D. Navamani (@TechNavamani) header
D. Navamani (@TechNavamani) profile picture

Digital India Award winning Tech Entrepreneur lost $25M biz due to govt corruption, now fighting my way back from homeless to global biz again. Never Give Up🔥

Chennai, India
Joined January 2017
தமிழ்நாட்டுக்கு 100 பில்லியன் (10 லட்சம் கோடிகள்) வெளிநாடு முதலீடுகள் கொண்டு வருவோம். மாண்புமிகு முதல்வர் விஜய் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகலந்த வணக்கம். உங்களது 150 நாட்கள் ஆட்சியில் 'ஊழலுக்கு ஆதரவு இல்லை' என்பது தெளிவாக தெரிகிறது. அடிமட்ட நிலையில் ஊழல் ஒழிக்கப்பட்டு வருவதையும் மக்களாகிய நாங்கள் உணரமுடிகிறது. ஊழலை மட்டுமே பிரதானமாக கொண்டு கடந்த ஐம்பது வருடங்களாக திராவிட கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட நமது தமிழக அரசாங்கத்தை சீரமைக்கும் பணிகள் நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருவதை பார்த்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். அரசாங்கம் வேறு அரசியல் வேறு - யாராய் இருந்தாலும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்கிற முதல்வரின் உறுதியான கொள்கை எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி மாண்புமிகு முதல்வர் அவர்களே. ஊழலால் அழிந்து கடந்த பத்து வருடங்களாக போராடி வரும் என்னை பற்றி உலகம் எங்கும் வாழும் சில கோடி தமிழர்கள் அறிவார்கள். நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் கூட ஊடகங்களில் என்னை பற்றி வந்த பிரபலமான செய்திகளை பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன். ஊழலை ஒழிக்க விஜய்க்கே நான் வாக்களிப்பேன் நீங்களும் விஜய்க்கு வாக்களிங்கள் என்று நான் ஏப்ரல் 19 அன்று வெளியிட்ட விடியோவை இங்கு நீங்கள் பார்க்கலாம். தங்களது தற்போதைய ஊழல் ஒழிப்பு நடவடிக்கையால் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். மனமார்ந்த நன்றிகள் முதல்வரே. மாண்புமிகு நிர்மல் அவர்களுக்கு என்னை கடந்த எட்டு வருடங்களாக தெரியும். போன வருடம் நான் ஒரு புது தொழில் ஆரம்பித்த போது உடனடியாக வாழ்த்து செய்து அனுப்பி ஊக்குவித்தார்கள். தேர்தலுக்கு முன்பு மாண்புமிகு புஸ்ய் ஆனந்த் அவர்களை சந்தித்த போதும் நாங்கள் ஜெயித்தவுடன் எங்களை கோட்டையில் வந்து பாருங்கள் உங்களுக்கு ஐந்து பைசா செலவு இல்லாமல் நீங்கள் இழந்ததை மீட்டு தருகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்களை சந்தித்த போதும் கனிவுடன் என்னுடைய புதிய தொழிலுக்கு உதவுவதாக சொன்னார்கள். போன மாதம் ரெடிபிக்ஸ் பீலிக்ஸ் என்னை நேர்காணல் எடுத்து ஒளிபரப்பினார்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா. ஆனாலும் இன்றைய நாள் வரை எனக்கு எந்தவிதமான சமூகநீதியும் கிடைக்கவில்லை என்பதே ஒரு சோகமான உண்மை. இருந்தாலும் நான் விடாமுயற்சிகளுடன் என் பயணத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை என் மேல் நம்பிக்கை வைத்து தங்களால் முடிந்த ஆதரவுகளை கொடுத்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றிகள். கடந்த 30 வருடங்கள் ஆராய்ச்சிகள் பண்ணி கோல்ப் விளையாட்டில் அறிவியல் உலகம் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு மிக முக்கியமான மெட்ரிக்கை கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை (Patent) பெற்றுள்ளேன். கோல்ப் விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்ற இப்போதைய நிலையில் என்னுடைய கண்டுபிடிப்பான நவகோல்ப் மூலம் அனைவரும் சில மணித்துளிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்பதே என்னுடைய கண்டுபிடிப்பின் சிறப்பு. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் அனைத்து உலக தலைவர்களும் தொழிலதிபர்களும் முதலீட்டார்களும் மிகவும் ஆர்வம் செலுத்தும் விளையாட்டு கோல்ப். அனைத்து மேலைநாடுகளிலும் மிகவும் பிரபலமான கோல்ப் விளையாட்டின் இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் கவனத்தை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க முடியும் என்பதே என்னுடைய ஆழமான நம்பிக்கை. இந்த என்னுடைய அரிய கண்டுபிடிப்பு நவகோல்ப் மூலமாக தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியும் என்பதை பற்றி நான் எழுதினதே இந்த கட்டுரை. இந்த முயற்சி தமிழ்நாட்டுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரும் என நான் உறுதியாக நம்புகிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே நான் உங்களை நேரில் சநதித்து இந்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன். அல்லது ஒரு அமைச்சரோ அதிகாரியோ நேரில் சந்திக்க நேரம் கொடுத்தால் கூட நலம் அய்யா. மிக்க நன்றி. நவமணி @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @Keerthana4VNR @arunraajkg @imrajmohan @VigneshTvkCbe @RameshOffcl @MarieWilson_TVK @Viswanathan_INC @vinothravi11 @JCDPrabhakar @TVKPartyHQ @redpixnews @TVKHQITWingOffl @FelixGerald_TVK
1
2
1,404
Please watch the videos once.
4
474
மாண்புமிகு அமைச்சர் நிர்மல்குமார்... நண்பர்களே, இவர் ஒரு மனிதாபம் மிக்க பண்பான மனிதர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பாஜக வக்கீலை எங்கள் வழக்கு விஷயமாக நானும் என் மகளும் சந்திக்க சென்ற இடத்தில நிர்மல் அவர்களை சந்தித்தோம். ஊழலால் அழிந்த எங்கள் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டார். உடனே எங்கள் விபரங்களை எடுத்து சென்று அன்றைய முதல்வர் அலுவலகம் சென்றார். ஒன்றும் முடியாது என மிகவும் வருத்தத்துடன் அடுத்த நாளே எங்களை மீண்டுமாக நேரில் சந்தித்து சொன்னார். எங்களை யார் என்றே தெரியாத போதிலும் எங்களுக்கு அவர் அவுளவு பெரிய முயற்சி எடுத்ததை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அதன் பிறகும் அவர் என்னுடன் தொடர்ந்து இணைப்பில் தான் இருந்தார். எப்போதும் உதவ முனைவார். போன வருடம் கூட நான் புது தொழில் ஆரம்பித்த பொது எனக்கு வாழ்த்து சொன்னார். அவ்வுளவு எளிமை, அன்பான ஒரு மனிதர். நான் அவரை சிலமுறை அவருடைய போராட்டமான பயணங்களில் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகமாக தான் இருப்பார். இப்பொழுது மாண்புமிகு அமைச்சர் நிர்மல் அவர்களாக அவருடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்தேன். அந்த அறையில் பின்னால் நின்று அவரை இந்த உயர்ந்த நிலைமையில் பார்க்க எனக்கு மிகவும் சந்தோசமாகவும் மனநிறைவாகவும் இருந்தது. சட்டசபை முடிந்து சில நாட்கள் கழித்து என்னை வர சொல்லி இருக்கிறார். அவர் இதை சொன்னதே பெரிய விஷயம், வேலைப்பளு மிகுந்த அமைச்சர் அவர். தொந்தரவு செய்ய மனது இல்லை, இருந்தாலும் பார்க்கலாம். மிக்க நன்றி நிர்மல் அவர்களே. கண்டிப்பாக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் முதல்வர் விஜய் அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு தனது கடமையை நேர்மையாக செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பல லட்சம் குடும்பங்களுக்கு கண்டிப்பாக உதவுவார். ஆண்டவன் அவரையும் அவரது குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @BussyAnand @TVKVijayHQ @voiceofctr_tvk @TVK_TPK
12
228
5
1,169
33,132
Replying to @Keerthana4VNR
Madam, let me answer Mr. Rajan @ptrmadurai Sir, I am sure you remember me. If not please see the below tweet from my TL. I am very much from your constituency, I studied in Virudhunagar college before I left for America. My ugly fate, came back to India and made a beautiful cooperative sector automation software only to be killed by Sellur Raju's corruption crime. In 2021 it took almost a year for me to realise that DMK and ADMK are in "bakery dealings" when it comes to corruption. It was a drama when you put me on Kalingar TV in 2019, I didn't know. I visited your office numerous times but in vain. The DMK betrayal was more painful than the ADMK Corruption, true. The software I created was worth exporting to many countries but you all literally blocked me at Guidance Tamilnadu SM all these years. Thanks to Hon'ble CM @CMOTamilnadu and Hon'ble Minister @Keerthana4VNR , they immediately unblocked me once they came to power. Guess what sir, karma is a boomerang. You and Sellur are NOT here and will never be back. I am here with a new patent pending invention which speaks the global investors language GOLF. So please relax, watch how we bring in $100B FDI every single year. Don't be surprised when our CM @CMOTamilnadu and Minister @Keerthana4VNR are going to be playing a round of golf with President Trump and many other world political and industrial leaders. "To get what we've never had, we must do what we have never done." Please sit back Mr. Rajan @ptrmadurai , buckle up and enjoy the ride of Muthalvan Vijay's corruption-free high-performance journey to Trillion Dollar economy. Take care sir. @BussyAnand @CTR_Nirmalkumar @AadhavArjuna @arunraajkg
கடந்த ஒரு வருடமாக பல முறை @OfficeOfPTR அலுவலகம் சென்றேன், தொலைபேசி, வாட்ஸ்அப் மூலம் பல நூறு முறை தொடர்பு கொண்டேன். முடிவில் Hon @ptrmadurai அவர்களை எங்கள் வீடு அருகிலேயே நேரில் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. தேர்தலுக்கு பின் வர சொல்லியுள்ளார்கள்🙏@DrSenthil_MDRD @dhanssptr
5
2
8
2,714
Replying to @CoreyJMick1
My research outcome says, the clubhead should spin like a boomerang. I have given all the information in my channel. It's all about Cognitive Learning. One can strike like a pro instantly. Pleaee let me know your feedback. youtu.be/p2dlMG0TJnw?si=CC9j…
72
Replying to @Keerthana4VNR
'The earth is not flat' moment. We will make the entire world to turn towards Tamilnadu. We will be there for you to raise $100B FDI, every year. Thank you, Madam.
1
113
Replying to @Keerthana4VNR
NavaGolf, a patent pending SportsTech invention - anyone can become a pro-like golfer in just a few minutes Madam, the world loves golf. Especially the Koreans are crazy about golf. We would love to make them all our friends to set the room in an extremely friendly atmosphere to discuss many FDI proposals, not only Korea, all the developed nations around the world. Please give us an opportunity to meet with you. Thank you Madam. By the way, I am very much from Virudhunagar Senthilkumara Nadar college, Madam. I am truly proud of you. xitter.cf/i/status/2046425200867…
59
Replying to @Keerthana4VNR
Madam, the world loves golf. Especially the Koreans are crazy about golf. We would love to make them all our friends to set the room in an extremely friendly to discuss many FDI proposal, not only Korea, all the developed nations around the world. Please give us an opportunity to meet with you. Thank you Madam. xitter.cf/i/status/2046425200867…
85