
Updates On Attur City Development 🌾🏗️🏭🏙️🛣️🛤️ #MakeAtturDistrict Old ID : @UpdatesAttur
Attur, India
Joined April 2023
- Tweets1.4K
- Following163
- Followers586
- Likes1.5K
Pinned Tweet
I've been waiting for a long time and Today I'm opening a new account on Instagram.
You can now see information about #Attur on Instagram.
Thank you for your continued support ❤️
instagram.com/tn_77_attur_up…
Dear @UpdatesChennai please change ur narration.. This is bangalore ( Yesvanthpura ).
This is the entrance of Bangalore
Pathhole road
Occupied by vendors
No proper U turn
Traffic mess
No parking
No traffic police
No signal
Chennai is far far far better than Bangalore 🙏
2 வருஷமா கட்டிட்டு இருந்த சேலம் - வாழப்பாடி நகர ரயில்வே மேம்பாலம் இப்போ பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கு
ஆனா 5 வருஷமா கட்டுறாங்க கட்டுறாங்க இன்னும் கட்டுறாங்க ஆத்தூர் - ராசிபுரம் ரயில்வே மேம்பாலம் அது என்னைக்கு தான் முடிப்பாங்கன்னு தெரியல, 🤐
@NHAI_Tamilnadu @AadhavArjuna
ஆத்தூர் சாரதா பெட்ரோல் பங்க் முதல் உடையார்பாளையம் வரை உள்ள பழைய லைட் கம்பங்களை அகற்றி விட்டு புதிய 150 வாட் லைட் கம்பங்கள் அமைக்க 2.35 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது
#AtturConnect
#Attur #salem
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
On 04.10.2026, the Director of Medical Services inspected Dengue fever prevention & control measures in Attur HUD, Salem District.
He reviewed fever ward preparedness at Attur GH, including fever management protocols, vital monitoring, mosquito nets, drugs, oxygen, investigations for dengue/scrub typhus/leptospirosis and other infections.
Field activities in Attur Municipality Ward 6 were also reviewed, with emphasis on source reduction, DBC work, fogging, insecticide availability, water storage practices and IEC activities.
@HM_TamilNadu @HS_TamilNadu
ஆத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட SETC பேருந்து ( வண்டி என் : 2200 ATHCHEAC ) கொரோனாவுக்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியான பதில் சொல்லுவதில்லை. அமைச்சர் அவர்கள் @TamilanParthib1 கவனத்தில் கொண்டு ஆத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வெற்றி தர வேண்டும் 🙏
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
Tamilnadu Rail Users Federation requested @GMSRailway for following 👇
1. Conversion of #Salem Railway Junction as Terminal Station
2. Provision of #Pitline facilities in Salem
3. Introduction of atleast 5 terminating and originating train from #SalemJunction
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
“வெற்றிப் பயணம்” “Vettri Payanam”🔥🙍♀️
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் 🚍
TNSTC - Salem 🚍
Full night depots were busy in updating programs for LED Boards, stickers pasting works ongoing!
#Day01 #vettripayanam #வெற்றிப்பயணம் #freebusforwomen #tamilnadu
Detailed theory about Attur - Rasipuram road railway bridge project 👍.. Good one.. Seekiramaa mudinga pa 🙏 @AadhavArjuna @TamilanParthib1 @VenkatesanTVK @CMOTamilnadu 🙏
Residents of Attur have urged authorities to expedite the long-delayed Attur-Rasipuram railway overbridge, as the pending central portion forces commuters to use a narrow subway or take a 15-20 km longer route.
#Attur #RailwayOverbridge #Salem #Infrastructure #TamilNadu @Snehabharathii
newindianexpress.com/states/…
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
Salem district added over 60000 Cr GDP in 5 years & currently has an estimated US$ 15.11 Billion GDP.
An estimated 69.9% of district GDP is estimated to be coming from salem UA followed by Mettur (5.3%), Attur (4.8%), Edappadi (3.9%) & 16% from rest of the district.
1/2
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
The Attur MLA (AIADMK) cannot be heard or seen? Has the River taken him? He did build a good bridge over it in the last term and it needs to be tested with real water flowing beneath.
You do not need to be in 'ruling power' to get things done. Being an MLA is powerful enough! And that railway overbridge from Attur to Rasipuram, is a never-ending story.
#Attur has been absolutely neglected all these years.
@EPSTamilNadu @AIADMKOfficial
ஆத்தூர் வசிஸ்ட நதியின் இன்றைய நிலைமை 😡😡.. ஆத்தூரின் பெருமையாக இருந்த இந்த நதி இப்போது கூவம் நதியாக மாறியுள்ளது.. அரசு இந்த நதியை தூர் வாரி பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டும் 🙏
@BussyAnand @CMOTamilnadu
ஆத்தூர் நேரு நகர் பகுதியில் தமிழக அரசால் கட்டப்பட்டு வந்த TNHB வீடுகள் பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.. அரசு இந்த பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
@VenkatesanTVK @TamilanParthib1 @TnhbOfficial61
தொடர்ந்து இதை பற்றி புகார் தெரிவிக்கிறோம்.. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. ஆத்தூர் - சேலம் பிரதான சாலையின் நிலைமை 🤔..
அரசு கவனத்தில் கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் 🙏
@VenkatesanTVK @TamilanParthib1 @CMOTamilnadu @AadhavArjuna
இந்த பள்ளத்துல வண்டியை இறக்கலாமா.. ? வேண்டமா..? கனகர வாகனங்கள், பேருந்துகளுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய பள்ளம்.. ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி..
#Salem | #Attur | #Narasingapuram | #Road | #Damage | #PolimerNews
𝐀𝐓𝐓𝐔𝐑 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓 🌾🏗️🏭🏙️🛣️🛤️ retweeted
Have u ever seen a bus stand is fully chocked like this, U can see here in #Salem 🤐
No way to entry and exit, that's the condition of Salem Central Bus stand.
That's y we need new larger bus stand, @TamilanParthib1 & @logintvk sir kindly do something 🥲
©️ Beautiful Salem
ஆத்தூர் நகர் பகுதி சாலையின் நிலைமை 🤔
1008 speed breaker, சாலையில் ஒரு லைட் இல்லை. டிராபிக் ஜாம்.. தினமும் விபத்து.
ஆத்தூர் நகர பகுதியில் சாலைகள் மிக குறுகியாதாக உள்ளது. அந்த சாலையை அகலப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் 🙏
@NHAI_Tamilnadu @AadhavArjuna @VenkatesanTVK
போன மாசம் இதுக்காக புகார் குடுத்தேன். 2028 வரை சாலை போட்டு தர மாட்டோம்னு அரசு தரப்பு சொல்லிட்டாங்க.. இப்படி தினமும் போகும் உயிர்க்கு யார் பொறுப்பு 🤔🤔 @arunraajkg
ஆத்தூரின் கூவம் நதி 😭
பல வருடங்களாக சாக்கடை தண்ணியாக ஓடும் வசிஸ்ட நதி
ஒரு காலத்தில் ஆத்தூர் கோட்டையை சுற்றி பாய்ந்து ஓடிய நதி இன்று சாக்கடையாக மாறி உள்ளது..
ஆத்தூரின் பெருமையான வசிஸ்ட நதியை சுத்தம் பண்ணி அழகு படுத்த வேண்டும் 🙏 @BussyAnand @TamilanParthib1 @district_salem
Narasingapuram serves as the gateway to Attur town.Road encroachments frequently cause traffic congestion in the area.constructing a roundabout would help alleviate this congestion.A bus stop should also be set up there.
Pic: potential AI image of narasingapuram @VenkatesanTVK























