தினமும் அரசு அதிகாரிகளை அவமானப்படுத்திட்டு இருக்கானுங்க தற்குறிகள்.. தவேக அரசியல்வாதிகள் vs அதிகாரிகள்னு போயிட்டு இருக்கு நிர்வாகம் பண்ண முடியாம,இத தலைமை தற்குறிகள் கண்டிக்காமல் அமைதி காத்துட்டு இருக்கானுங்க.
Interesting
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர்
தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்
ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
பிச்சை எடுக்கற தெரு தான் மாறிருக்கு..பிச்சை எடுக்கறது தொடரும்
After eight years in print journalism, including five memorable years at The Times of India, I’m embarking on a new chapter.
I’m delighted to share that I’ve joined Times Now as a Special Correspondent, covering Tamil Nadu.
My years at TOI have been a defining part of my journey, giving me the opportunity to build deep sources, pursue investigations, break stories, develop a strong understanding of the craft and produce well-researched, legally sound stories. I’m grateful to everyone who has been part of that journey, especially the people of Chennai who’s been a great support.
At Times Now, I look forward to bringing that experience to a new medium and taking on the responsibility of covering Tamil Nadu across politics, governance, crime, civic issues, development and everything that matters to the state.
A new newsroom. A new medium. A wider canvas. Looking forward to what’s ahead.
1
48
புன்னகை மகன்கள் கையிலே புடிச்சிட்டு திரியிரானுங்க போல. காஜி வெறிக்கு கட்சி ஆரம்பிச்சி நடத்திட்டு இருக்கானுங்க.
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
33
Influencers = ஊர ஏமாத்தி ஊம்பி பிழைக்கும் ஜந்துக்கள். சோப்பு டப்பா விற்கும் சுன்னிகள். கேள்வி கேட்டா harrasment என்று ஒப்பாரி வைக்கும் பிணம் தின்னிகள்.
ரசிகர்களின் அன்பும் எதிர்தரப்பின் வருத்தமும்.💔
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi
2 பேரு ரூம்ல கஞ்சா வச்சிட்டு தூக்கி உள்ள போட்டா எவனும் இந்த பக்கம் வரமாட்டான்....தைரியம் இருக்குமா அரசுக்கு
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
27
Titus retweeted
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu.
"எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம்.
சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது.
ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும்.
இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க.
ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க.
அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல.
திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம்.
ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல.
ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது.
இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக.
அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை.
ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான்.
இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க.
விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம்.
மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க.
ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க.
அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க.
People's attitude towards DMK is:
"ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்."
Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
They are just doing, what they were doing with temples across India for many centuries. Have 0 capability or skill to build things, just sit in mangement position & plunder the wealth. Another example to below news
‘Tamil Brahmin ‘backdoor’ takeover attempt of the Tata Group’
Coomi Kapoor, a respected veteran journalist, writes of a “Tamil Brahmin backdoor takeover” of the 150-year-old, quintessentially #Parsi business house, #TataSons, “without purchasing a single share”.
She also questions the #RBI’s “unorthodox” decision on listing and describes the Maharashtra Charity Commissioner’s move as an “insidious” attempt, invoking a “hastily” drafted and legally “ambiguous” amendment to the Act. #TataTrusts #NoelTata #Chandrasekaran #Jaishankar #Tamil #CoomiKapoor #Tata
27
The 200Ft Radial Road from Chromepet to Thoraipakkam has deteriorated into an absolute hazard. Blinding dust clouds, cratered stretches, & peak-hour traffic around Chennai One look straight out of Mad Max movie. Commuting here is a health hazard & road safety nightmare.
32
பொய் செய்தி போடுற புன்னகை மகன்களுக்கே இவ்ளோ திமிரு... நீ @DMKITwing உக்காந்து மிக்சர் சாப்டுட்டு இரு
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
10
ஜெயில்ல இருந்து கும்பல் கும்பலா தப்பிச்சு ஓடிட்டு இருக்காங்க.. பட்டபகல்ல அடையார்ல கொலை நடக்குது, 135 கிலோ போதை பொருள் சிக்கியிருக்கு..இதுல
No one's off-limits, TVK won't hesitate am..
நல்லா முட்டி போட்ட போ
No one's off-limits: With Anbil Mahesh's arrest, TVK signals it won't hesitate to touch DMK's inner circle
1
55
தன்னை போலவே இன்னொரு தற்குறி கூட்டம் உருவாகரத பாத்துட்டு OG தற்குறிங்க வயிறு ஏறியது போல
பாத்துட்டேன்.. பாத்துட்டேன்...
நம்பவே முடியல...
அவ்ளோ அழகா இருக்காரு... கொழுக் மொழுக்னு..!!
தட், அதே டெய்லர்; அதே வாடகை மொமண்ட்!
#TVKVijayFails
1
44
சங்கர்,மணி, சப்பீர்,பாலிமர்,news24x7 பொய் செய்தியா பரப்பிட்டு, உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் போது ரோட்ல நின்று போராடனீங்க, இப்ப இந்த செருப்படி உங்களுக்கு தேவை தான். மன்றம் தேர்தல் நடத்த உதவி பண்ணி, சலுகை கொடுத்த கட்சிக்கு எதிரா கூச்ச படமா பொய் செய்தி போட்டல இப்ப அனுபவி
பத்திரிகையாளர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி பத்திரிகையாளர் அமைப்புகளை பலவீனப்படுத்த நடக்கும் சதியினை முறியடிப்போம்!
@CMOTamilnadu @chennaipolice_
16
முழு ஆதரவு... லைசென்ஸ் ரத்து பண்ணி விடுங்க. அப்படியே அந்த விதிகளை மீறின ஹெட்லைட், LED ஆட்டோவ பறிமுதல் செஞ்சி உடைச்சு காய்லாங்கடையில போடுங்க.
JUST NOW | சென்னையில் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு
#JustNow #News18TamilNadu #TamilNews
1
25
இன்னும் ஜாபர் சாதிக் புடிச்சி ஆட்டிட்டு இருக்கான், பூபாலன் பூவ கடிக்காம. இதுல வேற இந்த புரோக்கர் பயல மரியாதையா பேசலன்னு வருத்தம் வேற. புரோக்கர் மாமா பய
Jaffer Sadiq had exported 237 consignments of pseudoephedrine and Ketamine to Australia, NZ and Malaysia from 2014-24, ED alleged in its chargesheet.
His alleged laundered drug money was pumped into Pitch n Play, a gaming place in Chennai. There is extensive literature on who inaugurated this firm's business in Chennai.
There is no doubt that TVK functionary Boopalan's involvement in one of the biggest drug seizures in recent TN history is shocking. But using this to somehow dilute the Sadiq case is not right, in my view.
1
54
RSS product கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது.
While tech seems to be nice, trying to understand what would be the need for this in a car l, unless I'm going to perform in circus. Why do we need thrust tech for a car?
19
































