டாக்டர் செண்ட்டு retweeted
நண்பர் சென்னையில் டேட்டா சென்டர் வச்சிருந்தார். 150 - 175 ஆட்கள் வேலை பார்த்து வந்தார்கள். தேர்தல் நேரத்தில் விசிலுக்கு கூட்டமாக ஓட்டுப் போட்டார்கள், "அண்ணன் வந்து அறுத்துத் தள்ளிடுவார்" என்று. கடந்த மாதம் அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து இருந்தா அந்த கம்பெனி முழுதும் ஆந்திராவுக்குப் போனது. இப்போ வேலை இல்லை, 150 manpower இப்போ 45 ஆகி இருக்கு.
டாக்டர் செண்ட்டு retweeted
உண்மைய சொல்லனும்னா அவன் அந்த பட்டங்களையும் பாராட்டுகளையும் லாம் கேக்கவே இல்ல.. கொள்கை குன்று திமுக காரனுக தான் அத இந்தா வச்சுக்கனு தூக்கி குடுத்தது. அவனுக்கு தேவை காசு அது எங்க கிடைக்குதோ அதுக்கு விசுவாசமா இருக்கான். திருமாவ விமர்சிச்சாவே அவன சாதிவெறியன்னு சொன்னதுக்கு வெக்கபடுங்க
டாக்டர் செண்ட்டு retweeted
Replying to @Ak_Annna_
ஏன்டா ப்ளாக் மேஜிக் நம்புற தற்குறி நீங்க என்னடா விவரத்தை பத்தி பேசுறீங்க
டாக்டர் செண்ட்டு retweeted
SBI clerk Prelims Tamilnadu EWS cut-off 0 mark which means 100 kku 0.5 edutha kooda avan prelims clear panniruvaan arumai da gotha @TheOfficialSBI
டாக்டர் செண்ட்டு retweeted
50 கோடி மதிப்புள்ள நகையை திருடிவிட்டு தைரியமாக இரு என திருட்டுக்கு உடந்தையாக இருந்தவரின் தாய் கூறுகிறார். காவல்துறை அந்த நபரை கண்ணியமாக அழைத்துச் சென்று வருகிறது.
தன் அண்ணன் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். அதற்கு நீதி கேட்டு போராடினால் இன்னொரு மரணம் நிகழலாம், 20 காவலர்கள் சூழ, சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தன் மனைவியின் வயிற்றில் ஒரு காவலர் உதைத்து வாகனத்தில் ஏற்றுகிறார். இவர்கள் நீதிக்காக போராடியவர்கள். அண்ணன் மகன் தன்னையும் அடித்தே கொன்று விடுவார்கள் என்று காவல்துறை வாகனத்தில் ஏற்க மறுத்து போராடினார்.
கடைசி வரை காவர் நிலையை மரணத்திற்கு எந்த நிவாரணமோ, உரிய விளக்கமோ கிடைக்காமல் உடலை வாங்க மறுத்து நீதிக்காக போராடியவர்கள், காவல்துறையினரின் அடி, உதை, மிரட்டலால் இன்னொரு உயிர் போகக்கூடாது என்று அஞ்சி உடலையும் பெற்றுக்கொண்டு போராட்டத்தையும் கைவிடுகிறார்கள்.
இது என்ன காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறை? காட்டாச்சி.
கவர்மெண்டு ஆஸ்பத்திரில பூந்து நண்பன் ஸ்டைல்ல பிரசவம் பாக்கறேன்னு கிளம்ப போறானுக.
எப்போ இருந்து சிஎம் recreation reelsக்கு அணைகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருது @tamilnadu_wrd .
தவெக கட்சியினர் இன்னும் தலைமை செயலகத்தில் மட்டும் தான் ரீல்ஸ் எடுக்கல கூடிய சீக்கிரம் அதுவும் எதிர்பார்க்கலாம் .. இது தான் உங்க கேடு கெட்ட மாற்றமா @CMOTamilnadu ??
டாக்டர் செண்ட்டு retweeted
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
டாக்டர் செண்ட்டு retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
டாக்டர் செண்ட்டு retweeted
இது கூட counter கொடுக்க முடியாம ஒரு @DMKITwing அதுக்கு support பண்ண ஒரு data analytics org @PEN_Offl உங்க கிட்ட கொள்கை வெறும் நாய் பெற்ற தென்கம்பழம்
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
திமுக கத்துக்கனும்.. வேங்கைவயல் பத்தி பேசி போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்திய விசிகவில் இருந்து தான் இப்போது சமூக நீதி துறை அமைச்சர் 👌
மயிலாடுதுறை - காவல்துறையினர் நடத்திய இந்த விரிவான மற்றும் துரிதமான விசாரணையின் முடிவில், கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பன்னீர்வெளி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் இயற்கை உபாதையைக் கழிக்கும் கடுமையான அவசரத்தின் காரணமாகவே அந்த குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் இயற்கை உபாதையைக் கழித்துள்ளார்
இதற்கு முன்பு பழனி அருகே பள்ளியில் நடந்தது - சிறுவர்கள் விளையாட்டாக செய்து விட்டார்கள்
Source - ABP நாடு
tamil.abplive.com/news/mayil…
xitter.cf/ImPrinze/status/212079…
டாக்டர் செண்ட்டு retweeted
Replying to @PttvNewsX
உன் வாழ்க்கைல உண்மையே பேச மாட்டியா நீ?
உடம்பு முழுக்க பொய்.
டாக்டர் செண்ட்டு retweeted
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு.
அமோகமான மாற்றம்டா!
டாக்டர் செண்ட்டு retweeted
ஆறே மாசம்
நாடே நாசம்!
Your Honey Moon over @TVKVijayHQ
Now Real politics Begins!
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
டாக்டர் செண்ட்டு retweeted
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை
அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல
மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க





































