D. Navamani (@TechNavamani) header
D. Navamani (@TechNavamani) profile picture

Digital India Award winning Tech Entrepreneur lost $25M biz due to govt corruption, now fighting my way back from homeless to global biz again. Never Give Up🔥

Chennai, India
Joined January 2017
Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)Photo by D. Navamani (@TechNavamani)
பல மிரட்டல்கள் மத்தியில் நானும் என் மகளும் அறிவாலயத்தில் ஒரு நாள் முழுதும் இருந்து இந்த கலைஞர் டிவி பேட்டி அளித்தோம். அன்று தளபதி அவர்கள் இதை பார்த்து, திரும்ப சில முறை ஒளிபரப்ப சொன்னது ஆறுதல். @IPeriyasamymla @mkstalin விடியல் வரும் என அன்றே நம்பினோம், இன்று வந்துவிட்டது.🙏🙏🙏
19
100
7
257
I thank golfers around the world for making this viral within a few hours. I hope this invention NavaGolf will make my state Tamilnadu and my mother nation India proud among nations of the world. My sincere gratitude to our Hon'ble Chief Minister @CMOTamilnadu and our Hon'ble sports minister @AadhavArjuna I personally thank our Hon'ble Prime Minister Thiru Modi @narendramodi @PMOIndia for allowing me to use the defence course to continue my research. இதனை உலகெங்கும் உள்ள கோல்ஃப் வீரர்கள் சில மணி நேரங்களிலேயே வைரலாக்கியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். NavaGolf என்ற இந்த கண்டுபிடிப்பு, உலக நாடுகளுக்கு மத்தியில் எனது மாநிலமான தமிழ்நாட்டிற்கும், எனது தாய்நாடான இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் என்று நம்புகிறேன். நமது மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கும், நமது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் @AadhavArjuna அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது ஆராய்ச்சியைத் தொடர பாதுகாப்புத்துறை கோல்ஃப் மைதானத்தைப் (defence course) பயன்படுத்த அனுமதித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி @narendramodi @PMOIndia அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவமணி @Chennaipolice_ @tnpoliceoffl @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @Keerthana4VNR @arunraajkg @imrajmohan @VigneshTvkCbe @RameshOffcl @MarieWilson_TVK @Viswanathan_INC @vinothravi11 @JCDPrabhakar @TVKPartyHQ @redpixnews @TVKHQITWingOffl @FelixGerald_TVK @SingaiGR @officeofanand instagram.com/reel/DexFWzkyo…
1
225
தமிழ்நாட்டுக்கு 100 பில்லியன் (10 லட்சம் கோடிகள்) வெளிநாடு முதலீடுகள் கொண்டு வருவோம். மாண்புமிகு முதல்வர் விஜய் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகலந்த வணக்கம். உங்களது 150 நாட்கள் ஆட்சியில் 'ஊழலுக்கு ஆதரவு இல்லை' என்பது தெளிவாக தெரிகிறது. அடிமட்ட நிலையில் ஊழல் ஒழிக்கப்பட்டு வருவதையும் மக்களாகிய நாங்கள் உணரமுடிகிறது. ஊழலை மட்டுமே பிரதானமாக கொண்டு கடந்த ஐம்பது வருடங்களாக திராவிட கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட நமது தமிழக அரசாங்கத்தை சீரமைக்கும் பணிகள் நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருவதை பார்த்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். அரசாங்கம் வேறு அரசியல் வேறு - யாராய் இருந்தாலும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்கிற முதல்வரின் உறுதியான கொள்கை எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி மாண்புமிகு முதல்வர் அவர்களே. ஊழலால் அழிந்து கடந்த பத்து வருடங்களாக போராடி வரும் என்னை பற்றி உலகம் எங்கும் வாழும் சில கோடி தமிழர்கள் அறிவார்கள். நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் கூட ஊடகங்களில் என்னை பற்றி வந்த பிரபலமான செய்திகளை பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன். ஊழலை ஒழிக்க விஜய்க்கே நான் வாக்களிப்பேன் நீங்களும் விஜய்க்கு வாக்களிங்கள் என்று நான் ஏப்ரல் 19 அன்று வெளியிட்ட விடியோவை இங்கு நீங்கள் பார்க்கலாம். தங்களது தற்போதைய ஊழல் ஒழிப்பு நடவடிக்கையால் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். மனமார்ந்த நன்றிகள் முதல்வரே. மாண்புமிகு நிர்மல் அவர்களுக்கு என்னை கடந்த எட்டு வருடங்களாக தெரியும். போன வருடம் நான் ஒரு புது தொழில் ஆரம்பித்த போது உடனடியாக வாழ்த்து செய்து அனுப்பி ஊக்குவித்தார்கள். தேர்தலுக்கு முன்பு மாண்புமிகு புஸ்ய் ஆனந்த் அவர்களை சந்தித்த போதும் நாங்கள் ஜெயித்தவுடன் எங்களை கோட்டையில் வந்து பாருங்கள் உங்களுக்கு ஐந்து பைசா செலவு இல்லாமல் நீங்கள் இழந்ததை மீட்டு தருகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்களை சந்தித்த போதும் கனிவுடன் என்னுடைய புதிய தொழிலுக்கு உதவுவதாக சொன்னார்கள். போன மாதம் ரெடிபிக்ஸ் பீலிக்ஸ் என்னை நேர்காணல் எடுத்து ஒளிபரப்பினார்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா. ஆனாலும் இன்றைய நாள் வரை எனக்கு எந்தவிதமான சமூகநீதியும் கிடைக்கவில்லை என்பதே ஒரு சோகமான உண்மை. இருந்தாலும் நான் விடாமுயற்சிகளுடன் என் பயணத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை என் மேல் நம்பிக்கை வைத்து தங்களால் முடிந்த ஆதரவுகளை கொடுத்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றிகள். கடந்த 30 வருடங்கள் ஆராய்ச்சிகள் பண்ணி கோல்ப் விளையாட்டில் அறிவியல் உலகம் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு மிக முக்கியமான மெட்ரிக்கை கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை (Patent) பெற்றுள்ளேன். கோல்ப் விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்ற இப்போதைய நிலையில் என்னுடைய கண்டுபிடிப்பான நவகோல்ப் மூலம் அனைவரும் சில மணித்துளிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்பதே என்னுடைய கண்டுபிடிப்பின் சிறப்பு. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் அனைத்து உலக தலைவர்களும் தொழிலதிபர்களும் முதலீட்டார்களும் மிகவும் ஆர்வம் செலுத்தும் விளையாட்டு கோல்ப். அனைத்து மேலைநாடுகளிலும் மிகவும் பிரபலமான கோல்ப் விளையாட்டின் இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் கவனத்தை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க முடியும் என்பதே என்னுடைய ஆழமான நம்பிக்கை. இந்த என்னுடைய அரிய கண்டுபிடிப்பு நவகோல்ப் மூலமாக தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியும் என்பதை பற்றி நான் எழுதினதே இந்த கட்டுரை. இந்த முயற்சி தமிழ்நாட்டுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரும் என நான் உறுதியாக நம்புகிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே நான் உங்களை நேரில் சநதித்து இந்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன். அல்லது ஒரு அமைச்சரோ அதிகாரியோ நேரில் சந்திக்க நேரம் கொடுத்தால் கூட நலம் அய்யா. மிக்க நன்றி. நவமணி @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @Keerthana4VNR @arunraajkg @imrajmohan @VigneshTvkCbe @RameshOffcl @MarieWilson_TVK @Viswanathan_INC @vinothravi11 @JCDPrabhakar @TVKPartyHQ @redpixnews @TVKHQITWingOffl @FelixGerald_TVK
1
2
1,404
மாண்புமிகு அமைச்சர் நிர்மல்குமார்... நண்பர்களே, இவர் ஒரு மனிதாபம் மிக்க பண்பான மனிதர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பாஜக வக்கீலை எங்கள் வழக்கு விஷயமாக நானும் என் மகளும் சந்திக்க சென்ற இடத்தில நிர்மல் அவர்களை சந்தித்தோம். ஊழலால் அழிந்த எங்கள் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டார். உடனே எங்கள் விபரங்களை எடுத்து சென்று அன்றைய முதல்வர் அலுவலகம் சென்றார். ஒன்றும் முடியாது என மிகவும் வருத்தத்துடன் அடுத்த நாளே எங்களை மீண்டுமாக நேரில் சந்தித்து சொன்னார். எங்களை யார் என்றே தெரியாத போதிலும் எங்களுக்கு அவர் அவுளவு பெரிய முயற்சி எடுத்ததை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அதன் பிறகும் அவர் என்னுடன் தொடர்ந்து இணைப்பில் தான் இருந்தார். எப்போதும் உதவ முனைவார். போன வருடம் கூட நான் புது தொழில் ஆரம்பித்த பொது எனக்கு வாழ்த்து சொன்னார். அவ்வுளவு எளிமை, அன்பான ஒரு மனிதர். நான் அவரை சிலமுறை அவருடைய போராட்டமான பயணங்களில் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகமாக தான் இருப்பார். இப்பொழுது மாண்புமிகு அமைச்சர் நிர்மல் அவர்களாக அவருடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்தேன். அந்த அறையில் பின்னால் நின்று அவரை இந்த உயர்ந்த நிலைமையில் பார்க்க எனக்கு மிகவும் சந்தோசமாகவும் மனநிறைவாகவும் இருந்தது. சட்டசபை முடிந்து சில நாட்கள் கழித்து என்னை வர சொல்லி இருக்கிறார். அவர் இதை சொன்னதே பெரிய விஷயம், வேலைப்பளு மிகுந்த அமைச்சர் அவர். தொந்தரவு செய்ய மனது இல்லை, இருந்தாலும் பார்க்கலாம். மிக்க நன்றி நிர்மல் அவர்களே. கண்டிப்பாக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் முதல்வர் விஜய் அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு தனது கடமையை நேர்மையாக செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பல லட்சம் குடும்பங்களுக்கு கண்டிப்பாக உதவுவார். ஆண்டவன் அவரையும் அவரது குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @BussyAnand @TVKVijayHQ @voiceofctr_tvk @TVK_TPK
12
228
5
1,169
33,132
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchsDR…
59
717
120
984
209,355
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchsDR…
59
717
120
984
209,355
We've just launched NavaGolf — our patent-pending golf learning app — now live on Google Play and App Store! It revolutionizes how anyone learns golf: master pro-level strikes in minutes through breakthrough biomechanics (clubhead RPM focus) — no endless swing drills needed, even the day-one beginners strike like a pro instantly. NavaGolf's simple mantras. ⛳Educate the brain, don't train the body. 🏌️‍♂️Work with the club, don't work the club. With 200M+ golfers in 180+ countries, we aim to onboard 1M in 2026 & 10M soon, creating the world’s largest golf community, we've already onboarded Brand Ambassadors in USA, France, Canada, Korea, Germany, and more. We're seeking India-based IT, ITES, BPO, and Digital Marketting Services companies for global community campaigns on a success-fee model. We provide ready-to-use marketing collateral, training programs, and full support. Open to: Co-branding Revenue sharing Investment/partnership Cross-selling Anything mutually beneficial in the premium global market. Interested? DM me, WhatsApp +91 93451 09362, or reach out on Insta: @NavaGolf_GBM / @GolfBioMech_ Let's connect and grow together! #GolfTech #Partnerships #NavaGolf #Software #Golflearning #BPO #ites #technology
4
15
2
26
1,034
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
4
385
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி லஞ்ச ஊழல்களால் தெருவுக்கு தள்ளப்பட்ட என் கதையை தமிழகம் நன்கு அறியும். பல்லாயிரம் மக்கள் என்னை அணுகி உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுத்தீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறேன். 🙏 நூற்றுக்கும் அதிகமான கணினிமென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்துவந்த சில நூறு கோடிகள் பெறுமானம் உள்ள என் நிறுவனத்தை 2017ல் மூட நேர்ந்தாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் போராடி வருவதை தமிழக மக்கள் அனைவரும் அறிவீர்கள். அதுமட்டும் அல்லாமல் நான் 1995ல் அமெரிக்காவில் இருக்கும் போதே ஆரம்பித்த இந்த கோல்ப் விளையாட்டு பற்றிய ஒரு அரிய கண்டுபிடிப்புக்குக்கான ஆராய்ச்சியையும் முடிந்த அளவு தொடர்ந்தேன். 2024 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை கண்டு முடித்தேன். 2025 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை Patent அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதை ஒரு மென்பொருளாக மாற்றி NavaGolf என்ற பெயரில் உலகம் எங்கும் விற்பனை செய்யும்படி அமெரிக்காவில் உள்ள கூகுல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பதிவு செய்தேன். பல கடினமான சரிபார்த்தலுக்கு அப்புறம் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கான அனுமதி வழங்கி NavaGolf என்ற நமது மென்பொருளை அவர்கள் வளைத்தளத்தில் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 இவைகள் அனைத்தையும் நான் சாதிக்க இப்பொழுது என் புதிய நிறுவனத்தில் இனைந்து கடந்த சில மாதங்களாக என்னுடன் பணியாற்றும் சகபணியாளர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நன்றி நண்பர்களே. அதுமட்டுமன்றி என்னுடைய இந்த கடினமான பயணத்தில் என்னை நம்பி இதுவரை சிறிதும் பெரிதுமான முதலீடுகளை வழங்கி என்னை ஆதரித்த அனைவருக்கும் கோடானு கோடி மனமார்ந்த நன்றிகள். மிகவிரைவில் அதை நான் பன்மடங்காக திரும்ப கொடுப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி நண்பர்களே நன்றி. 🙏 மிக முக்கியமாக எங்களது NavaGolf App வெளியானவுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் வாழும் டாக்டர் மத்திஐ என்பவர் $199 விலை கொடுத்து வாங்கி அதை உபயோகித்து அது மிக மிக அருமை என்று ஒரு வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனக்கும் என்னுடைய குழுவுக்கும் இந்த பாராட்டு ஒன்றே போதும். எங்களது கடின உழைப்புக்கு இதுவே ஒரு பெரிய பரிசு. நன்றி டாக்டர் மத்திஐ 🙏 இன்னும்மாக நாங்கள் செய்யவேண்டிய ஒரு பெரிய வேலை என்னவென்றால், உலகமெங்கும் உள்ள 193 நாடுகளில் உள்ள 20 கோடி கோல்ப் விளையாடுபவர்களுக்கும் கோல்ப் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கும் NavaGolf பற்றிய விபரங்களை கொண்டு சேர்க்கவேண்டும். அவர்கள் அதை விலையில்லாமல் நன்கு பரிசீலித்து அவர்களுக்கு புடித்து இருக்குமானால் அதை பின்பு $199 (Rs. 18,000) விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு இன்னுமாக கொஞ்சம் முதலீடு தேவை படுகிறது. உங்கள் முதலீடு பலமடங்காக திரும்ப கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ நீங்கள் முதலீடு செய்வீர்களானால் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அதே போல அனைத்து பெரிய சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வேண்டுகோள். உலகநாடுகள் அனைத்தையும் குறுகிய காலத்தில் வர்த்தகரிதியாக அணுக எங்களுக்கு உதவுங்கள். அந்த வர்த்தக உறவு உங்களுக்கும் ஒரு பெரிய அளவில் லாபகரமாக இருக்கும் என நான் கண்டிப்பாக நம்புகிறேன். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக எங்களுடன் வர்த்தக ரீதியாக இணைவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். @TCS @Infosys @hcltech @Zoho @ZohoProjects @Cognizant @wipro @tech_mahindra @tcs_na @ltImindtrssofcl @persistentsys @mphwsis_corp @hexaware @coforgelimited @genpact @sonatasoftware @zohosocial @svembu அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் சாதாரண குடிமகன் வரை மேற்கத்திய நாடுகளில் அனைவரும் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு இந்த கோல்ப். இது மிகவும் கடினமான விளையாடும் கூட. ஆனால் நமது NavaGolf மூலம் அனைவரும் சுலபமாக கோல்ப் கற்று கொள்ளமுடியும் என்பது உலகநாடுகள் அனைத்தையும் ஆச்சரியபட வைக்கப்போகும் ஒரு அரிய கண்டுபிடிப்பு. NavaGolf இந்தியாவுக்கு முக்கியமாக தமிழகத்திற்கு இது உலக அளவில் பெருமை வாங்கித்தரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். @PMOIndia @narendramodi @CMOTamilnadu @mkstalin @nsitharaman @AmitShah @DrSJaishankar @Udhaystalin மீண்டுமாக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவருக்கும் சொல்லிகொள்ளுகிறேன். நன்றி🙏 WhatsApp only pl - 93451 09362 Or please DM.
1
4
1
15
1,015
What looked like an end was only the beginning. Tamil Nadu knows my story well—how corruption and bribery pushed me out onto the streets. Thousands of people stood by me, reached out to me, and supported me with immense love and faith. To each and every one of you, I extend my heartfelt gratitude. 🙏 In 2017, I was forced to shut down my company—an organization worth several hundred crores, where more than a hundred software engineers were employed. Yet, for the past nine years, I have continued to fight relentlessly. This is something the people of Tamil Nadu are well aware of. Not only that—while I was in the United States in 1995, I began working on a rare and unique discovery related to the game of golf. Despite all hardships, I continued my research to the best of my ability. In 2024, I successfully completed this breakthrough invention, and in 2025, I officially filed it with the Patent Office. I then transformed this invention into a smartphone App software product and launched it globally under the name NavaGolf, registering it with Google and Apple in the United States for worldwide distribution. After undergoing several rigorous verification processes, these American companies granted approval just a few days ago, and our NavaGolf app is now live on their platforms. I extend my sincere thanks to them as well. 🙏 Words are not enough to thank my colleagues who joined me in my new company and have been working tirelessly alongside me over the past few months. Thank you, my friends. I also owe immense gratitude to everyone who believed in me during this difficult journey and supported me with investments—small and large. I firmly believe that I will return your trust many times over. Thank you, my friends. Thank you. 🙏 Most importantly, soon after the release of the NavaGolf app, Dr. Matthieu, who lives in Paris, France, purchased it for $199, used it, and sent us a video testimonial saying it is truly a breakthrough. This single appreciation is more than enough for me and my team. It is the greatest reward for our hard work. Heartfelt thanks to you, Dr. Matthieu. 🙏 There is still a massive mission ahead of us: to take NavaGolf to 200 million golfers and aspiring golfers across 193 countries worldwide. We want them to try it freely, understand its value deeply, and only if they truly like it, choose to purchase it later for $199 (₹18,000). At this stage, we require a little more investment to scale this vision. I am confident that your investment will return to you many times over. Whether small or large, your support will mean a great deal to us. I sincerely request you to download and try the NavaGolf app for free—I strongly believe you will choose to invest after experiencing it. Likewise, I make a heartfelt appeal to all large and small software companies: help us reach global markets commercially within a short time. This business collaboration will be highly profitable for you as well—I am confident of that. Please download and experience NavaGolf for free. I strongly believe you will choose to partner with us commercially. @TCS @Infosys @HCLTech @Zoho @ZohoProjects @Cognizant @Wipro @Tech_Mahindra @TCS_NA @LTI Mindtree @PersistentSystems @Mphasis @Hexaware @Coforge @Genpact @SonataSoftware @Oracle_FSI @ZohoSocial @SVembu @ShivNadarFoundation From U.S. President Trump to ordinary citizens, golf is one of the most loved sports across Western countries—yet it is also one of the most difficult to play. With NavaGolf, anyone can learn golf easily, and this breakthrough will astonish the world. I firmly believe that NavaGolf will bring global pride to India, and especially to Tamil Nadu. @PMOIndia @NarendraModi @CMOTamilNadu @mkstalin @nsitharaman @AmitShah @DrSJaishankar @UdhayStalin Once again, I extend my heartfelt thanks to all of you. Thank you. 🙏 WhatsApp only pl - 93451 09362 Or Please DM
1
1
6
577