#Help I would like to seek your support for a fundraising initiative for my late friend Lingaraj’s daughter, who is currently pursuing her studies in USA.
Any contribution, big or small, would be greatly appreciated in helping her achieve her dream. 🙏
gofundme.com/f/aishwaryas-su…
Major_Pugal retweeted
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல்
🔹குழு அமைத்தது நவ 2025. (அந்த குழுவில் பெருமாள் மணி அவர்களும் ஒரு உறுப்பினர்)
🔹குழுவின் பரிந்துரை எப்போது வந்தது. (மூன்று மாதம் அவகாசம் இருந்ததால் எல்லா புத்தகங்களையும் ஆய்வு செய்து அநேகமா ஏப்ரல் மாதம் தான் குழுவின் பரிந்துரையே வந்திருக்கும்)
🔹அந்த பரிந்துரையில் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்டது எப்போது (ஏப்ரல் மாதம் தேர்தல் என்பதால் எந்த முடிவும் எடுத்து இருக்க முடியாது. தேர்தல் முடிந்து தானே முடிவு எடுத்து இருப்பார்கள்?)
🔹ஆர்டர் கொடுத்தது எப்போது? (எந்த அமைச்சகம் எந்த அதிகாரி ஒப்புதல் கொடுத்தது என்றெல்லாம் இந்த அரசு விசாரிக்கும் என நினைக்கிறேன்)
🔹புத்தகம் வாங்கியது 22 ஜூன் 2026 என தெளிவாக சீல் இருக்கிறது.
அதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் தெளிவாக @tn_factcheck Fact check செய்து விரிவான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்
புத்தக கொள்முதலில் சந்தேகம் இருந்தால் அந்த ஆர்டரை ரத்து செய்து இருக்கலாமே?
விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா?
இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.
பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என நினைக்கிறேன்
🙏🙏🙏
Major_Pugal retweeted
A father’s love for his daughter never ends, even when her time here does.
There are no words to describe the heartbreak of losing a child or the emptiness that lasts a lifetime. The years may pass, but the love, the memories, and the longing to have her here with us never fade.
If you are able, please consider making a donation to support us as we walk to honor Autumn this Saturday. These donations, no matter how small, help fund life-saving research, suicide prevention education, and support for families who know the unimaginable heartbreak of losing someone they love.
Autumn will always be my daughter, our heroic archer. She will always be loved and always be a part of everything I do.
afspwalks.donordrive.com/tea…
Major_Pugal retweeted
The TVK Govt cancelled the Parandur Airport project claiming to protect farmers. But will they actually return the lands already acquired?
I filed an RTI to find out. Their reply? A masterclass in bureaucratic dodging and illegal exemptions. A thread 🧵👇
🤖 Made with AI
Major_Pugal retweeted
இனி எல்லா ஆட்டோக்களும் மீட்டர் போட்டு ஓட்டுவாங்கதானே?
இனிமே இதை தவிர எக்ஸ்ட்ரா வாங்க மாட்டாங்க தானே..
இதைவிட கேப்ல கம்மியா இருந்தா அதுல போறவங்களயோ இல்ல பைக் டாக்ஸில போறவங்களையோ தொந்தரவு பண்ண மாட்டாங்கதானே?
Major_Pugal retweeted
TVK Clownery 🤡🤡🤡
May 23: Cancelled short term power purchase contracts citing high prices (between Rs.11 and 20) and possible corruption
June 26: Nirmal Singh releases white paper with promise for longer term lower price contracts
Oct 12: Short term contract with average price of Rs.35 🚨
TN people lost both peace of mind and money because of this clownery 🤦🤦
#TVKFails
@DMKITwing
#JustNow || தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது மின்வாரியம்..
#TN | #EB | #Unit | #ElectricityBoard | #PolimerNews
கடந்த திமுக ஆட்சியிலும் இது போன்ற சிக்கலை மாணவர் சந்தித்துள்ளார்
இதை புளியந்தோப்பு மோகன் இன்றைய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக இருக்கும் @FelixGerald_TVK உடன் விவாதித்து இருக்கிறார்
இப்படி மாணவனின் கல்வி உதவித் தொகை சிக்கல் குறித்து அன்றைய TN Fact Check Unit @Iyankarthikeyan அன்றைய துணை முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin கவனத்துக்கு கொண்டு சென்றதும், இன்று தவெக அரசு செய்வது போல மாணவனை நெருக்கடிக்குள்ளாக்கும் வேலை எதுவும் செய்யாமல், உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிட்டு இருக்கிறார்
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருப்பது தான் அறம் என்று பேசிய முனைவர் @thirumaofficial அவர்களே, தலித் அல்லாதோர் கூட்டமைப்பு உருவாக்கி ஜீன்ஸ் பேன்ட் ஷூ என்ற விமர்சனம் வைத்ததற்கு சிறிதும் குறைவில்லாத ஒன்று தான் இன்று உங்களின் விசிக கட்சியினர் மற்றும் மசவெகூ தலைமை தவெக Virtual Warrior-கள் அந்த மாணவனை இழிவுபடுத்தும் செயலும்.
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள் அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே.!
நன்றி 🙏
அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் - மலேசியாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் பற்றிய பதிவு
18.08.2026
மாணவர் கல்வி உதவித் தொகை கேட்டு வீடியோ வெளியிடுகிறார்
19.08.2026
சமூகநீதி துறை இதுவரை அந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட ₹48 லட்சம் குறித்த விளக்கம் கொடுக்கிறது
அதில் இருந்து தெரிந்து கொள்ள முடிவது முதலாமாண்டு உதவித் தொகை ₹36 லட்சம் & இரண்டாமாண்டு உதவித் தொகையில் ₹12 லட்சம் என இதுவரை விடுவித்த நிதி அனைத்தும் திமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்டது.
கடைசியாக அவருக்கு கல்வி உதவித் தொகை கொடுக்கப்பட்ட தேதி 07.05.2026
10.05.2026 தவெக அரசு பொறுப்பேற்ற பின் அவருக்கு கல்வி உதவித் தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது
20.08.2026
திமுகவின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அமைச்சர் வன்னியரசு துறையின் 19.08.2026 தேதி அறிக்கையின் படி விளக்கம் கொடுக்கிறார்.
மாணவர் சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால் நிலுவையில் உள்ள தொகை விடுவிக்கப்படும் என்கிறார்
நேற்று (17.09.2026) அறிக்கையின் படி மாணவரிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்க சொன்னதே 20.08.2026 என்பது தெரிகிறது. இதற்கு அந்த மாணவர் 26.08.2026 அன்றே உரிய ஆவணங்களுடன் பதில் கொடுத்து இருக்கிறார்
17.09.2026
மாணவர் மிகுந்த மன அழுத்தத்துடன் வீடியோ வெளியிட, மீண்டும் துறையின் சார்பில் நேற்று இரவு அறிக்கை வெளியாகிறது
மீண்டும் அதே ₹48 லட்சம் கொடுத்து இருக்கிறோம், ஆவணங்கள் கேட்டு இருக்கிறோம் என்பதுடன் சேர்த்து புதிதாக பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
இதில் குறிப்பிட வேண்டியது, பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியதும் நேற்று தான் என்பது அறிக்கையில் இருந்து தெளிவாகிறது
இதை அரசியலாக / தனி மனித விருப்பு வெறுப்பு / முரணாக பார்க்காமல் அந்த மாணவரின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் 🙏
@VanniTamizhVCK @TVKVijayHQ
Source:
அறிக்கைகள்
19.08.2026
xitter.cf/OffVanniArasu/status/2…
17.09.2026
xitter.cf/OffVanniArasu/status/2…
Major_Pugal retweeted
திரிஷா விஷயம்லாம் பெரும்பாலான விஜ்யக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு விஷயமே இல்ல.. அவங்களுக்கு Just like that கடந்து போகப்போற விஷயம் தான்.. தனக்கு பிடிச்ச ஆளு ஆட்சி பண்றது போதும்னு நினைப்பாங்க... அவங்க அடி மடில கை வைக்குற மாதிரி(அடிப்படை வாழ்வாதார விஷயங்கள்) நடந்தா தான் உண்டு.
Major_Pugal retweeted
7 வயசு புள்ளையை வெட்டிக் கொன்றவனுக்கு ஜாமீன் கொடுத்து போய் வாப்பா என அனுப்பி இருக்கும் அதே நீதித்துறை, பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஜாமீன் தராமல் தொடர்ந்து சிறையில் வைத்திருக்கிறது!
This Hypocrisy is our Legal System now.
#NewsUpdate | 7 வயது மகளை கொலை செய்து கைதான நபர் ஜாமினில் வெளியே வந்து மனைவியை சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம்
#SunNews | #Chennai | #Crime
Major_Pugal retweeted
இறுதியில், திமுக பக்கம் நின்று பேசுகிறீர்களா, விசிக பக்கம் நின்று பேசுகிறீர்களா…??
நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறேன் #ஆளூர்
பெரியார் அண்ணா அம்பேத்கரின் கொள்ளையில் துளியளவும் சமரசம் செய்யாத கொள்ளை தேக்கு….
உங்கள் மீது எப்போதுமே தனி மரியதை உண்டு 🙏🏻
#Scam Alert
Recently, I applied for Air Suvidha thro this site, arrivalcardonline.com/india-…
After submission, it goes to one club payment page says, 20/50 rupees. But they deduct USD 100 for VIP membership. I canceled the membership (7 days trial) but didn't receive the amount.
Major_Pugal retweeted
Custodial Death என்கிற வார்த்தை திமுக ஆட்சி முடியும் வரை இருந்தது, இப்போது அது போன்ற வார்த்தைகள் எதுவும் இல்லை.
Link: xitter.cf/search?q=from%3A%40Ahm…
Major_Pugal retweeted
#தவெக அரசு அதிரடி 🔥🔥🔥
ஊழலற்ற தூய ஆட்சியின் அடுத்த எபிசோடு
பழனி சார் பதிவாளர் சஸ்பென்ட்
இதுல முக்கியமான விஷயம்
அவர் கொடைக்கானல் ஆப்பீசில இருந்து இந்த பத்திர பதிவு செய்யுறதுக்காக ஒரு நாள் மட்டும் பழனிக்கு டிரான்ஸ்பரல அனுப்பி நிலத்தை பதிவு பண்ணி இருக்காங்க. பக்கா பிளானிங்.
👏👏👏
ஆனா செய்தி வெளியில் தெரிஞ்சதால் அந்த அதிகாரி மீது மட்டும் ஆக்ஷன். 😌😌
அவரை டிரான்ஸ்ஃபர் செய்தவர் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
கோவில் நிலத்தை எழுதி கொடுத்த அறநிலைய துறை அதிகாரிகள் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
அந்த நில விற்பனை பத்திரம் ரத்து ஆச்சா தெரியல!
100 கோடி ரூபாய் சொத்தை விற்பது, துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போச்சு? அந்த நிலத்தை வாங்கியவர்கள் யார்? அரசே ஒரு அதிகாரியை அவர்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்து அனுப்பும் அளவுக்கு அவர்களுக்கு என்ன செல்வாக்கு?
அண்ணன் தப்பு செஞ்சாலே தட்டி கேட்போம் என சொன்ன #தவெக நண்பர்கள் இதெல்லாம் அமைச்சர்களை கேப்பாங்க இல்லே? "மக்கள் பணத்தை தொடவும் மாட்டோம் தொட்டவனை விடவும் மாட்டோம்" டயலாக் இனி ஆக்ஷனா மாறுமா?
கேளுங்க நண்பா..
பழனி சார் பதிவாளர் பணியிடை நீக்கம்
#Palani #SubRegistrar #Government #News18Tamilnadu | News18Tamil.com
Major_Pugal retweeted
தமிழ்நாடு ஒரு தலைமுறைக் காலம் பின்னோக்கி சொல்ல இருக்கிறது என்ற கவலை தான் கடுமையான மன உளைச்சலை உருவாக்குகிறது!
Tough time in politics !!
Major_Pugal retweeted
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
Major_Pugal retweeted
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.








































