Updates on Attur City Developments | 🌾🏗️🛤️🏛️🛣️ #MakeAtturDistrict 🙏

ᴀᴛᴛᴜʀ, ꜱᴀʟᴇᴍ
Joined November 2022
#ஆத்தூர்மாவட்டம் ..!! 👉மக்கள் நலனுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பிரித்து ஆத்தூர் மாவட்டம் மற்றும் புதிய வட்டங்களை ஏற்படுத்த வேண்டும். வேண்டியது அவசியமாகிறது.
1
2
1
9
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
TN Govt is considering creating 8 new districts in the state. New districts are likely to be Arani,Hosur, Attur,Pollachi Kumbakonam, Kovilpatti, North & South Chennai etc..#TamilNadu #Districts
68
72
20
785
81,721
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
The famous #Salem Sago (Javvarisi), #Attur Betel leaves (Vetrilai) and Ooty varkey are among 11 products from Tamil Nadu which got Geographical Indication (GI) tag by the Geographical Indications Registry in Chennai on Friday. #SalemSago #AtturVetrilai #SalemJavvarisi
1
2
12
1,382
மிக பெரிய மாவட்டமான #சேலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது.. #சேலம் - #ஆத்தூர் கிழக்கு மாவட்ட பகுதியில் தொழில் வளர்ச்சி அடைய SIPCOT போன்ற தொழிற்பேட்டை ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் 🙏
1
1
14
1,112
இந்த பட்ஜெட் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு எமாற்றமே 🙄@KN_NEHRU @SR_Parthiban @gauthamponmudy @CMOTamilnadu @TThenarasu @ptrmadurai
260
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
What a beautiful place and time to take catches! 💛😍 #TrainLikeASuperKing 🏏 #SKAatSalem 🦁
1
21
402
10,351
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
TNSTC #Trichy Region will have one more depot count! New TNSTC Depots are to be established at Kunnam in Perambalur District and Attur in Salem.
4
6
53
4,242
நீண்டகாலமாக சாலை போடாமல் மண் குவியலாக இருக்கும் #ஆத்தூர் ரயிலடி சாலை 🙄🙄😤 @CMOTamilnadu @district_salem @gauthamponmudy 🙏
196
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
Valapady Town Panchayat is expected to upgrade into Municipality. #Valapady #Vazhapadi #Salem
1
5
37
2,886
#ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி 😍.. . . Old Heritage Building in #Attur Govt Boys Hr. Sec School 😍.. . . #NammaAttur
2
179
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
Muttal, Attur, Salem ❤️ #LovesNature #MuttalFalls #Attur #Salem
ஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவி அமைந்துள்ளது. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள கிராம எரியில் சேகரமாகிறது.
2
15
1,155
ᴀᴛᴛᴜʀ ᴄɪᴛy ᴜᴩᴅᴀᴛᴇꜱ 🏗️ 🇮🇳 retweeted
ஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவி அமைந்துள்ளது. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள கிராம எரியில் சேகரமாகிறது.
9
45
2
283
22,644
ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் அரசு நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் முப்பரிமாண புகைப்படம். @district_salem #NammaAttur
2
137
#ஆத்தூர் - #சேலம் பிரதான சாலை இடம் :- கூட்ரோடு ( ராசிபுரம் பிரிவு சாலை ) . . . #NammaAttur
147