SR (@yearsyears56) profile picture
Joined March 2026
Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)Photo by SR (@yearsyears56)
Today’s #DailyDoseOfRajaSong 🎶 “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” - Nizhalgal Janaki amma took nearly 14 takes to perfect this passage. Even when the Maestro approved, she wasn't satisfied and asked for another take! Such a perfectionist.❤️ Sadly, never picturised. #Ilaiyaraaja
Today’s #DailyDoseOfRajaSong 🎶 “நான் காதலில் புதுப் பாடகன்” -Mandhira Punnagai Jazzy, playful and delightfully romantic!❤️ Love how “Bhiksham Dehi Parvati” is woven into the lyrics. Another rare, often-missed Raja gem with a breezy arrangement. 😍 #Ilaiyaraaja #Jayachandran
6
105
6
629
41,994
யோசிக்காமல் கோபத்தில் செய்த ஒரு கொலை இரு குழந்தைகளை தெருவில் விட்டிருக்கிறது படித்ததை கண்ணீருடன் பகிருகிறேன் 🔥 ஒரு GPay தகராறு… இரண்டு பிஞ்சுகளின் வாழ்க்கையே இருண்டது! 💔 பெற்ற தாயை விதி பறித்தது… பெற்ற தந்தையைக் கத்தி பறித்தது! இனி அந்தக் குழந்தைகள் யாரை அப்பா என்று அழைப்பார்கள்? தூத்துக்குடி மண்ணே கண்ணீர் சிந்துகிறது! நாரைக்கிணறு மக்களே நெஞ்சம் நொந்து அழுகிறது! ஒரு சிறிய பணப் பிரச்சினை… இரண்டு பிஞ்சுகளின் வாழ்க்கையில் தீராத வேதனை! கே.கைலாசபுரம் கிராமத்து நடேஷ்குமார் (45), பால் வியாபாரம் செய்து வாழ்ந்த நல்ல மனிதர்! மனைவி தேவி விபத்தில் மறைந்த பின்னும், மகள்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழ்ந்தவர்! காலையில் பால் கறந்து, கடினமாக உழைத்து, மகள்களுக்குச் சோறூட்டி, தலைவாரிப் பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் சிரிப்பிலேயே வாழ்க்கை கண்டவர்! ஆனால்… நவம்பர் 17 இரவு, மகள்களுக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற இடத்தில், ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியது! சுப்பிரமணியனின் சூப்பர் மார்க்கெட்டில், கீழக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாராஜா, GPay மூலம் பணம் அனுப்பியதாகவும், பணம் வரவில்லை என்ற பிரச்சினையிலும், வாக்குவாதம் வெடித்தது! கடைக்காரருக்கு ஆதரவாக, நியாயத்தின் பக்கம் நின்று பேசிய நடேஷ்குமாருக்கு நேர்ந்ததோ கொடூரம்! ஆத்திரத்தில் சென்ற மகாராஜா, கையில் கத்தியுடன் மீண்டும் வந்தான்! நெஞ்சிலும் வயிற்றிலும் குத்தினான்! நடுரோட்டில் ரத்தம் பெருக்கெடுக்க, நடேஷ்குமாரின் உயிரும் பிரிந்தது! GPay பணம் வரவில்லை என்ற சண்டையில், ஒரு குடும்பத்தின் உயிர் விளக்கே அணைந்தது! சில நிமிடக் கோபத்தில், இரு குழந்தைகளின் எதிர்காலமே சிதைந்தது! அந்தப் பிஞ்சுகளின் கேள்விக்குப் பதில் சொல்ல யாரிருக்கிறார்கள்? ஏற்கெனவே அம்மா இல்லை… இப்போது அப்பாவும் இல்லை… அன்பு காட்டிய இரு கரங்களும் இல்லை… அரவணைக்க இனி யார் வருவார்கள்? “அம்மா போனப்ப நீங்க இருந்தீங்க அப்பா… இப்போ நீங்களும் போயிட்டா, நாங்க யாரைப் பார்த்து அழுவோம் அப்பா? எங்களுக்கு இனி யார் சோறு ஊட்டுவா? எங்களை யார் பள்ளிக்கு அனுப்புவா? எங்கள் கண்ணீரை யார் துடைப்பா? எங்கள் எதிர்காலத்தை யார் காப்பா? அப்பா… எழுந்திருங்கப்பா! எங்களைத் தனியாக விட்டுப் போகாதீங்கப்பா!” என்று ரத்தம் படிந்த தந்தையின் உடலைக் கட்டிப்பிடித்து, அந்த இரண்டு மகள்களும் கதறிய காட்சி, கல்லான இதயத்தையும் கரைய வைத்திருக்கும்! காவல்துறையினரின் கண்களிலும் கண்ணீர்! கிராமத்து மக்களின் நெஞ்சிலும் பாரம்! கேட்போர் உள்ளத்தில் தீராத சோகம்! நாரைக்கிணறு காவல்துறையினர் உடலை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை வழக்கில் மகாராஜா கைது செய்யப்பட்டார். ஊரில் அசம்பாவிதம் தவிர்க்கக் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டது. குற்றவாளிக்குச் சட்டம் தண்டனை கொடுக்கலாம்! ஆனால் அந்தக் குழந்தைகளின் அப்பாவை எந்தச் சட்டத்தால் மீட்டுத் தர முடியும்? தாயை இழந்தபோது தாங்கிய தந்தை இல்லை! தந்தையை இழந்தபோது தாங்கும் தாயும் இல்லை! இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்க்கையில், இனி எத்தனை இரவுகள் கண்ணீரில் கரையுமோ? ஒரு GPay பிரச்சினைக்கு இத்தனை பெரிய விலையா? ஒரு கண நேரக் கோபத்திற்கு இரண்டு உயிர்களின் எதிர்காலமா? கத்தி குத்தியது ஒரு மனிதனை மட்டுமல்ல… இரண்டு பிஞ்சுகளின் வாழ்நாள் கனவுகளையும்! சிதைத்து விட்டது.. குற்றம் செய்தவன் தண்டனை பெறட்டும்! அந்தக் குழந்தைகளின் கல்வி தொடரட்டும்! அவர்களின் கண்ணீரைத் துடைக்க, உறவுகளும், ஊர் மக்களும், நல்ல உள்ளங்களும் ஒன்றாகக் கரம் நீட்டட்டும்! அம்மா இல்லாத வீட்டில் அப்பா இருந்தார்… அப்பா இல்லாத வாழ்க்கையில் இப்போது யார் இருக்கிறார்? இரண்டு குழந்தைகளின் கண்ணீருக்கு இந்த உலகம் பதில் சொல்லுமா? தாயையும் இழந்து… தந்தையையும் இழந்து… தனிமையில் தவிக்கும் அந்த இரண்டு பிஞ்சுகளுக்காக ஒரு நிமிடம் மனம் உருகி வேண்டிக்கொள்வோம்! பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம்… பொருள் போனால் மீண்டும் வாங்கலாம்… ஆனால் போன உயிரை மட்டும் எந்தப் பணத்தாலும் மீட்டுத் தர முடியாது! கோபம் ஒரு நிமிடம்… கொடுக்கும் தண்டனை வாழ்நாள் முழுவதும்… ஆனால் அந்தக் குழந்தைகளின் இழப்போ வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணம்! - கண்ணீருடன்…😭 - ✍️ – at Thiruvattaru, India
8
28
4
65
8,788
நீதிக்கட்சி தோன்றிய வரலாறு நீதிக்கட்சியை உருவாக்கியதே தமிழரான மருத்துவர் நடேசனார் தான் என்று சொல்கிறார்கள், அது உண்மை போல் இருக்கும் ஆனால் அது உண்மையல்ல, நீதிக்கட்சியை பொறுத்த வரை மருத்துவர் நடேசனாரின் பங்கு அளப்பறியது அதை நம்மால் மறுக்க முடியாது ஆனால் நீதிக்கட்சி என்பது ஒரு கூட்டு இயக்கமாக தான் ஆரம்பம் முதலே செயல்பட்டது நாம் முதலில் நீதிக்கட்சியின் முந்தைய பெயர் என்ன ? என்பதிலிருந்து தொடங்க வேண்டும் தி மெட்ராஸ் நான் பிராமின் அசோசியஷன் The Madras Non Bharamin association இந்தியர்கள் என்றாலே பார்ப்பனர்கள் இந்திய மயமாக்குதல் என்றால் பார்ப்பனமயமாக்குதல் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலைமை இருந்தது முதன்முதலில் சென்னை நகரத்தில் பி. சுப்பிரமணியம் எம்.புருஷேத்தம நாயுடு என்ற இரண்டு வழக்கறிஞர்கள் தி. மெட்ராஸ் நான் பிராமின் அசோசியேஷன் என்ற அமைப்பை தோற்றுபித்தார்கள் அவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் அவர்கள் தான் ஆயிரம் பார்ப்பனரல்லாத மக்களை திரட்டி தி மெட்ராஸ் நான் பிராமின் அசோசியேஷனை உருவாக்கினார்கள் ஆனால் அதை அவர்களால் தொடர முடியவில்லை தி மெட்ராஸ் யுனைட்டட் லீக் The Madras United league அரசு துறைகளில் பணியாற்றி வந்த பர்ப்பனர் அல்லாத அதிகாரிகள் பார்ப்பன உயர் அதிகாரிகளால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் இதிலிருந்து விடுபடவும் தங்களது உரிமைகளை நிலை நாட்டவும் தி மெட்ராஸ் யுனைட்டட் லீக் என்ற அமைப்பை 1912 இல் உருவாக்கினார்கள், இந்த அமைப்பும் சென்னையில் உருவானது. இதை உருவாக்க தஞ்சையை சேர்ந்த சரவணப்பிள்ளை ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு, போன்றவர்கள் காரணமாக இருந்தனர், இந்த அமைப்பில் வாருவாய் துறையை சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர். இந்த அமைப்பின் கெளரவ செயலாளராக மருத்துவர் நடேசானார் இருந்தார் இந்த அமைப்பின் செயலாளராக அரசு சாரா மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர். சி நடேசனார் பதவி வகித்தார், அமைப்பு வளர வளர இந்த அமைப்பின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 300 ஆக உயர்ந்தது திராவிடர் சங்கம் “தி மெட்ராஸ் யுனைடெட் லீக்” எனும் பெயர் அதன் உறுப்பினர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை. அந்த பெயரை மாற்ற எண்ணினர். ஒரு சில உறுப்பினர்கள் “பார்ப்பனர் அல்லாதார் சங்கம்” எனும் பெயரை வைக்கலாம் எனப் பரிந்துரைத்தனர். இப்பெயர் எதிர்மறையாக இருக்கிறது என எதிர்ப்புகள் வலுத்தன. இறுதியில் “திராவிடர் சங்கம்” எனப் பெயர் சூட்ட வரவேற்பு மிக அதிகமாக இருந்தது. புதிய சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு 10.11.1912இல் சென்னைத் திராவிடர் சங்கம் இயங்கத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே சென்னை நகரின் பல இடங்களில் இந்த அமைப்பின் கிளைகள் தோன்றின. சென்னைத் திராவிடர் சங்கத்திற்குத் தலைவர் என்கிற பொறுப்பு தோற்றுவிக்கப்படவில்லை. சங்கத்தின் சிறப்புச் செயலாளராக டாக்டர் நடேசனார் பதவி வகித்தார் டி.எம் நாயர் சர் பி.டி தியாகராயாரின் வருகை சர் பி.டி தியாகராயர் மற்றும் டி.எம். நாயரின் மனப்புண்களை அறிந்த டாக்டர் சி. நடேசனார் பார்ப்பனர் அல்லாதார் அரசியல் விழிப்புப் பெற வேண்டும். பார்ப்பனர்களின் அரசியல் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் எனக் கருதி அதற்கு உரிய அமைப்பைக் காண அவர்கள் இருவரையும் சந்தித்தார். அதன் பின்னரே இந்த மூவரின் முயற்சியால் உருவானதே நீதிக்கட்சி தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நீதிக்கட்சி ( Justice party ) ஏற்கனவே பல்வேறு சமூக பணிகளை செய்து வந்த சர் பி.டி தியாகராயர் மற்றும் டி.எம் நாயரை சந்தித்து பேசினார் டாக்டர் நடேசனார், பின்னர் சென்னை வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்றதாகவும் எழுதி இருக்கின்றனர். இக்கூட்டமே நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாள் (20.11.1916) இதில் பல்வேறு தலைவர்களின் பங்களிப்பு உள்ளது - நூல் ஆதாரம் நீதிக்கட்சி வரலாறு தொகுதி 1 #JusticeParty #நீதிக்கட்சி
4
2
2
13
838
இந்த_சைகைக்கு பின்னால் !!? #முதல்_முறையாக இந்த சைகை செய்தவர் ஸ்டாலின் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார் .. #இரண்டாவதாக செய்தவர் கொளத்தூர் பாபு #மூன்றாவதாக சட்டசபையில் இந்த செய்கையை செய்தவர் விஜய் ... ? @kmani2011 இதுபோல நிறைய பதிவுகள் சூனியத்தை நம்பும் இணையவாசிகள் மத்தியில் உலா வருகிறது.இது நல்லதல்ல எதிரிக்கும் தீங்கு நினைக்காத தமிழர்கள் நாம் நல்லதே நினைப்போம். உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லைதான் ஆகையால் வந்த இடத்தில் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது செய்துவிட்டு செல்வோம் அரசியல் மேதாவிகளே.
3
7
1
29
3,065
சரி நீ ஒரு சென்ட் நிலம் உன் வீடு பக்கத்துல வாங்கி கொடு ராசா
SC யை நான் எப்ப டா கீழ் ஜாதின்னு சொன்னேன், ஏண்டா கீழ் ஜாதின்னு சொல்லி விக்டிம் பிளே பண்றிங்கன்னு தான் கேக்குறேன்... இல்ல நாங்க கீழ் ஜாதியா தான் இருப்போம் என்றால் இன்னும் 1000 வருடம் கூட கீழ் ஜாதியாவே இரு டா, உன்னை யார் தடுக்க முடியும்? ஆனா உன் வசதிக்கு மத்த ஜாதியை கீழ் ஜாதின்னு சொன்னா செருப்பு பிஞ்சிடும், அதிலும் என் ஜாதியை கீழ் ஜாதின்னு சொன்னா பிஞ்ச செருப்பலேயே அடிப்பேன்.. கடவுளே விரும்பி பிறந்த இறைகுலம் டா என் ஜாதி.
2
2
12
உயிருக்குப் போராடும் நோயாளி அவசர சிகிச்சையில் இருக்கும்போது, மருந்து வாங்க உதவியாளர்களை 1 மணி நேரம் பார்மசி வரிசையில் நிற்க வைக்கும் அவலம். 125 ஆண்டுகள் பழமையான, பிரம்மாண்ட வேலூர் CMC மருத்துவமனையின் மறுபக்கம் என்ன? இதன் தொடக்கம் மிகவும் உன்னதமானது. 1900-ஆம் ஆண்டு வேலூரில் சமூகக் கட்டுப்பாடுகளால் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற முடியாமல், ஒரே இரவில் 3 கர்ப்பிணிப் பெண்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். அந்தத் துயரத்தால் மனம் உடைந்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஐடா ஸ்கடர் (Dr. Ida Scudder), ஏழைப் பெண்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இலவச மருத்துவம் அளிக்க ஒற்றைப் படுக்கையுடன் தொடங்கியதுதான் இன்றைய CMC Vellore. அன்று மாட்டு வண்டியிலும் காரிலும் கிராமங்களுக்குச் சென்று தொழுநோய், காலராவுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்தார்கள். இன்று 7 வளாகங்கள், 3,700+ படுக்கைகள், ஆண்டுக்கு 34 லட்சம் புறநோயாளிகள் எனப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் போல் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை கமிஷன் கிடையாது; அனைவரும் நிலையான சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள். மேலும் ஆண்டுக்கு ₹414 கோடி மதிப்பிலான இலவச மற்றும் சலுகை மருத்துவத்தை ஏழைகளுக்கு வழங்குகிறது. ஆனால், "சேவை செய்வதற்கே" எனத் தொடங்கிய இந்த மருத்துவமனையில் இன்று எழும் கசப்பான கேள்விகள் ஏராளம். நோயாளி உள்நோயாளியாக (Inpatient) அவசர சிகிச்சையில் இருக்கும்போது கூட, மருந்துகளை வாங்க உதவியாளர்களை (Attenders) பார்மசிக்கு அலைய விடுகிறார்கள். அங்கு மருந்து வாங்கவே ஒரு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வளவு பெரிய மருத்துவ கட்டமைப்பு கொண்ட நிறுவனத்தால், உள்நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகளை வழங்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப அமைப்பை (Integrated Supply System) கூட உருவாக்க முடியவில்லையா? வேலூர் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், இன்று வெளிமாநில மற்றும் வெளிநாட்டு நோயாளிகளின் கூட்டமே அதிகம். CHAD, LCECU போன்ற கிளை மையங்கள் இருந்தாலும், பிரதான மருத்துவமனையில் உள்ளூர் சாமானிய மக்கள் நுழைவதே சவாலாகிவிட்டது ஏன்? மூத்த மருத்துவர்களின் சிகிச்சை உலகத் தரத்தில் இருந்தாலும், வரவேற்பறை மற்றும் பில்லிங் கவுண்டர்களில் உள்ள சில ஊழியர்களின் கடுமையான அணுகுமுறை நோயாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது ஏன்? ICU மற்றும் ஆபரேஷன் தியேட்டர்கள் பளபளப்பாக இருந்தாலும், ஏழை மக்கள் காத்திருக்கும் General Ward அறைகளும் கழிப்பறைகளும் அதீத கூட்டத்தால் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதை நிர்வாகம் எப்போது சரிசெய்யும்? சட்டப்படி லாப நோக்கற்ற அமைப்பாக இருந்தாலும், தனியார் வார்டு கட்டணங்கள், முன்பணம் கட்டினால் மட்டுமே அனுமதி என்ற கடுமையான விதிகள், மற்றும் மாணவர்களின் Service Bond சட்டப் போராட்டங்கள் ஐடா ஸ்கடரின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானவை அல்லவா? லட்சக்கணக்கானோருக்கு உயிர் காக்கும் கோயிலாக இன்றும் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வளர்ச்சியின் வேகத்தில் அது தன் ஆன்மாவைத் தொலைத்து வருகிறதா? நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் CMC Vellore-ல் சிகிச்சை பெற்ற அனுபவம் உண்டா? அங்கு நீங்கள் சந்தித்த நன்மைகள் மற்றும் கசப்பான அனுபவங்களை கமெண்டில் பதிவிடுங்கள். #CMCVellore #Vellore #TamilNadu #HealthcareIndia #MedicalEthics #IdaScudder #PatientRights #TamilTwitter #VelloreNews
8
18
4
60
7,809
அறிவிக்க பாடாத திமுகவின் Spoke Person | நெல்சன் சேவியரின் இழிவான செயல் | நவீன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி | NELSON XAVIER | TVK GOVERNMENT | DMK | CM VIJAY #nelsonxavier #tvkgovernment #dmkspokesperon
2
51
2
108
1,504
கைது ஆவாரா ❓ P.மூர்த்தி @pmoorthy21
1
14
33
655
உன்னால கொப்பனுக்கு 30 லட்சம் கடன்னா... நீ என்னப்பா செஞ்சுக்கிட்டு இருந்த.... அப்பாவுக்கு உதவியா இருந்தேன்... அடி செருப்பால நாயே... 😂🤣
கடன் தொல்லையால் பல இடங்களில் அவமானப்பட்டேன். என்னால் தந்தைக்கு ரூ.30 லட்சம் கடன். இதை அடைக்க எனது வருமானம் போதவில்லை. தந்தையின் ஆட்டோ வருமானமும் போதவில்லை. தோழி மீனாட்சிக்கு வீடு கட்டுவதாலும் பணத் தேவை இருந்தது. இதனாலேயே நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன். - தனிஷ்க் கொள்ளையில் கைதான நிஷாந்த் #TanishqRobbery | #Nishanth
3
MK ஸ்டாலின் எப்படி முடி வந்துச்சு Hair Transplant (OR) wig @grok சொல்லுடா கண்ணு?
12
46
1
314
19,184
#NewsUpdate | திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த நேற்றைய அறிக்கை சர்ச்சையான நிலையில் திருமாவளவன் விளக்கம் #SunNews | #Thirumavalavan | #ThiruparankundramCase | #VCK
36
22
10
72
13,425
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதியும்.. துணை முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியில் இருந்தப்போ..துணை முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிள் வருகையையொட்டிய..திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.. யாருக்காவது தெரியுமா? இவர்கள் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுகிறார்கள்🤮
1
5
19
881
அயல்நாட்டில் மருத்துவக் கல்வி படித்து இந்தியாவிற்கு திரும்ப வரும் மருத்துவ மாணவர்களால் “கல்விக் கொள்ளை”ஆதிக்கம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனர்கள்,முந்தைய MCI மூலமாக 2002 ல் உருவாக்கிய சதித் திட்டமே FMGE. நடுத்தர மக்கள் உள்நாட்டில் ஒரு கோடி செலவு மருத்துவம் படிக்க வைக்க இயலாது என்ற காரணத்தால் அயல் நாடுகளில் நன்கொடை இல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் செலவு மட்டுமே கட்டினால் போதும் என்ற வாய்ப்பினை பயன்படுத்தி அயல் நாட்டிற்கு அனுப்பி படிக்க மருத்துவம் படிக்க வைக்கின்றனர். 2002-ஆம் ஆண்டு வரை அயல் நாட்டில் கல்வி பயில முந்தைய MCI கீழ்க்கண்ட விதிமுறையை விதித்திருந்தது. 1. பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 2. அயல் நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு இந்தியாவில் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும். 3. மருத்துவ பட்டம் பெறும் மருத்துவக் கல்லூரி உலக சுகாதார நிறுவனத்தின் மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதன்படி கடந்த 2002ம் ஆண்டு வரை அயல் நாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் உள் நாட்டில் உரிமம் பெற்று மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர். இதன்படி ஆண்டுதோறும் அயல் நாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், MCI மூலமாக உள்நாட்டு தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் தந்த அழுத்தத்தினால் சட்ட விதி 33 / 1956 அயல் நாட்டில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய மருத்துவக் கழகத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வினை FMGE எழுதிய பிறகு தான் பயிற்சி மருத்துவருக்கான ஆணை வழங்கப்படும் எனவும், ஆண்டுக்கு இரண்டுமுறை இந்த தகுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் இதில் 50 விழுக்காடு தேர்ச்சி பெறவேண்டும் என்றும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கெனவே 7 ஆண்டுகாலம் மற்றும் பயிற்சி மருத்துவராக 1 ஆணடு காலம் மற்றும் தகுதி தேர்வு எழுத 1 ஆண்டு காலம் என்ற இந்த நடைமுறை சிக்கலை உணர்ந்த மாணவர்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என அதிகார வர்க்கம் இவர்கள் கோரிக்கைகளை அலட்சியப் படுத்தியதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் மாணவர்கள் அந்த தேர்வை எழுதத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களின் தேர்வு முறையோ அயல்நாட்டு மருத்துவ பட்டதாரிகளை அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைந்ததுள்ளது. இந்திய அரசாங்கம் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவக் கல்வியை அளித்து பல லட்சங்களை செலவு செய்து அவர்களை மருத்துவர்களாக உருவாக்கி அவர்களோ எல்லா சலுகைகளையும் பெற்றுவிட்டு USMLE, PLAB மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான தேர்வினை எளிதாக தேர்ச்சி பெற்று தனக்கு இலவச கல்வி தந்த உள்நாட்டை மறந்து அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அமெரிக்காவிலும், லண்டன் மற்றும் ஏனைய வளர்ந்த நாடுகளுக்கு உழைக்கிறார்கள். இதை எண்ணும் போது உண்மையிலேயே இந்திய அரசாங்கம் இவ்வளவு பாடுபட்டு செலவு செய்து அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் தனது சேவையை செய்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் சொந்த செலவில் அயல் நாட்டில் படித்து முடித்துவிட்டு தனது சேவையை உள்நாட்டில் தொடங்க “Study in abroad – service in India” என்ற இங்கு வந்தால் இந்திய அரசாங்கம் FMGE வைத்து முட்டுக்கட்டைஏற்படுத்துகிறது. 2002-க்கு பிறகு எற்படுத்தப்பட்ட சட்டத்தை மாற்றியமைத்து 2002-க்கு முன்பு இருந்தது போல், அயல்நாடு மருத்துவ பட்டதாரிகளின் நெஞ்சில் பாலை வார்க்க தாய்நாட்டிற்கு சேவை செய்ய உரிமம் வழங்க இந்திய அரசு ஆவன செய்யவேண்டும். Lakshmi Kamaraj #NMC #NationalMedicalCommission #MoHFW #Ministry_of_Health_and_Family_Welfare #PrimeMinisterOfIndia #ChiefMinisterTamilNadu
6
25
3
46
8,758
இவரு எதுக்கு dmk விட்டு admk ல போய் சேர்ந்தாரு யாராவது கேடீங்களா. Dmk இவரை வீட்டுக்குள்ள போய் அடிச்சாங்க. மனுஷன் எத்தனை வருஷம் கஷ்ட பட்டு கட்சியை வளர்த்தேன் இப்படி பண்றங்களே மனம் நொந்து போனாரு. Dmk வை ஜெயிச்ச சந்தோஷத்தில் தான் செத்தாரு. சாகும் போதும் mla தான்.
6
47
263
17,964
பாஜக நிலைப்பாட்டை பாமக ஆதரிக்குது. பாமக வை திமுக ஆதரிக்குது.. கல்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்த.. தலைவர் திருமா.. குஞ்சை கடித்த எந்த உபி நாயாவது .. பாமக வை எதிர்த்தா??.
27
18
4
52
3,327
எனக்கு ஒரு டவுட்டு மக்களே ❓ கையில் வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வைத்திருக்கும் Ex MLA மு க ஸ்டாலின் எப்படி இவ்வளவு விலையுள்ள கோட் சூட் கைக்கடிகாரம் மற்றும் கண் கண்ணாடி அணிய முடியும். இந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள கோட் (சூட்) ஆடம்பரக் கைக்கடிகாரங்களின் விலை சுமார் ₹11 லட்சம் முதல் ₹3 கோடி வரை இருக்கும். கைக்கடிகார விவரங்கள் (Watch Details) • வடிவமைப்பு: இது பீப்பாய் வடிவ (Tonneau-shaped) டயல், கருப்பு நிற விளிம்பு (Bezel), சிவப்பு நிற டயல் மற்றும் அதற்குப் பொருத்தமான சிவப்பு நிற பட்டையைக் (Strap) கொண்டுள்ளது. • சாத்தியமான பிராண்ட்: இதன் வடிவமைப்பு ஃபிராங்க் முல்லர் வான்கார்ட் (Franck Muller Vanguard) அல்லது ரிச்சர்ட் மில்லே (Richard Mille) ஆகிய ஆடம்பர பிராண்டுகளின் கடிகாரங்களைப் போலவே உள்ளது. • மதிப்பிடப்பட்ட விலை: • இது சிவப்பு நிற டயல் கொண்ட Franck Muller Vanguard கடிகாரமாக இருந்தால், இந்தியாவில் இதன் விலை சுமார் ₹11.25 லட்சம் முதல் ₹17.25 லட்சம் வரை இருக்கும். • அவர் பொதுநிகழ்வுகளில் அடிக்கடி அணியும் Richard Mille பிராண்ட் கடிகாரமாக இருந்தால், அதன் மதிப்பு ₹1.3 கோடி முதல் ₹3 கோடி வரை இருக்கலாம். கோட் விவரங்கள் (Suit Details) • பிராண்ட்: அவர் அணிந்திருக்கும் கருப்பு நிற கோட் மற்றும் சட்டையில் எந்தவொரு பிராண்ட் லோகோவும் வெளியே தெரியவில்லை. எனவே, இது பிரத்யேகமாகத் தைக்கப்பட்டதாக (Custom-tailored/Bespoke) இருக்க வாய்ப்புள்ளது. • மதிப்பிடப்பட்ட விலை: இந்தக் கருப்பு கோட்டின் சரியான விலை தெரியவில்லை என்றாலும், இதற்கு முன்பு அவர் அணிந்து வைரலான இத்தாலிய ரக பிளேசர்களின் (Blazers) விலை சுமார் ₹1.20 லட்சம் முதல் ₹1.25 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள கண்ணாடி தடிமனான சதுர வடிவ அசிடேட் (Acetate) பிரேம் கொண்ட இந்த வகை ஆடம்பரக் கண்ணாடிகளின் விலை சுமார் ₹35,000 முதல் ₹85,000 வரை இருக்கும்.
8
18
64
2,348
முருகனும் தெரியாது, கோவிலும் புரியாது.. ஆகமமும் விளங்காது.. ஆனா முருக பக்தனுகளாம்... 'சங்கி'நாதனை பத்திதான் பேசுகிறார்.. ஆய்வறிஞர் பேராசிரியர் தொ.ப சொல்வார் "...பார்ப்பனர்கள் படித்தவர்களாக இருக்காலம், ஆனால் அறிவாளிகள் அல்ல.." என்பார். 'ரிஷி' இருந்தததால் 'ரஷ்யா' 'Gum' இருந்ததால் 'கம்போடியா' 'சளி' இருந்தததால் 'சிலி' 'சீன்' போட்டதால் 'சீனா' 'ஈ' இருந்தால் 'ஈரான், ஈராக்' 'பாக்கி' வைச்சதால் 'பாக்கிஸ்தான்' 'பங்களா' இருப்பதால் பங்களாதேஷ்.. கடைசியா... 'கிரி' விளையாண்டதால் 'கிரிக்கெட்' யார் சொன்னாங்க..'பெரியவா சொன்னார்' ஸ்ரீகாந்த் சொன்னமாதிரி "சாமிநாதன் புரிஞ்சுதோ" அறிவோ அறிவு!
16
163
2
406
11,364
விருமாண்டி விருமாண்டி!!!
2
பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, யாகம் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம் இது எல்லாம் வெள்ளைகாரனுக்கு கிடையாது. அதனால் தான் அவன் அறிவியலில் முன்னேறுகிறான் நாம் இங்கு அமர்ந்து கொண்டு பழங்கதை பேசித் திரிகிறோம்..
31
4
10
53
6,575
மக்கள் வரிப்பணத்தில் ,பத்திர பதிவுத்துறையில் கமிஷன் வாங்கி, அரசு திட்டங்களில் ஊழல் செய்து ₹25,000 கோடி சொத்துக்களை தன் கைவசம் வைத்திருக்கும் கனிம வள கொள்ளையன் முன்னாள் திமுக அமைச்சர் @pmoorthy21 கடந்து வந்த பாதை:- 2006 - சோழவந்தன் திமுக சட்டமன்ற உறுப்பினர் 2011 - மதுரை கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி 2014 - திமுக மாவட்டச் செயலாளர், மதுரை 2016 - மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் 2021 - மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் 2021 - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைச் சட்டத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு 2025 (பிப்ரவரி) - திமுக மாவட்டச் செயலாளர் 2026 - மதுரை கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் திவ்க வேட்பாளரிடம் தோல்வி. கைது செய்து தக்கன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர். @CMOTamilnadu @TVKVijayHQ
6
77
4
153
1,841