மணி retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
மணி retweeted
Replying to @Manitweetee
@mkstalin sir @Udhaystalin sir pls don't ever allow junk mdmk and other parties.. seriously mdmk leader ellam worse. He used to have food in both hands..
மணி retweeted
தமிழ்நாட்டில், எத்தனை பேர் பைத்தியமாக இருக்கிறார்கள் என்று எண்ணுவதை விட எத்தனை பேர் பைத்தியமாக இல்லை என்று எண்ணுவது சுலபம்!
"Bro எல்லாரும் கால்ல செருப்பு போட்டுட்டு ட்ரெய்லர் பார்க்குறாங்க...
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு Bro..."
தனுஷின் Hardcore Fan பேட்டி...
#Dhanush #DhanushFans #HardcoreFan #DhanushArmy #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
மணி retweeted
As a @DMKITwing secretary, the expected tweet was "Apologies won’t be enough, we are proceeding with a defamation case” not the one below! 🤨
The video @galattadotcom shared today about Anbil is another deplorable one!
புஜுக் புஜுக் won’t work!
மணி retweeted
#BREAKING | "பேராசிரியர் கலையரசன் அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.."
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #TVKVijay | #Kalaiyarasan
மணி retweeted
It's high time parents started taking their children's safety more seriously. With growing concerns about kidnappings and child safety, we need to warn our children, make them aware of potential dangers, and teach them to stay alert at all times.
Teach them to be cautious while walking on the road, avoid walking alone in isolated areas, and be vigilant when an unfamiliar vehicle slows down or follows them. Tell them never to approach or get into an unknown vehicle, even if the person offers help or claims to know their family.
They should know not to share personal information with strangers, accept gifts or lifts from unfamiliar people, or hesitate to seek help if something feels suspicious.
Encourage them to inform their parents immediately if they notice anything unusual.
Most importantly, teach them that it's okay to be firm, say NO, make noise, and run towards a crowded or safe place when they feel threatened.
Don't assume that your child is too young to understand or that such things will never happen to your family. Awareness is not about frightening children; it's about preparing them to protect themselves.
A little caution can make a big difference. Talk to your children today. Their safety is too precious to take for granted.
மணி retweeted
திமுகவை-அதிமுகவை முடிக்க விஜய்…
விஜய்க்கு check வைக்க அண்ணாமலை…
அண்ணாமலைக்கு plan b தனுஷ் ….
டெல்லிகாரன் பக்காவா காய் நகத்துறான் !!
தமிழ்நாட்டு மக்களோட Achilles heelயை (சினிமா மோகம்) புடிச்சிட்டான் - No respite from here till 2029 until something miraculously happens…. @PdpNm
மணி retweeted
*ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கை போட்டு ஒரு இயக்கத்தையே முடக்க நினைத்தது வடநாட்டு கும்பல்!
*அதற்கு ஒரு மனிதனை பிணைய கைதியாகியது!
*தன்னையும் காப்பாற்றணும்
*தான் சார்ந்த இயக்கத்தின் மீதான பழியையும் துடைக்கணும்- என்ற இருபெரும் சவால்
*இயக்கம் கூட நின்றது
*உடன்பிறப்புக்கள் கூட நின்றார்கள்
*ஒரு வாய்தா வாங்கல
விஜிலென்ஸ்
வருமானவரித்துறை
நாடாளுமன்ற நிலைக்குழு
நீதிமன்றம்
அறிக்கை
எல்லா ஊடகமும் சுழற்றி அடித்தார்கள்
மனுஷன் அரசராத அசுரனாய் திருப்பி அடித்தார் விடாமல் வாதம் செய்தார்!
தனக்கான நீதியை கேட்டு அவரே முழங்கினார்!
அன்று திமுக திக வை தாண்டி அய்யா சுபவீ போன்ற தலைவர் தான் கூட நின்றார்கள் -வேறு யாரும் இல்லை!
எல்லா சூழ்ச்சி சூது களையும் மீறி!
சித்தாந்த பரம்பரை எதிரிகள் BJP-RSSஆளும் காலத்திலே, அவரே அவர்களுக்கு முன்னால் ராஜநடை போட்டு வழக்கை உடைத்து வெளியே வேங்கை போல் வந்தார்!
வந்ததும் அவர் செய்த முதல் காரியம் அந்த 2G வழக்கின் ஆதி முதல் அந்தம் வரை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்!
பேர சொல்லுங்க, அண்ணன் ராசா 🔥🔥
திரு.ஆண்டிமுத்து ராசா🔥🔥
உங்கள் பிறந்தநாளில்,எங்களை வாழ்த்துகள் அண்ணா!
திராவிட கொள்கை முரசு எங்கள் ராசா🖤❤️
மணி retweeted
#டோரதி படத்தை சற்றுமுன் பார்த்து முடித்தேன். என் யோசனை முழுவதும் இப்போது கார்த்திக் சுப்புராஜ் என்ற பிடிவாதக்காரனைச் சுற்றியே சுழல்கிறது.
இதன் உள்ளடக்கத்தை காட்சிக்கு காட்சி குறியீடு பொருத்தி எழுத ஆரம்பித்தால் மிஷ்கின் ஸ்பீச் மாதிரி மிகையான ரசாபாசமாகிவிடும் என்பதால் அந்தப் பக்கத்தை மட்டும் சாய்ஸில் விடுகிறேன். ஒரு கலைப்படைப்புக்கான உள்ளுணர்வு என்பது லாஜிக் கணக்கீடுகளை விட ஓராயிரம் மடங்கு பிரம்மாண்டமானது. ஓர் இயக்குநரை அவனது ஆழ்மனம் வழிநடத்தும்போதுதான் அந்தப் படத்துக்கு உரிய எல்லையைத் தாண்டி ஆகாய உயரத்துக்கு இட்டுச் செல்லும் (மனசுதான் கடவுள், மூளை வெறும் சாத்தான் என்று உச்சக்கட்ட காட்சியில் ஒரு வசனம் கூட வைத்திருக்கிறார்). கோலிவுட்டில் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்பட்டு நாயக துதிபாடல்களுக்கு பஜனை சத்தத்தை யோசித்துக்கொண்டிருந்த கார்த்திக் சுப்புராஜ் - தன் ஆன்மாவின் குரலைக் கேட்டு புரிந்துகொண்டதாலேயே இன்று காலவெளியை நோக்கிய கர்ஜனையாக இப்படி ஒரு சுய-சீர்த்திருத்த படத்தை எடுத்து அல்ல... வடித்து நம் முன் நமக்காக வைத்திருக்கிறார்.
தமிழின் மகத்தான காதல் சிறுகதைகளில் ஒன்று 'தனுமை' (ஒரு கால் ஊனமுற்ற கருத்த தோல் காதலி மீது களங்கமற்ற ஒருதலைக் காதலை குளிர்மழையாகப் பொழியும் விடலைக்காதலனும் அவனை அலைக்கழிக்கும் காமம் என்னும் வெம்மையும் வண்ணதாசனால் எழுதப்பட்ட ஆண்டு 1974). திருநங்கையர் குறித்து 1964-லேயே தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த சிறுகதையின் பெயர் 'கோமதி'. மேற்சொன்ன இரண்டு படைப்புகளும் தந்த உணர்வு உச்சத்துக்கு சற்றும் குறையாத வனப்பைக் கொண்டவள் டோரதி என்பதை உளமார ஒப்புக்கொள்கிறேன். கார்த்திக் சுப்புராஜின் முன்னேர்களான வண்ணதாசனையும் கி.ராஜநாராயணனையும் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கதைகளை எழுதச்சொல்லி செலுத்தியதும் 'சக மனிதர்கள் மீதான கரிசனம்' என்ற ஒற்றை விசை மாறிலியே.
தான் பெற்ற ஸ்பார்க்கை காட்டுத்தீயாக மாற்ற கா.சு அணுகிய நபர்கள் - சனத் & ரிஷிகாந்த். இவ்விரண்டு குருவிகளும் தத்தம் சத்துகளுக்கு அப்பாற்பட்ட எடையைத் தாங்கி தன் இயக்குநருக்காக உயிரையே உருக்கி கைகளில் ஏந்தி தந்திருக்கிறார்கள்.கொஞ்சமும் பயப்படாமல் தங்களை ஒரு பலிபீடத்துக்கே ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். தன்-மைய-நோக்கு இல்லாத இந்தக் கதாநாயகர்கள் இருவருக்கும் இந்தக் காரணத்துக்காகவே நிறைய நல்லவை நடக்கவேண்டும்.
குழந்தைமுகமே உருவான ஓர் இயக்குநர் மனித இருத்தலியல் சார்ந்த தன் உள்ளுணர்வுக்கு செவிசாய்த்த ஓர் அற்புத தருணம்தான் செவ்வக வடிவ கண்ணாடியாக உருப்பெற்று பார்வையாளர்களான நம் எதிரே ஓங்கி நின்று நம்மை கேள்விக்குள்ளாக்குகிறது, அகங்காரத்தை துண்டு துண்டாக சிதைக்கிறது, பிறகு அதுவே நம் ஆழ்மனத்தளத்தை ஆற்றுப்படுத்தி அரவணைக்கிறது. இம்மாதிரி படமெடுத்து தன்னையே தன் செய்தி ஆக்கிக்கொண்டு செயல்படும் ஆன்ம வல்லமை என்பது அடிப்படையில் அகம் கனிந்த மனத்தில் மட்டுமே நிகழமுடியும். கார்த்திக் சுப்புராஜ் ஒரு நல்ல மனிதன். நல்ல கலைஞன். காலக்கோடுகளைத் தாண்டி தமிழ்ச்சினிமாவில் தனது பெயர் நிலைபேறு பெற்றிட தனக்குத்தானே அளித்துக்கொண்ட உச்சபட்ச சமர்ப்பணம்தான் டோரதி ❤
மணி retweeted
Layoffs are becoming common.
The least the government can do is not tax severance pay, benefits, and full and final settlement.
Individual taxpayers contribute more than corporates in the country.
This is all the more significant given that only about 2% of the population pays income tax.
Taxpayers don’t get proportional benefits from the government.
Not taxing severance pay would put more money in the hands of affected employees.
This is the least the government can do for taxpayers.
மணி retweeted
ஆ ராசா இதைவிடலாம் கீழ்த்தரமான தாக்குதல்களை பாத்துட்டாரு, அவரு கடைசி வரைக்கும் தலித் விக்டிம் கார்டு தூக்கல ஏன்னா அவர் alpha breed, not like தெருமா..
தலித் activists எவனோடதை எடுத்து வாய்ல சப்பிட்டு இருக்கானுகனு தெரியல..
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
மணி retweeted
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது
இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Dharapuram | #NTK
மணி retweeted
** எங்க..அப்பாவை காணோம்..சொன்னீங்களே!..நீங்கள் திறந்த "பெரியார் அறிவுலகம்" தொலைநோக்கு திட்டத்தில் அப்பா இருக்கிறார்..உங்களால் கற்பனையில் கூட இந்தமாதிரி திட்டங்களை நினைத்துபார்க்க முடியுமா..C.M.sir.@DMKITwing @arivalayam @mkstalin @mkstalin @TRBRajaa
மணி retweeted
Exclusive | "பெரியார் அறிவுலகம் தான் இந்தியாவிலேயே முதல் நூலகம் - அறிவியல் மையம்.." கட்டிடக்கலை நிபுணர் பொன்னி பிரத்யேக பேட்டி!
தெலங்கானா மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்தவர் பொன்னி. இவர்தான் கோவை காந்திபுரம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெரியார் அறிவுலக கட்டிடத்தை வடிவமைத்த கட்டிடக்கலை நிபுணர் பிரத்யேக பேட்டியளித்தார்.
அதில் பெரியார் அறிவுலகம் அமைக்க ஒரு டிசைன் காம்படிஷன் வைத்தார்கள், அதில் நான் வெற்றி பெற்றதால் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தார். இந்த கட்டிடம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது எனவும் இன்று முதல்வர் விஜய் திறந்து வைத்து இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
இந்த கட்டிடகலை ஸ்பேஸ் ஏஜ் கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது எனவும் கட்டிடக்கலையில் பல வகைகள் இருக்கின்றது எனவும் அதில் ஸ்பேஸ் ஏஜ் கட்டிடக்கலையில் இந்த பெரியார் அறிவுலகம் வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கட்டிடக்கலையில் இரண்டு கோபுரங்களில் எட்டுத்தளங்கள் இருக்கிறது எனவும், இதில் ஆங்கிலம் , தமிழ் நூலகங்கள், இன்குபேஷன் சென்டர், டிஜிட்டல் லைப்ரரி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது எனவும்,முதல் தளத்தில் பிரம்மாண்டமான கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த பெரியார் அறிவுலகம் தான் இந்தியாவிலேயே முதல் நூலகம் மற்றும் அறிவியல் மையம் எனவும் தெரிவித்த அவர், இதில் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஒரு மியூசியம் போல இருக்கிறது எனவும் தெரிவித்தார். தமிழகம் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் முன்னோடியாக இருக்கிறது எனவும், அது போல இந்த நூலக துறையிலும் ஒரு முன்னோடியாக தமிழகம் இருக்கிறது எனவும் தெரிவித்தார். இந்த நூலகத்தில் விண்வெளி அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்த அவர், இந்த நூலகம் கோவையின் அறிவுசார் தளத்திற்கான நுழைவு வாயிலாக இருக்கும் எனவும் தொழில் துறைக்கும் அறிவு சார் நுழைவு வாயிலாக இருக்கும் என தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் உயர் கல்வி படித்து இருப்பதாகவும், அங்கு படித்த கட்டிடக்கலைகளை இங்கு நாம் கொண்டு வந்திருக்கிறோம் எனவும், இந்த ஸ்மேஸ் ஏஜ் கட்டிடகலையக இந்தியாவில் இந்த முதல் முறையாக நாம் தமிழகத்தில் கட்டி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். கோவையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கோவையின் முழு வியூ கிடைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஒரு குழந்தை இங்கே உள்ளே வந்தால் அடிப்படை அறிவியல், வரலாறு, உயிரியல் உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். விஞ்ஞானத்திற்கு என சின்ன குழந்தைகளுக்கு மாடல் இருக்கிறது, அவர்கள் அதை எடுத்து விளையாடலாம் எனவும் சிறுமிகளுக்கு தனியாக ஒரு நூலகம் செய்து இருக்கிறோம் எனவும், கோவையில் உள்ள அனைத்து வயதை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து என்ஜாய் பண்ணலாம் என தெரிவித்தார்.
ஒரு ராக்கெட்டில் அமர்ந்து செல்லும்பொழுது எந்த உணர்வு வருமோ அது போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது எனவும்,துபாய் மியூசியத்தில் இது இருக்கிறது, அந்த மாடலை பார்த்து நாம் இங்கு செய்து இருக்கிறோம் எனவும், ஒரு சிறுமிக்கு ஸ்பேஸ் ட்ராவல் என்ன என்பதை உடனே புரியும் வகையில் இதை செய்து இருக்கின்றோம் என தெரிவித்தார். அமெரிக்காவில் கட்டிடங்களை மிக வேகமாக கட்டும் பி.டி பில்டிங் டெக்னாலஜி இருக்கிறது. அந்த அனுபவம் எங்களுக்கு இருந்ததால் இவ்வளவு வேகமாக இந்த பெரியார் அறிவுலகம் கட்டிடத்தை கட்டி முடிக்க முடிந்தது எனவும் தெரிவித்தார். இந்த கட்டிடத்திற்கு எதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவில்லை, அனைத்துமே தமிழ்நாட்டில் இருந்து, இங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொழில் துறையினருக்கு ஒரு அறிவு சார் மையம் எப்படி கொண்டு வரலாம் என்பது இங்கு வந்தால் புரிந்து கொள்ள முடியும் எனவும் , கோவையின் அடையாளமாக இந்த மையம் உருவாக்கப்பட்டு இருப்பது மிக்ஐ மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், தமிழ்நாட்டிற்கு செய்த சேவையாக இதை நினைக்கிறேன் எனவும், பெரியார் சிந்தனைகளை மக்களிடம் எடுத்து வந்திருக்கிறோம், இது மகிழ்ச்சியான ஒரு உணர்வை கொடுக்கிறது என தெரிவித்தார்.
இது வரை 243 விருதுகள் ஏற்கனவே வாங்கி இருக்கிறோம் எனவும், சமீபத்தில் தெலுங்கானா தலைமை செயலகம் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்துக் கொடுத்தோம், அதற்கு நிறைய விருதுகள் கிடைத்தது எனவும், இந்த பெரியார் அறிவுலகம் கட்டிடத்திற்கு எக்கனாமிக்ஸ் டைம்ஸ் எங்களுக்கு சமீபத்தில் விருது கொடுத்திருக்கிறது, இந்தக் கட்டிடம் இன்னும் நிறைய விருதுகளை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுக்கும் எனவும கட்டிடக்கலை நிபுணர் பொன்னி தெரிவித்தார்.
New18 தமிழ்
மணி retweeted
Replying to @butterflyy_dp @Magizhmaaran
தேவாவுக்குன்னு ஒருசில ஒரிஜினிலாடி விட்ருக்காரு. அதை யாரும் பண்ண முடியாது.
முதல்ல அண்ணாமலையில் ஆரம்பித்த ஹீரோயிச BGM. ரஜினி என்ன தான் அதுக்கு முன்னவே சூப்பர் ஸ்டார்னாலும். அந்த இசை குடுத்த பிம்பம் அப்படி.
அப்புறம் திரையிசை கானா பாடல்கள். இது போதும்.






























