The Ultimate "Anil Fandom" Paradox
Inner-loop la paatha... Anna-vaye pottu adipaanunga, kadipaanunga! They will micro-analyze every single frame, pick out a hundred flaws, and give masterclasses on - Idha yen ipdi panna? Adha apdi pannirukalam.They are literally his harshest critics on a daily basis. But the outer-loop? The minute an outsider steps a foot out of line or Anna ku oru prechananu vandha... avvalodhan, pottu veluthuduvaanunga! Formations maari, they instantly turn into an impenetrable, lethal shield.Ultimate tough-love masquerading as critics. Absolute peak loyalty when it counts. 🧊🔥
The Mother of all Fandoms ‼️Anil Fandom.
KawiN retweeted
One man, two faces, zero chill, he goes by the name #LeoDas ❤️🔥
3 years of the madness 🐺
Still bloody sweet 🧊🔥
#3YearsOfLeo
youtu.be/Qrh_J0wAHcE?si=5uDw…
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss
KawiN retweeted
TVK handling well in this Rainfall work. VMI is base for all this.... Excellent @CMOTamilnadu
The Real சமத்துவம் மற்றும் சமூகநிதி காவலன் @TVKVijayHQ 🔥
நூற்றாண்டு காலத் தீண்டாமைச் சுவர்களைத் தகர்த்து எறிந்த வரலாற்று நிகழ்வு 🔥🔥
சமத்துவத்தையும் சமூக நீதியையும் செயலில் காட்டி வரும் நமது த.வெ.க அரசு! @CMOTamilnadu 🫡
ஆட்சில இல்லாத போதும் 🫡துபாய் சென்று வியர்வை வழிந்தாலும் பரவாயில்லை அதை உற்று நோக்காமல்,நமக்கு முதலீடுகள் தான் முக்கியம் என்று முதலீடுகளை ஈர்க்க போறாரு, 🥹🥹🥹.
தன்னுடைய தொகுதி கனமழையால் மூழ்கினாலும் சரி, துபாயில் சில முதலீடுகளை ஈர்க்க போகிறேன் என்று சென்று கொண்டு இருக்கிறார் ellooppeeehh🔥🔥🔥🔥
KawiN retweeted
Many have received the following alert message from Tamil Nadu State Disaster Management Authority (TNSDMA) on their mobile phones warning them about possibility of heavy rains in Chennai city today.
Buried
Rowdytime Runner!
சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி!
ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக!
இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர்.
ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle.
நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!

The Fallen trees (2 trees) have been completely cleared at Kurinji nagar park, Ramapuram.
நேத்து நைட் பூரா TVK அரசு சிறப்பா செயல்படல அப்படினு கொத்துஸ் பொலம்பிட்டு இருந்தாங்க, இன்னைக்கு காலைல 4000 கோடிக்கு போட்ட வடிகாலால தான் தண்ணி வத்திருச்சுனு பீதிகிட்டு இருக்கானுங்க…
2025 டிசம்பர்ல பெஞ்ச கனமழைல மட்டும் எப்படி வடிகால் வேலை செய்யல்ல, இல்ல அதுக்கு அப்புறம் நிதி ஒதுக்கீடு செஞ்சு இந்த 8 மாசத்துல போட்டீங்களா..😂😂கொத்தடிமை கோமாளிகளா!
Whoever came up with the plan to bring maximum 100 HP motors to the ground during torrential rains deserves a standing ovation! 👏🔥Holy moly! While the rain is pouring relentlessly, getting high-capacity motors on the ground to tackle waterlogging is the kind of rapid response that deserves attention.
This is what ground-level execution looks like ,identifying the problem, mobilising resources, and acting when people need it most!
@sameerangs 🔥🔥
@CMOTamilnadu Anna 🔥🔥