ்லீம்கள் 40.42% உயர்வடைந்திருக்கிறார்கள். 82% இருந்த தமிழர்கள் 32% வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழர்கள் இன்று மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள பேரினவதம், முஸ்லீம் குண்டர்களின் அட்டூழியங்கள், தமிழர்கள் இடம்பெயர்வு, யுத்த அழிவுகளினால் ஏற்பட்ட இறப்புவீத அதிகரிப்பும் தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் இப்போது சிங்கள, முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு அவைகளுக்கு சிங்கள, முஸ்லீம் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன.
சனத்தொகையில் மட்டுமல்ல நிலப்பரப்பைக்கூட தமிழர்கள் திருகோணமலையில் இழந்துவிட்டார்கள். 2728 சதுர கிலோ மீற்றரை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் தான் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருகோணமலை நகர் மற்றும் ஈச்சலம்பற்றை, வெருகல் உள்ளடக்கிய இந்த 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள்ளும் தற்போது சிங்களவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.
பூர்வீக தமிழ் பிரதேசங்களான கந்தளாய், கிண்ணியா, குச்சவெளி, தம்பலகாமம் பகுதிகள் இப்பொழுது முற்றுமுழுதான சிங்கள பிரதேசங்களாக மாற்றப்பட்டு விட்டது. அந்த பிரதேசத்தில் உள்ள சுமார் 240 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தமிழீழ தலைநகரின் இன்றைய நிலை இதுதான்!!
Outis retweeted
“ஒரு கூர்வாளின் நிழலில்”
இலட்சக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்துவிட்டு விடுதலைப்புலிகளின், தலைவர் பிரபாகரனின் பிம்பத்தை உடைக்கிறோம் என உளவியல் போரை ஊடகங்கள் மூலம் ஆரம்பித்திருக்கிறது சிங்கள அரசு.
இதில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் காலச்சுவடு பதிப்பகம் முதலிடத்தில் இருக்கிறது.
Outis retweeted
Eelam Tamils show their solidarity with Palestine but in 2014 Mahinda Rajapaksa who genocide Eelam Tamils awarded Palestinian state highest honour award “ Star of Palestine” and a street was named as “Mahinda Rajapakse”.
Solidarity with Palestine 🐅💛❤️
Outis retweeted
“அணையா விளக்கு” தனியா இலக்கு
A rally from Batticaloa to strengthen the Chemmani mass grave protest.
Outis retweeted
University Students Union- University of Jaffna regarding Chemmani mass grave “Unquenchable Lamp” (Anaiya Vilakku) protest.
Excavation at the Chemmani mass grave as led to the recovery of 3 infants human remains therefore we demand @UN support for further investigation.
Outis retweeted
Pathmanaba’s EPRLF betrayed the freedom struggle, killed innocent people, and committed many acts of violence by aiding the Indian Army (IPKF)
Pathmanaba once said "We wanted to use India, but India used us”
PS: Indian Army officer's post regarding EPRLF in collaboration with IPKF.
Outis retweeted
செம்மணி படுகொலை - 07.09.1996
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். 1/n
Outis retweeted
In 2018, Ravindra Wijegunaratne
former Chief of Defence Staff of the Sri Lanka Armed Forces praised the Muslim community and added.
“ Our intelligence during the conflict time it was entirely run by Muslim community, they were fluent in language and protected us”
This is how Srilankan Muslims helped Srilanka state terrorism and this is one of the major reasons why Muslim community expelled from North.
Outis retweeted
வானம் அடர்ந்த காட்டில்
தமிழ் வீரம் விதைத்த ஒருவன்
கருமேகம் வளர்ந்த போதும்
போர்க்களத்தில் இருந்த தலைவன் ❤️💛
@RattyAdhiththan 👏👏
Outis retweeted
⚠️ Trigger Warning.
In 2009, Srilankan Army’s shelling doesn't spare even baby in womb.
#JusticeForTamilGenocide
Outis retweeted
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மக்கள் கடந்த பொதுத்தேர்தல்களில் என்ன சொல்லவாரார்கள் என்று இங்கே தமிழ்தேசியம் பேசும் கட்சிகள் சிந்தித்ததுண்டா?
வடக்கில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு அவ்வளவு ஆபத்துக்கள் இல்லை. யார் எந்தக் கட்சியில் வெற்றிபெற்றாலும், அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் இருக்கும். அம்பாறை, திருகோணமலை அவ்வாறு இல்லை.
அம்பாறை மாவட்டத்தில் 2020 தேர்தலில் கிட்டத்தட்ட 55000 வாக்குகள் (கருணா, கூட்டமைப்பு) விழுந்தன.
சிங்கள காடையர்களின் தொல்லைகள், முஸ்லிம்களின் நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற தமிழ் மக்களின் வாக்குகள் அதாவது தமிழ்த் தேசியத்தின் வாக்குகள். தங்களுக்கு ஒரு பாதுகாவலன் வேண்டும் என்பதற்காக கருணாவிற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, பறிபோகும் தமிழர் நிலங்களை காக்க முடியாமை போன்ற கூட்டமைப்பின் கையாலாகத் தனத்தின் விளைவுதான், கருணாவின் எழுச்சியும், பிரதிநிதித்துவ இழப்பும் ஆகவே தயவுசெய்து தமிழரசுக்கட்சி, முன்னனி இதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்விகள், யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொள்வதில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் என்பது யாழ். மையவாத அரசியலாக சுருங்கும் போது, தமிழர் தேசத்தின் பெரும்பகுதி அனாதையாக்கப்படும் அவலம் நிகழுகின்றது.
@TnpfOrg @ITAKOrg @GGPonnambalam @Sugashkanu @ImShritharan @skajendren
Outis retweeted
இனப்படுகொலை மாதமான மே மாதத்தில் நாங்கள் கீழிருக்கும் படத்தை எங்கள் சுயவிபரபடமாக வைத்து மற்றும் கீழிருக்கும் Hashtag ஐ இனப்படுகொலை சம்பந்தமான பதிவுகளில் பயன்படுத்தி எங்களின் இனப்படுகொலைக்கான நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்.
#JusticeForTamilGenocide
#Mullivaikkal
Outis retweeted
Tamil genocide month a day away, to show your solidarity with Eelam Tamils please use this profile picture and please use the tag #JusticeForTamilGenocide genocide related posts. Thank you.
Solidarity Matters 💛❤️






















