Raja Reigns retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
Raja Reigns retweeted
JJason is happily eating Muni’s poori in jail, asking, “Kilangu illaya?” 😂 But when it comes to #Dhanya, #Karishma or #TTFVasan getting just one orange, the whole TL was on fire! 🤡 The hypocrisy is unreal!
#HBDPrincessDhanya 👑❤️ #BiggBossTamil10
Raja Reigns retweeted
இன்னிக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லனு ஒப்பாரி வைக்கிற திருட்டு திமுக கூட்டத்தை போட்டு பொளந்து விட்ருக்கார். அதுவும் புள்ளி விவரத்தோட. அண்டாக்கு மூஞ்சி வாடி போச்சு🤣
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருநாள் தீபம் ஏற்றப்படும்.
“திமுகவைப்” போல போலி நாடகம் ஆடாமல், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அதிகாரிகள் மூலம் “We will face the consequences” என்று சொல்லிவிட்டு, அதே அதிகாரி நீதிமன்றத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டதுடன் தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.
இதுபோன்ற அப்பட்டமான செயல்களை தவெக ஒருபோதும் செய்யாது. நீதிமன்ற உத்தரவின்படி எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.😊
ரசிகவெறி is the road for மதவெறி
சர்வே தூணை தீபத்தூண்னு தொடர்ந்து செய்திகளில் சொலவாடலில் பதிய வைக்கிறார்கள்
இதுவே சங்கிகளின் மத அரசியல் வெற்றிக்கான முதல் படி
#Trap
Raja Reigns retweeted
AI எடிட் செய்து அவதூறு பரப்பும் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் @Kanimozhi_tvk 👍
Raja Reigns retweeted
இறுதி ஊர்வலத்தில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்.!
#Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
Raja Reigns retweeted
This will remain the greatest knock that MS Dhoni played in the IPL. 💛
When he pulled off an incredible chase against Kings XI Punjab in IPL 2010, smashing an unbeaten 54 off just 29 balls.
18 runs off the final over against Irfan Pathan. 🥶
HAPPY RETIREMENT THALA 💛
Raja Reigns retweeted
Arasiyalla idhellam saadhaaranamappa!🤭🤫
Mr. Prithivi, idhu nee sonna dialogue dhaan, nyabagam irukkada?
#BiggBossTamil10
#BiggBossTamil #TTFVasan𓃶
Raja Reigns retweeted
ஒரு தாத்தா டீகடைல சொன்னாரு:
ஏயா அவன் ஆட்சி கலஞ்சா அவனுக்கு என்னய்யா நட்டம். அவன் என்ன பல ஆயிரம் கோடி செலவு பண்ணீட்டா வந்தான். அவனுக்கென்ன சொத்தில்லையா வேலை இல்லையா. அவன் ஆட்சி பண்ணலனா நமக்குதாயா நட்டம். திருப்பியும் கட்டபஞ்சாயத்து, ஊழல்னு பண்ற அப்பன் மவன் பேரன பாத்தே சாவணும்





























