மணி retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ரஜினி, விஜய் ரெண்டு பேரும் அனிருத் விசேசத்துக்கு போறது தொழில் ரீதியான பெரிய காரணம் இருக்கு.
அவன் இல்லைன்னா இவங்க கடைசி தலா அஞ்சு படங்களாவது அடி வாங்கியிருக்கும்.
மெனக்கெட்டு போட்ருக்கான்.
ஜெயிலர் ரெண்டும் செம்ம வேலைபாடு.
மறுபடியும் கூட்டணி கீது வெச்சுதான் ஆட்சியை பிடிக்கனும்னா அப்படி ஒரு ஆட்சியே தேவையில்லை.
இந்தாளு மேல மரியாதை கொஞ்சம் நஞ்சம் இருந்தாலும் சுத்தமா போயிடுச்சு.
கூடவே காங். ம்.
அரசியல்ல நிரந்தர சூழல்னு ஒன்னுமே கிடையாது. அவமான பட்டு நிக்கப்போறானுங்க.
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது.
நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார்.
அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
7
489
தற்குறிக பதிவுகளில் ஒன்னு கவனிச்சா, அவனுங்க தெரிஞ்சு தான் போட்றானுங்க. அவனுங்க தப்பா எதாவது ஒன்னை போடனும், அதை எடுத்துட்டு போய் வியாபாரம் பாக்கனும்னு அடுத்த தற்குறி கும்பல் இருக்கு, உண்மை என்னன்னு தெரியாம உச்சு கொட்ட மக்கள் இருக்கு.
இந்த Eco System நல்லா தான் இருக்கு. விட்றனும்.
1
10
393
எப்படி சொகுசு கார்கள் ஆஃபர் நம்மை கவனிக்க வைக்காதோ, அது போல தங்கம் விலையும் எந்த பாதிப்பையும் குடுக்கல.
50k கீழ வந்தா தான் யோசிக்கனும்.
நாம சாப்பிட்ற மருந்து பொருட்கள் கூட வெளிநாடுகளுக்கு வேறு தரத்திலும், நம்ம ஊருக்கு வேறு தரத்திலும் இருக்கு.
அப்படியிருக்க மத்ததெல்லாம் சொல்லவே வேண்டாம்.
முன்னர் பொதுவாக கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் அதிகம் என்பதால் முட்டை விலை சற்று குறையும்.
ஆனால் தற்போது அதே எட்டு ரூபாயில் நிற்கிறது வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடம் கேட்டபோது,
தற்போது வளைகுடா நாடுகளுக்கு தினமும் நாலரை லட்சம் முட்டை நாமக்கல்லில் இருந்து செல்கிறது. அதனால் இந்த பக்கம் வரத்து குறைகிறது என்றார்
அது போக முதல் குவாலிட்டி முட்டைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் நமக்கு இரண்டாம் தர முட்டைகள் வரும். ஆனால் தற்போது மூன்றாம் தர முட்டைகள் தான் வருகிறது. ஓடு மிக மெல்லியதாக இருக்கிறது. அழுத்தி தொட்டாலே உடைந்து விடும் அளவிற்கு வருகிறது என்று அலுத்துக் கொண்டார்.
முதல் தர தேயிலை முதல் தர காஃபி என எல்லாமே வெளிநாடுகளுக்கு போகும் நிலையில் முட்டையும் நமக்கு இரண்டாம் தர மூன்றாம் தரமாக தான் கிடைக்கிறது போல...
தற்குறிக ஒருத்தன் கூட வாட்சப் ஸ்டேடஸ் வைக்கல. செம்ம அடி போல. 😂😂😂
பாக்கவே குதூகலமாக இருக்கு.
என்ன செய்ய துக்க வீட்ல சொல்லி காட்ட முடியாது, அதனால அமைதியாக இருக்கோம்.
தியேட்டருக்கு போய் படம் பாக்குறது எவ்வளவு காஸ்ட்லியாக இருக்கு. 😳
இதுல ஊருக்கு ஊரு மல்டிப்ளக்ஸ் வந்துருச்சு. மினிமம் 200. 4 பேர் போய் எதாவது வாங்கி திண்ணுட்டு வந்தா 1200 ரூபாய் அவுட். மாசம் ரெண்டு படம் பாத்தா பர்ஸ் காலி.
இதுல மிடில் க்ளாஸ்தான் அதிகம் போறாங்க.
வீடு பயங்கர டிமான்ட் ஆகுது. ஓசூர்ல வாடகைக்கு வீடு கிடைக்க மாட்டிங்குது.
Demand and supply imbalance ஆகுது. வீடு சாமானியர் வாங்குற அளவை தாண்டி போயிருச்சு. இனி வாடகை கூட குடுக்க முடியாது. இதே மாதிரி போனா ரொம்ப சிரமம்.
மணி retweeted
Replying to @Manitweetee
@mkstalin sir @Udhaystalin sir pls don't ever allow junk mdmk and other parties.. seriously mdmk leader ellam worse. He used to have food in both hands..
ஒன்னை மட்டும் ஞாபகம் வெச்சுக்கனும்.
இந்த தடவை முதுகு குத்தியவர்களை மீண்டும் சேர்த்து, அவர்களுக்காக வேலை செய்ய சொல்லக்கூடாது.
முன்ன அரசியல்ல கூட்டணி மாற்றங்கள் வேற, இப்ப நடந்திருக்கிறது வேற. அப்படியே போனாலும் கன்டிஷனா பேசிய ஆட்களை கட்சியை விட்டு தூக்கிட்டு வாயான்னு சொல்லனும்.
மணி retweeted
தமிழ்நாட்டில், எத்தனை பேர் பைத்தியமாக இருக்கிறார்கள் என்று எண்ணுவதை விட எத்தனை பேர் பைத்தியமாக இல்லை என்று எண்ணுவது சுலபம்!
"Bro எல்லாரும் கால்ல செருப்பு போட்டுட்டு ட்ரெய்லர் பார்க்குறாங்க...
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு Bro..."
தனுஷின் Hardcore Fan பேட்டி...
#Dhanush #DhanushFans #HardcoreFan #DhanushArmy #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நார்மல் அவுட்லுக் நட்டுக்கிட்டு இருக்கு. இதுல டிஜிட்டல் ஏஜென்ட் வெச்சு மெயில டாஸ்க் ட்ராக் பண்றானுங்களாம்.
ஒருவேள ஒர்க்அவட் ஆச்சுன்னா எப்படியும் 20% வேலை போயிடும். இப்ப இந்த பிரச்சனை வந்ததால சிலகாலம் கிடப்புல போடுவானுங்க
என்னன்னு தெரிஞ்ச Outlook பிரச்சனையை உங்களால சமாளிக்க முடியலையே,
எதுவுமே தெரியாத AI பிரச்சனையை எப்படிய்யா சமாளிக்க போறீங்க.
அதுக்குள்ள உலகம் பூராவும் வேலையை விட்டு தூக்கிட்டானுங்க.
3
117
















