Pinned Tweet
#FreeDKVfromSC
We are fighting against the “imposed” identity and for reclaiming the history of the great Devendra kula vellalar community.
@CMOTamilNadu @PMOIndia @narendramodi @AmitShah
#FreeDKVfromSC
இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில்
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
#imanuvelsekaran
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
A political murder that exposed the conscience of Tamil society, when the existing status quo got challenged. Remembering Immanuel Sekaran on his 58th martyrdom !
#ImmanuelSekaran
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
தியாகி இம்மானுவேல் சேகரனின் 68-வது நினைவுதினம்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை
#ImmanuelSekaran #NainarNagendran #BJP #TamilNews #NewsTamil #NewsTamil24x7
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
#CMMKStalin #ImmanuelSekaranar #ImmanuelSekaran #MemorialDay #SocialJustice #TamilNadu #KalaignarSeithigal
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#Newsupdate | இமானுவேல் சேகரனுக்கு உதயநிதி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 68ஆம் ஆண்டு குருபூஜை விழாவை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை
#ImmanuelSekaran | #udhaynidhistalin | #TamilNews | #NewsTamil | #NewsTamil24x7
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#JUSTIN | இம்மானுவேல் சேகரனுக்கு 2 மாதங்களில் சிலை திறப்பு - துணை முதல்வர் உதயநிதி
#ImmanuelSekaran | #UdhayanidhiStalin | #TNGovt | #Paramakudi
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68 - வது நினைவுநாளில் வணங்குவோம்.
#ImmanuelSekaran
@NainarBJP
@annamalai_k @AnanthAyyasamy @KesavaVinayakan @MSBalajiMSB
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#Statement | "சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும் இமானுவேல் சேகரனார்.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #ImmanuelSekaran | @mkstalin
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
தியாகி திரு. இமானுவேல் சேகரனின் நினைவு நாள் - புரட்சித்தமிழர் மரியாதை
#admk #aiadmk #immanuelsekaran #memorelday #EdappadiPalaniswami #newsj @EPSTamilNadu @AIADMKOfficial
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
அதிமுக பொதுச் செயலாளர் புகழாரம்
#admk #aiadmk #immanuelsekaran #memorelday #EdappadiPalaniswami #newsj
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
இம்மானுவேல் சேகரனாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி
#Ramanathapuram #Paramakudi #ImmanuelSekaran #EPS #AIADMK #EdappadipalaniSwami #TamilNews #NewsTamil #NewsTamil24x7
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#JUSTIN | தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
#SunNews | #ImmanuelSekaran | @Udhaystalin
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#JustIn | மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
#ZeeTamilNews | #ImmanuelSekaran | #udhaynidhistalin | @Udhaystalin
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை
#Paramakudi | #AIADMK | #ImmanuelSekaran | #Honour | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@AIADMKOfficial
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு தினத்தில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகின்றேன்!
- டாக்டர் கே.எஸ்.செந்தில்
பாஜக மண்டலத் தலைவர்
பம்மல்-பொழிச்சலூர் மண்டலம்
#ImmanuelSekaran #Immanuvelsekaran
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
#DINAMANI | இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாள்! நயினார் நாகேந்திரன் மரியாதை!
#immanuelsekaran #nainarnagendran #paramakudi #memorialday
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
நாளைய தினம் பரமக்குடியில் சமூக உரிமை போராளி தியாகி ஐயா #இம்மானுவேல்_சேகரன் அவர்களின் நினைவிடத்தில் தமிழர் தலைவர் அண்ணன் திரு.@KKSelvakumaroff அவர்கள் வீரவணக்கம் செலுத்தவுள்ளார்..
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
#ImmanuelSekaran
POORANES ⭐ தமிழன் ⭐ retweeted
உயிர்
உள்ள
வரை ,,
உதிரம்
கொடுத்து
சமூகத்தை
வளர்த்தெடுத்தவனை
நாடிச்
சென்று ,,
அவன்
காலடியில்
தமிழ்
சமூகத்தின்
உயர்வை
சமர்பிப்போம்...!!
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
@DKV_IT_WING_Ofl @VIJAYKabilan12 @MDMunishsamy @AndyRulzUK @Karigalamallan




























