❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz) header
❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz) profile picture

🎵𝕄𝕦𝕤𝕚𝕔 🎶🎶𝕃𝕠𝕧𝕖𝕣🎵💛𝒥𝓊𝓁𝓎 𝟣𝟩💜 💉🆂🆃🅰🅵🅵 🅽🆄🆁🆂🅴💊💞꠸ ꪶꪮꪜꫀ ꪑꪗᦓꫀꪶᠻ💝My lovable 𝕭𝖊𝖘𝖙𝖎𝖊👫 🎀 @Dine_Twitz🎀

💕VJ💕
Joined December 2015
Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)Photo by ❤💛யாழ்நிலா💛❤ (@Lachu_Twitz)
வார இதழ்களில் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பதில் இருந்த மகிழ்ச்சி நவீனகால கைபேசி விளையாட்டு ஏனோ தருவதே இல்லை
1
1
10
2,454
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒருவரது வாழ்க்கையில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மரணத்தில் எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது.
9
10
52
861
❤💛யாழ்நிலா💛❤ retweeted
உன்னோட தனித்துவம் தான், உன்னை உருப்படாமலே வச்சிருக்கு..🙃🫡🚶‍♀️
9
15
50
1,022
வைத்தீஸ்வரன் கோவில் 🙏🏼🙏🏼🙏🏼
7
329
ஒரு பொண்டாட்டியே சமாளிக்க முடியலனு பல ஆண்கள் பொலம்பறாங்க நீ மட்டும் எப்படி டா மூன்று பொண்டாட்டி கூட மஜாவா வாழ்ற
1
6
971
கணவன் மனைவிக்கு ரீல்ஸ்ல ஹீரோ ரியல்ல வில்லன்
5
766
மனைவிக்கு பயந்து பயந்து வாழ்ற மாதிரி நடப்பது எல்லாம் ரீல்ஸல மட்டுமே
1
5
919
ஐந்து ஆறு இடத்தில் துண்ட விரிக்கறது எந்த இடம் செட் ஆகுதோ வாழ்க்கையை வாழறது செம ப்ளான் கொய்யாலே
436
அன்று யார்,வேண்டும் என பாசத்தை கொட்டி அழுது பிடிவாதம் பிடித்து போராடி தக்க வைத்தோமோ அவரின் பொய்மைகளால் இன்று அவர் நமக்கு யாரோவாக
1
4
9
624
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒருசிலர் நம்மை மதிக்காதது கூட பரவாயில்லை, ஆனால் அதுக்கான காரணம் தெரியாதது தான் அதிகமாக வலிக்கும்!!
1
11
28
1,075
❤💛யாழ்நிலா💛❤ retweeted
சொத்து பிரிக்கும் போது உடன்பிறப்புகளுக்கு செய்யும் துரோகத்தை உடன்பிறப்பே மன்னித்தாலும் இறைவன் மன்னிப்பதில்லை !
11
18
387
உண்மை அன்பு புரிதல் கொண்ட இருவர் எப்போதும் பிரிவை பற்றி சிந்திப்பதே இல்லை
2
5
427
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒரு சிறந்த புரிதலுக்கு பின், சொற்கள் பொருளற்று போகின்றன!!
1
5
14
928
❤💛யாழ்நிலா💛❤ retweeted
34
765
53
3,321
76,255
❤💛யாழ்நிலா💛❤ retweeted
'சைக்கிள் ஒட்டாதே, கீழே விழுந்துடுவே' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் பயத்துடன் வளரும். 'சைக்கிளை பத்திரமா கவனத்தோடு ஓட்டு' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் விவேகத்துடன் வளரும். சைக்கிள் வாங்கிக் கொடுத்து விட்டு 'எப்படியோ தொலை' என்று கைவிடப் படும் குழந்தைகள் பொறுப்பின்றி வளரும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 🍰
7
17
2
85
3,061
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை, நமக்கு உண்மையாக இருக்கின்ற நண்பர்கள் போதும். ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல, மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு.
1
3
1
31
577
❤💛யாழ்நிலா💛❤ retweeted
The most beautiful video I’ve seen today 🥰🥰🥰😍😍😍
55
2,152
128
15,362
703,347
❤💛யாழ்நிலா💛❤ retweeted
நற்காலை மக்களே 😊 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்... 🙌🙌
1
76
❤💛யாழ்நிலா💛❤ retweeted
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது.. விளக்குகளின் ஒளியால் அல்ல... உன் அருகில் என் இதயம் ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
10
22
528
❤💛யாழ்நிலா💛❤ retweeted
பட்டிப்புலம் ECR (Mamallapuram )🚣‍♂️🐟 Good Morning Frnds 🙏
1
2
136
❤💛யாழ்நிலா💛❤ retweeted
உன்னை நேசித்த குற்றத்திற்காக நான் ஆயுள் கைதியானேன்; நீயோ நிரபராதியாக விடுதலையாகிவிட்டாய்!!❤️
2
2
113