Pinned Tweet
“Exclusive Election 2026”
TVK will form the government I don’t have any second thoughts,TN Media’s,political analyst,journalists all are ruling parties kothus, they are all spread manipulated narratives through mainstream media,TVK chief Vijay will form the government as a King,Not a king maker & Spoiler,in the history of Tamilnadu politics TVK will be the No 1 largest party after that only Dravida Models, for your reference here with I shared my prediction analysis still I am strict to that point.
Bookmark it let’s see on may 4 Results
@TVKVijayHQ @AadhavArjuna @arunraajkg @BussyAnand @CTR_Nirmalkumar @KARTHICKMP8 @retroluxe_off @SamayamTamil @DMKITwing @Admkitwing @redpixnews @TVKHQITWingOffl
@the_hindu @ThanthiTV @vikatan @polimernews @pttv_tweets @puthiyathalaimu @sunnewstamil @ndtvindia @annamalai_k @ChanakyaaTv @JuniorVikatan @republic @Aadhan_Tamil @sathiyamnews @CNNnews18
As the election date approaches, the actual field situation results will come out as I predicted. It will reach and reflect the political opinion poll results of the major media. Friends, let's see. Retweet this as much as possible. Only then will it reach the maximum number of people and understand the field situation. I hope you understand what I am try to say to reach maximum peoples we can easily destroy paid media channels and political analysts manipulating some rumours to overcome this problem whatever you’re seeing in favour of TVK maximum retweet that information
தேர்தல் தேதி நெருங்கும்போது, நான் கணித்தபடியே உண்மையான கள நிலவரத்தின் முடிவுகள் வெளிவரும். அது முக்கிய ஊடகங்களின் அரசியல் கருத்துக் கணிப்பு முடிவுகளைச் சென்றடைந்து பிரதிபலிக்கும். நண்பர்களே, பார்ப்போம். இதை முடிந்தவரை ரீட்வீட் செய்யுங்கள். அப்போதுதான் இது அதிகபட்ச மக்களைச் சென்றடைந்து, கள நிலவரத்தைப் புரிந்துகொள்ள முடியும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதிகபட்ச மக்களைச் சென்றடைவதன் மூலம், பணம் பெற்றுக்கொண்டு செயல்படும் ஊடக சேனல்களையும், சில வதந்திகளைத் திரித்துக்கூறும் அரசியல் ஆய்வாளர்களையும் நாம் எளிதாகத் தகர்க்க முடியும். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, TVK-க்கு ஆதரவாக நீங்கள் எதைப் பார்த்தாலும், அந்தத் தகவலை அதிகபட்சமாக ரீட்வீட் செய்யுங்கள்.
🚨 BY POLL – BREAKING UPDATE 🚨
📊 Today’s Polling Turnout Update
After reviewing today’s polling turnout, I will share my detailed election prediction at 8:00 PM.
⏰ Prediction Time: 8:00 PM Today
Stay tuned for the update.
Replying to @Johni_raja
Not at all possible,if you expect this kind hung assembly, that scenario like this only 👇🏻👇🏻
Seat Share:
DMK+ 68-75
ADMK+ 55-63
TVK 98-105
🚨 URGENT JOB OPENINGS 🚨
🔹Qual- ITI / Diploma / Engg
🔹 Exp: Freshers & Exp
🔹 Loc: Chennai & Ananthapur
🔹 Openings: Nearly 100+
🔹 Req: Immediate
👉 Interested candidates, DM me for more details.
⚡ First Come, First Serve!
📢 share this opportunity with your friends
129
Yuvaraj S retweeted
Makkale #HELP 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
A good friend of mine in the UK is currently looking for an employer who can offer Skilled Worker visa sponsorship.
He is a Supply Chain Analyst and is currently on a Graduate Visa, which expires in January 2027. He is actively looking for suitable opportunities where sponsorship may be available.
His wife is a Business Analyst and is also looking for suitable opportunities in the UK with sponsorship.
If anyone knows of a company, employer, recruitment agency, hiring manager, or professional contact who could help either my friend or his wife secure a suitable job with Skilled Worker visa sponsorship, I would really appreciate it if you could connect us or share this post.
Even a referral, introduction, lead, or advice on where to apply would mean a lot.
#SkilledWorkerVisa #VisaSponsorship #UKJobs #SupplyChainAnalyst #BusinessAnalyst #JobSearchUK
🚨 BREAKING NEWS | முல்லைப் பெரியாறு
“நீரின்றி அமையாது உலகு…
முதல்வர் விஜய் இன்றி அமையாது எதற்கும் தீர்வு!” ✍️
100 நாட்களில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
🔴 புதிய அணை தொடர்பாக:
தமிழக எல்லைக்குள் புதிய அணை அமைப்பதற்கான தளம் தேர்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான முழுச் செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தகவல்.
🔥 நூற்றாண்டுகால பிரச்சினையில் புதிய திருப்பம்!
“தீர்வை நோக்கி தமிழ்நாடு…
தலைமையில் முதல்வர் விஜய்!”
Pride moment for a Vijay Fan
As a fan what more do we need? ❤️ xitter.cf/Pokkiri_Victor/status/…
🚨 BREAKING NEWS 🚨
செந்தில் பாலாஜி மாமா... முன்ஜாமின் மனு தள்ளுபடி!
மாமா... நீங்க எங்க இருக்கீங்க?? 👀
⚖️ சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது
Yuvaraj S retweeted
ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
Yuvaraj S retweeted
முதலமைச்சர் விஜய்க்கு எதிரா நரேட்டிவ் செட் பண்ண ஒட்டு மொத்த நக்சல் திமுக கும்பலையும் ஒரே ஆளா expos பண்ணி விட்றுங்காங்க. பச்ச தமிழச்சி
Yuvaraj S retweeted
Gokka makka - Marana mass ! 🤣🤣🤣🤣 xitter.cf/Pokkiri_Victor/status/…
Yuvaraj S retweeted
உங்க தைரியத்துக்கு ஒரு சல்யூட் @ungalsanam மேடம் !
எதிர் கறுத்த கேக்க கூட துப்பில்லாம மைக்க புடுங்குறவனுங்க , மாணவர்களுக்கு போராடுறானுங்களாம் !
ஒரே ஆளா , போலி புரட்சி க்ரூப்ப கதற விட்டுடீங்க !! xitter.cf/Pokkiri_Victor/status/…
















