அர்ஜுன் (@RajiniFanArjun) header
அர்ஜுன் (@RajiniFanArjun) profile picture

தாய்-தந்தை-குடும்பம்-நல்ல நண்பர்கள்-தலைவர்-தெய்வம் 🙏

Tiruppur, India
Joined August 2015
Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)Photo by அர்ஜுன் (@RajiniFanArjun)
அர்ஜுன் retweeted
Superstar #Rajinikanth about #RBChoudry 🤝: “I didn’t do a film with him earlier. He called me during the #Jailer2 shoot and said, ‘I have done 99 films. I’ll retire after my 100th film, and you should do that film with me.’ I said I’ll do it 100%.”
63
1,330
10
23,269
908,621
அர்ஜுன் retweeted
Replying to @Ben10Brevis
Mumbai Indians are the most successful IPL franchise with the most wins (and 5 titles). Here's her in their blue jersey.
18
61
10
678
54,131
அர்ஜுன் retweeted
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 #RBChoudhary
333
2,460
50
19,527
876,907
அர்ஜுன் retweeted
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.@TVKVijayHQ
213
6,900
47
36,774
309,456
அர்ஜுன் retweeted
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
2,440
16,921
1,136
104,338
4,242,995
அர்ஜுன் retweeted
நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔 எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர். தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. நன்றி 👏 இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர். நாள் -01.05.2026 Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏 #HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay
43
545
7
1,033
99,064
அர்ஜுன் retweeted
No strong bgm and song no slow motion, Just pure performance of #Rajinikanth𓃵 no comparison understand?
Can we imagine #Rajinikanth garu without a powerful background score ? Can we see him on screen without slow motion shots ? If filmmakers remove these elements and try to make purely performance oriented films, audiences will not accept him. That's his strength. In the same way, Megastar #Chiranjeevi garu’s strengths lie in his dance, comedy, and performance. – Anil Ravipudi
32
245
12
1,099
78,615
அர்ஜுன் retweeted
Do you know why people started watching Vijay movies ? Read this article..
Rajini oda era la mattum Vijay anna irunthu iruntha Rajini ellam apove kaanama poiruparu.. How lucky Rajini was.. yarume illama race la oditu nanthan no.01 nu oora emaathitu irunthapo, Vijay anna vanthu rod erakkitaru 🤣🤣🤣
3
95
290
9,746
அர்ஜுன் retweeted
#PTEntertainment | படையப்பா திரைப்படம் 3 நாட்களில் ரூ.14.8 கோடி வசூல்! #Padayappa | #Rajinikanth𓃵 | #PadayappaReRelease | #CinemaUpdate
29
547
2
2,054
48,586
அர்ஜுன் retweeted
❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love love love and only more love 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 THANK YOU ALL SO MUCH #blockbuster #PadayappaReRelease 😇😇😇😇
46
1,023
15
6,025
123,786
அர்ஜுன் retweeted
Must say, today was a 10/10 day Leo Messi 😉
1,560
14,507
640
185,133
3,457,140
அர்ஜுன் retweeted
Sivaji The Boss & Petta had 3 #Thalaivar introduction scenes #Padayappa had 2! In video #2, It doesn’t looks like #Superstar moved his right arm much; I wonder how he threw that cigar up in such a steep angle! #HBDSuperstarRajinikanth
10
240
4
1,585
84,083
அர்ஜுன் retweeted
SUNDAY EVENING SHOW 🤩❤️ #Padayappa
6
546
3
2,080
24,569
அர்ஜுன் retweeted
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். @VPIndia @CPR_VP
இந்திய துணை குடியரசுத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் நினைவுத் அஞ்சல் தலையை இன்று புது தில்லியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவினை பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் முயற்சிகளையும் அவர் வெகுவாக பாராட்டினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார். மாண்புமிகு நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். @nsitharaman @DrLMurugan @IndiaPostOffice
482
3,311
67
18,637
1,081,744
அர்ஜுன் retweeted
Thalivar mass ⭐️⭐️⭐️
41
1,369
28
7,273
134,296
அர்ஜுன் retweeted
.@RKFI extends heartfelt birthday wishes to @rajinikanth. His friendship with @ikamalhaasan remains one of the most treasured bonds in Indian cinema. #Rajinikanth #KamalHaasan #HappyBirthdayRajinikanth #HappyBirthdayThalaivar @turmericmediaTM @magizhmandram
203
4,554
264
24,399
743,041
அர்ஜுன் retweeted
Kollywood No.1 opener - #Coolie Kollywood re-release No.1 opener - #Padayappa Pure domination by Superstar at the age of 75 🤯🔥
73
867
22
5,787
121,071
அர்ஜுன் retweeted
10
423
6
2,443
36,401
அர்ஜுன் retweeted
Tap, hold and load RAJINI in 4K 📸🔥
12
417
3
3,082
44,942
அர்ஜுன் retweeted
நன்றி மறவாத நம்ம தலைவர்.... 🫶🫶 #HBDSuperstarRajinikanth #Jailer2 #Padayappa #Thalaivar
1
136
347
2,790