திராவிடமோ
தலித்தியமோ
தமிழ்த்தேசியமோ
அல்லது
இந்தியத்தேசியமோ
எதுவாகினும்
எம்மை
உரசிப்பார்த்தாலோ
அல்லது
அறம் இல்லாமல் எம்மிடம்
நடக்கும்போது
வேடிக்கை
பார்த்தாலோ
எமது
குரல்
ஒலித்து கொண்டே இருக்கும்.
Bcz
I'm Not
Palayakaran ,
I'm
Pure
Pakka ,
Pandyanist/
Pallanist..!
❤️💚
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
எனது கிராமத்தில் ஒரு தனியார் கிரிக்கெட் மைதானம் அதுவும் உலக தரத்தில் அமைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
காரணம் நான் சின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்த இடங்களில் மாடு மேய்த்திருக்கிறேன் அருகே நான்கு வழிச்சாலை போகிறது.இந்த சாலை முன்பு காஷ்மீர் to கன்னியாகுமரி தேசி நெடுஞ்சாலை இந்த சாலை ஓரமாக ஆல மரம் நிறைந்திருக்கும் சாலைக்கு இரண்டு பக்கமும் மாடுகள் மேய நான் நண்பர்கள் இந்த மரத்தின் கிளைகளில் மரத்தடியில் விழையாடிய மகிழ்ந்த இடம்.
இந்த இடத்தின் உரிமையாளர் திரு.பிச்சையா கோனார்.
இவர் இறந்துவிட்டார் ஆனால் அவரது கதை சாதாரணமானது அல்ல.
அவர் சிறு வதிலேயே மும்பை சென்றுவிட்டார் அங்கே கிடைத்த வேலைகளை செய்து கஸ்டப்பட்டு வந்துள்ளார்.
அவர் பெரிய கம்யூனிஸ்ட்வாதி
அந்நேரம் தாராவியில் அய்யா ஜீவானந்தம் மற்றும் அய்யா தினத்தந்தி ஆதித்தனார் அவர்களை அழைத்து சென்று கூட்டங்கள் நடத்துவாராம் அப்போது ஜீவானந்தம் அவர்கள் ஆதித்தனாரிடம் தினத்தந்தி பேப்பரின் மும்பை விற்பனை ஏஜென்டாக நியமிக்க சொன்னாராம் அய்யா ஆதித்தனாரும் சரி என்க அதன் பின் மும்பையில் தினத்தந்தி தமிழர்களுக்கு வாசிக்க கிடைத்திருக்கிறது.
அவருக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் உயிர் கண்ணதாசனா கல்யாணசுந்தரமா என பலரிடம் போட்டிப்போடுவாராம்.
அவருடைய மகனுக்கு ஜீவானந்தம் என பெயர் வைத்துள்ளார்.
அவர் எங்கள் ஊரில் இருந்து நிறைய பேரை மும்பைக்கு அழைத்து போயிருக்கார்.அத்தனைபேருக்கும் சாப்பாடு தங்க இடம் பேப்பர் போடும் வேலை.அதன் பின் மும்பைக்கு வரும் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மொழிகளின் தின பத்திரிகை வார பத்திரிகை மாத பத்திரிகை எல்லாமே எங்கள் ஊர்கார்ர்கள் அல்லது எங்கள் பக்கத்து ஊர் ஆட்கள்தான் ஏஜென்டாக இருப்பார்கள்.எல்லோரையும் மும்பைக்கு அழைத்து சென்றவர் இந்த பிச்சையா கோனார்தான்.அப்போது டிவி இல்லாத காலம் என்பதால் தினத்தந்தி மூன்று நாள் கழித்து வந்தாலும் ஒரு பேப்பர்கூட மீதி இல்லாமல் விற்பனையாகுமாம்.
அப்போது தமிழ்நாட்டில் விற்பனையாவதை விட தந்தி அதிகமாக மும்பையில் விற்பனையாகியுள்ளது அதற்காக ஆதித்தனார் சென்னைக்கு அழைத்து பாரட்டி கவுரவித்தாராம்.
அப்படி அவர் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதே இந்த இடம் அதுவே இன்று வண்ண விளக்குகளால் மின்னும் கிரிக்கெட் மைதானமாகவும் எங்கள் ஊர் அடையாளமாக திகழ்கிறது திகழப்போகிறது.
#Cricket
#aaralkumarapuram
#kanniyakumari
@ThanthiTV
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கிறிஸ்தவ கைக்கூலிகள் தமிழர் வரலாற்றை அழிக்க துணை நிற்கின்றன,,,
சிக்கந்தருக்கும் & திருப்பரங்குன்றத்துக்கும் என்ன சம்பந்தம்???
திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபம்:
_____________________________
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக் குறித்து எமது அறிக்கை- ஒரு திருத்தம் அல்லது விளக்கம்!
_____________________________
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.
வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.11.2026
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
புகழ் வணக்கம்
#தியாகி_இம்மானுவேல்சேகரன்
We are the people Devendra kula velalar community request to remove from the scheduled caste
The central government
State government of tamil nadu
May consider our request
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
தமிழ்நாட்டில் சுயநலமில்லாமல் நேர்மையாக மக்கள் நலனுக்காக, இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் அரசியல் செய்யும் ஒரே ஒரு தமிழரை காட்டுங்கள் பார்ப்போம்?!
தமிழ்நாடு தமிழர்களின் இலட்சணங்கள் இப்படி பல்லிளிக்கும் போது ஏன் ஆந்திரா… தெலுங்கர்கள்… என்றெல்லாம் வெற்றுக்கூச்சல்??
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
Replying to @ITamizha50641 @Tamizh_Vendhar
சாதிவெறியர்களின் செயல்பாடு திராவிடம் அரசியல் செய்ய ஏதுவாக அமையும்..தமிழ்த்தேயம் ஒரு அடி கூட வளராது மாறாக அழியும்💯💯
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
Replying to @Tamizh_Vendhar
ஆதிக்க சாதிவெறியர்கள் திருந்தாமல் தமிழ்த்தேயம் சாத்தியமில்லை... முதலில் ஆதிக்க சாதியினர் தன் குடியில் உள்ள சாதிவெறியர்கள் திருத்தி விட்டு தமிழ்த்தேயம் பேசுங்கள்..
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
மிகச்சிறப்பு!
தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல!
அது ஒரு வாழ்வியல் முறை, கலாச்சாரம், பண்பாடு; அதுவே சமய நல்லொழுக்க நெறி!
தமிழ் ஒரு மதம்.
தமிழ் அன்றைய அரயலமைப்புச் சட்டம்!
அந்த சட்ட அமைப்பிற்கு, அன்றைய பெயர் ஆசீவகம்!
@GNMarudhan
@MayaPalani
@SattanPazhiyili
@A_n_b_e_S_i_vam
தமிழ் ஒரு மொழி மட்டும் இல்ல... ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து வந்த ஒரு நாகரிகத்தின் குரல்.
இலக்கியம், கல்வெட்டுகள், சங்கப் பாடல்கள், வாழ்வியல் மரபுகள் இவை எல்லாம் தமிழின் தொன்மையை இன்று வரை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
சமஸ்கிருதத்திற்கு முன் தமிழ் என்ற கருத்தைச் சுற்றி பல விவாதங்கள் இருந்தாலும், தமிழின் பழமையும் தொடர்ச்சியும் உலக மொழி வரலாற்றில் தனித்த இடம் பெற்றவை.
தமிழின் தொன்மை பற்றி இன்னும் பலருக்கும் தெரிய வேண்டும்னா இந்த வீடியோவை பகிருங்கள் மற்றும் எங்களை பின் தொடருங்கள்
#தமிழ்வரலாறு #தமிழ்மொழி #தமிழ்பெருமை #சங்கஇலக்கியம் #பண்டையதமிழ்
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
தமிழ் ஒரு மொழி மட்டும் இல்ல... ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து வந்த ஒரு நாகரிகத்தின் குரல்.
இலக்கியம், கல்வெட்டுகள், சங்கப் பாடல்கள், வாழ்வியல் மரபுகள் இவை எல்லாம் தமிழின் தொன்மையை இன்று வரை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
சமஸ்கிருதத்திற்கு முன் தமிழ் என்ற கருத்தைச் சுற்றி பல விவாதங்கள் இருந்தாலும், தமிழின் பழமையும் தொடர்ச்சியும் உலக மொழி வரலாற்றில் தனித்த இடம் பெற்றவை.
தமிழின் தொன்மை பற்றி இன்னும் பலருக்கும் தெரிய வேண்டும்னா இந்த வீடியோவை பகிருங்கள் மற்றும் எங்களை பின் தொடருங்கள்
#தமிழ்வரலாறு #தமிழ்மொழி #தமிழ்பெருமை #சங்கஇலக்கியம் #பண்டையதமிழ்
தீபம் ஏத்துறதுக்கும்
தீ பத்திகிட்டு எரியுறதுக்கும் வித்தியாசம் இருக்கு.
சொல்ல போனா தமிழர்களுக்கு
பெத்த அம்மாவுக்கும்,
கட்டுன பொண்டாட்டிக்கும்,
தன் மகளுக்கும்
வித்தியாசம் தெரியும்.
பெண் என்பதால் எல்லாமே ஒன்றாகி விடாது.
திராவிடர்களுக்கு தான் எல்லாமே ஒன்றாக தெரியுமோ..??
🤔🤔
தீபம் ஏத்துறவனுக 🤣
ஒரு இடத்தில் கடவுளை கும்பிடுவான் மற்ற இடத்தில் காலில் எட்டி மிதிப்பான்
திருவண்ணாமலை தீபம் அக்கினி பகவான் என்பான் அதே வீடு பத்தி எரிந்தால் ஐயோ அம்மா என்று அலறுவான்
நடிகவேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் பெருந்தொண்டர்
2
96
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
சோகம்.
பெற்றோருக்கு ஈடு பெற்றோரே.
அன்பு, பாசம், அரவணைப்பு, ஆதரவு, வழிகாட்டுதலுக்கு பணம் ஈடாகாது.
நம்மால் முடிந்ததை, இந்த குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும்.
யாதும் ஊரே; யாவரும் கேளீர்.
@GNMarudhan
@MayaPalani
@san_x_m
@SattanPazhiyili
@CMOTamilnadu
@TVKHQITWingOffl
இங்க
ஒரு
விசயத்தை
சொல்ல விரும்புறேன்...!!
ஒரு
தமிழ் மண்ணின்
தலைமகனா,
தன் கட்சிசார்ந்த
நபருக்கு
செய்யும்
கடமையை ,,
அருவருப்பாகவும்
கொச்சையாகவும்
பேசும்,,
திராவிட
பிண அரசியல்
ஹைனாக்களே ,,
விஜய்
அரசியல் பண்ணி தான்
ஜெயிக்கனும்னு
அவசியமில்ல..!
மண்ணின் முதல்மகன்🔥
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
கீர்த்தனாதான் துரந்தரா?
இருக்க வாய்ப்பு இருக்கிறது காரணம் @Keerthana4VNR அவர்களின் மொழி இனம் தொடர்பு என மூன்றும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆட்சி ஆரம்பித்ததும் சந்திரபாபு தரப்பும் இந்த தவெக அமைச்சருக்கு உறுதுணையாக வாழ்த்தி வரவேற்றது.
சகோ வீட்டார் மட்டுமல்ல..
ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது..
வக்கில் ஆஜராகி திருடனவனுக்கு வக்காளத்து வாங்கி பேசுறானா
இவங்க பிண்ணனி பத்தி தமிழர்கள் யோசிச்சு பாக்கனும்..!!
இதுவும் நடக்கலாம்... அதற்கு மேலேயும் நடக்கலாம்....
இங்கே, சிலருக்கு எல்லாம் சரியானதாகவே படுகிறது. அவர்களின் அகராதியில் திருட்டு தவறானதல்ல... சாதனையாகப் போற்றபடக்கூடியது...
பின்னிருந்து பலம் கொடுக்க வீட்டாரே இருக்கும் போது, இந்த மாதிரியானவர்கள், எந்த எல்லைக்கும் போகலாம்!
62
சிக்கந்தர்
இவர் தனியா ஒரு மலைல இருந்தா கூட இழிச்சவாய தமிழன் அமைதியா இருந்திருப்பான்.
ஆனா சிக்கந்தர் தமிழ் மண்ணிற்கு
வரதுக்கு முன்னாடியே மலைல இருந்த முருகன்ட போய் உரிமை கொண்டாடுறிங்கலே.?
மதஅரசியலில்
இந்து தமிழர்களும்
சிக்கந்தர் தமிழர்களும்
சிக்கி
சீரழிஞ்சுவிடாதீர்கள்..!!
Dot
பொறி.மாயாண்டிக்குடும்பர் ❤💚.. retweeted
தவறு.
98% ம் மேலான தமிழக மக்கள், ஜாதி, மதம், இனம், மொழி பார்க்காமல், 'அனைவரும் மனிதர்கள்' என்ற நல்ல உணர்வோடு - "யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என வாழ்கின்றனர். இந்து மதம் தான் உலகின் மிக இளைய மதம். இந்து மதத்திற்கு தாத்தா பிறந்த மண் இது.
@GNMarudhan
@MayaPalani
@suryaxavier1
பொருநை நாகரிகம் சுமார்3100 ஆண்டுகளுக்கு முந்தியது என்று தமிழர் நாகரிகத்தை வரலாறு உரைக்கிறது.சாதிய ஏற்றதாழ்வுகள்400 ஆண்டுகளுக்கு உட்பட்டவையே.
தமிழன் ஒற்றுமையுடன் ஒரு குடையின்கீழ் உலகத்தை கட்டி ஆண்டான் என்பதே வரலாறு.
உலகமுழுதுடையாள் பத்தி தெரியாத திராவிடர் போல🤣 எம்மரபு மீட்கபடும்.
முற்றிலும் தவறு...
இது தங்கள் அறியாமையையும், அதனால் வந்த ஆணவத்தையும் காட்டுகிறது...
@GNMarudhan
@MayaPalani
1
60



















