Kals (@Kalsuga21) header
Kals (@Kalsuga21) profile picture

Post-doctoral Researcher, Ph.D. in Science, Aspiring Entrepreneur, Enthusiast of Ilaiyaraaja & Yuvan Shankar Raja. #KKR

Joined June 2023
Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)
Kals retweeted
Happy Birthday, Dear @ikamalhaasan Sir! Wishing you good health, happiness and many more years of brilliance.
42
695
18
8,343
55,735
Tweeps ! URGENT REQUEST Urgently need 2 units of B negative blood at MGM Malar hospital at Adyar, Chennai . Pls contact Bhargavi +91 883-8139841 Kindly RT for good karma 🙏🏻
2
179
1
60
3,419
Happy birthday to the epitome of acting @ikamalhaasan long live ! 🖤 #HBDKamalHaasan
76
1
1,001
11,560
Kals retweeted
He Can Speak 5 Diff Slangs in Telugu ! Man is Unreal fr❤️❤️
happy birthday, CINEMA. 🐐🙇🏻‍♀️
11
158
6
1,803
72,469
Kals retweeted
Happy birthday to my #Sakalakalavallaban ❤️ @ikamalhaasan
6
193
4
1,226
14,070
If the CCTV was not there , narcotics act and it's end of this guys future once and for all. If transfers are going to be the action God save our people 🙏🙏
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
22
287
2
987
12,905
Kals retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
319
2,166
122
5,631
376,708
Warm birthday wishes to my dear friend Kamal Haasan! A truly gifted artist, @ikamalhaasan has enriched Indian cinema in countless ways, winning hearts across languages and cultures. Beyond his brilliance as an actor and filmmaker, I deeply respect his commitment to secularism, humanism and progressive values. He has always had a special affection for Kerala, and that makes our bond even more special. Wishing him good health, happiness and many more wonderful years ahead. May he continue to inspire us through his art and politics.
18
393
11
2,297
21,392
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
94
1,121
19
5,877
85,556
சிறு வயதில் சினிமா மீது காதல் வரக் காரணம் சூப்பர் ஸ்டார் என்றால், பதின்ம வயதில் அந்தக் காதலை இன்னும் ஆழமாக்கியவர் உலகநாயகன்! ஹே ராம், ஆளவந்தான் படங்கள் வெளியானபோது அவற்றின் அருமை எனக்குப் புரியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல கமல் என்ற கலைஞனின் சினிமா பார்வையும், துணிச்சலும், ஆளுமையும் என்னை வியக்க வைத்தன. அதன்பிறகு அவருடைய பழைய படங்களைக்கூடத் தேடித் தேடிப் பார்த்து ரசிக்கத் தொடங்கினேன். இன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாக ஏதோ ஒன்று கிடைக்கிறது. என் சினிமா ரசனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️ ஆளவந்தாரே! 🎉 @ikamalhaasan #HBDKamalHaasan
2
40
140
3,074
Kals retweeted
Happy birthday Vaathiyarey 🥳 Indrum endrum @ikamalhaasan 🛐 #HBDKamalHaasan VC: insta/cn3.fx
39
198
2,399
I completely agree... @ToouringTalkies is a goldmine. Chitra Lakshmanan is documenting film history, and is doing a service to the industry. Us, and the future generations can use his interviews to explore various eras, and find our own way to understand the magic of Tamil cinema
During our meeting today #Thalaivar #SuperstarRajinikanth sir praised @chithralax of @ToouringTalkies for his very enlightening interviews through his channel and knowledge sharing to the world. He stated that Chitra sir deserves an award for his contribution to film industry. We will ensure Chitra sir soon 🏆 So happy to hear the kind of appreciation Thalaivar gave to my dear friend #ChitraLakshmanan sir. Long live Chitra sir & keep inspiring us with your work 💐
1
50
1
397
18,738
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
438
2,362
140
9,904
900,481
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
6
225
15
410
29,728
Kals retweeted
இந்தியால அடுத்த 5 வருசத்துல சோலார் பவர் பீல்டுல மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்பம்னு பார்த்தோம்னா Grid-Forming Inverter Technology தான். இன்றைக்கு நாம பரவலாகப் பயன்படுத்திட்டு இருக்கிற வழக்கமான Grid-Tie Inverter-கள் எல்லாமே அடிப்படையில் “Grid-Following” வகையைச் சேர்ந்தவைதான். அதாவது, EB Grid-ல் ஏற்கனவே இருக்கிற Voltage & Frequency-யை ஃபாலோ பண்ணித்தான் மின்சாரத்தை Grid-க்கு சப்ளை செய்யும். கிரிட் சப்ளை கட்டாச்சுனா, பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்த இன்வெர்ட்டர்க பவர் உற்பத்தி செய்வத நிறுத்திவிடும். ஆனால் Grid-Forming Inverter [GFM] தொழில்நுட்பம் அப்படியில்லை. இது முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது.கிரிட் இல்லாத சூழலிலும், தேவையான Battery Energy Storage System [BESS] அல்லது வேறு மின் ஆதாரம் மற்றும் சரியான System Configuration இருந்தால், தானாகவே Voltage & Frequency-யை உருவாக்கி ஒரு Virtual Grid) போலச் செயல்படக்கூடிய திறன் கொண்டது. அதுமட்டுமில்லாத, கிரிட்டில் Voltage மற்றும் Frequency மாறுபாடுகள் ஏற்படும்போது அவற்றைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அடுத்த 5 வருடங்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏன் முக்கியத்துவம் பெறப்போகிறது? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக Solar + BESS திட்டங்களில் Grid-Forming Inverter முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது. சோலார் மின் உற்பத்தி மற்றும் பேட்டரி சேமிப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப மின்சாரத்தை வழங்குவதோடு Grid Stability-யையும் மேம்படுத்த முடியும். பெரிய மருத்துவமனைகள், சிறிய தொழிற்சாலைகள், PG போன்ற இடங்களில் Critical Microgrid அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவும். EB சப்ளை துண்டிக்கப்படும் சூழலில், சரியான வடிவமைப்பு மற்றும் போதுமான Energy Storage இருந்தால், தனித்த மின் கட்டமைப்பாக (Island Mode) செயல்பட்டு முக்கியமான மின் சுமைகளுக்குத் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியும். இதில் Black Start Capability என்பதும் மற்றொரு முக்கியமான அம்சம். மொத்த கிரிட்டும் செயலிழக்கும் சூழலில், தேவையான மின் ஆதாரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இருந்தால், வெளிப்புற Grid Support இல்லாமலேயே மின் கட்டமைப்பை மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்நுட்பம் உருவாக்குகிறது. அதேபோல், சோலார் மின் உற்பத்தி திடீரென அதிகரிக்கும்போதும் குறையும்போதும், மின் சுமை மாறுபடும்போதும் Voltage & Frequency Stability-யைப் பாதுகாப்பதில் Grid-Forming Inverter-களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. குறிப்பாக Renewable Energy பயன்பாடு அதிகரிக்கும் எதிர்கால மின்சாரக் கட்டமைப்பில் இந்தத் தொழில்நுட்பத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். இன்றைக்கு வரைக்கும் சோலார் பவர் பிளாண்ட் என்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்து Grid-க்கு வழங்குவது என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் [ கூடிய சீக்கிரம்] இந்த அணுகுமுறை மாறப்போகிறது. வெறும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், மின்சாரத்தைச் சேமிப்பது, தேவைக்கேற்ப விநியோகிப்பது, Grid-ஐ நிலைப்படுத்துவது, மின் சுமைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகச் செயல்படுவது என ஒரு முழுமையான Intelligent Power Management System ஆக சோலார் மின் கட்டமைப்புகள் வளர்ச்சியடையப் போகின்றன. என்னைப் பொறுத்தவரை, அடுத்த 5 வருடங்களில் Solar + BESS + Grid-Forming Inverter இந்த மூன்றின் ஒருங்கிணைப்புதான் இந்திய மின்சாரத் துறையில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. #KanaliTech #SolarPower #SMA #EPS #GFM #BESS
6
73
285
14,970
The Art: Periyar Arivulagam The Artist: M.K.Stalin 🖤❤️ With @Shrivmohan 🖤❤️
13
213
4
926
6,837
கோவைக்கு - வருகை தந்தார் எங்கள் தளபதி 🖤❤️ #mkstalin
2
86
1
869
7,793
Kals retweeted
OPக்கு வந்த ஒரு pregnant பொண்ணு phone wallpaperஆ விஜய் போட்டோவ வச்சிருந்துச்சு… கேட்டா கடவுளுக்கு மேலயாம்.. தண்ணி தெளிச்சு விட்டுட்டு பொழப்ப பாக்குறது கிட்னிக்கு நல்லது.. 🚶🏻‍♀️
Nope. இப்பிடி புருசன விட விஜய தான் புடிக்கும். புள்ளைய விட விஜயதான் புடிக்கும்னு சொல்லச் சொல்லிதான் கூட்டி வர்றது. அதை மீடியால பரப்ப பரப்ப., எல்லா தற்குறிக்கும் இப்படி சொன்னா லைம்லைட் கிடைக்கும்னு ஆசை வரும்.
5
30
1
185
7,164
Academia is strange. You can publish papers, win grants, mentor students, and still feel you're not doing enough. Perhaps the problem isn't how much we achieve. Perhaps it's how we define success.
30
101
16
701
32,944
டாக்டர்கள் தேவை, சென்னை, குரோம்பேட்டையில் முழு வசதியுடன் கூடிய கிளினிக் என் நண்பர் வைத்தரிக்கிறார், அதில் மருத்துவர் கிளினிக் வைத்து இலவசமாக (வாடகையோ, ஷேரிங்கோ இல்லாம) பயன்படுத்திக் கொள்ளலாம். Plz RT & Support நண்பர்களே @teakkadai1 @chockshandle @poopoonga @antojeyas
9
37
2
32
3,341