Pinned Tweet
அட போங்கடா நீங்களும், உங்க தேசிய அரசியலும்... 😌🚶🏽♂️
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.💯🎯
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவர் பதவி ஜூன் மாதத்தில் இருந்து நிரப்பப்படாமல் இருந்தது.
தலைவர் @annamalai_k இதைப் பற்றி சென்ற வாரம் பேசியபின்னர், உடனடியாக பணி நியமன ஆணை வெளியாகியுள்ளது.
தலைவர் அண்ணாமலை சொல்கிறார், அரசு செய்கிறது!
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
Tiruvannamalai:
Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
🤣🤣
AI Edit-ஆ இருந்தாலும் கடைசியில் உண்மைதான் போல . கட்சியாடா இது தூ..#virtualwarriors மானங்கெட்ட பசங்களா..
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு dead body. மாணிக்கம் தாகூர் ராகுல் காந்திக்கு travel ஏஜென்ட். டீ வாங்கி கொடுக்கிறது, resto bar கூட்டிட்டு போறது மட்டும் தான் அவர் வேலை. தமிழகத்தில் சொந்தமாக 1% vote கூட இல்லாத கட்சி காங்கிரஸ் - தலைவர் @annamalai_k
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
சார் சத்தியமா உங்கள பார்ப்பனு நினைச்சு கூட பாக்கல..? சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை திடீரென நேரில் பார்த்த உற்சாகத்தில் பெண் ஒருவர் செய்த செயல்..!
#Annamalai
சார் சத்தியமா உங்கள பார்ப்பனு நினைச்சு கூட பாக்கல..? சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை திடீரென நேரில் பார்த்த உற்சாகத்தில் பெண் ஒருவர் செய்த செயல்..!
#Annamalai
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
தீபம் ஏற்ற அனுமதி.!🥳🔥
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும்
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
தேர்தலில் வெற்றி பெற அண்ணாமலை அவர்கள், பாஜகவின் வாக்கு வங்கியைத் தாண்டி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.
அண்ணாமலை அதைச் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்தச் செயல்முறையில் பாஜக ஆதரவாளர்களில் 3% பேர் விலகிச் செல்லலாம். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தலில் வெற்றி பெற, மீதமுள்ள 97% மக்களையும் நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும்!
@annamalai_k @WTLFoundation
#Annamalai #Wetheleaders
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
“அறம் செய்ய விரும்பு” என்பதே நமது @WTLFoundation அமைப்பின் தாரக மந்திரம்.
அரசியல் பின்புலமில்லாத பெண்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவருவதுமே நமது நோக்கம்.
தாரகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே இணைந்துள்ள 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன், அடுத்த 6 மாதங்களில் மேலும் 25 மகளிர் குழுக்களை உருவாக்கி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் சுயசார்புடையவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்குவோம்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
இன்னைக்கு இவ்வளவு தெளிவா பேசுறாரு, நேத்து இதே மாதிரி தெளிவா பேசிருக்கலாம்ல்ல…
அடேய் கோமட்டி தலையா, அதான் நேற்றே தெளிவா டிவிட்டர்ல ஆங்கிலத்துல போட்டார்ல்ல..
ஆங்கிலம் வாசிக்க தெரியனும்ல்ல…
அடேய் அடுப்பு வாயா, அதான் முகநூல்ல தமிழ்ல விவரமா போட்டார்ல்ல…
அவ்வளவு பெருசா எழுதினா, படிக்க நேரம் இருக்கனுல்ல…
அப்போ எதை வச்சு நேத்து வேற இன்னைக்கு வேற பேசுறார்ன்னு சொல்லுற..
நேத்து புதிய தலைமுறை நியூஸ் கார்டுல, மலை CJP ஆதரவுன்னு போட்டன்ல்ல…
ஓ நியூஸ் கார்ட் க்கு பிறந்தவனா நீ..
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
I salute Modi ji for giving these மும்மூர்த்திகள் respectful positions in the party and standing by them 😂
I Salute Modi Ji & Amit Shah Ji for Kicking Annamalai out of BJP.
That’s why you are Modern day Chanakyas.
@narendramodi @AmitShah
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நமது கைகளின் வலிமை, அதன் பத்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை. வெவ்வேறு வடிவமைப்பில் இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்படுவதில்தான் இருக்கிறது.
மாறுபட்ட சித்தாந்தங்களிலிருந்து வருபவர்களின் கருத்துகளையும் மதித்துக் கேட்டு, சரியானதை ஏற்று, தவறானதைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் அரவணைத்து மாற்றத்திற்காகச் செயல்படுவதே நமது அரசியல் பயணம்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
அண்ணாமலையின் இன்றைய பேச்சு, அவர் எதை நோக்கிப் பயணிக்க விரும்புகிறார் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
இது ஒரு சித்தாந்தத்திற்காகவோ, ஒரு தலைவனுக்காகவோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி மீண்டும் 3% வாக்குகளுக்குள்ளேயே வட்டமடிக்க நான் விரும்பவில்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 35%க்கும் மேல் வாக்குகளைப் பெற வேண்டும்.
அப்படியானால் ஒரு விடயம் சரி என்றால் சரி என்பேன் என்றும் தவறு என்றால் யோசிகாமல் தவறு என்றே நான் இருப்பேன்
திமுக, அதிமுக, நாதக, தவெக என அனைத்துக் கட்சிகளிலிருந்தும் நபர்கள் உள்ளே வருவார்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களின் குரலைப் புன்னகையுடன் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
அந்தப் பக்குவம் WTL தலைவர்கள் அனைவருக்கும் வர வேண்டும் என்றும் தெளிவுபடுத்திவிட்டார்.
சித்தாந்தத் தூய்மைவாதிகளுக்கு விருப்பமிருந்தால் இருங்கள் இல்லையென்றால் வழக்கம்போல் எடப்பாடியின் மடியில் படுங்கள் என்றே அவரது பேச்சு உணர்த்துகிறது.
காலம் தான் பதில் சொல்லும்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
This video is dedicated to
மத்தியில் மோடி மாநிலத்தில் அண்ணாமலை குரூப்...
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.























