This is a caution for who are planning to use ACT internet services. My experience with them are worst. They neither come forward to resolve the issues nor attend your call .So better think thrice before choosing ACT internet services
என் இனிய நண்பர் டி. பி. கஜேந்திரன் மறைந்து விட்டார் .நல்லதொரு திரைப்பட இயக்குனராகவும்,நடிகராகவும் இருந்த மிக நல்ல மனிதர் அவர். அவரைப் பிரிந்து வாழ்வது என்பது அவருடைய உறவுகளுக்கு அவ்வளவு எளிதானதல்ல.அப்படிப்பட்ட மன உறுதியை அந்த ஆண்டவன்தான் அவர்களுக்கு வழங்க வேண்டும்



