Piccaso Bascal 🖤❤ retweeted
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
Piccaso Bascal 🖤❤ retweeted
Replying to @PBascal @SaraVellore
ஒன்னும் நடக்காது. இவளுக விடுற ஜொள்ளை எல்லாம் பார்த்தா, காசு இல்லைன்னா கூட அவனை கண்மூடித்தனமா ஆதரிப்பாளுங்க. புருஷன விட அவனை தான் புடிக்கும் அப்படினு சொல்லுறவளுக்கு நாடு எக்கேடு கேட்டால் என்ன
Piccaso Bascal 🖤❤ retweeted
Replying to @PBascal
தெரிஞ்சே பொய் செய்தி போட்றதுக்கு போறவர்றவன் மூத்திரத்தை குடிச்சி... Wait a min ... கொத்தடிமைங்க அல்ரெடி அதானே பண்ணுதுங்க
Piccaso Bascal 🖤❤ retweeted
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!
Piccaso Bascal 🖤❤ retweeted
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தனது கருப்பு சிவப்பு உணர்வால், இணையத்தில் கழகத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவரும், கழகமே தனது அடையாளம் எனச் செயல்பட்டவருமான அன்புத்தம்பி @Mark2Kali_ அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
துடிப்புமிக்க இளம் உடன்பிறப்பான திரு. காளிமுத்து அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நம் கழகக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்...
Piccaso Bascal 🖤❤ retweeted
மரியாதை மிகுந்த : வொர்த் நிறைந்த தோழர் நாகப்பன் மாதப்பனார் மருத்துவர் அவர்கள் @nagappan_dr இப்போது பதில் அளிப்பார்.
செவ்வணக்கம் தோழர் .
Piccaso Bascal 🖤❤ retweeted
செவ்வணக்கம் தோழர்களே !
இடதுசாரிகளின் போர்வையில் இயங்கும் சமுக விரோத லும்பன்கள் . கட்டப்பஞ்சாயத்து , நில ஆக்ரமிப்பு கோஷ்டிகள்
“I submit that the private school and bus stop is situated at the same
survey number but the official respondents have selectively approached
our party office to remove the same” நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சிபிஎம் மனு-
பொது மக்களுக்கான பேருந்து நிலையத்தையும் , பள்ளிக்கூடத்தையும் ஏன் இடிக்கலையாம் . செலக்டிவா இவனுங்க ஆக்ரமிப்பை மட்டும் எடுக்க வந்திட்டாங்களாம் .
ஏன்னா அந்த பொது மக்கள் பயன்பாட்டு கட்டிடங்களை , நாங்கள் எடுக்க கேட்கவில்லை . அவர்கள் , எங்களின் வழியை அடைத்து அட்டகாசம் செய்யவில்லை . எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை .
எங்களின் பட்டா நிலத்தை , உங்களைப்போல அபகரிக்க முயற்சிக்கவில்லை :( சிங்கப்பூர் காரர்களின் கடிதம் )
@cpimspeak இன்னமும் அராஜக போக்கை கைவிடாத மாவட்ட செயலாளரை நீங்கள் விசாரிக்காவில்லையெனில் , இடது சாரிகளின் மேலான மரியாதை முற்றிலும் அழியும் .
நீதி மன்ற ஆணையை மீறி : இன்றைக்கு 30.07.2025 அன்று எங்களின் வழியை நிரந்தரமாக அடைக்க , காங்க்ரீட் சுவர் எழுப்பும் லும்பன்களை தடுக்கவோ / கைது செய்யவோ முடியாத அரசின் அமைப்புகளை முழுவதும் கலைத்து விடலாம் .
மக்களின் வரிப்பணமாவது மிச்சம் ஆகும் .
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @MayilaiDistrict
செவ்வணக்கம் தோழர்களே!!
19.03.2025க்குள் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற , ஆக்ரமிப்பை அகற்ற வருவாய் கோட்டாச்சியரின் அறிவிப்பு ஒட்டப்பட்ட 3 வது நாளில்
போலி கம்மிகளின் , கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்ரமிப்பு கோஷ்டிகளின் அராஜகம் .
அதே இடத்தை கட்சி பேனர் கொடிகள் வைத்து , மறைத்து அட்டூழியம் .
நீதிமன்ற அவமதிப்பில் இதையும் சேர்த்து அனுப்புவோம்
லால் சலாம் .
Piccaso Bascal 🖤❤ retweeted
சாதி ஏன் தேவைப்படுகிறது
வெவ்வேறு சாதியாக இருந்தாலும்
எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கலைஞர் தன் styleல் பேசுவதை கேளுங்கள்
Piccaso Bascal 🖤❤ retweeted
இருவர் உள்ளம் திரைபடம் 100 நாள் தாண்டி ஓடிய காரணத்தால் படத்தின் தயாரிப்பாளர் வசனம் எழுதிய கலைஞர் இல்லத்திற்கு வந்து முதலில் கொடுத்த 10kரூபாயைத் தவிர்த்து மேலும் 10kஅளித்தார்.அந்தத் தொகையைக் கொண்டு கலைஞர் தன் பெற்றோர் திருக்குவளையில் இலவச தாய்சேய் நல விடுதியினை 1964 ல் கட்டினார்.
Piccaso Bascal 🖤❤ retweeted
தனலட்சுமி கல்வி குழுமத்தின் தலைவர் சீனிவாசனின் மனைவியும் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தாயுமான மறைந்த தனலட்சுமி நினைவாக திருச்சியில் அனைத்து அறுவை சிகிச்சையும் இலவசம்.தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
@PBascal
@SimmaMaths
Piccaso Bascal 🖤❤ retweeted
Do we need a transit visa for a layover time of 7 hrs 15 mins in Abudhabi....
Flight from Chennai to Germany via Abu Dhabi (Ethihad)
Pls help...urgent
Piccaso Bascal 🖤❤ retweeted
அது என்ன டா பெண்கள் மட்டும் தான் விபச்சாரம் செய்வார்களா ? @sgsuryah
தமிழ் பெண்கள் என்றால் என்ன அவ்வளவு இழிவா உனக்கு ?
உன்னை போன்ற ஆண் விபசார்ரர்கள் இல்லையா என்ன ? தமிழ் பெண்களையும் விபச்சாரத்தை தொடர்பு படுத்தி பேச என்ன தைரியம்.
இது தான் ஆண்மையா ? தூ வெக்கமா இல்ல ?
Piccaso Bascal 🖤❤ retweeted
Replying to @PBascal
கருணாநிதி, காமராஜரை விட தமிழகத்தை முன்னேற்ற அதிக திட்டங்கள் கொண்டு வந்தார் என தோன்றுகிறது, ஏனெனில் அவரது நீண்ட பதவிக்காலம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. காமராஜர் கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் 25-30 முக்கிய திட்டங்களுடன் அடித்தளம் அமைத்தார். கருணாநிதி சமூக நீதி மற்றும் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தினார். இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தாலும், கருணாநிதியின் திட்டங்கள் எண்ணிக்கையில் அதிகம்.
Piccaso Bascal 🖤❤ retweeted
சீமானை பெரியார் கழகம் தான் வளர்த்தது
பெரியாரையே எதிர்த்து குரைக்கத்துவங்கி இருக்கான்
இதைத்தான் முட்டாள் களஞ்சியம் சொல்றாரு...😂😂😂
சீமானை நாய் என்று கூறும் இந்த முட்டாளை கண்டிக்கிறேன் 🤬🤬🤬
பெரியார் வளர்த்த நாய்
பெரியாரை குரைத்த காரணம்
சங்கி போடும் எலும்பு துண்டு தானா 🤧
ஓர் ஆப்ரிக்க பழமொழி!
நீ வளர்த்த நாய் உன்னை பார்த்தே குரைக்கத் தொடங்கிவிட்டது என்றால், அதற்கு வேறு ஒருவன் தீனி போடத்தொடங்கிவிட்டான் என்று பொருள்...
#படித்ததில்_பிடித்தது.
Piccaso Bascal 🖤❤ retweeted
தமிழ்நாடு அரசின் @mkstalin நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
Aspirational District Program ல் சுகாதாரம் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்கு ஒன்றிய அரசின் நிதி ஆயோக் விருதுநகர் மாவட்டத்திற்கு @VNRCollector மூன்று கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்து இருக்கிறது.
சென்ற ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மகப்பேறுகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. மேலும் ஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் @jeyaseelan_vp
அவர்களையும் மாவட்ட நிர்வாகத்தினரையும் பாராட்டி இருக்கிறார்கள்.
Celebrating the Champions of Change
Virudhunagar Leads the Way in Health & Nutrition!
Big strides, bigger impact! Virudhunagar District, Tamil Nadu, has made remarkable progress in health and nutrition, earning a well-deserved ₹3 crore award under the Aspirational Districts Programme (ADP).
From boosting maternal and child health to tackling malnutrition head-on, Virudhunagar is rewriting the story of public healthcare with focused action and community-driven solutions. Strengthening primary healthcare infrastructure and ensuring better access to essential services, the district is paving the way for a healthier tomorrow.
This recognition isn’t just a milestone—it’s a stepping stone toward expanding initiatives, pioneering new healthcare solutions and improving lives across the district. Virudhunagar’s journey proves that when policies meet passion, transformation follows!
Here’s to better health, brighter futures and unstoppable progress!
#PMOIndia #NITIAayog #AspirationalDistricts #HealthForAll
#BuildingTheFuture #HealthMatters #TransformingIndia
#BharatKeBadhteKadam #DistrictsAsLaboratoriesOfDevelopment




































