PMS Prasad retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
PMS Prasad retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
PMS Prasad retweeted
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி, உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 7/11/2026 நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியத் திரையுலகில் தொடர்ந்து புதுமைகளைப் படைத்து வருவதோடு, அரசியல் களத்திலும் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்து வரும், திரு. கமல்ஹாசன் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் தலைமை நிர்வாக இயக்குநர் (CEO) திரு. இன்பன் உதயநிதி அவர்களும் உடனிருந்தார்.
PMS Prasad retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan
PMS Prasad retweeted
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர்.
அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும்.
அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
#ChennaiFishermen
@rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
PMS Prasad retweeted
இதெல்லாம் செஞ்சவன் தவெக ரசிகன் எவனோ செஞ்சிருக்கான். அதை மறைக்கிறதுக்காக திமுக மேல பழி போடுறாங்க.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
PMS Prasad retweeted
தைரியமாக Government official document கொடுங்கள் என்று தானே கேட்கிறோம், தவறு செய்து இருந்தால் கேட்க முடியுமா?
PMS Prasad retweeted
ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்*குறீஸ்..
பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் எதுவும் போலியல்ல...,
மாறாக ஜீன் மாதம் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களே போலியானவை... 😡
PMS Prasad retweeted
The High Level Committee constituted by the DMK govt on Union- State relationship has been disbanded by the TVK govt.
A reprehensible act.
What Mr. Vijay means by this?
1. We are fuelled by blind hatred.
2. BJP maintains Union-State relationship in an excellent manner, no need for any recommendations from any committee.
3. We are here to do BJP’s bidding.
4. We want a diversion from the book purchase scam.
PMS Prasad retweeted
தனது பன்முக கலைச் செயல்பாடுகளால் இந்தியத் திரையுலகிற்கே பெருமை சேர்த்துவரும் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது கலைப்பயணமும் மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க விழைகிறேன்.
#WATCH | Chennai, Tamil Nadu: Advocate and DMK MP P Wilson says, "Today, the Supreme Court delivered a path-breaking judgment on the creamy layer issue, which virtually helps lakhs and lakhs of students hailing from the Other Backwards Classes (OBC) to get their rightful share in employment as well as in education...the 2004 notification proceeded on the basis that the salary income of the parents should also be taken into account while computing the income ceiling. In other words, if the candidate's parents' income reached 8 lakh rupees per annum, then the candidate became a creamy layer candidate and virtually lost their right to reservation in both education and employment. This 2004 clarification was against the 1993 office memorandum...today, the Supreme Court stated that it cannot grant two years and instead allowed only eight weeks' time. The Supreme Court affirmed in today's judgment that settled seniority or promotions cannot be reopened, but the judgment given on March 11, 2026, will be applied to the candidates who came before the court and fought their cases, entitling them to the benefits of the judgment..."
PMS Prasad retweeted
DMK is back in action
I always admired @PWilsonDMK ji who stood for the OBC cause
Not one lawyer from other parties went and argued
They all taught they will offend the upper castes
But DMK has again stood for OBCs
I congratulate them
I would request that @mkstalin sir role for social justice is much bigger than politics.
Similarly @siddaramaiah ji role is beyond politics
They all are needed for the cause of social justice
They should continue to fight for SC ST OBC Minorities right
That’s true Dravidian and Ahinda movement
Politics is only a small one in it…
#WATCH | Chennai, Tamil Nadu: Advocate and DMK MP P Wilson says, "Today, the Supreme Court delivered a path-breaking judgment on the creamy layer issue, which virtually helps lakhs and lakhs of students hailing from the Other Backwards Classes (OBC) to get their rightful share in employment as well as in education...the 2004 notification proceeded on the basis that the salary income of the parents should also be taken into account while computing the income ceiling. In other words, if the candidate's parents' income reached 8 lakh rupees per annum, then the candidate became a creamy layer candidate and virtually lost their right to reservation in both education and employment. This 2004 clarification was against the 1993 office memorandum...today, the Supreme Court stated that it cannot grant two years and instead allowed only eight weeks' time. The Supreme Court affirmed in today's judgment that settled seniority or promotions cannot be reopened, but the judgment given on March 11, 2026, will be applied to the candidates who came before the court and fought their cases, entitling them to the benefits of the judgment..."
PMS Prasad retweeted
Who benefits from Tamil Nadu’s aviation fuel tax cut?
The TVK government has reduced VAT on aviation turbine fuel from 29% to 16% at Chennai airport and to just 1% at other airports in Tamil Nadu, aiming to make air travel more affordable.
Yet, with the festival season approaching, fares on routes that usually cost Rs.4,000–Rs.6,000 have surged to Rs.14,000–Rs.15,000, with some reaching Rs.18,000.
1. Did airlines commit to passing on fuel cost savings to passengers by reducing fares?
2. How much annual tax revenue will the state lose?
3. Were airlines given measurable targets for lower fares, new routes or increased flight frequency?
4. What tangible benefits have passengers received?
Reducing fuel costs will support airlines’ growth, but public money must deliver public benefits.
How much tax revenue has Tamil Nadu sacrificed, and what have its people gained in return, especially in terms of lower airfares?
PMS Prasad retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
PMS Prasad retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
PMS Prasad retweeted
தி.மு.க. மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் த.வெ.க. அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது
ஒன்றிய - மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்து மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப் பேணும் முதிர்ச்சியும் இன்றி இழிவான அரசியலில் இறங்கியுள்ளது மூடர்கூடத் த.வெ.க. அரசு!
திராவிட மாடல் அரசில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மிக நீண்ட அனுபவமும், ஆராயும் பொருண்மையில் ஆழ்ந்த அறிவும் மிக்க வல்லுநர்கள். அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்ற பெயரைத் தங்கள் பணிக்காலத்தில் ஈட்டியவர்கள்.
இவர்களால் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி எனப் பல தலைவர்களும் அதனைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா முதலியோர் இந்த அறிக்கையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதங்களை மூடர்கூடத் த.வெ.க. அரசு படித்துப் பார்க்க வேண்டும்.
கழக அரசில் அமைத்த குழு உறுப்பினர்களின் நேர்மையிலும், அவர்களது அறிக்கையின் தரத்திலும் என்ன முயன்றாலும் குறைகாணவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பதால் மிக அற்பமான ஒரு காரணத்தைக் கூறி, குழுவைக் கலைத்திருக்கிறார்கள்.
திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையிலான குழு சட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட அமைப்பு (statutory body) அல்ல என்றும், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இது ஒத்துப் போகிறது என்றும் மொன்னையான காரணத்தைக் கூறியுள்ளது த.வெ.க. அரசு.
ஆனால், இவர்கள் கூறும் சட்ட ஆணையமே ஒரு statutory body அல்ல என்பதை 'தி இந்து' நாளேடு சுட்டிக்காட்டியுள்ளதோடு, குரியன் ஜோசப் அவர்கள் அளித்த அறிக்கை மிகவும் போற்றத்தக்கது எனவும் திராவிட மாடல் அரசின் முயற்சிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம் ஆகிய அமைப்புகளும் statutory body அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பாகம் பெற்ற பாராட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியிலும், அடுத்த பாகம் வெளிவந்தால் மாநில உரிமைகள் குறித்த விவாதம் இந்திய அளவில் தீவிரமடையும் என்ற அச்சத்திலும் குழுவைக் கலைத்துள்ளது த.வெ.க. அரசு.
மாநில உரிமைகளுக்காகக் கழக அரசில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் முயற்சிக்கு மூடுவிழா நடத்தியுள்ள த.வெ.க. அரசின் சின்ன புத்தி அரசியலை வரலாறு மறக்காது, மன்னிக்காது!
PMS Prasad retweeted
மக்களால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. ஆனால், காவல்துறையின் அணுகுமுறையை (attitude) மாற்றும் சக்தி மட்டும் எந்த அரசுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
#மீனவர்களை உயிரோடு மீட்பதில் ஏன் இந்த #அரசாங்கத்தின் #மெத்தனப்போக்கு என அரசை கேள்வி கேட்பவரை
விஜய் அரசின் போலீஸ் அவரை மிரட்டுகிறது.
#காவல்துறையின் #அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
PMS Prasad retweeted
மாநில உரிமை பறிபோனால் என்ன, செந்தில், 'ரசத்தை ஊத்து' என்பதைப் போல, டம்மி விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
PMS Prasad retweeted
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் மாண்புமிகு நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே இந்தக் குழு ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா?
மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.


































