Mathavan Tamilselvan retweeted
இந்த நேரத்தில் இந்த வீடியோவை பகிர கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனார் 😁😁😁
பாரதி ஆதாகி ஜே ❌
இதெல்லாம் தமிழ்நாட்டில் செல்லாது சங்கிகளே.
@hindumunnani_tn @imkarjunsampath @HRajaBJP @mohandreamer @sumanthraman இன்னும் பல.....
@BJP4India
எப்பவுமே நீங்க ஆப்கி பார் சாகோ பார் தான் 😸
Mathavan Tamilselvan retweeted
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.
நீங்க நன்னா தூங்குங்க அத்திம்பேர் @arivalayam
Mathavan Tamilselvan retweeted
திராவிட மாடல் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்குப் பிறகு வந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
குபீர், நியூஸ் மினிட்.
Mathavan Tamilselvan retweeted
இது என்ன புதுசா கண்டுபுடிச்ச மாதிரி செய்தி …
இதைத்தானே போன வருஷம் #திமுக அரசும் சொன்னது …
அப்போது #திமுக -#பாஜக சேர்ந்து நாடகமாடுகிறது என்று பேசுனாங்க …
🙄🤦♀️
தமிழ்நாடு மலைகளில் 450 நில அளவை கற்கள் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது தமிழக அரசு.. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூணா? நில அளவை கல்லா?
Survey Stone | Land Survey |TamilNadu Government | Karthigai Deepam
#NewsTamil24x7 #Thiruparankundram #DeepamControversy
Mathavan Tamilselvan retweeted
#BREAKING | "சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது!"
-ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
#SunNews | #SASTRAUniversity | #SupremeCourt
Mathavan Tamilselvan retweeted
சிதம்பரம் கோவில் - சாஸ்திரா பல்கலைகழகம் விஷயத்தை பொதுமக்களை கவனிக்க வைக்கனும்.
பாப்பான்களின் திருட்டுதனத்தை அதிகாரபோக்கை அம்பலப்படுத்தனும்
#BREAKING | "சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது!"
-ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
#SunNews | #SASTRAUniversity | #SupremeCourt
Mathavan Tamilselvan retweeted
Roadshow வீண்செலவு - 20 கோடி
Kids cake - 9 கோடி
அவன் ஒன்னுமே பண்ணாம விளம்பரம் பண்றான் ..
DMK எல்லா development கருமத்தையும் பண்ணிட்டு பழியை சுமந்திட்டு நிக்குது.. சரியான ஏமாளிகள்??
@mkstalin @Udhaystalin @dmk_youthwing @arivalayam @Arunvakkil
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
Mathavan Tamilselvan retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
Mathavan Tamilselvan retweeted
What do you get when one
mixes equal proportions of ஏமாத்து,கபடம்,திருட்டுத்தனம், பொய்,பித்தலாட்டம் and forgery??
Nandri @Thanaatchi
Mathavan Tamilselvan retweeted
guys oru doubt, don't take me wrong
recent ah Vijay oda periyamma oru old-age home la irundhu erandhu ponanga, anga just edho 3vadhu manusanattam irundhan...
inga mattu yen ipdi behave panran...
unga yarukum idhulam artificial ah therlaya...
Mathavan Tamilselvan retweeted
Hey.. Everybody 😂
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
Mathavan Tamilselvan retweeted
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இடைத்தேர்தல் குறித்து தலைமை முடிவு எடுக்கும் வரை உடண் பிறப்புகள் அமைதி காப்பது நல்லது.
Mathavan Tamilselvan retweeted




































