Vee Jay (@Vee____Jay) profile picture

Humour is the Medicine for happy life

Tiruchirapalli, India
Joined August 2020
Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)
Several questions. Most of the Gudiance employees who left now where appointed back in AIADMK (JJ & EPS Period). DMK Govt came to power and most of these people continued working. We had a golden run starting from 2020-2026 especially in manufacturing. Double digit growth, Electronics growth, Exports boom etc. Why has this sudden exodus happened?? Internal rift or what is something we don't know. News reports saying data were leaked to Andhra. Also we need to understand that Guidance isn't unlike any Govt jobs. There's no NDA and people working there are free to move especially when states like Andhra are looking for executives. Sincerely hope things are sorted out at the earliest. Tamil Nadu needs Guidance...🤧🙏🙏
54
197
19
1,210
66,010
இன்ஸ்ட்ராகிராம்ல ரீல்ஸ் பாத்தா மனசு கொள்ளை போனது இந்த அந்த காலம் தம்பி.....!!! இப்போ நகையும் கொள்ளை போகுது......!!😒
4
15
414
பிரிவுகள் இயல்பு தான் ஆனால் இயல்பறிந்து பிரிந்து சென்றாயே..... ஆதலால் இயல்பறிந்து அன்பு செய்யுங்கள்....
3
7
17
534
திடீரென நெஞ்சு வலி...மாரடைப்பு🛑 மருத்துவரை அணுகும் நேரத்தில்.. இந்த மாத்திரை எடுப்பதில் உபயோகம் இருக்கலாம் என "Mayo Heart clinic" சொல்கிறது! என்னுடைய பையில் எப்போதும் உள்ளது✅ உங்க குடும்ப மருத்துவர் பரிந்துரையில் நீங்களும் வைத்துக்கொள்ளலாம்! Reach hospital for ECG-Dont delay🙏
6
51
2
194
13,534
நீயா முழித்தால் அது ஞாயிற்றுக்கிழமை; நீ முழிக்கணும்னு நினைச்சாலும் முழிக்க முடியலன்னா அந்த நாளெல்லாம் "திங்கட்கிழமை"
13
36
188
2,378
என்னடா இது கொஞ்சம் கூட பிசுரு தட்டாம அப்போவே Anirudh Future Wife ah Predict பண்ணி வச்சிருக்காங்க😳 நம்ப ரத்தன் பண்டிட்கே டப் குடுப்பாங்க போலயே😂
7
327
8
2,020
356,679
🌈 அந்த வானவில் வர்ணங்கள் யாவும் உன் சிரிப்பினில் காண்கிறேன்.. இந்த பூக்களின் 🥀 மென்மை யாவும் உன் பேச்சினில் உணர்கிறேன்.! ❤️
12
16
1
55
785
Vee Jay retweeted
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
580
3,802
234
8,915
339,293
😂😂😂😂😂
24
653
12
3,047
39,355
உலகின் மிகச் சிறந்த பொய்களில் ஒன்று.. "நல்லவனுக்கு நல்லதே நடக்கும்" என்பது.! ☺️
20
16
53
689
வருவது வரட்டும்.. போவது போகட்டும்.. இந்த இரண்டு வரிகளில் தான் வாழ்க்கையின் அமைதி ஒளிந்திருக்கிறது.! நற்காலை வணக்கம்.! 🌿🎋💚
37
24
65
730
Vee Jay retweeted
Replying to @Vee____Jay
பொண்ணுங்க அத சீரியஸா எடுக்கலைன்னா சீரியசான விஷயமா அது மாறிடும்.. ஆண்களோட வீக் .. அவங்களுக்கு தெரியும் 😄
1
1
1
27
நார்மல் நபர் ஒருவருக்கு ஒரே வருடத்தில் பிரஷர் வந்து ஸ்ட்ரோக் வரமுடியுமா? அமெரிக்காவில் வசிக்கும் தமிழர், 50வயது நார்மல் எடை, எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, ரெகுலராக உடற்பயிற்சி செய்பவரும் கூட. வருடம் ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும் போது எல்லாமே நார்மல். ஒரு வருடம் முன்பு, பணி நிமித்தமாக இன்னொரு மாகாணத்திற்கு செல்ல, அங்கே அலுவகத்திலேயே வாய் குழற, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், SAH-அதாவது மூளையில் ரத்தக் கசிவு (ஒரு வகையான ஸ்ட்ரோக் எனலாம்). பிரஷர் 170/90 என அதிகம் இருந்தது. ஒரு மாதம் அங்கேயே இருந்து முழுமையாக நலம் பெற்றார். அன்று முதல் பிரஷர் மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னிடம் நேற்று கன்சல்ட் செய்யும் போது, இவருக்கு எப்படி ஸ்ட்ரோக் வந்திருக்கும் என ஆச்சரியமாக இருந்தது. அங்கே உள்ள டாக்டர்களுக்கும் எப்படி இது வந்தது எனத் தெரியவில்லை. பிறகு நன்கு விசாரிக்கும் போது அவர் கூறியதாவது, அலுவலக அழுத்தம் கடந்த ஒரு வருடமாகவே அதிகமாக இருந்ததாகவும், தூக்கம் குறைவாக இருந்ததாகவும் கூறினார். 49ஆண்டுகள் நன்றாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்த ஒருவர், டென்ஷன் மற்றும் தூக்கமின்மையால் ஒரே வருடத்தில் பிரஷர் எகிறி ஸ்ட்ரோக் வந்திருக்கிறது என்றால், ஸ்ட்ரெஸ் மற்றும் தூக்கமின்மை எவ்வளவு ஆபத்தான வியாதிகள் என்று தெரிகிறதா? ஸ்காட்லாந்து இதய நோய் நிபுணர் மால்கம் கென்ட்ரிக் பதினைந்து வருடங்களுக்கு முன்பே சொன்னார். 60% இதய வியாதிகளுக்கு ஸ்ட்ரெஸ் தான் முக்கிய காரணம் என. சுகர், பிரஷர், புகைப் பிடித்தல் எல்லாம் அடுத்து தான் வருகிறது. இவருக்கு நான் கூறிய அறிவுரைகள். 1. வேலையில் ஸ்ட்ரெஸ் இருக்கத்தான் செய்யும். வேலை முடிந்தவுடன் அது குறைய ஏதாவது யோகா போல செய்யுங்கள்; தேவையற்ற மன அழுத்தங்களை தவிருங்கள் (ந்யூஸ் பார்ப்பது). 2. இரவில் உடற்பயிற்சி செய்யுங்கள், அதில் தூக்கம் நன்றாக வரும், அல்லது தூக்க மாத்திரை எடுங்கள். 3. பிரஷர் அதிகமாவது தான் உங்கள் பிரச்சினையே. மறுபடி பிரஷர் 170/90 வந்தால், மறுபடி இப்படி வரலாம், அதனால் மருந்துகள் மற்றும் மேலே சொன்னவற்றின் மூலம் பிரஷரை 120/80 என்ற அளவிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். "என்னது? மறுபடியும் வருமா?" என்றார். "ஆம். ஒவ்வொருவர் உடலும் பிரஷரைத் தாங்கும் ஆற்றலில் மாறுபடுகிறது. உங்களுக்கு 170/90 வந்தால் மறுபடி பிரச்சினை வரும். கண்ட்ரோலில் வையுங்கள்" என்றேன். Dr. V. Hariharan, MD., Diet Consultant
4
31
1
137
12,685
இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் நபர்கள் யாராவது என்னை பின் தொடர்ந்திருந்தால் இந்த வீடியோவை ஒருமுறை கேட்டுவிட்டு ஓட்டு பதிவு செய்யப்போங்க எனக்கே ஓட்டுப்போடும் ஆசை வந்துவிடும்போல இருக்கு இந்த சாமானியனின் குரல். putsf.com dmmparty.com
30
651
8
1,973
107,146
தந்தைக்கும் தாய்க்கும் என்ன வித்தியாசம்? "உயரங்களையெல்லாம் தொடு” என்பான் தந்தை! “நீ தொட்டதெல்லாம் உயரம்தான்” என்பாள் தாய்! ---தஞ்சை இனியன்
2
15
85
2,043
Heartiest congratulations to our incredible team! 👏 Your hard work, determination and fighting spirit have made the entire nation proud. ❤️ You played for the team, you fought for the nation, and you brought home GOLD! 🏆🥇 🇮🇳❤️ Proud moment...
1
11
31
851
People don't care much about infrastructure. Roads can be bad, power outages are tolerated, dirty air, poor water quality etc. all are ok. Just give us some freebies and handouts today. The middle class that bothers about all these is largely irrelevant electorally or consumed in their WhatsApp fantasy world or in caste/religion based politics. Depressing situation.
165
174
17
1,444
61,673
தேசிய விருதுக்கே இது பெருமை ❤ அரங்கமே எழுந்து நின்று மரியாதை ❤
35
1,076
14
9,437
392,123
Vee Jay retweeted
மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது இது போல இடத்தில் நிறுத்தி ஒரு 10 நிமிடம் எந்த சத்தமும் இல்லாமல் இயற்கையின் சத்தத்தை மட்டும் கேட்டு ரசித்து பாருங்கள். மனமே லேசாகிவிடும். 📍 கொடைக்கானல் சாலை. Good morning Have a nice day 🌞
20
4
45
604
தமிழ்நாட்டிற்காகவும்,தமிழ்நாட்டு மக்களுக்காகவும் களமாடி... அதில் வெற்றியும் கண்டு மக்களின் வாழ்வை உயர்த்திய தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று...❤️💐🙏🙏🙏
6
4
29
3,326