Kals (@Kalsuga21) header
Kals (@Kalsuga21) profile picture

Post-doctoral Researcher, Ph.D. in Science, Aspiring Entrepreneur, Enthusiast of Ilaiyaraaja & Yuvan Shankar Raja. #KKR

Joined June 2023
Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)Photo by Kals (@Kalsuga21)
Kals retweeted
Happy Birthday, Dear @ikamalhaasan Sir! Wishing you good health, happiness and many more years of brilliance.
42
689
18
8,296
55,444
Tweeps ! URGENT REQUEST Urgently need 2 units of B negative blood at MGM Malar hospital at Adyar, Chennai . Pls contact Bhargavi +91 883-8139841 Kindly RT for good karma 🙏🏻
2
179
1
60
3,404
😭😭😭
Academic life: Monday: I'll finish this paper this week. Tuesday: Just one more experiment. Wednesday: Why are the results different? Thursday: Let me check the literature. Friday: I'll finish this paper next week. Sound familiar? 😂
1
84
அடுத்தது அடுத்தது அப்டின்னு பின்ராபல்ல, good 😊
Thalaivan yaru nu terila mic neetunavana setharitan 😂
1
84
Happy birthday to the epitome of acting @ikamalhaasan long live ! 🖤 #HBDKamalHaasan
75
1
999
11,538
Kals retweeted
He Can Speak 5 Diff Slangs in Telugu ! Man is Unreal fr❤️❤️
happy birthday, CINEMA. 🐐🙇🏻‍♀️
11
158
6
1,786
71,871
Kals retweeted
Happy birthday to my #Sakalakalavallaban ❤️ @ikamalhaasan
6
191
4
1,214
13,986
If the CCTV was not there , narcotics act and it's end of this guys future once and for all. If transfers are going to be the action God save our people 🙏🙏
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
22
287
2
981
12,860
Kals retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
318
2,158
122
5,614
375,317
Warm birthday wishes to my dear friend Kamal Haasan! A truly gifted artist, @ikamalhaasan has enriched Indian cinema in countless ways, winning hearts across languages and cultures. Beyond his brilliance as an actor and filmmaker, I deeply respect his commitment to secularism, humanism and progressive values. He has always had a special affection for Kerala, and that makes our bond even more special. Wishing him good health, happiness and many more wonderful years ahead. May he continue to inspire us through his art and politics.
18
391
11
2,292
21,366
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
93
1,120
19
5,874
85,414
சிறு வயதில் சினிமா மீது காதல் வரக் காரணம் சூப்பர் ஸ்டார் என்றால், பதின்ம வயதில் அந்தக் காதலை இன்னும் ஆழமாக்கியவர் உலகநாயகன்! ஹே ராம், ஆளவந்தான் படங்கள் வெளியானபோது அவற்றின் அருமை எனக்குப் புரியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல கமல் என்ற கலைஞனின் சினிமா பார்வையும், துணிச்சலும், ஆளுமையும் என்னை வியக்க வைத்தன. அதன்பிறகு அவருடைய பழைய படங்களைக்கூடத் தேடித் தேடிப் பார்த்து ரசிக்கத் தொடங்கினேன். இன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாக ஏதோ ஒன்று கிடைக்கிறது. என் சினிமா ரசனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️ ஆளவந்தாரே! 🎉 @ikamalhaasan #HBDKamalHaasan
2
40
140
3,073
Kals retweeted
Happy birthday Vaathiyarey 🥳 Indrum endrum @ikamalhaasan 🛐 #HBDKamalHaasan VC: insta/cn3.fx
39
198
2,399
I completely agree... @ToouringTalkies is a goldmine. Chitra Lakshmanan is documenting film history, and is doing a service to the industry. Us, and the future generations can use his interviews to explore various eras, and find our own way to understand the magic of Tamil cinema
During our meeting today #Thalaivar #SuperstarRajinikanth sir praised @chithralax of @ToouringTalkies for his very enlightening interviews through his channel and knowledge sharing to the world. He stated that Chitra sir deserves an award for his contribution to film industry. We will ensure Chitra sir soon 🏆 So happy to hear the kind of appreciation Thalaivar gave to my dear friend #ChitraLakshmanan sir. Long live Chitra sir & keep inspiring us with your work 💐
1
50
1
397
18,735
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
438
2,362
140
9,901
900,100