அஹம் ப்ரம்மாஸ்மி..🧘🏻‍♂️✨

Joined May 2011
😃😃❤️
122
2,678
40
51,398
1,283,781
❤️❤️❤️❤️
7
491
14
3,124
97,914
🤣🤣🤣🤣🤣
15
217
17
1,587
49,412
மக்களிடமிருந்து எதை மறைக்கிறது த.வெ.க கூட்டணி அரசு.?!
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
8
127
360
7,476
🤣🤣🤣🤣🤣
7
283
4
2,015
37,335
James Stanly retweeted
Replying to @sumanthraman
Sir we have a CM who wishes for Hindu festivals thats what which is important
27
236
29
882
46,782
James Stanly retweeted
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தமிழகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் @TVKPartyHQ- வின் அமைச்சர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்!
🤖 Made with AI
54
507
39
2,136
65,541
😂😂😂😂😂
24
656
12
3,062
38,404
James Stanly retweeted
TVK Clownery 🤡🤡🤡 May 23: Cancelled short term power purchase contracts citing high prices (between Rs.11 and 20) and possible corruption June 26: Nirmal Singh releases white paper with promise for longer term lower price contracts Oct 12: Short term contract with average price of Rs.35 🚨 TN people lost both peace of mind and money because of this clownery 🤦🤦 #TVKFails @DMKITwing
#JustNow || தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது மின்வாரியம்.. #TN | #EB | #Unit | #ElectricityBoard | #PolimerNews
28
943
53
2,309
103,464
James Stanly retweeted
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்! சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா? தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார். உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன. “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா? இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி! மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை. கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார். இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
423
2,899
512
6,274
577,320
//இந்தப் பேச்சுக்கெல்லாம் அஞ்சுபவர்களா காங்கிரஸ்காரர்கள்?//
உதயநிதி தி.மு.க.வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பதில்! SIR குறித்த கேள்விகளுக்கு உண்மைகளால் பதிலளிக்க முடியாதபோது, எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதும், “வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும்” என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது ஏன்? இந்தப் பேச்சுக்கெல்லாம் அஞ்சுபவர்களா காங்கிரஸ்காரர்கள்? அரசியல் விவாதத்தை இவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன? முதலில், SIR குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்! எங்கெல்லாம் தேர்தல் முறைகேடுகள் குறித்த உறுதியான, தீர்மானகரமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தேவைப்பட்டால் மறுதேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சூழல்களையும், பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களை ஆராயாமல் ஒன்றாகச் சேர்த்துப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. ஆதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ, நடவடிக்கையும் அங்கே இருக்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை உண்மையாகச் சித்தரிக்கக் கூடாது. அப்படியானால், தி.மு.க.வுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? SIR நடவடிக்கையின்போது தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவியதையும், வாக்குகளைப் பாதுகாக்கக் களத்தில் பணியாற்றியதையும் திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார். அந்தப் பணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. தொண்டர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியதே! ஆனால், அதே நேரத்தில், அந்தப் பணியைச் சுட்டிக்காட்டி SIR தொடர்பான மோசடிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் திமுக தடுத்துவிட்டதாகக் கூறினார். அன்று தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியபோது SIR குறித்து ஒரு நிலைப்பாடு; இன்று கேள்வி எழுப்பப்படும்போது வேறொரு நிலைப்பாடா? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு. இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு ஆபாசமான தனிநபர் தாக்குதல்கள்? ஏன் வன்முறைப் பேச்சு? இந்த மிரட்டல்களுக்கு பயந்தவர் அல்ல எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள். திருப்பி அடிக்க தெரிந்தவர். கருத்துக்குக் கருத்தால் பதிலளியுங்கள்; உண்மைக்குப் பொய்யால் பதிலளிக்காதீர்கள்! காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றால், ஆதாரங்களை முன்வைத்து விவாதியுங்கள். ஆனால், அரசியல் விமர்சனத்தைத் தனிப்பட்ட அவதூறாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல. தமிழக காங்கிரஸ் யாருக்கும் அடிமையல்ல. எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பும் கேள்விகளுக்குபதில் சொல்ல வேண்டுமே தவிர, அவரை மிரட்டலாம் என்று கற்பனை செய்வது மூலமாகவோ, இழிவுபடுத்துவதன் மூலமாகவோ உண்மையின் குரலை அடக்கிவிட முடியாது. ஜனநாயகத்தைக் காப்பது எங்கள் கடமை. ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. உண்மைகளைப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது. தி.மு.க.வுக்கு மீண்டும் கேட்கிறோம்: உண்மைகளை எதிர்கொள்ளத் தயாரா? அல்லது கேள்வி கேட்பவர்களை தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசப் பேச்சின் மூலமாக மௌனமாக்க முடியும் என்று நினைப்பது தான் உங்கள் அரசியலா? #TamilNaduCongress #SaveDemocracy #ProtectVotingRights #SIR #IndianNationalCongress
5
226
3
1,134
11,802
கழகம் to மாணிக் தாகூர் ❤️
9
332
2
2,185
27,021
ஆமா.. மத்த வீட்ல எல்லாம் Wrestling, Boxing தான்..😊
14
94
4
1,172
34,949
🔥🔥🔥🔥🔥🔥❤️🖤🔥🔥🔥🔥🔥🔥
2
7
1
152
9,795
'விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியேவெற்றி பெறும்'
4
348
8
1,849
31,758
ஆபீசுக்கு புதுசா 2 பேர் வந்துருக்காங்க.. அவங்க உக்கார அந்த சோபாவா கொஞ்சம் குடுண்ணே..
🤖 Made with AI
10
258
7
1,499
29,325
கடந்த முறை மதுராந்தகத்தில், விசிக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி வைத்து மூன்றாம் இடம் வந்தது திமுக. ஆனால் இந்த இடைத்தேர்தலில் தனியாக களம் கண்ட திமுக 2'ஆம் இடம் வந்திருகிறது.. சொல்ல வரும் சேதி ஒன்றுதான் - திமுக வாக்குகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு போயிருக்கிறது - அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை! தனித்து நிற்பதே சாலச்சிறந்தது தலைவா @mkstalin 🙏
61
633
15
2,090
50,286
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
13
435
2
1,960
39,578
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார் #SunNews | #AjithKumarRacing | #Portugal
13
158
4
1,072
27,743
TN ஆட்டோகாரங்க ரொம்ப சந்தோசமா இருக்காங்க போல..🥳
22
351
4
2,204
66,669