𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412) header
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412) profile picture

Thalapathy Vijay | Sachin Tendulkar | ✒GRAPHIC DESIGNER 📏 #GunaDesigns

Earth
Joined September 2011
Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)Photo by 𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@Aadhithya0412)
#LEO 🦁 - IMAX 💥 Get ready for an Goosebumps Overloaded ride 💥 My Poster design after a long time. More to come 🤜🤛 Hope you all love it. #GunaDesigns #LEOPosterFeast
142
1,034
67
2,458
443,839
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
விஜய்யை பார்த்து ஸ்டாலின் என்ன வேணாலும் காப்பி அடிக்கலாம். ஆனால் விஜய் கிட்ட இருக்கிற நல்ல மனசை ஸ்டாலின் ஒரு நாளும் காப்பி அடிக்க முடியாது.. அது பிறவியிலேயே வரணும். அது சுட்டு போட்டா கூட ஸ்டாலின் குடும்பத்துக்கு வராது. #Vijay
27
503
8
1,781
10,884
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Tamil Nadu CM #Vijay pays his last respects and takes part in the final rites of late TVK MLA VS Babu in Perambur
6
306
4
2,971
44,265
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
தனது இறுதி காலத்திலும் முன்னாள் முதல்வரின் #கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வரலாற்று வெற்றியை பெற்ற நிர்வாகிக்கு.. ஒரு கட்சி தலைவனின் இறுதி மரியாதை 🙏 @TVKVijayHQ 🫂 #TVK
1
79
215
1,140
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
மறைந்த மனிதரை காண வந்தேன். உண்மையான தலைவனை கண்டேன் 🥺👍👌❤️‍🔥 #vellorenkr #tvknaresh #cmjosephvijay
5
171
886
6,023
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
பதவியை தூக்கி ஓரமா வச்சுட்டு தோள் கொடுத்த முதல்வர்! வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்த விஜய்! கொளத்தூரே கண்ணீரில் மூழ்கியது!* தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு காட்சி இன்று கொளத்தூரில் நடந்தது. முதலமைச்சர் என்ற பதவியையும், பாதுகாப்பு வளையத்தையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஒரு சாதாரண தொண்டனைப் போல, ஒரு உண்மையான தோழனைப் போல, தனது கட்சியின் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். கடந்த ஏப்ரல் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் வி.எஸ்.பாபு. அவர் 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்திருந்தார். 75 வயதான அவர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சுவாச பிரச்சனையால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 71 நாட்கள் போராடியும் அவரது உடல்நிலை மோசமாகி கடந்த வியாழக்கிழமை மதியம் 2.24 மணிக்கு மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டதும் முதலமைச்சர் விஜய் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்ற வி.எஸ்.பாபுவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவரது உடல் பெரம்பூர் கொளத்தூர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் பல்லவன் சாலை மயானத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது, அந்த பந்தலுக்குள் நீலம், வெள்ளை நிற துணிகளுக்கு நடுவே, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்திருக்க, சிவப்பு, மஞ்சள் பட்டு போர்த்தப்பட்ட பாடையை முதலமைச்சர் விஜய் தனது தோளில் சுமந்தபடி முன்னே நடந்து சென்ற காட்சி, அங்கிருந்த அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. வெள்ளை சட்டையில், கண்ணில் சோகத்தோடு, தோளில் பாடையை தாங்கியபடி அவர் நடந்து வந்த போது, சுற்றி இருந்த தொண்டர்கள் யாரும் கோஷம் போடவில்லை, யாரும் கைதட்டவில்லை, அனைவரும் அமைதியாக கண்ணீரோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதலமைச்சர் தனது எம்எல்ஏவின் உடலை தோளில் சுமப்பது என்பது வெறும் சடங்கு இல்லை, அது ஒரு தலைவன் தனது தொண்டனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை, அது தான் விஜய். முன்னாள் திமுக, அதிமுகவில் இருந்து விட்டு கடந்த பிப்ரவரி 2026 இல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த வி.எஸ்.பாபு, கொளத்தூர் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அவருக்கு கட்சி சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அவரது இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் தோள் கொடுத்ததன் மூலம், தான் ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல, தொண்டர்களின் தோழன், அவர்களின் குடும்பத்தில் ஒருவன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று தொண்டர்கள் நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.
12
113
1
473
19,530
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……
128
1,091
62
4,843
99,237
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Anthaaloda natural characterae ithaan, oruthan artificiale behave panna makkal easya kandupudichuruvaainga
4
55
1
282
3,916
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
🔔 | மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபுவின் இறுதி ஊர்வலத்தில் மூத்த மகனாக கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய். இந்திய வரலாற்றிலேயே தன்னுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் இறந்ததற்கு அவருடைய உடலை எந்த ஒரு கட்சித் தலைவர்களும் தொட்டது கூட இல்லை என்பது வரலாறு. ஆனால் இங்கே ஒரு தலைவன் தன் கட்சியை சேர்ந்தவரின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய உடலை தன்னுடைய தோள்களில் சுமந்து செல்கிறார். இவரை மீறியா இனி தமிழ்நாட்டிற்கு ஒரு முதலமைச்சர் வரப்போகிறார்?
5
86
5
368
43,539
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
வி.எஸ்.பாபு இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னாலே நடந்து சென்ற முதல்வர் விஜய்..! #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
11
35
138
11,582
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
எந்தக் கட்சித் தலைவரும் எந்த முதல்வரும் தான் கட்சியின் தொண்டரையோ உறுப்பினரையோ இவ்வாறு சுமந்து சென்றதே கிடையாது இதனால்தான் இந்த மனிதனுக்காக இத்தனை கோடி மக்கள் துணை நிற்கிறார்கள்🥺🥹
5
87
260
1,749
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
காலில் செருப்பு இல்லாமல் வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னே கனத்த இதயத்துடன் நடந்து வந்த முதல்வர் விஜய்! Chennai | RIP VSBabu | Kolathur MLA | TVK mla | Funeral #NewsTamil24x7 #Ministers #CMvijay
16
208
12
690
115,575
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Thalapathy 😭🙏🏻
6
1,145
11
5,629
36,445
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Stay strong thalaivaa 🙏🏻
3
351
1
1,506
12,328
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
117
2,811
24
12,232
155,100
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Really dont want to GLORIFY THIS ACT OF @TVKVijayHQ na , But it shows what this man is !🙏🏻 Being there for The PEOPLE IS NOT EVERYONES CUP OF TEA , but he is doing it time and again ! SMALL THINGS CREATE HUGE IMPACT AMONG PEOPLE , this is one SUCH !🫡 Proud of u @CMOTamilnadu
Anna 😭😭😭 In the History Tamil politics no one would do this Thalaivaaaa 💔💔💔 @TVKVijayHQ Thangam da Enga anna, this is why stan this man
29
114
2,775
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
“I’ve never seen my hero this low.” @TVKVijayHQ 😔
7
322
1,425
9,219
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
💔
1
4
191
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Chief Minister Vijay at the funeral procession of V.S. Babu.
26
228
24
1,963
139,631
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
Anna 💔😭🙏
4
315
3
1,971
23,471
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 retweeted
This loss must have been hard for him i guess, man was so down emotionally 🥺♥️
2
98
2
402
3,431