மாம்பழம் (@Mampalam) profile picture

Camera

Joined December 2014
Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)
மாம்பழம் retweeted
#Watch | திருத்தணி அருகே, தோட்டத்தில் உள்ள மரத்தை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சீமான். மரம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்தப்போவதாக அறிவிப்பு! #SunNews | #Seeman | #TreeLove
17
7
5
43
6,764
மாம்பழம் retweeted
Replying to @idumbaikarthi
5
54
1,225
மாம்பழம் retweeted
கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே புதைத்தோம்…💔😭 #மாவீரர்நாள்2026
4
20
366
மாம்பழம் retweeted
என்னையை பார்த்து ஒருத்தன் தம்பின்னு கூப்பிடறான்னா வெச்சேக்கோங்க...ஏண்டா என்னையை பார்த்து தம்பின்னு கூப்பிடறியே? "நான் உனக்கு தம்பின்னா என் அப்பா உங்க ஊர் பக்கம் டூர் வந்தாரான்னு கேட்டுருவேன்" - சாட்டை துரைமுருகன்! டேய் @Saattaidurai இப்ப இவனை பார்த்து கேளுடா பார்ப்போம் நீ
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
2
58
112
2,244
மாம்பழம் retweeted
தமிழீழம் 💛❤️
3
26
491
மாம்பழம் retweeted
“தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து தமிரசுக்கட்சி தமிழர்களுக்கு செய்த அத்தனை துரோகத்திற்கும் துணைபோனவர் TELO அமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம்”- சட்டத்தரணி சுகாஷ் IPKF உடன் இணைந்து EPRLF, PLOTE, TELO ஆகிய (3 ஸ்டார்) இயக்கங்கள் வி.புலிகளுக்கு எதிராக போரிட்டனர் என்பது உண்மையா?
3
1
2
836
மாம்பழம் retweeted
தலைமுறைகள் நூறு கடந்தாலும்.. தந்த வீரங்கள் மறக்குமா 💛♥️ #மாவீர்நாள்2026 #செங்காந்தள்
7
28
473
மாம்பழம் retweeted
வருடாந்திர இடப்பெயர்ச்சியைத் தொடங்கிய சிவப்பு நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்கள் வருடாந்திர இடப்பெயர்ச்சியைத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய ஆட்சிக்குட்பட்ட இந்தத் தீவில், இனப்பெருக்கத்திற்காகக் காடுகளிலிருந்து கடற்கரையை நோக்கி நண்டுகள் இடம்பெயர்ந்து செல்வதைக் காண முடிகிறது . #Redcrabs #ChristmasIsland
1
19
129
11,064
மாம்பழம் retweeted
எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்…
19
65
779
பாவம்டா ஈழத்தான்…சைமன் முதலில் சிங்களவனை விட திமுக கெட்டவன் என்று உருட்டி சிங்கள எதிர்ப்பை கைவிட வைத்து ஸ்டாலின் வேட்டிக்குள் ஈழத்தை தேட வைத்தான். இப்ப திமுகவைவிட காங்கிரஸ்தான் கெட்டவன் என்று திமுக எதிர்ப்பை கைவிட வைத்து விஜயின் வேட்டிக்குள் ஈழத்தை தேட விட்டிருக்கிறான்…
இந்த —- @sabas_kris0712 நாதக/சீமான் என்றால் மட்டுமே வாய் திறப்பால், வேறேதாவது என்றால் நவதுவாரங்களையும் அடைத்துவிடுவான்… நாறப்பய…
2
3
127
@தமிழக mla ஒருவரின் வப்பாட்டியின் இரண்டாவது பிள்ளைக்கு என்ன பெயர் என்றால் சரியாக சொல்லி இருப்பாய். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாமல் வெளிக்கடை சிறைச்சாலையில் இருப்பது உனக்குத் தெரியவில்லை. இதுதான் சீமானின் வளர்ப்பு.இதனால் தான் நாங்கள் சீமானை எதிர்க்கிறோம்… @ganesan_kirubaa
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
1
1
6
284
😂😂😂
Replying to @ganesan_kirubaa
நம்ம லீலை மன்னனனை கேளுங்க 🤣🤣🤣
23
மாம்பழம் retweeted
Replying to @SuthanNayagam
மூடிட்டு இருங்கடா திமுகவிடம் திராவிட பிரியாணி வாங்கி திங்கும் இனத்துரோகிகளா
4
30
809
இயக்கம் அவரைச் மண்டையில் போட சென்றபோது தன் வீட்டிலிருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் அடைந்து பின் 2009ல் இயக்கம் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தவருக்கு மாமனிதர் பட்டம்..லூசாடா நீங்கள் ? @_outisk
சிவாஜிலிங்கம் அண்ணைக்கு மாமனிதர் பட்டம் கொடுத்ததற்கு பொங்குபவர்களே, “மாவீரர்” என்பதும் தமிழீழ மாவீரர் பணிமனையால் தமிழீழ விடுதலை போரில் இறந்த மாவீரர்களுக்கு வழங்கப்படுது ஆனால் 2009 மே க்கு பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய கட்டமைப்பு தாயகத்தில் இல்லாத நிலையில் தாயகத்தில், புலம்பெயர் தேசங்களில் மாவீரர் பட்டங்களை வழங்கினார்கள் ஒரு படி மேலே சென்று தலைவருக்கு மாவீரர் நாள் கொண்டாடினார்கள் அதுவும் சம்பந்தமே இல்லாமல் கோடைகால கொண்டாட்டமாக கொத்து ரெட்டி சாப்பிட்டு கொண்டாடினார்கள். இந்த வேலைகளை செய்த கூட்டத்துடன் கூடி குழாவிக்கொண்டு இன்று சிவாஜிலிங்கம் அண்ணைக்கு மாமனிதர் பட்டம் கொடுத்ததற்கு பொங்கி என்ன பயன், நீங்கள் உங்களை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்!
38
மாம்பழம் retweeted
நாம் தமிழர் கட்சி துவங்கிய முதல் மாநாட்டிலேயே எந்த "காங்கிரஸ் கட்சி இனத்தை கொன்றது என்று அரசியலை துவங்கினானோ" அந்த காங்கிரஸ் கட்சி நபரிடம் முதல் மாநாட்டில் வெக்கமே இல்லாமல் ரூபாய் 75K கைநீட்டி காசு வாங்கி இருக்கானுங்க, அதை கொடுத்த காங்கிரஸ் நபரே சொல்லுகிறார்... காசு என்றால் எவரையும் விடுரது இல்லை த்து 💦 💦🤦..
20
119
6
336
18,754
மாம்பழம் retweeted
TVK-Cong படத்தை பதிவிட்டு “தூய தமிழ்தேசியவாதிகள்” என்று ஏளனம் பேசிவிட்டு ஓடிவிடுவதால் அம்மஞ்சல்லிக்கு பலனில்லை குழந்தைகளா! TVK உடன் கூட்டணி அமைத்து DMK+Cong கட்சிகளை சிதைத்திருக்கலாமே?! “தன் கும்பலுக்கு business மட்டுமே நோக்கம்” என்று தானோ இன்றுவரை ஆணவ அகங்காரத்தில் ஆடுவது?!
15
10
5
44
6,114
மாம்பழம் retweeted
கறி தின்னுட்டு முப்பாட்டான் முருகனை வழிபடுவோம் சொன்ன "அரசியல் மாமா' சீமானே உன்னை விட முருகரை யாரும் இழிவு படுத்த முடியாது...🤨🤬🤬🤦 @Seeman4TN
7
36
1,452
இயற்கையின் மடியில் தவழும் பறவைகளின் இனிய கீச்சொலிகள் கேட்கும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றது. உங்கள் செவிகளுக்கும் ஓர் இனிய விருந்தாக அமையட்டும்…
38
சங்காரா ஊழல் எதிர்ப்பு, மக்கள் நலனுக்காக போராடியவர். ஈழப்போரால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி திண்டு கொழுக்கும் சீமான், இன்றுவரை லஞ்சம் வேண்ட மாட்டேன் என்று சொல்லவில்லை. லஞ்சம் வேண்டிக் கொண்டு ஊழலை ஒழிக்க முடியாது. நீ கல்நெஞ்சக்காரன் பாலா…😂😂😂 @tholarbalan
“மக்கள் மத்தியில் தத்துவத்தை விளக்குவதை புரட்சியாளராகிய நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம். ஏனெனில் அதனை மக்கள் புரிந்துகொள்ளும்போது அவர்களால் எம்மை பின்தொடராமல் இருக்க முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்” - தாமஸ் சங்காரா
30