Vethakulan Anandakumar retweeted
சரவணன், தமிழன் பிரசன்னா : நாங்க advocate எங்கள உள்ள விடுங்க!
போலீஸ் : நீங்க advocate -னா உங்கள உள்ள விடணுமா?
Vethakulan Anandakumar retweeted
ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளுங்கள் 🤦
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு,
ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய
குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Vethakulan Anandakumar retweeted
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 67-வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தேசியக் கொடியை ஏற்றியபோது, கொடிக் கயிறு திடீரென அறுந்து கொடி தலைகீழாக மாறியது.
விழா ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகளின் இத்தகைய அலட்சியத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடியாக அந்தத் தவறைக் கண்டித்தார். மேலும் தாமதிக்காமல், கவனக்குறைவாகக் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியைத் தானே முன்னின்று முறைப்படிச் சரியாகக் கட்டச் செய்து, கொடி மரத்தில் ஏற்றி உயரப் பறக்கவிட்டார். பின்னர் கம்பீரமாகச் சல்யூட் அடித்துத் தேசியக் கொடிக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார்.
பின்னர் சேலம் முதன்மை கல்வி அலுவலர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.தேசியக் கொடிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்குக் காரணமான உடற்கல்வி ஆசிரியரின் அலட்சியச் செயல்பாட்டைக் கண்டித்து, அவரைச் சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Vethakulan Anandakumar retweeted
தவெக ஆட்சியில் ஒரு சிறு குறை என்றால்கூட, “அய்யய்யோ, தமிழகமே சீரழிந்துவிட்டது! தவெகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்!” என்ற பாணியில் பொங்கித் தீர்க்கும் so-called நடுநிலையாளர்களைத் தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது.
அதே வேகமும், அதே கேள்விகளும், அதே விமர்சனத் தீவிரமும் அன்பில் மகேஷ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், கே.என். நேரு உள்ளிட்ட திமுகவினரின் தொடர்பான ஊழல் வழக்குகள், திமுக ஆட்சியில் எழுந்த ஊழல் புகார்கள் குறித்தும் வெளிப்படுவதில்லை?
Vethakulan Anandakumar retweeted
சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறதுல தமிழ்நாட்டுல ஒரே ஆள், ஒரே கட்சி❤️🔥❤️🔥
அது நம்ம தளபதியும், நம்ம Tvk வும் மட்டும்தான்❤️💛🥵🥵
Vethakulan Anandakumar retweeted
தீபாவளி அன்பளிப்பு கேட்டால் தராதீர்கள்! - அமைச்சர் டி.கே. பிரபு எச்சரிக்கை!
#TKPrabhu #TamilNaduGovt #AntiCorruption #MineralResourcesDept #DeepavaliAlert #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Vethakulan Anandakumar retweeted
ஏன் தவெக அரசு தேவை? இந்தக் காணொளியைப் பாருங்க❤️🔥
நன்றி Tvk அரசு🥵🥵
சிறப்பான நன்றிகள் சிறுதுளி அமைப்பிற்கும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும்👏💐
Vethakulan Anandakumar retweeted
நம்பிக்கை வீண் போகவில்லை 🙏
அமைச்சர் @DR_Vk_Rajeev குறித்த சோப்பு, ஷாம்பூ சர்ச்சையை நேற்று நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்குக் காரணம், இவர் ஒரு உண்மையான Under dog என்பதுதான். புகழ் வெளிச்சம் அதிகம் படாத, ஆனால் நல்ல திறமையும் துறைசார் அறிவும் கொண்ட மனிதர் இவர்‼️
அப்படியிருக்க, இத்தனை அர்த்தமற்ற விளக்கத்தை அவர் அளித்திருக்க மாட்டார் என்று நம்பினேன். அந்நம்பிக்கை வீண் போகவில்லை. 💯
சட்டமன்றத்தில் இவர் பங்கேற்ற விவாதங்களையும், அளித்த விளக்கங்களையும் கவனித்தவர்கள் இவரது திறமையையும், துறைசார் அறிவாற்றலையும், பணியின் மீதான உண்மையான அர்ப்பணிப்பையும் புரிந்திருப்பார்கள்.
இவரைப் போன்ற இளைஞர்கள் நமக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய பரிசு‼️
படப்பிடிப்பு முடிந்து 24 மணி நேரம் கழித்துக் கருத்துச் சொல்லும் #திராவிடத்_திரள்நிதிக்கும், தானும் தன் மனைவியும் மட்டுமே அறிவாளிகள் என நினைக்கும் #ஞானப்பழங்களுக்கும், #அவசரக்குடுக்கைகளுக்கும், #கொத்தடிமைகளுக்கும் இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை.
வார்த்தைத் திரிப்புகளுக்கு பலியானவர்கள் தவிர, மற்றவர்கள் திருந்தவும் வாய்ப்பில்லை‼️
ராஜீவ் அவர்களின் சாதனைகள் மற்றும் பணிகளில் சிலவற்றைக் கீழே கமெண்டில் பட்டியலிடுகிறேன்.
உண்மை வெல்லும். உங்கள் பணி சிறக்கட்டும் #ராஜீவ் அவர்களே🙏
#TVK #Vijay #Environment #Rajeev #MinisterRajeev #Soap #Shampoo #Misleading #immature #premature
Vethakulan Anandakumar retweeted
கழிவுநீர், ஷாம்பு மற்றும் சோப்பில் அதிகம் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத நீர் இவைதான் முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மிகத் தெளிவாக தெரிவித்து இருக்கிறார்
பொதுவாக இந்த மாதிரி ஆறுகளில் நுறை வருவதற்கான காரணங்கள் பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஷாம்பு சோப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதை தான் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதில் ஷாம்பு மற்றும் சோப்பு மட்டும்தான் காரணம் என அமைச்சர் சொன்னது போல் சொல்வது ஏற்புடையதல்ல மற்றும் உண்மைக்கு மாறானது.
Is the Use of Soap and Shampoo Responsible for Foaming Rivers? Whose
Voice Is the Environment Minister Echoing?
It is shocking that Minister Dr. V.K. Rajiv has claimed that the excessive foaming of rivers, including the Noyyal in Tiruppur, is caused by the use of soap and shampoo. What is even more distressing and concerning is that the person making this statement is Tamil Nadu's Minister for Environment, Climate Change and Pollution Control.
Even children know that the foaming of rivers such as the Noyyal is caused by the discharge of waste into them. The uncontrolled discharge of textile dyeing effluents into the Noyyal River in Coimbatore, Tiruppur and Karur districts is the reason for the excessive foaming. It is also widely known that the contamination of the Orathuppalayam Dam, built across the Noyyal River, with textile dyeing effluents has prompted farmers to protest against opening the dam.
The excessive foaming at the Kelavarapalli Dam on the Thenpennai River is caused by the discharge of waste into the river in Karnataka. I have personally inspected both these rivers on several occasions and urged the authorities to take action to prevent the discharge of effluents into them. The Supreme Court, too, has issued several orders to the governments of Tamil Nadu and Karnataka in this regard.
Despite all this, it is shocking that a minister entrusted with the responsibility of cleaning up these rivers has made such a statement. Everyone must pay attention to the circumstances in which the Environment Minister made these remarks.
During his inspection of the effluent treatment infrastructure at the Kasipalayam Common Effluent Treatment Plant in Tiruppur, the Minister praised the functioning of the textile dyeing effluent treatment facilities in the district. He also assured the dyeing mill owners that steps would be taken to fulfil their demands. It was after making these remarks and assurances that he attributed river foaming to the use of soap and shampoo. This raises serious doubts about whose interests the Minister is representing and whose voice he is echoing.
Urgent measures must be taken on a war footing to prevent the discharge of textile dyeing effluents, municipal sewage, solid waste and various other forms of waste into rivers and other water bodies across Tamil Nadu. Instead of making a mockery of the issue by claiming that soap and shampoo are responsible for river foaming, the Environment Minister must take concrete action to protect our rivers.
@CMOTamilnadu
Vethakulan Anandakumar retweeted
அமைச்சர் கீர்த்தனா ₹6 கோடிக்கு வீடு வாங்கியதாகப் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
திமுகவால் பரப்பப்படும் அவதூறு மட்டுமே!
Vethakulan Anandakumar retweeted
யாரை திருப்தி படுத்த இப்படி அவதூறுகளை பரப்புகிறீர்கள் யாருக்காக செயல்படுகிறீர்கள் @draramadoss முழுமையாக பார்க்காமல் ஒரு கட்சித் தலைவர் இப்படி அவதூறு பரப்புகிறீர்கள்
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு,
ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய
குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Vethakulan Anandakumar retweeted
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர்
தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள்.
ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS
Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours.
In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.
Vethakulan Anandakumar retweeted
All 17 prisoners were arrested before you post this tweet @BJP4India 😂🤡
Anyway, enjoy your final days as the Prime Minister of India.
2029 🎯 @RahulGandhi @tvkvijayhq
Vethakulan Anandakumar retweeted
CM விஜய்யை 😡 கரூர்ல அன்னைக்கே போட்ருப்பியா ? Jail-ல் சித்திரவதை பண்ணனும் ! திமுக-வை கிழித்த மக்கள்!
▶️Full video: youtu.be/uD5p8SQeGoU
#AnbilMahesh #CMVijay #TVKVijay #DMK #MKStalin #TNSchools #TVK #Vijay #colorkannadivoice
Vethakulan Anandakumar retweeted
Vijay அண்ணா இந்த ஒரு செயலுக்காகத்தான் உங்களை எங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம் @TVKVijayHQ 🥹❤️🫂



























