அமைச்சர் பர்வேஸுக்கு காதல் திருமணம்: மணமகள் யார் தெரியுமா? - முழு பின்னணி!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #MinisterParvez #ParvezWedding #TVK #TamilNaduPolitics #CMVijay #Vijay #MinisterWedding #Aranthangi #TamilNaduNews #SamayamTamil
93
ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: ஆணை வெளியிட்ட தமிழக அரசு -எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மேம்பாடுகள்?
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #TamilNaduNews #CRIDP #RoadDevelopment #TamilNaduGovernment #RoadInfrastructure #ChennaiNews #TamilNaduPolitics
64
ரூ.58 கோடியில் வடசென்னைக்கு புதிய அடையாளம்: 135 ஏக்கரில் உருவான கடப்பாக்கம் ஏரி பூங்கா திறப்பு - உள்ள என்னெல்லாம் இருக்கு?
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #KadapakkamLakePark #NorthChennai #ChennaiEcoPark #CMVijay #TamilNaduNews #ChennaiNews #Kadapakkam
62
சாட்டை துரைமுருகன் மீது 3 கேஸ்: இது அடுக்குமுறையின் உச்சம் - சீமான் ஆவேசம்!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #Seeman #SaattaiDuraiMurugan #NTK #NaamTamilarKatchi #TamilNaduPolitics #TVK #Vijay #TamilNews #PoliticalNews
90
டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் அணிந்த Rolex வாட்ச் விலை ரூ.45 லட்சமா? மாடல், சந்தை மதிப்பு எவ்வளவு?
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #MinisterRajmohan #RolexWatch #Rolex #LuxuryWatch #DelhiNews #PoliticalNews #WatchPrice #TamilNaduPolitics
86
ரஷ்யாவுக்கு Starlink கொடுத்த நெருக்கடி: 19 கி.மீ கெர்ச் பாலம் தாக்குதலில் எலான் மஸ்க்கின் பங்கு என்ன - வருகிறதா 3 ஆம் உலகப்போர் -கிருஷ்ணசாமி எழுப்பும் கேள்வி!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #RussiaUkraineWar #Starlink #ElonMusk #KerchBridge #UkraineAttack
141
அக்வான் புயலால் தமிழகத்திற்கு மழை இல்லை: ஓசூர் வழியாக நகரும் புயல்.. பருவமழை பொய்க்கிறதா?
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #AkvanCyclone #TamilNaduWeather #NortheastMonsoon #ChennaiWeather #CycloneUpdate #BayOfBengal #AndhraPradeshWeather
111
தமிழகத்தை ஏமாற்றிய 3 புயல்கள் : எல்நினோதான் காரணம் - வறட்சி அபாயம் குறித்து பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #TamilNaduWeather #ElNino #CycloneUpdate #NortheastMonsoon #DroughtConcerns @poovulagu #PuvulaginNanbargal
அக்வான் புயலுக்கு முட்டுக்கட்டை போட்ட Wind Shear - அடுத்த மழை எப்போ? டெல்டா வெதர்மேன் விளக்கம்!!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #AkvanCyclone #WindShear #TamilNaduWeather #ChennaiRain #RainAlert #DeltaWeatherman #CycloneUpdate
156
சென்னை மெட்ரோ பேஸ் 2: பிரம்மாண்ட நிலத்தடி ரயில் நிலையங்கள் இப்படித்தான் இருக்குமா? வெளியானது ப்ளூபிரின்ட்
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #ChennaiMetro #ChennaiMetroPhase2 #ChennaiMetroRail #UndergroundMetroStations #MetroBlueprint #ChennaiDevelopment
82
சென்னை மாநகரின் எல்லை விரிவாக்கம்: 3-ம் கட்டமாக 4 மாவட்டங்கள் சேர்ப்பு – ரூ.45.50 கோடியில் புதிய மாஸ்டர் பிளான்!!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #ChennaiMetropolitanArea #ChennaiExpansion #ThirdMasterPlan #ChennaiDevelopment #TamilNaduNews #ChennaiNews
75
சென்னைக்கு நாளை கனமழை இல்லை: ஆரஞ்சு அலர்ட் திடீர் வாபஸ் - வானிலை மையம் அறிவிப்பு!
Full Story: tamil.samayam.com/tamil-nadu…
#Samayamtamil #ChennaiWeather #ChennaiRainAlert #OrangeAlertWithdrawn #ChennaiWeatherUpdate #CycloneAkvan #TamilNaduWeather #IMDAlert
159
தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திறப்பு விழாவிற்கு இன்னும் ஏழு மாதங்கள் ஆகும் வரை ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#NHAI #Chennai #Bengaluru #Expressway
1
77




