𓄂வந்தி❤️💛 (@Vanthi42) header
𓄂வந்தி❤️💛 (@Vanthi42) profile picture

ஆதித்த கரிகாலன் நண்பன் #சாதிஒழிப்பே_தமிழ்த்தேசியம்

Chennai
Joined July 2021
Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)Photo by 𓄂வந்தி❤️💛 (@Vanthi42)
தமிழின விடுதலைக்கு எதிரான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் தவெகவை ஆதரிக்கும் (வெளிப்படையாக ஆதரிக்கிறேன் என்று சொல்லக்கூட துப்பு இல்லாத) ஈழத்து அணில்களிடம் பிரதேசவாத சிந்தனை ஊறிப் போய் உள்ளது... அது எவ்வாறு வந்தது என்றால் .. தன் உள்ளத்தில் இருக்கும் ரசிக அரிப்பின் காரணமாக தான் ரசிக்கக் கூடிய நபர் என்ன செய்தாலும் ரசிக்கும் சிந்தனையின் வெளிப்பாடு.. இது இன விடுதலைக்கு எதிரானது.. என்று கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் பாவம் அப்படி இருக்க சீமான் அண்ணன் பென்ஸ் காரில் சென்றால் வயிறு எரிய தான் செய்யும்.. 🤷🤷
2
3
621
𓄂வந்தி❤️💛 retweeted
ஏற்ற தலைவன் மூடநம்பிக்கை கொண்டவராக இருந்தால் தொண்டர்களும் அப்படியே தான் இருப்பார்கள்.
ஸ்டாலினால் கூட வீழ்த்த முடியாத வி எஸ் பாபுவை வீழ்த்தியது கேரள மாந்திரீகம்!
7
26
337
𓄂வந்தி❤️💛 retweeted
கரூர்ல தொடங்கின சதி கோட்பாடு இப்போ இங்க வந்து நிக்குது!
This quoted post is unavailable.
1
4
269
பாலியல் பொறுக்கிகளின் கூடாரமா தவெக?! இந்த வார ஜூனியர் விகடனில் இரண்டுச்செய்திகள்!
30
360
7
804
10,841
"தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?" - தவெக ஐ.டி. விங் DMK Viral News | NewsReport | Tvk ItWing #NewsTamil24x7 #Kallakurichi #DMK
6
ஒவ்வொரு நாளும் விஜய்யை வறுத்தெடுக்கிறது தமிழ்நாடு பாஜக. வழக்கெல்லாம் போட வேண்டாம். முடிந்தால், பாஜகவுக்கு எதிராக @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரே ஒரு Reply Video போடச் சொல்லுங்க..
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
65
259
9
795
22,672
𓄂வந்தி❤️💛 retweeted
இந்த ஊர் தேவதைக்கு செம கலாய் reply. அப்டியே standard ஓலன் bot reply மாதிரி sarcasm பண்ணி இருக்கான் 😂😂 #TVK_Bootlicker_PaariSaalan
11
48
1
189
2,533
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
3
135
2
328
3,923
தூத்துக்குடி, Tuticorin இரண்டும் வெவ்வேறு மாவட்டங்கள் எனத் தெரிந்து கொண்ட நாள் இன்று! நன்றி: @Keerthana4VNR
37
209
10
624
32,590
𓄂வந்தி❤️💛 retweeted
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 44வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார். ஆனால் இவர் ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார். வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.
4
72
1
183
1,049
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் வாய்ச்சவடால் விட்ட முதல்வரே! இந்த அம்மாவின் கதறலுக்கும், கண்ணீருக்கும் பதில் சொல்ல வக்கு இருக்கா? காவல்நிலைய மரணத்துக்கு வாய்திறக்க துப்பு இருக்கா?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
19
278
2
543
7,005
𓄂வந்தி❤️💛 retweeted
சோனியா எழுதிய புத்தகத்தில் “எப்படி தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு உதவினேன்?” என எழுதியிருக்கிறாரா என்று புத்தக விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விஜயிடம் அவரை ஆதரிக்கும் “ஈழ ஆதரவாளர்களும்” “தமிழ்த்தேசிய வெற்றி கழகத்தினரும்” கேட்டு சொல்வார்களா??
37
353
5
816
8,664
பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க இதே காட்சியில் மோடி அல்லது அமித்ஷாவை வைத்து @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரு காணொளி வருமா? மூச்சுக்கூட வராது; அடிப்பது பாஜகவாக இருந்தால், வாயை மட்டுமல்லாது, மூக்கையும் பொத்திக் கொண்டு இருப்பார் முதல்வர் விஜய்.
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet. The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers. @prathibhatweets takes us through the report.
54
406
9
1,072
17,329
𓄂வந்தி❤️💛 retweeted
ஸ்ரீலங்கா அணில்க் குஞ்சுகள் ஜோரா கைதட்டி விடுங்கோ, அந்த வரலாற்றுல தமிழர் இனப்படுகொலையும் வருமா? உடனே EVKS செத்தவீட்டை தூக்கீட்டு வருவாங்க இந்தத் தற்குறீங்க
1
4
7
141
𓄂வந்தி❤️💛 retweeted
இன்னும் சீமான் தான் காரணம் என்று பேசும் .. எதிரிகளுக்கு சமரம் வீசும் கருணாக்களும் பிறந்த தமிழினம்.. கூத்தாடி பின்னாடி போகாதீங்கடா போகாதீங்கடா படிச்சு படிச்சு சொன்னப்போ.. கொஞ்ச நஞ்ச பேச்சா.. இப்போ பேசுடா.. பக்கம் பக்கமா எழுதுட இப்போ..
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பு #Delhi | #CMVijay | #SoniaGandhi | #soniagandhibook | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
3
45
109
1,051
𓄂வந்தி❤️💛 retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu this is not the way you treat families of custodial deaths. From Akash Delison to Balakrishnan TVK’s authoritarianism is very much visible in custodial deaths. @India_NHRC @Tiphagne
1
4
107
𓄂வந்தி❤️💛 retweeted
திமுக ஆட்சியில் இருந்தபோது தவறுகளை சுட்டிக்காட்டினால் இவரை பாஜகவின் Bடீம் என பதில் அளித்தார்கள். இப்போது தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும்போது இவர் திமுக விடம் பெட்டி வாங்கிவிட்டதாக பதில் அளிக்கின்றனர். ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு அவதூறு ஆகும்.
4
64
1
174
1,322
𓄂வந்தி❤️💛 retweeted
You are incapable to run the government. Please quit @TVKVijayHQ
#BREAKING | மதுரை காவல் நிலைய மரணம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனின் மகனை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ் #SunNews | #Madurai | #TNPolice
13
40
503
𓄂வந்தி❤️💛 retweeted
என்ன செய்தாலும் விஜய் கண்டுகொள்ள மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட விஜய் ரசிகர்கள். 👍
12
17
256
𓄂வந்தி❤️💛 retweeted
குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்று நொந்துகொள்வதா? அல்லது குரங்குகளின் கையில் காரை ஒப்படைத்தவர்களை நொந்துகொள்வதா? நீதி – சர்க்கஸ் குரங்கை அரண்மனையில் உட்கார வைத்தால் அது அங்கேயும் வித்தைதான் காட்டும். இந்த பதிவு இன்றைய தமிழக ஆட்சியை நினைவூட்டினால் நான் பொறுப்பல்ல.
5
22
1
61
733
𓄂வந்தி❤️💛 retweeted
ஒருபுறம் திரள்நிதி வாங்கிறார் என கிண்டல் செய்கின்றனர். மறுபுறம் திமுகவிடம் பெட்டி வாங்கிவிட்டார் என்கின்றனர் ஆயிரம் கோடி ரூபாவில் நடந்த மாறன் மகள் திருமணத்தை அல்லது துரைமுருகன் பேத்தி திருமணத்தை கேட்காதவர்கள் இவர் வீட்டுக்கு வாடகைகட்ட பணம் எங்கிருந்து வருகின்றது எனக் கேட்கின்றனர்
13
106
4
278
2,238