StalloneMode (@RockysSly) profile picture

அறம் செய்ய விரும்பு

Chennai , India
Joined April 2012
Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)Photo by StalloneMode (@RockysSly)
StalloneMode retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
802
3,431
185
12,086
243,423
StalloneMode retweeted
Delighted to have inaugurated the IR-MUN (International Relations Model United Nations) programme at Christ University, Bengaluru, today, and to have had the opportunity to interact with the future diplomats of our nation. In a world increasingly shaped by conflicts and geopolitical uncertainties, diplomacy and dialogue remain the most effective means of resolving differences and building lasting peace. It is encouraging to see students taking a keen interest in understanding the complexities of global conflicts, their historical roots, and their far-reaching implications for generations to come. My sincere appreciation to the Vice Chancellor, Dr. Father Joseph C, and the faculty of Christ University for fostering an academic environment that encourages young minds to engage with global issues, think critically, and develop a deeper understanding of international relations. I wish all the participating students the very best in their pursuit of knowledge and their journey towards becoming informed, responsible global citizens.
16
202
2
1,028
24,243
இது எந்த வாய் மேன்? பேசாம TVK வில் சேர்ந்து விடலாம்!
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
1
19
என்ன மேன் இவ்வளவு நாள் ஆச்சு இதுதான் உன்னோட டக்கா!
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
8
StalloneMode retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
81
986
30
2,710
100,723
StalloneMode retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும். இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
95
766
17
3,580
38,492
StalloneMode retweeted
இன்று மாலை சென்னையில், நமது @WTLFoundation அமைப்பைச் சேர்ந்த அன்புச் சகோதரர் வழக்கறிஞர் திரு. R. ஹரிஹரன் – வழக்கறிஞர் திருமதி S. சுஜிதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு நேரில் வாழ்த்தியதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், புரிதலும், மகிழ்ச்சியும் நிறைந்து, வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன் வாழ, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
15
231
2
1,299
36,041
StalloneMode retweeted
கோயம்புத்தூரில் கங்கா மருத்துவமனையை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து, மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இன்று மாலை, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். கங்கா மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
38
247
2
1,320
42,492
#Annamalai Anna visited Actor Soori sir's residence to shower his blessings on the newlyweds.💛💛💛💛😍
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
5
128
2
976
70,854
StalloneMode retweeted
Public respects charismatic leaders wherever they go❤️ #Annamalai
1
41
1
272
3,394
StalloneMode retweeted
இன்றைய தினம், தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் அன்பு மகள், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ,  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18
290
2
2,902
122,826
StalloneMode retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
158
1,536
43
6,222
135,423
StalloneMode retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year. We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward. We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
150
2,429
62
12,436
195,985
StalloneMode retweeted
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், முகாசிப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கும் திருக்கோவிலில், கடந்த நவம்பர் 16, திங்கட்கிழமை அன்று நடைபெற்ற புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம், அத்திருத்தலத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்து அருள்பெற்றதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். மிகவும் சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகக் குழுவினர், அறங்காவலர்கள், விழாக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இறைத் தொண்டும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இறைவனின் திருவருளால் நமது நாடும், தமிழகமும் செழிக்கவும், அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், வளம், நலன் பெருகவும், அனைவருக்கும் நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டேன்.
11
364
2
1,659
25,603
StalloneMode retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
17
336
1
1,352
26,763
StalloneMode retweeted
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone. Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court. How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts? This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
88
966
48
2,516
67,155
StalloneMode retweeted
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு. ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு? தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா? விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
34
540
23
1,242
56,677
Vasan played strategically by giving 0 points to strong players, thinking ahead to future tasks where he believes he can easily beat the girls, knowing that even if he falls behind a bit, he can still keep up with all the guys. #BiggBossTamil10 #TTFVasan𓃶
1
8
652
Once in life time player. End of an excellent MSD era. Wish he will bring more success to CSK as mentor. #CSK #MSDhoni
55
StalloneMode retweeted
We have seen the last of this wonderful person as a player! His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms! Thank you MSD for being who you are and for entertaining and educating us!
25
1,676
6
16,442
124,381