Titus (@GuyFromunknown) profile picture
Joined December 2019
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu. "எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம். சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது. ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும். இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க. ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க. அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல. திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம். ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல. ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது. இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக. அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை. ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான். இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க. விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம். மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க. ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க. அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க. People's attitude towards DMK is: "ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்." Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
People don't elect leaders who challenge their flaws. They elect those who justify them 🫩
7
95
10
212
13,833
முக ஸ்டாலினுக்கு அறிவுரை எல்லாம் கிடையாது . விருப்பத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . பாண்டே வீட்டுக்கு போறது , எஸ் வி சேகர் டிராமாக்கு போறது , ஆர்.கே.ராதாக்கிருஷ்ணனை பாராட்டுறது போன்றவற்றுக்கு செலவிடுற நேரத்தை உங்களை இது வரை நேரில் வந்து பார்க்க முடியாவிட்டாலும் இன்றைக்கு நீலாக்கரையில் வந்து நிண்ணானே அவன் வீடு நீங்க போற வழியில் திமுக கொடியுடனோ போஸ்டருடனோ இருக்கும் , சொல்லாம கொள்ளாம அவன் வீட்டுக்கு போய் 2 நிமிஷம் பேசிட்டு வாங்க
72
1,008
54
3,396
114,391
இன்று 29.7.2026 மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்ற நன்னாள் ******************************************** சமூகநீதிக் கொள்கையில் உறுதி, அசராத உழைப்பின் அடையாளம் நம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்கள் தந்த வழிகாட்டலில் உச்சநீதிமன்றத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்ற நன்னாள் மருத்துவ உயர்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியை அறிந்து, அதற்கெதிரான சட்டப் போராட்டத்துக்கு ’நீ சென்று வென்று வா ‘ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்தச் சட்டப் போராட்டத்தில், இந்தியாவுக்கே வெளிச்சம் கிடைக்கும் வகையில், அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வழி உறுதி செய்தோம். எந்தக் கோரிக்கை, யார் மூலம், எங்கு ஒலிக்க வேண்டும் என்பதை அறிவார் நம் தலைவர். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொடங்கிய நம் போராட்டம், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழி உறுதி செய்யப்பட்டது. ”நாடு முழுவதும் உள்ள அனைத்திந்திய தொகுப்பில் உள்ள மாநில அரசுகளுக்கு உட்பட்ட அனைத்து இளநிலை, முதுநிலை, பட்டய, பல் மருத்துவப் படிப்புகளில் OBC வகுப்பினருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டு அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு. இதன் மூலம் 2021 முதல் 2026 வரை ஐந்து கல்வியாண்டுகளில் சுமார் 26,204 பிற்படுத்தப்பட்ட , இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த தரவுகளின் படி அதாவது MBBS படிப்பில் 9816 மாணவர்கள், BDS படிப்பில் 649 மாணவர்கள், PG (MD/MS) படிப்புகளில் 15,739 மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்று தெளிவாகிறது. அந்த வகையில், இதுவரை இந்த வழக்கின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய 26,204 மருத்துவக் கல்வி இடங்களானது 175 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதற்கு ஒப்பானது. ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் பல்லாயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாக்கப்படுகிறது என்பதை இந்த தரவுகள் பறைசாற்றுகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த ஓபிசி மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டிய இந்த நாள், நம் கழகத் தலைவர் அவர்களின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட வேண்டும். @Udhaystalin @arivalayam @aifsoj
9
152
4
226
16,437
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (xitter.cf/pwilsondmk/status/2082…) ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் 🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? 🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? 🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன? 🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? 🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? 🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
#BREAKING | 151 மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசு - மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்! #SunNews | #TVKVijay | #MedicalSeats
225
2,305
78
4,551
306,810
1) அமமுக எம்.எல்.ஏவின் ஆதரவு இருப்பதாக தவெக ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. அதனை டிடிவி தினகரன் மற்றும் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் மறுத்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காமராஜ் அவர்கள் கையெழுத்திட்ட வீடியோ என்று தவெக தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட்டதாக ANI ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் எது உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அமமுக எம்.எல்.ஏவிடம் ஆதரவு கோரிய செய்தியை விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தெரிவித்ததா? கூடுதலாக அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கே தெரியாமல் ஓடும் வண்டியில் அவரிடம் கையெழுத்து வாங்கினோம் என்ற தகவலைத் தெரிவித்தார்களா? அப்படி ஓடும் வண்டியில் நடுரோட்டில் வைத்து வாங்கிய கையெழுத்தை, வீடியோவாக எடுத்தவர்கள் ஏன் அதிகாரப்பூர்வமாக செய்தித்தொடர்பாளர் மூலமாகவோ பொதுச்செயலாளர் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ கட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாகவோ வெளியிடாமல் மூன்றாம் நபர்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்து இதனை உடனடியாக ஏன் விளக்கவில்லை? தூங்கிவிட்டோம் என்று சொன்னால் ஒரு குழந்தை கூட நம்பாது. எனில் காமராஜ் கையெழுத்துப் போடும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. கையெழுத்து வாங்கியதையே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் ஆட்சி அமைவதற்கு முன்பே கண்கட்டி வித்தையை தவெக தொடங்கிவிட்டது என்று தானே பொருள்? நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை இது குழி தோண்டிப் புதைப்பதாகாதா? 2) தவெக ஆளுநரிடம் கொடுத்த கடிதம் என்ற பெயரில் ஒரு ஒன்று உலாவருகிறது. அதில் ஐ.யு.எம்.எல் -1 என உள்ளது. அதிகாரப்பூர்வமாக ஐ.யு.எம்.எல் மறுத்த நிலையில் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டது எப்படி? அதிலும் 2 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டும் ஆதரவளித்தாரா? இல்லை இந்தப் படமே போலி என்றால் அதையாவது அதிகாரப்பூர்வமாக மறுக்க வேண்டாமா? எதைத்தான் இவர்கள் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்போகின்றனர்? எப்போது செய்யப்போகின்றனர்? திமுகவிற்கு எதிரான வதந்தி என்று வந்தால் தவிர எதையும் பேச மாட்டோம் என்று முடிவில் இருக்கின்றனர் தவெகவினர். மேலும் மூத்த பத்திரிகையாளர் நடப்பதைப் பார்க்கமலே கண்டறிந்து செய்தி வெளியிடும் நாணய சிகாமணி இந்த கையெழுத்து கோல்மால் குறித்து, "மோசடி கையெழுத்துடன் விஜய் - மொத்தமாக முடித்துவிட்ட டி.டி.வி" என்று தலைப்பை வைத்துவிட்டாரா இல்லையா? திமுகவின் மீது மக்களின் வெறுப்பைத் தூண்டும் செய்தியை மட்டும் வெளியிடுவது என்று தீர்மானகரமாக வாய்ஸ் ஆஃப் மாமனாருக்கு எதுவும் வாக்குக் கொடுத்துவிட்டாரா என்ன? அதைவேறு வீடியோ எதாவது எடுத்தாலும் எடுத்திருப்பார்கள் போல.
34
446
21
904
63,398
என்ன கொடும இது?
13
377
2
1,242
18,650
Titus retweeted
அவர்கிட்ட பேசி என்னடா பண்ணப் போறீங்க...? வாங்கன்னு கூட்டிட்டுப் போயி, திரும்ப விஜய்கிட்டயே பேசி, கொடுத்துட்டு வந்துருவாருடா! 😐
14 TVK MLAs are in talks with DMK now.
23
121
27
500
25,272
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
1,080
3,306
312
9,122
595,275
பொது தொகுதியில் தலித் வேட்பாளர்கள் பொய்யை பரப்பியது ரூட், ரஞ்சித் & நீலம். ரஞ்சித் டிவிட்டை நீக்கிட்டான்.
25 பொது தொகுதியில தலித் வேட்பாளர்கள ஜெயிக்க வச்சு சமூக புரட்சி பண்ணியிருக்காரு ன்னு சொன்னாங்க… தவெக தரப்புல இருந்து தேர்தலுக்கு முன்னாடியும் முடிவுகள் வந்தபின்னாடியும் எந்த அதிகார பூர்வ தகவலும் இல்ல… அப்புறம் 25 இல்ல 20… இல்ல 8.. இல்ல 5 ன்னு வந்து நின்னிருக்காங்க.. விசாரிச்சு பாத்தா அந்த 5 லயும் மேலூர் காங் வேட்பாளரும் விருதுநகர் தவெக வேட்பாளரும் மட்டும் தான் பட்டியல் சமூகம் னு உறுதியான தகவல் வருது.. இப்ப எதுக்கு இவ்ளோ அவச அவசரமா தவெக வுக்கு இந்த தலித் எம்பவர்மென்ட் நரேட்டிவ்…
3
149
2
192
7,388
எனது தொகுதி மதுரை மேலூர்.. அங்கே நிறுத்தப்ட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனை வெளியூர் காரர் ,பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என ஏற்காமல், மேலூர் காங்கிரசாரே ஓட ஓட விரட்டினார்கள்..தாக்க முயற்சித்தார்கள் ஆனால் திமுகவினர் தான் அவரை தூக்கி சுமந்தார்கள், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து அவரை வெற்றி பெற செய்தார்கள் .. ஆனால் காங்கிரசுக்கு துளியும் அந்த நன்றியில்லை...
26
502
21
1,333
59,546
A gracious note by a fine statesman. I was fortunate to hear @TRBRajaa’s passionate speech at India Maritime Week 2025. His message to businesses was clear: TN gov will stand by their side throughout their journey. More importantly, trust Tamil Nadu’s talent & system.
Replying to @Kyunghoon_Kim_
Urge you to Trust in #TamilNadu and it's innate capabilities. Policy continuity has been our forte. I am very sure that the new govt will continue to support investments in TN too. We the people of TN will always stand with our investors who ensure #JobsForTN.
21
516
21
2,356
82,950
முன்ன ஒரு சவுக்கு சங்கர் தான் இருந்தான். இப்போ எல்லோரும் சவுக்கு சங்கராக மாறி இருக்கிறார்கள்.
3
100
5
269
6,506
Replying to @SanjaiGandhi
@SanjaiGandhi அண்ணோவ் அப்துல்லா @pudugaiabdulla அண்ணன் 2019 ல நடிகை கிட்ட ஸ்மிருதி இரானி கிட்ட யாரு தோத்தானு கேக்க மறந்துட்டாரு பரவால்ல தப்பிச்சுட்டீங்க
5
58
1
171
5,907
Replying to @SanjaiGandhi
ஏன்பா சொந்த மாநிலத்துல சொந்த தொகுதியை விட்டுட்டு கேரளாவுக்கு ஓடி வந்தீங்க? ராஜ்நாராயனன்னு ஒரு அரசியல் கோமாளிகிட்ட தோத்து போனது யாருனு வீட்ல பெரியவங்களை கேளு மாப்ள. அப்ப ஓட்டே இல்லாமதான் அங்கெல்லாம் நீங்க தோத்தீங்களா!!??
23
260
25
809
45,566
ஈரம் காயாத 'கை'யால் நெரிபட்டு மரணித்தது 'அரசியல் நெறி' மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீகமும் தான்! - கழக துணைப் பொதுச்செயலாளர் திரு @dmk_raja எம்.பி அவர்கள்
33
379
3
965
20,095
தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்சுலின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட இன்சுலின் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
9
224
2
461
13,300
Titus retweeted
முரட்டு ‘கேம்’ !! "Edappadi The Great Table slider" விளையாடி பாருங்க மக்களே... 🤣😂🤣😂 நா 70 table தாண்டி வந்துட்டேன். உங்க Highscore கமெண்ட் பண்ணுங்க 🤣😂 link : epsrun.in/?fbclid=Iwb21leARQ…
16
89
15
290
21,729
BJP is trying to destroy India's diversity with slogans like 'One Nation, One Religion', 'One Nation, One Language', 'One Nation, One Election'. It is aiming to snatch away state rights and establish dictatorial rule. In this fight between Tamil culture and BJP's fascism, #TNWillFightTNWillWin! @TheWeekLive @Lakhinathan
188
1,267
77
2,995
54,856
Titus retweeted
ஆயிரம் விளக்கு தொகுதியில்.....
5
108
2
413
9,347