Selvaperunthagai K (@SPK_TNCC) header
Selvaperunthagai K (@SPK_TNCC) profile picture

Ex President, Tamilnadu Congress Committee, Ex MLA - Sriperumbudur Constituency, Former, CLP TN Assembly.

Chennai, India
Joined February 2017
Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)Photo by Selvaperunthagai K (@SPK_TNCC)
இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருமான அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில் (நவம்பர் 19) புகழஞ்சலி செலுத்துகிறோம். நாட்டின் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் காக்கத் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர். வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு, பசுமைப் புரட்சிக்கு அளிக்கப்பட்ட ஆதரவு போன்ற நடவடிக்கைகள், விண்வெளி ஆராய்ச்சித் துறை வளர்ச்சி என இந்தியாவை சர்வதேச அரங்கில் தலைநிமிரச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைத் துணிச்சலுடன் எடுத்தவர். இந்த கொள்கைகளின் மூலம் இந்தியாவில் பொருளாதாரத்திலும், சமூகக் கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர். 1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் போது அவரது தலைமையில் இந்தியா செயல்பட்ட விதமும், வங்கதேசம் உருவான வரலாற்றுச் சூழலும் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன. "என் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் பயன்படும்" என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப, இறுதி மூச்சு வரை தேசத்தின் நல்வாழ்விற்காகவே வாழ்ந்து மறைந்தார். நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காக்கத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த மாபெரும் தலைவரின் தியாகத்தையும், தைரியத்தையும் என்றென்றும் போற்றுகிறோம். #indragandhi
2
2
5
1,767
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி தமிழர்களின் வீரத்தையும், தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்த 'கப்பலோட்டிய தமிழன்' தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை அய்யா அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். அடிமைத்தனத்திற்கு எதிராக அவர் ஏற்றிய விடுதலைத் தீ என்றும் அணையாது! அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்! #VOC #கப்பலோட்டியதமிழன்
5
13
422
Selvaperunthagai K retweeted
Love, warmth, and mutual affection are the very foundation of our heritage—celebrated in everything from ancient temple art to our everyday family lives. Normalizing healthy, loving relationships shouldn't be controversial. @RahulGandhi is spot on: Satyam Shivam Sundaram—truth, divinity, and beauty lie in love, not hatred.
3
19
65
994
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, தலைமைப் பண்பு, பொறுமை, அர்ப்பணிப்பு என பல கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மகேந்திர சிங் தோனி அவர்களின் புதிய பயணம் சிறக்க வாழ்த்துகள் ! மைதானத்தில் உங்கள் சாதனைகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். பதவி மாறலாம், பொறுப்பு மாறலாம்; ஆனால் ரசிகர்களின் மனதில் உங்கள் இடம் என்றும் மாறாது ! #MSDhoni @msdhoni
16
131
1,123
மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளும், நல்ல உடல்நலமும் பெற்று, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களையும் வெற்றிகளையும் அடைய வாழ்த்துகிறேன் !💐 @PChidambaram_IN
8
103
2,446
Selvaperunthagai K retweeted
झारखंड स्थापना दिवस पर झारखंड वासियों को हार्दिक शुभकामनाएं! आज हम उन सभी नेताओं, आंदोलनकारियों और वीर सपूतों के साहस, बलिदान और दशकों के संघर्ष को नमन करते हैं, जिनके प्रयासों से अलग झारखंड राज्य का सपना साकार हुआ। हर घर में सुख, शांति और समृद्धि की कामना। #JharkhandFoundationDay #Jharkhand
2
14
37
884
விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளில் வீர வணக்கம் செலுத்துவோம். ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி, விளிம்பு நிலை மக்களின் நில உரிமை, சமூக நீதி மற்றும் சுயமரியாதைக்காகக் குரல் கொடுத்த அவரது போராட்ட வரலாறு என்றும் போற்றத்தக்கது. சமத்துவமும் சமூக நீதியும் நிறைந்த இந்தியாவை உருவாக்க அவரது கொள்கைகளையும், போராட்ட உணர்வையும் முன்னெடுப்போம்!
5
1
17
792
இன்று 14.11.2026 கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பிரதமர், பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட நேரு அவர்களின் பிறந்தநாளில், அவரது சிந்தனைகளையும், தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளையும் நினைவுகூர்வோம்.
1
3
14
1,129
இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம். குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்ற உயரிய சிந்தனையை வலியுறுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! குழந்தைகளின் கனவுகள் நனவாகட்டும்! கல்வியும் சமத்துவமும் நிறைந்த இந்தியா உருவாகட்டும்! #JawaharlalNehru #ChildrensDay
2
4
1
15
756
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. @RajeshKumarSMLA அவர்களின் மைத்துனரும், அவரது உடன்பிறந்த சகோதரியின் கணவருமான திரு. வி. நிர்மல் குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன் அன்னாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். #RIP
3
2
2
23
1,362
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சி.எஸ். கர்ணன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவு நீதித்துறைக்கும், அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். #RIP
16
73
1
372
4,852
இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளில், நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வோம்.
5
1
12
698
Selvaperunthagai K retweeted
Food has always had a special place in my story. It was while looking for a good meal that I met Rajiv, and fell in love. Years later, India came to me the same way, one meal at a time. At first the variety amazed me and the spice scared me. Now dal chawal is the taste of home, and I can't go a day without it.
741
3,784
174
16,978
783,353
Selvaperunthagai K retweeted
दीपावली के शुभ अवसर पर हार्दिक शुभकामनाएं। ईश्वर की कृपा से आपके और आपके पूरे परिवार के लिए अच्छी सेहत, शांति और अपार खुशियाँ आएं। सादर।
16
21
1
73
947
Selvaperunthagai K retweeted
The ECI’s decision to give ASDD-flagged voters another chance is a direct result of @RahulGandhi’s relentless campaign against arbitrary deletions. But piecemeal fixes are not enough. The damage done to institutional integrity demands accountability—the CEC must resign.
7
36
2
82
1,861
🪔 இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔 இருள் நீங்கி ஒளி பிறப்பது போல, அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! ஒவ்வொரு இல்லத்திலும் அன்பும் அமைதியும் நிலவட்டும். ஆரோக்கியம், செழிப்பு, ஒற்றுமை நிறைந்து, புதிய நம்பிக்கைகளும் வெற்றிகளும் பிறக்கட்டும். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! #HappyDiwali
5
24
651
I𝐧𝐝𝐢𝐚'𝐬 𝐲𝐨𝐮𝐭𝐡 𝐚𝐫𝐞 𝐩𝐚𝐲𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫 𝐌𝐨𝐝𝐢'𝐬 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞𝐬.
𝐈𝐧𝐝𝐢𝐚'𝐬 𝐲𝐨𝐮𝐭𝐡 𝐚𝐫𝐞 𝐩𝐚𝐲𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫 𝐌𝐨𝐝𝐢'𝐬 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞𝐬.
2
673
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் தொகுதி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திரு. தலித்.மு.பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சென்னை மாவட்ட செயலாளர் திரு. மு.செந்தில்குமார் அவர்களின் தந்தையுமான திரு.எ.முனுசாமி அவர்கள் இன்று (07.11.2026) மறைவெய்தினார்கள். அவரது இல்லத்திற்கு சென்று அன்னாரின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
2
18
747
Madam Smt. @SoniaGandhi
An insightful interview of CPP Chairperson Smt. @SoniaGandhi Ji with @the_hindu , reflecting on her personal and political journey, decades in public life and the choices that shaped her leadership. Her forthcoming memoir, Belonging: A Journey of Love, offers a deeply personal account of her life and enduring relationship with India. Her consistent and strident observations on the BJP-RSS, the erosion of democratic institutions under the present regime echo the sentiment of the common people on ground. thehindu.com/news/national/s…
8
569
"We Worked As A Team"
"We Worked As A Team"
4
534