Vethakulan Anandakumar (@KumarVetha) header
Vethakulan Anandakumar (@KumarVetha) profile picture

UI/UX Designer | Chief Executive Officer and Founder of Vital Masks (PVT) Ltd & Yaaththiran | Thalapathy Vijay | Cricket | Soccer | Music

srilanka
Joined January 2012
Photo by Vethakulan Anandakumar (@KumarVetha)Photo by Vethakulan Anandakumar (@KumarVetha)
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ! பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி! Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥 A @KumarVetha Design 🚩 @actorvijay @TST_Offcl
3
44
1
164
3,088
Vethakulan Anandakumar retweeted
அமைச்சர் கீர்த்தனா ₹6 கோடிக்கு வீடு வாங்கியதாகப் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது! திமுகவால் பரப்பப்படும் அவதூறு மட்டுமே!
1
66
1
132
1,563
Vethakulan Anandakumar retweeted
யாரை திருப்தி படுத்த இப்படி அவதூறுகளை பரப்புகிறீர்கள் யாருக்காக செயல்படுகிறீர்கள் @draramadoss முழுமையாக பார்க்காமல் ஒரு கட்சித் தலைவர் இப்படி அவதூறு பரப்புகிறீர்கள்
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான். தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
2
63
136
2,973
Vethakulan Anandakumar retweeted
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர் தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள். ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours. In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.
113
931
44
3,398
46,768
Vethakulan Anandakumar retweeted
TVK ஆட்சி சிறப்பா இருக்குறத பாத்து கொத்துசால தாங்கிக்க முடில!😂🔥
7
338
2
1,369
14,895
Vethakulan Anandakumar retweeted
All 17 prisoners were arrested before you post this tweet @BJP4India 😂🤡 Anyway, enjoy your final days as the Prime Minister of India. 2029 🎯 @RahulGandhi @tvkvijayhq
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐚𝐧𝐝 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬-𝐓𝐕𝐊 𝐫𝐞𝐠𝐢𝐦𝐞! 17 prisoners escaped from Theni jail, and several children have gone missing across Tamil Nadu. Is this the kind of governance the people of Tamil Nadu voted for?
39
382
3
1,727
27,044
Vethakulan Anandakumar retweeted
CM விஜய்யை 😡 கரூர்ல அன்னைக்கே போட்ருப்பியா ? Jail-ல் சித்திரவதை பண்ணனும் ! திமுக-வை கிழித்த மக்கள்! ▶️Full video: youtu.be/uD5p8SQeGoU #AnbilMahesh #CMVijay #TVKVijay #DMK #MKStalin #TNSchools #TVK #Vijay #colorkannadivoice
1
358
1
1,556
17,998
Vijay அண்ணா இந்த ஒரு செயலுக்காகத்தான் உங்களை எங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம் @TVKVijayHQ 🥹❤️🫂
2
317
4
1,474
13,877
Vethakulan Anandakumar retweeted
But tvk government fulfilled the auto meter Fares @TVKVijayHQ ♥️🔥🔥
368
1,596
13,830
Vethakulan Anandakumar retweeted
DMK ஆட்சியில் அளவுக்கு அதிக மணல் கொள்ளை..🚨‼️ - மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பரபரப்பு பேட்டி! 😳😬 தைரியம் இருந்தா, திராணி இருந்தா இதுக்கு பதில் சொல்லுங்க @mkstalin & @Udhaystalin …🤡
142
251
2,627
நான் சொல்லல இதுங்களுக்கு நல்லது கெட்டது தெரியாதுன்னு 🤦‍♀️ அதுக்கு ஒரே காரணம் இதுங்க ஃபாலோ பண்ற அந்த தலைமையால இன்ஸ்பயர் ஆன வெத்து கெத்து தான்🤦‍♀️ இதுங்கள காப்பாத்த இனி யாரால முடியும்🚶‍♀️
நல்லது கெட்டது தெரியல்லன்னா சொல்லித்தரலாம்🤧 இதுங்களுக்கு நல்லதுன்னு ஒண்ணு இருக்கறதே தெரியல்லன்னா என்ன பண்றது🤦‍♀️
24
251
3
1,366
75,784
Vethakulan Anandakumar retweeted
அவ நொய்னார் 🦮ஸ்... மோடியை அவ்ளோ abuse பண்ணின சவுக்கு சங்கருக்கு பல லட்சம் கொடுத்து இருக்கானுகலாம் அந்த பாஜக mummy(N) + நொய்னார் மகன் கும்பல் 😂
7
66
265
10,769
Vethakulan Anandakumar retweeted
Ithu vijay padam na ooruke pakkura oppari vachirupanunga, ithu Sardar 2 thana silent ah moodi marachitanunga 💔 Oru uyir poiruku da 🤬
7
305
4
1,872
73,024
Vethakulan Anandakumar retweeted
சூப்பர் ஸ்டார் இல்லைங்க சூப்பர் ஸ்டார்க்கும் மேலங்க அவரு Politicallly சூப்பர் ஸ்டார் விஜய் தான் @TVKVijayHQ - பத்திரிகையாளர் மணி 🔥
4
392
1
1,851
70,022
Vethakulan Anandakumar retweeted
மக்களின் மனம் கவர்ந்த தவெக ஆட்சி! 💯❤️ மக்களின் மகிழ்ச்சியே ஆட்சியின் வெற்றி! 🏆
2
341
1
1,526
10,502
திமுக ஆட்சியிலும் கேட்டோம் தமிழக வெற்றிக்கழக ஆட்சியிலும் கேட்டோம் ஐந்து மாதம்தான் ஆகியிருக்கிறது அவர்கள் ஆட்சி அமைத்து திமுக போன்று கிடப்பில் போட்டு விடுவார்கள் எங்கள் கோரிக்கையை என்று நினைத்தோம்... 📌📌 ஆனால் உடனே நிறைவேற்றியுள்ளது தவெக அரசு 📌📌 முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
1
354
2
1,237
17,646
Vethakulan Anandakumar retweeted
Special Report || CM விஜய் எடுக்க போகும் முடிவு - தமிழகத்துக்கு நாளை காத்திருக்கும் பிரேக்கிங் நியூஸ் #cmvijay | #tngovt | #TVK | #cabinetmeeting
33
205
7
1,719
82,639
Vethakulan Anandakumar retweeted
வாழ்க.. வாழ்க.. வாழ்கவே! தளபதி வாழ்கவே! ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்! Coimbatore | Auto Fare Hike | Auto | Minimum Fare 50 #CMVijay #NewsTamil24x7
60
1,099
39
5,151
150,217
Vethakulan Anandakumar retweeted
🚨DMK..... ADMK Not AllOWED🚨 மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுத்தத முதல்வர் விஜய் ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாட்டம்
4
446
1
2,252
18,538
Vethakulan Anandakumar retweeted
மதுரை 62-வது வார்டில் அனைத்து தெருக்களிலும் தார் சாலை! #TVK #TVKNews #TVKJayaChandran #TNNews #VettriNews
1
135
1
472
3,761
Vethakulan Anandakumar retweeted
Auto Drivers are praising CM Vijay’s Actions ❤️
1
318
1,596
17,954