
🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #Dravida_Senai
Joined May 2026
- Tweets2.7K
- Following690
- Followers1.8K
- Likes2.6K
Murasu Talks retweeted
When someone said Stalin is more dangerous than Kalaignar, they are not wrong. Thalaivaree 🖤♥️🙏😭
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Murasu Talks retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
Murasu Talks retweeted
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!
நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் !
Murasu Talks retweeted
தொகுதி மறுவரையறை விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள்...
#MKStalin #Delimitation #News18Tamilnadu | News18Tamil.com
BEYOND THE NARRATIVE
ஒரு தூண்… ஒரு தொகுதி… இந்திய அரசியலின் இரு முகங்கள்!
திருப்பரங்குன்றம் முதல் Delimitation வரை…
ஆன்மிகம், அரசியல், மாநில உரிமைகள், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் - இந்த விவகாரங்களின் பின்னணி என்ன?
🎙️ சிறப்பு விருந்தினர்:
தோழர் ஆளூர் ஷாநவாஸ் @aloor_ShaNavas
(Former Member of the Legislative Assembly - Ex-MLA)
📅 இன்று | 29.11.2026
⏰ இரவு 9:30 PM IST
📍 Live on X Spaces
வாருங்கள்! கேள்விகள் கேட்போம்; விவாதிப்போம்; அரசியலின் பின்னணியை ஆராய்வோம்!
🔴 Everyone is invited!
#BeyondTheNarrative
Murasu Talks retweeted
பாஜகவை காட்டி பயங்காட்டுறிங்களா?
பாஜக பாஜகனு ஏமாத்துறிங்க
பாஜகலாம் ஒரு மேட்டரா ப்ரோ
அரசியல் தற்குறிதனம் இல்லை இது , தெரிந்தே அதை ஒரு விசயம் இல்லை என்று பேசி இன்று முட்டிச்சந்தில் நிற்கிறோம்
அரசியல்படுத்தி ஒரு குரலில் நிற்கவில்லை. திமுக அரசு நடந்தபோது தவெகவின் திருப்பரங்குன்றம் பற்றி நிலைபாடு நினைவிருக்கிறதா?
If don’t have ideology, if u don’t have guts to speak that.
Yes , அரண் அற்ற நிலை..
விஜய் ரசிகர்கள் கருத்துக்களை கவனித்தால் என்ன நிலைபாடென்றே தெரியாமல் தீபம் ஏற்றட்டும், தீபம் ஒரு நாள் வேலை பேசாம இல்ல திமுக, தீபம் ஏற்ற விடமாட்டோம் , தீபம் ஏற்ற விடல பாத்தியா என்று ஒவ்வொருவரும் ஒரு விதமாக நிலைப்பாடு எடுத்தனர்
காரணம் யாரும் இது தான் நிலைபாடு , இதற்காக பேசுங்கள் என்று செல்லவில்லை
கள்ளக்குறிச்சி குற்றவாளிக்கு உருவாக்கி , தொடர்ந்து செய்த narration இதற்கில்ல
இவ்வளவு தான் இவர்களின் அரசியல்!…
Murasu Talks retweeted
Namma thaan eco chamber la irukkom pola 🤦🏻♂️😥😭
முற்போக்கு மாநிலம் னு
Inflation pathi pesuna silence… unemployment pathi pesuna silence… price hike pathi pesuna silence… rich-poor gap pathi pesuna silence.
Aana religion, kadavul, கோயில், deepam nu vandha mattum 24/7 emotional mode. 🤡
Idhu bakthi illa, distraction politics-ku free promotion.
Marx sonna “Religion is the opium of the people” nu, indha political circus paatha puriyudhu.
Makkaloda economic problems-ai discuss panna vida, religious emotions-ai ignite panradhu easy. Adhula dhaan political profit.
Kadavul debate la busy a irunga…
unga pocket empty aaguradhukku yaar responsible nu mattum marandhudadheenga.
🎭
#TVKFails #DMK4TN #BJPfails
Murasu Talks retweeted
*அம்பலம்! 🔥*
ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துல...
*7.18% குறையாம இருந்தா ஆதரிக்கிறோம்னு கையெழுத்து போட்டது யாரு?*
காங்கிரஸ் தான்!
விசிக தான்!
கம்யூனிஸ்ட் தான்!
அன்னைக்கு பாராளுமன்றத்துல *"Fair Delimitation வேணும்"*னு போராடுனதும் நீங்க தான்!
இப்ப *"No Delimitation"*னு Stand மாத்துறது ஏன்?
*நிலைப்பாடு மாறுறது நீங்க தான்...*
*ஸ்டாலின் இல்ல!*
கையெழுத்து போட்டுட்டு... இப்ப பல்டி அடிக்கிறது தான் உங்க அரசியலா?
#DelimitationBill #DoubleStand #dmk
#dmk #dmkitwing #dravidamunnetrakazhagam #tvkfails #udhayanidhi
#TamilNaduPolitics #TVKFails #திராவிட_சேனை 🖤❤️
@kalgikumaru @akilan16 @Shausername @VijayRaghavavan @poornimachandr3 @j_sandhiya @me_lilipoo @TimonTheFire @MurasuTalks @mkstalin @MuKa1970 @WengerFan09
Murasu Talks retweeted
Triangulation surveying na, oru areala irukkura land, hill, building, boundary illa geographical points-oda location-a calculate panna, known baseline distance + angles use pannura traditional surveying method.
Old days la GPS, satellite mapping, total station ellam illadha timela, surveyors theodolite, stone survey pillars, baseline measurements use panni large areas map pannanga.
Survey pillar na adhu oru fixed reference point control point. Survey la exact location and direction establish panna use pannuvanga.
Trig Point (Triangulation Point) என்பது நில அளவீட்டில் (Surveying) ஒரு குறிப்பிட்ட இடத்தைத் துல்லியமாக அடையாளம் காணவும், அதை அடிப்படையாகக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளை அளவிடவும் அமைக்கப்படும் நிலையான அளவீட்டுப் புள்ளியாகும்.
பொதுவாக மலை உச்சி, உயரமான இடங்கள் அல்லது தெளிவாகத் தெரியும் இடங்களில் அமைக்கப்படும்.
பழைய காலங்களில் Theodolite போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கோணங்கள் அளவிடப்பட்டன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தெரிந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, மற்ற இடங்களின் நிலையை கணக்கிடுவார்கள்.
இந்த முறையில் நிலத்தின் Coordinates (அட்சரேகை, தீர்க்கரேகை), தூரம் மற்றும் நில அமைப்பை கணக்கிட உதவும்.
எப்படி வேலை செய்கிறது?
தெரிந்த இடங்களில் Survey Pillars அமைக்கப்படும்.
ஒரு pillar-லிருந்து மற்ற pillar-ஐ Theodolite மூலம் நோக்கி கோணம் அளவிடப்படும்.
பல புள்ளிகளுக்கிடையே உருவாகும் முக்கோணங்களின் கோணங்கள் மற்றும் தெரிந்த தூரத்தைப் பயன்படுத்தி மற்ற புள்ளிகளின் இருப்பிடம் கணக்கிடப்படும்.
இதன் மூலம் பெரிய நிலப்பரப்புகளையும் வரைபடமாக உருவாக்க முடியும்
Educate ✒️
agitate 💢
organise 👫👬👭👥 – at Thiruparankundram, India
Murasu Talks retweeted
வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனின் இதயப்பூர்வமான நன்றி! 🙏🖤❤️
சமூக வலைத்தளங்களில் திராவிடக் கொள்கைகளை உரக்கப் பேசும் பெண்களுக்கு, உங்கள் நேரத்தை ஒதுக்கி ஸ்பேஸில் உரையாற்றி நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தீர்கள். எதிர்ப்புகளுக்கும் வசவுகளுக்கும் மத்தியில் களமாடும் எங்கள் சகோதரிகளுக்கு, "நீங்கள் தனியாக இல்லை, உங்கள் பின்னால் இயக்கம் இருக்கிறது" என்பதை உங்கள் வார்த்தைகள் உணர்த்தின.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் விதைத்த பெண்ணுரிமைச் சிந்தனை இன்று உங்களைப் போன்ற தலைவர்களால் தழைத்தோங்குகிறது. ஒரு தொண்டனாக எனக்குப் பெருமையாக இருக்கிறது!
உங்கள் வழிகாட்டுதலோடு, தளபதியாரின் தலைமையில் திராவிடக் கொள்கைகளை எங்கும் முழங்குவோம்! ✊
மனமார்ந்த நன்றி ! 🙏
#திராவிடமாடல் #திமுக #DMK #சென்னைமேயர் #பிரியாராஜன்
#திமுக #DravidaSenai
🖤❤️ #BeyondTheNarrative | Online Abuse Against Women
பெண்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள், ஆபாசத் தாக்குதல்கள் மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தல்கள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடுவோம்.
✨ சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு சென்னை மாநகராட்சி மேயர் திருமதி R. பிரியா ராஜன் அவர்கள் @PriyarajanDMK .
📅 Date: Saturday, 28 November 2026
⏰ Time: 2:30 PM IST
🎙️ Live on X Spaces
பெண்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இணையவழி வன்முறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம். பெண்களின் கண்ணியத்தையும் உரிமையையும் காப்போம்!
WE STAND WITH MAYOR PRIYA 🖤❤️
🗣️ அனைவரும் கலந்துகொள்ளுங்கள். உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்!
#WeStandWithMayorPriya #OnlineSafety #StopOnlineAbuse
Murasu Talks retweeted
For a second, I thought @TVKVijayHQ might have a spine!!
Kadal laye illayaam 🤦🤦
Dei Anils, indha aal ah nambi 2 days ah Modi ah laam sparring ku kuptingaley 😂😂
#DummyCM #TVKVijayFails
❤️🖤 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்! 🖤❤️
கொள்கையில் உறுதி கொண்டு,
சமூகநீதியின் பாதையில் நின்று,
சுயமரியாதைத் தீபம் ஏந்தி,
திராவிடத்தின் வழியில் வென்றிடுவீர்!
தமிழைப் போல என்றும் வாழ்க!
கலைஞரைப் போல வரலாற்றில் நிலைக்க!
பெரியாரின் சிந்தனை நெஞ்சில் தாங்கி,
பெரும் உயரங்கள் பல தொட்டிடுக!
பிறந்தநாள் வாழ்த்துகள் தோழரே!
பெருமையுடன் வாழ்க, கொள்கையுடன் வளர்க! ❤️🖤
Murasu Talks retweeted
#BREAKING | "Targeted abuse-ஐ செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" -மேயர் பிரியா
#SunNews | #TVK | #Vijay | @PriyarajanDMK
Murasu Talks retweeted
🖤❤️ #Dravida_Senai Presents
🔥 பெண்களின் குரல் vs தவெக ஆட்சி!
பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள், கண்ணியம் — இவற்றைச் சுற்றி எழும் கேள்விகளுக்குக் குரல் கொடுப்போம்! பெண்களின் குரல் ஒலிக்கட்டும்; கேள்விகள் அரங்கத்தை அதிரட்டும்! ✊
🎙️ X Spaces நேரலை விவாதம்
📅 சனிக்கிழமை | 28.11.2026
⏰ இரவு 7:00 மணி IST
🎤 Host: @i_mudhalon
🤝 Co-host: @Sriniva58702667
பெண்களின் குரலாக இணைவோம்! உங்கள் கருத்துகளுடன் பங்கேற்கத் தயாராகுங்கள்!
🖤❤️ #Dravida_Senai #பெண்களின்_குரல் #XSpaces
Murasu Talks retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!!! @Udhaystalin
Murasu Talks retweeted
கை அசைச்சா காத்து நிக்கும்.. ஓர் படையே திரண்டு நிக்கும்!
காத்திருக்கோம்.. காத்திருக்கோமே.. 🔥🔥🔥
#HBDUdhayanidhiStalin
🤖 Made with AI






























