Dravidian 🖤

Joined May 2022
கார்த்திகா எங்களையும் விமர்சித்தார்! பெண் தலைவர்களை கைது போட நினைக்கவில்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை! @ducatikarthi @VijayRaghavavan @poornimachandr3 @Sangamitrai_AS @j_sandhiya @Shausername @akilan16 @naveen_0426 @Bathridevanath @mkstalin @Divi_Sudari @MuKa1970 @me_lilipoo @knight4dmk #Karthika #TamilNaduPolitics #DMK #TamilNews
1
7
15
294
நயினார் நாகேந்திரனை இப்படி விஜயால் கைது செய்ய தெம்பும் திராணியும் இருக்கிறதா…? இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதே…இந்த சகோதரியின் புடவை கிழிக்கப்பட்டது…ஒரு நடுநிலைவாதிகளும் கேள்வி எழுப்பவில்லை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை..போதை கடத்தல் வழக்கை திசைதிருப்பும் நோக்கில், அடிப்படை மனிதாபிமானம் இல்லாமல் கையாளுகின்றனர்…. ஆளும் கட்சியினரே…பெண்களின் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என்றெல்லாம் நீங்கள் பேசுன அனைத்தும் பொய் தான் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்…
1
30
1
43
794
தலைவரின் கண்டன பதிவு ஜனநாயகன் MK ஸ்டாலின் 🖤❤️ கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? #Jananayakan #MKSTALIN 💥💥💥..
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
1
10
12
200
யோவ் எதாச்சு பண்ணுங்கய்யா… எல்லாம் சின்ன சின்ன பிள்ளையா இருக்காங்க….🤦🏻‍♀️
6
1
18
715
இந்த தட்டுக்கெட்ட தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து பாழ் பட்டு போயிள்ளது, தமிழ்நாடு மோசமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காவல் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் நடிகர் விஜய் ஆட்சியில், மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.. கடந்த சில மாத கால தவெக ஆட்சியில், கொலைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி க்கொண்டே போகிறது இந்நிலையில், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.. ​குறிப்பாக, பெருந்துறையில் செவிலியர் ஒருவர் காணாமல் போன புகாரில் காவல்துறை காட்டிய அலட்சியப் போக்கே, அவர் படுகொலை செய்யப்பட்டு அவர் உடலை நிர்வாணமாக மீட்கப்படும் அவலம் நிகழ்ந்துள்ளது . காவல்துறையின் இந்த மோசமான அணுகுமுறையும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும் கடும் கண்டனத்துக்குறியது 😡😡.. பாசிசம் பாயசம் என பேசிய நடிகர் விஜய் நடைமுறையில் ஒரு பாசிச ஆட்சியை நடத்துவது ஜனநாயகக்கேடானது. ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் போராடும் உரிமை ஆகியவை தவெக ஆட்சியில் நசுக்கப்படுகின்றன. ​ஆட்சி அதிகாரமும் காவல்துறையும் மக்களின் பாதுகாப்பிற்காகவே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கோ அல்லது அரசியல் லாபங்களுக்காகவோ அல்ல. இந்த தட்டுக்கெட்ட தவெக அரசு உடனடியாக சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்கவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளை நிறுத்திவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்தவில்லை என்றால் தமிழ்நாடு மிக மிக மோசமான நிலையில் போய் நிற்கும் 🤦🏼‍♂️.. இது ஜனநாயகத்திற்கு ஏற்படும் பேராபத்து😡😡.. #SunNews | #Dharapuram | #NTK | #karthika | #News18Tamilnadu | News18Tamil.com | #Newstamil24x7 | #PolimerNews | #PuthiyathalaimuraiTV #TVKGovt
22
24
337
நாகரீகத்தை பத்தி பேச இந்த பொறுக்கி கூட்டத்துக்கு என்ன தகுதி இருக்கு…?
2
38
113
1,403
BC(M) இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சனைக்கு வாய் திறந்திங்களா? பள்ளிவாசல் உள்ளையும் வெளியேயும் பிரச்சனை நடக்குது வாய் திறந்திங்களா? இஸ்லாமிய நீண்ட கால சிறை வாசிகள் விடுதலை பற்றி இதுவரை பேசுனிங்களா? நடந்த எதுக்கும் பேசுல? நடக்க போறதை normalaize பண்ண பேசுறிங்க 👌👌 @IUMLTNOfficial
அதிமுக தலைமை மீது அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் - அமைச்சர் ஷாஜகான் பேட்டி #SunNews | #ADMK | #TVK | #IUML
1
6
10
285
அந்தம்மா செத்து 10 வருஷம் ஆச்சு..!! இப்போ தான் remove பண்ண தைரியம் வந்துருக்கு. ஆனா copyright ன்னு போட்டு டெலீட் பண்ணிருக்கீங்க பாருங்க 🤣🤣🤣
This quoted post is unavailable.
1
3
3
95
கடன் குறைப்பு சாதனையா? நாடகமா? வேலையே செய்யலைன்னா கடன் தேவைப்படாது தானே? திமுக முதல் 6 மாதத்தில் ரூ.13,002 கோடி செலவு செய்தது. நீங்க எவ்வளவு? பணம் கொடுக்காம நிலுவையில் வைப்பது சேமிப்பா? முதலில் ரூ.23,500 கோடி, அடுத்து ரூ.48,000 கோடி கடன் வாங்குறது தான் நிதி மேலாண்மையா? கணக்கை வெளியிடுங்க! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #udhayanidhi #tvkfails @VijayRaghavavan @Shausername @aalanpangali1 @poornimachandr3 @Bathridevanath @Divi_Sudari @haki21k @Akashraavanan15 @j_sandhiya @DixadinaDMK @KavithaSof80444 @SaranShanB @MuKa1970 @Kani_Rabi143 @naveen_0426
7
18
304
தமிழ்நாட்டின் தற்குறி சி.எம் சார் அவர்களே 40 வது நாள் உங்கள் ஆட்சியில் பதிவு செய்தது...... இப்போது நான்கு மாதம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை மக்களிடம் கூற முடியுமா...... அனைத்து திட்டங்களும் எங்களின் கழகத் தலைவர் திராவிட பேரரசர் திராவிட மாடல் ஆட்சியில்....... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி நடைமுறைப்படுத்துகிறீர்கள்....... மற்றும் சட்டம் ஒழுங்கு பாலியல் துன்புறுத்தல் ஆணவ படுகொலை போதைப்பொருள் கலாச்சாரம் முற்றிலும் உங்களின் வெற்றி திட்டத்தின் அடங்கும் என்பதை நினைவுபடுத்துகிறோம்..... இது குறித்து முழுமையான விளக்கத்தை பத்திரிகையாளர் மூலமாக மக்களிடம் நீங்கள் விளக்கம் தர வலியுறுத்துகிறோம்..... @VijayRaghavavan @Shausername @Bathridevanath @Divi_Sudari @majja_ni_life_1 @j_sandhiya @poornimachandr3 @naveen_0426 @MuKa1970 @knight4dmk @me_lilipoo
9
15
346
திமுக பெண் தவறா பேசினா மேடையிலேயே தடுத்தவர் சேகர்பாபு, கண்டித்தவர் கனிமொழி - இதான் திமுக ஒழுக்கம்! ஆனா... சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை கேலி செய்த விஜய்யை பார்த்து வாய் மூடி இருந்தீங்க, "அந்தப்புர இளவரசர்"னு எதிர்க்கட்சி தலைவரை பேசும்போது நாகரீகம் எங்க போச்சு? ஊருக்கு மட்டும் உபதேசமா? #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #udhayanidhi @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @dexter_31415 @aalanpangali1 @Bathridevanath @DMKITwing @j_sandhiya @Divi_Sudari @MuKa1970 @DStock_Warrior @knight4dmk @me_lilipoo
1
18
30
533
நம்ம "சனாதன சாம்ராஜ்யத்தின்" அசாத்தியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பத்தி இன்னிக்கு இருக்கிற இந்த நாத்திகவாள்களுக்கு என்ன தெரியும்? நாசா இன்னிக்கு எதை எதையோ யோசிச்சு ராக்கெட் விட்டுண்டு இருக்கு. ஆனா, நம்ம முன்னோர்கள் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே வெறும் "வாய்மொழி"லயும், அன்றாட சடங்குகள்லயும் என்ன மாதிரியான உலக மகா ஆயுதங்களை செஞ்சு வச்சிருக்கா தெரியுமோ? அதிலும் உலக அரங்கில் எதிரிகளே நடுங்கக்கூடிய, நம்ம சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த 4 'அதிநவீன' ஆயுதங்களை இங்க பட்டியலிடுறேன், கேட்டுக்கோங்கோ: 1. ஜலப் பிரயோக ஆக்ரோஷ அஸ்திரம் (என்கிற 'தீர்த்த தெளிப்பு' & 'மந்திர சொம்பு') எதிரியை அழிக்க கத்தி, கபடா, துப்பாக்கி எல்லாம் எதுக்கு ஓய்? கை விரல்ல கொஞ்சூண்டு தீர்த்தத்தை எடுத்து, "ஓம் தத் புருஷாய..."ன்னு கண்ணை உருட்டி நாலு சொட்டு தெளிச்சா போதும், எதிரி அப்படியே பஸ்மமாகிடுவானாம்! எதிரி அணு ஆயுதம் வச்சிருந்தா என்ன, பயோ-வார் பண்ணா என்ன? நம்ம கிட்ட பித்தளைச் சொம்பும், கிணத்துத் தண்ணியும் இருந்தா போதும், வளிமண்டலத்தையே கன்ட்ரோல் பண்ணிடுவோம். (ஆனா பாருங்கோ, அதே தண்ணியை ஊருக்குப் பொதுவான குளத்துல இருந்து எவனாவது குடிக்க வந்துட்டா மட்டும், "தீட்டு... தீட்டு..."ன்னு 10 அடி தள்ளிப் போயிடுவோம். அந்த அளவுக்கு செலக்டிவ் ரேடியேஷன் டெக்னாலஜி அது!) 2. பஞ்சாங்க டைம்-மெஷின் டிஃபென்ஸ் (என்கிற 'ராகு கால' ஸ்டீல்த் டெக்னாலஜி) போர்னு வந்துட்டா எதிரி பீரங்கியோட நிப்பான். ஆனா நாம என்ன பண்ணுவோம்? "இருங்கோ ஓய், இப்ப எமகண்டம் நடக்குது... இன்னும் அரை மணி நேரத்துல ராகு காலம் ஆரம்பிக்கப் போறது. அது முடியாம நாங்க அஸ்திரத்தை எடுக்க மாட்டோம்"னு போர்லயே 'டைம்-அவுட்' கேப்போம்! செவ்வாய் தோஷம், அஷ்டமி, நவமினு பார்த்துப் பார்த்தே எதிரிக்கு போரடிக்க வச்சு, அவனாவே ஆயுதத்தை கீழ போட்டுட்டு கிளம்பிப் போற அளவுக்கு பண்ணிடுவோம். இதை விட ஒரு உளவியல் போர்முறை (Psychological Warfare) உலகத்துல எங்காச்சும் உண்டா? அமெரிக்காவோட சிஐஏ-வே இந்த காலக்கணக்கை பார்த்து மிரண்டு போயிருக்காம்! 3. அக்னிஹோத்ர பொல்யூஷன் கன்ட்ரோலர் (என்கிற 'புகை மண்டல தற்காப்பு') சுற்றுச்சூழலை காக்க இன்னிக்கு உலகம் முழுக்க எலெக்ட்ரிக் காரு, சோலார் பேனல்னு என்னென்னவோ பண்றா. ஆனா, நம்மவா என்ன பண்ணுவோம்? டன் கணக்குல நெய்யையும், வறட்டியையும், நவதானியத்தையும் அக்னியில கொட்டி, ஏரியாவே திக்குமுக்காடுற அளவுக்கு புகையை கிளப்புவோம். "இது சாதாரண புகை இல்ல ஓய், ஓசோன் ஓட்டையை ஒட்டுற சூப்பர்-கார்பன்!"னு நாமளே ஒரு சர்டிபிகேட்டும் குடுத்துப்போம். எதிரி கண்ணுல புகையை விட்டு அவனுக்கு கண்ணீர் வரவச்சு ஓட விடுற பயோ-கெமிக்கல் டிஃபென்ஸ் இது! நெய் விலையே விண்முட்ட விக்கிறப்ப, அதை நெருப்புல கொட்டி உலக அமைதியை நிலைநாட்டுற தியாக மனசு நம்மள தவிர யாருக்கு வரும்? 4. மாதா மூத்திர தெரபி அஸ்திரம் (என்கிற 'சர்வ ரோக நிவாரண' கவசம்) எல்லாத்தையும் விட உச்சக்கட்ட கண்டுபிடிப்பு இதுதான். கதிர்வீச்சு வந்தாலும் சரி, புதுசா ஏதேனும் வைரஸ் வந்தாலும் சரி... "கோமாதா" அருளிய பஞ்சகவ்யத்தை முகத்துல பூசிண்டு, ஒரு டம்ளர் பிரசாதத்தை உள்ள தள்ளினா போதும்—எந்த நோயும் அண்டாது! மருத்துவமனை, ஐசியூ, வென்டிலேட்டர், தடுப்பூசி எல்லாம் யாருக்கு? அதெல்லாம் ஒண்ணும் தெரியாத வெளிநாட்டுக்காரனுக்கு. நாம வெறும் மாட்டு சாணத்தை வீட்டின் வாசல்ல மெழுகியே மைக்ரோ-வேவ் ரேடியேஷனை பிளாக் பண்ற அளவுக்கு அல்ட்ரா-டெக்னாலஜி வச்சிருக்கோம்னு வாட்ஸ்-அப் யுனிவர்சிட்டில நிரூபிச்சிருக்கா ஓய்! முடிவுரை: இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த, முழுக்க முழுக்க "அறிவியல் பூர்வமான" ஆயுதங்களை வச்சுண்டு தான் நாம உலகத்தையே ஆளப் போறோம்னு சொல்லிட்டு இருக்கோம். இதை யாராவது பகுத்தறிவுன்னு கேள்வி கேட்டா, உடனே "சம்ஸ்கிருதத்துல இதுக்கு அர்த்தம் வேற, உனக்கு நாலெட்ஜ் பத்தாது"ன்னு சொல்லி ஒரு பிட்டப் போட்டுட்டா எல்லாரும் வாயை மூடிருவா! @VijayRaghavavan @aalanpangali1 @villan_thinks @Shausername @poornimachandr3 @rocket_isro @majja_ni_life_1 @haki21k @GDiyash @Karuna15Karuna @me_lilipoo @j_sandhiya @dexter_31415 @Bathridevanath @Divi_Sudari @MuKa1970 @knight4dmk
4
10
13
397
VCK மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு தேவையான தகுதிகளா இது? இல்லை கட்சியில் தகுதியான ஆட்கள் வேறு யாரும் இல்லையா?
குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுக்கும் விசிக விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்கிற நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்குகள் 2018இல் இருந்தே நிலுவையில் இருக்கும்போது அவரை எப்படி மாவட்ட செயலாளராக ஆக்கினார் திருமாவளவன்? அதுவும் தன்னுடைய சித்தி மகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 2025இல் இருந்து பதிவாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னர் எப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தார்? 2018இல் இதே பாலமுருகன் தன்னுடைய சொந்த சித்தப்பா பெண் மீது தொந்தரவு செய்ததாக ஒரு போக்சோ வழக்கு இன்றும் நடைபெறுகிறது. போக்சோ வழக்கு என்பதால் FIR பகிரவில்லை. இப்படிபட்ட குற்றவாளிகளின் அடைக்கலம் ஆகிறதா விசிக??
2
5
142
ரவுடிகள் யாரும் இல்லாத ஊர் - திண்டிவனம் ஒன்னுக்கு போக மட்டுமே ஒரு ஊர் உருவாக்கி வச்சிருக்காங்க சார்…
13
14
9
284
12,104
*தேர்தலுக்கு முன்:* போதைப்பொருள் ஒழிப்பு - அண்ணனோட Guarantee! *ஆட்சிக்கு வந்ததும்:* நாகை தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் பறிமுதல்! போதையை ஒழிக்கல ப்ரோ... உங்க நிர்வாகி வீட்டுலயே ஒளிச்சு வச்சிருக்கீங்க! *அடேங்கப்பா... என்னா மாற்றம்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #tvkfails @VijayRaghavavan @poornimachandr3 @aalanpangali1 @Shausername @naveen_0426 @mgazzalimk @Nandhini1360381 @j_sandhiya @MuKa1970 @knight4dmk @Karuna15Karuna @Kani_Rabi143 @TimonTheFire @DMK662000 @TRBRajaa
6
17
271
இந்நேரம் சுள்ளான் மதன் தலித்ஹா இருந்து இருந்த : தலித் விடுதலை புரட்சியாளர் புத்தக புரட்சியாளர் மாவீரன் ஒடுக்கப்பட்டோரின் ஒரே தலைவர் , அப்டி இப்படினு புரட்சி தலைவர் அகி இருபானுங்க 😂🤣
17
62
7
519
34,601
Real Leodas Ft. TVK Boopalan video eppo da poduva naaye @madan3
31
408
5
2,000
13,459
5,000 பேருக்கு அரசு வேலையா? இல்ல கான்ட்ராக்ட் வேலையா? காக்கி பேண்ட் போட்ட தம்பிகளை தங்கைகளை ஏமாத்திட்டீங்க! நிரந்தர வேலைன்னு ஓட்டு வாங்கி, ஒப்பந்த வேலை கொடுப்பதா மாற்றம்? #TVK_Emanthathu #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails @VijayRaghavavan @poornimachandr3 @akilan16 @Shausername @j_sandhiya @Divi_Sudari @Bathridevanath @TimonTheFire @naveen_0426
8
15
259
RSS தானேன்னு அசால்டா இருந்துராதீங்க நண்பர்களே... ரொம்ப மோசமானவனுக இவனுக.. பாஜக பி டீம் - TVK - நிர்மல்குமார் • மகாத்மா காந்தி படுகொலை (1948) – ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் வரலாற்று ரீதியாகத் தொடர்புகளைக் கொண்டிருந்து, பின்னர் அதிலிருந்து விலகிய நதுராம் கோட்சே, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தார். இந்தப் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது, ஆனால் இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக எந்த நீதிமன்றமும் அந்த அமைப்பைக் குற்றவாளியாக அறிவிக்கவில்லை. • சம்ஜௌதா விரைவுச்சாலை குண்டுவெடிப்பு (2007) – இந்தியா-பாகிஸ்தான் அமைதி ரயில் மீதான குண்டுவெடிப்பு, இந்து தேசியவாத வட்டாரங்களுடன் தொடர்புடைய பல நபர்களை விசாரிக்க புலனாய்வாளர்களைத் தூண்டியது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். • மெக்கா மசூதி குண்டுவெடிப்பு (2007) – ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு, இந்து தீவிரவாத வலையமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு வழிவகுத்தது. குற்றம் சாட்டப்பட்ட பலர் இறுதியில் விடுவிக்கப்பட்டனர். • அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு (2007) – அஜ்மீர் ஷெரீப் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு, தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சில நபர்களுக்குத் தண்டனை பெற்றுத் தந்தது. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. • மாலேகான் குண்டுவெடிப்பு (2008) – மகாராஷ்டிராவில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில், இந்து தேசியவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நபர்களும் அடங்கியிருந்தனர். சட்ட நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்தன, மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. • கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை (1999) – ஆஸ்திரேலிய மதபோதகரான கிரஹாம் ஸ்டெய்ன்ஸும் அவரது இரண்டு மகன்களும், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தாரா சிங் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் குற்றத்திற்கு ஆர்எஸ்எஸ் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை - மகாத்மா காந்தி படுகொலை (1948) - கிரஹாம் ஸ்டெயின்ஸ் மர்டர் (1999) - சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவீச்சு (2007) - மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு (2007) - அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு (2007) - மாலேகான் குண்டுவெடிப்பு (2008) இன்னும் நேரையா இருக்கு.. #அரசியல் #தமிழ்நாடு #தினசரி #தினமணி #பாஜக @vikramohan @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @Bathridevanath @akilan16 @Divi_Sudari @TimonTheFire @Kani_Rabi143 @j_sandhiya
11
1
14
331
*விசிகவை வச்சுக்கிட்டே பாமகவோடு ரகசிய டீல் - இதான் தவெகவின் சமூகநீதியா?* மதுராந்தகத்தில் பாமக ஓட்டு மொத்தமா தவெகவுக்கு - பூத் டேட்டாவே சாட்சி! விசிக ஓட்டுக்கு ஒரு பேச்சு, பாமகவுக்கு அமைச்சர் பதவி - இது டபுள் கேம்! SIR-க்கு திமுக காரணம்னு தவெக உருட்ட, "பாதிக்கப்பட்டதே திமுக தான்"னு திருமாவே உண்மையை உடைச்சுட்டார்! *விசிகவை பலிகடா ஆக்கும் தவெக - தொண்டர்களே உஷார் @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @dexter_31415 @Bathridevanath @Divi_Sudari @j_sandhiya @aalanpangali1 @MuKa1970 @knight4dmk
11
16
363