Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India
Joined February 2010
Due to Rain Schools in Tiruvallur District are declared with holiday today (21.10.2026) - District Collector , Tiruvallur
22
60
2
597
24,034
Recent events in the தமிழ் finfluencer community have clearly gone too far. போட்டி காரணமாக இவர்களின் நடத்தையால் ஓரு இளைஞனை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு இது சென்று விட்டது. Finfluencers செய்யும் தவறுகளை சரி செய்ய எந்த கட்டமைப்பும் இல்லாததை கண்டு, தொழில் முறையில் இருப்பவர்களும், முதலீட்டில் பழுத்த அனுபவம் உடையவர்களும் தொடர்ந்து கவலைப்பட்ட சூழ‌ல் நிலவியது உண்மை. இந்த நிலை மாற உரிய இடத்தில் ( பங்கு மற்றும் MF இற்கு SEBI இடம்) புகாரை கொடுத்து உரிய மாற்றங்களை உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் finfluencer சமூகம் தங்களுக்குள்ளேயே ஒரு போர் துவங்கினர். இதில் பலருக்கு பங்கு இருக்கிறது. இதில் அதிக popularity உம் following உம் உள்ள ஒரு இளைஞனை , தனி நபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, இயங்க விடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவலம் அரங்கேறியது. அவரை திருத்த விரும்பி இருந்தால் அதற்கான வழிகள் வேறு. ஆனால், இவர்கள் கையாண்ட முறைகள் முற்றிலும் தவறானவை. இதற்கெல்லாம் காரணம், finfluencers சம்பாதிக்கும் பணம். இதில் முரண் என்ன என்றால், இதில் பலரும் நம்முடைய financial system உக்கு எதிராக தவரான மற்றும் பொய் பரப்புரை செய்தே, அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு business model ஐ உருவாக்கி உள்ளனர். இதெல்லாம் நடந்தும். மற்றொரு புதிய நபரின் வளர்ச்சி தங்கள் இடத்தை பாதிக்கும் சூழல் வரும் போது, சைபர் bullying, டிஜிட்டல் வன்முறை என்று ஆட்களை அமர்த்தி இந்த வேலை பார்க்கிறார்கள் ஏற்கனவே வளர்ந்த finfluencers. எல்லாம் சமூக அக்கறை என்ற பெயரில் நடக்கும் வன்முறை. இறந்த இளைஞன் இந்த கூட்டத்தினரை எதிர்க்க முடியாமல், தன் உயிரை எடுத்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. Rest in peace #financewithharish .
42
27
13
258
90,164
2 சங்கு சக்கரம் சுத்து போடுது போல. சென்னை வாழ் க்ரவுண்ட் ப்ளோர் மக்களே கவனமா இருங்க.
⚠️⚠️ After a long time 🔴 'Arnab' and 'Murasu' two tropical systems may affect together to India, it may be one of the rare.
3
31
8,320
Google's Vizag data centre: growth or destruction? Let's start with the facts, because the viral version is wrong. ❌ "600 acres of forest cleared" ✅ About 601 acres approved across 3 sites for the whole AI data centre project. At one site, permission covers clearing over 160 acres of forest land. Still a lot of trees. But the details matter. What's being built: • Google's AI hub, announced at about $15 billion, India's biggest data centre bet • One site alone is cleared for a 1 GW data centre park • For scale: India's TOTAL data centre capacity was about 1.5 GW in 2025 ⚠️ What's worrying people: • One site is about 750 metres from Kambalakonda Wildlife Sanctuary • A petition says excavation could block feeder streams to Mudasarlova Reservoir, a drinking water source for the city • #Visakhapatnam district already has the lowest available groundwater in Andhra Pradesh • The environmental clearance doesn't disclose how much water the data centre will use The National Green Tribunal has asked the Centre to respond. The next hearing is on 26 October. 🏗️ The case for it: • Thousands of crores of investment in a city that wants to be more than a port • Jobs, an ecosystem of tech companies, and India's own AI infrastructure • If India doesn't host these data centres, they'll be built in Singapore or the Gulf, and our data will live there So what do I call it? Neither "growth" nor "pollution." I call it a trade-off that nobody is pricing honestly. The company sees cheap land and fast approvals. The government sees investment headlines. The real cost (water, forest, a reservoir) gets paid by people who weren't at the table. My honest view: Development and environment aren't enemies. Bad planning is the enemy of both. What I'd want to see: 1. Publish the water numbers. How much, from where, and what happens in a dry year. 2. Keep sensitive sites away from sanctuaries and drinking water reservoirs. There's other land. 3. Real compensatory planting, near Vizag, with public tracking. Not on paper in another district. 4. Renewable power commitments with actual percentages. A data centre can be rebuilt anywhere. A reservoir and a forest can't. What do you call it: growth, pollution, or a deal that needs better terms? 👇
1
1
170
Google data center போச்சே போச்சேன்னு அழுதவங்க கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும். இது ஒரு யானை நம்மால் தீனி போட முடியாதுன்னு சொன்னவங்க எல்லாம் திட்டு வாங்கினோம். இன்னும் நிறைய வரும். ப்
Indian media didn’t show this. 99.9% Indians don’t know this. But Adani & Google JV is cutting acres of forest to build data center. But you have to use ethanol and paper straws and do PUC of car and scrap old vehicles to save environment. #DataCenter
6
85
1
288
15,910
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
50
458
30
886
52,056
முதல்வரின் தொகுதி நிதியிலிருந்து 13 கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. இது போன்ற இயந்திரங்களை வாங்குவது முதல் முறை அல்ல அதிமுக ஆட்சியிலும் இது போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் வாங்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் வாங்கப்படுகிறது ஆவணங்கள்: தவெக அரசின் டெண்டர் PN - 2019-20 PN - 2025-26 PN - 2026-27
12
58
7
153
10,510
90களின் குலசைத் திருவிழா எப்படி இருக்கும்னு இங்கே பலருக்கும் தெரியாது. கோயிலுக்குப் போகும் வழியில் பார்க்கும் இடமெல்லாம் ரெக்கார்ட் டேன்ஸ், ஆடல் பாடல், கச்சேரி குழுக்கள் இருக்கும். படங்களில் பார்ப்பது மாதிரி நடுவில் 4 ட்யூப் லைட் கட்டி வண்ணச் சரிகை கொண்டு வட்டமாக இடம் இருக்கும்.
இந்த குலசை தசரா விழா என்ன அவ்ளோ famous ah சவுத்ல. இவளோ செலவு பண்ணி பொண்ணுங்களை எல்லாம் கூப்பிட்டு போய் டான்ஸ் ஆட வெச்சிட்டு இருக்கானுங்க... சாமி எல்லாம் கும்பிட மாட்டானுங்களா காம காட்டானுங்க.
2
4
1
47
7,405
தாண்டவன்காடு அப்போதில் இருந்தே புகழ் பெற்ற க்ரூப். அன்று எத்தனை வண்டிகளில் வருவாங்க. எத்தனை பேர் என்னென்ன வேடம் போட்டிருப்பாங்க என்று பார்ப்போம். தாண்டவன் காடு வண்டி இன்று இரவு ஊருக்கு வருதுன்னா யாரும் தூங்கக் கூட மாட்டோம். கொண்டாட்டமாக இருக்கும்.
1
3
749
இன்று வளர்ந்து சென்னையில் இருந்து ஆட்டக்காரங்களை ஆட வைப்பதில் வந்து நிற்கிறது. ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் தான் பண்டிகைகள், திருவிழாக்களின் சாராம்சமே. அதுக்காக சாமி கும்பிடுவதை இதோடு சேர்க்கக் கூடாது. பக்தி ஒரு பக்கம் ,கொண்டாட்டம் ஒரு பக்கம்.
1
1
5
734
Already told here. Learn Thelugu language, kannada for better job.
Haier planned to setup its largest Indian Facility in South India in either of Tamil Nadu or Andhra Pradesh and sadly for TN, AP seems to have won the battle. 6,000 Direct Jobs!!
1
1
49
3,146
கேன்சல் மேல் கேன்சல் நடக்குற இடத்தில் பணத்துக்கு என்னத் தேவை? எதுக்கு கடன் வாங்கணும்?
🚨🚨Tamil Nadu Cuts Borrowings by 21% in H1 FY27📉 Tamil Nadu raised ₹40,500 crore through State Government Securities (SGS) in April–September 2026, down 21% from ₹51,300 crore a year ago. 🔹 TN's ranking fell from 2nd to 5th among states in borrowings. 🔹 Overall state borrowings declined just 1%, as sharp increases in UP (+179%), Chhattisgarh (+144%) and Odisha (+50%) offset reductions elsewhere. 🔹 TN raised ₹23,500 crore in Q2, implying around ₹17,000 crore in Q1. 🔹 For Q3, TN has indicated borrowings of ₹48,000 crore — nearly double its Q2 level. The key question: Is TN achieving genuine fiscal discipline, or merely shifting its borrowing to the second half of the financial year? Lower borrowing is encouraging, but revenue growth, expenditure trends and the full-year fiscal deficit will determine whether this translates into sustainable fiscal improvement.
13
63
1,818
இப்படி ஒரு நாள் வரும்னு எதிர்பார்த்ததுதான். xitter.cf/ShridhantS/status/2111…
சீனா Rare earth material market 75% கிட்ட  வைத்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். Rare earth materials are A group of 17 elements (Lanthanides + Scandium + Yttrium) Examples: Neodymium (Nd) Dysprosium (Dy) Praseodymium (Pr) Used in: Magnets (EV motors, wind turbines) Displays Defense systems 👉 Rare earths are not actually rare, but hard to separate economically.  சீனா கிட்ட  இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இருக்குது. அதிக பணம் தேவைப்படும் இடமென்பதால் நாம் அந்த ரிஸ்க் எடுக்காமல் End product வாங்கிக்கொள்கிறோம்.  இது போலவே சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் செல் தயாரிக்க wafer தேவை. இதுவும் சீனா கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலும் உள்ளது. இந்தியா wafer , cell இறக்குமதி செய்து பேனலாக மாற்றுகிறது. அதைச் செய்ய பாலி சிலிக்கான் வேண்டும். அதற்கான மூலப்பொருள் Quartz / silica sand (SiO₂): India has large reserves (Rajasthan, Andhra Pradesh, Telangana, Tamil Nadu, Odisha). This is the starting point for silicon. பிரித்தெடுத்து wafer ஆக மாற்றும் மூலதனச் செலவு அதிகம். Polysilicon என்ன? இது மிக சுத்தமான சிலிக்கான். இதை நேரடியாக சோலார் பேனலாக பயன்படுத்த முடியாது. Wafer என்ன?  Polysilicon-ஐ உருக்கி அதை கட்டையாக (ingot) மாற்றி அதிலிருந்து மிக மெல்லிய துண்டுகளாக வெட்டுவது = Wafer. Wafer இல்லாமல்: >Cell செய்ய முடியாது. >Panel செய்ய முடியாது. Cell என்ன? Wafer-க்கு chemical வேலைகள் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் தருவது = Cell. ஏன் Wafer முக்கியம்? Wafer செய்யும் தொழிற்சாலை: >மிக அதிக மின்சாரம் தேவை >பெரிய முதலீடு >நுட்ப தொழில்நுட்பம் 👉 சீனா இதை 20 வருடம் முன்பே செய்தது. 👉 இந்தியா அதை தவிர்த்து விட்டது. How dependent is India? Item.                                     Status Share of wafers imported ~95–100% Main supplier.                      China Domestic large-scale wafer plantsNone (commercial scale) Buffer stock Very limited (weeks, not months) ➡️ Most “Made-in-India” solar cells still start with imported wafers. What this means for Indian solar projects. Practical impacts. >Cost volatility (China price cycles decide Indian costs). >Project delays if supply tightens. >Limited bargaining power for Indian manufacturers. “Make in India” mostly = assembly in India Comparison snapshot ; Wafer production share.     Country China.                                    ~95% United States.                  <5% (rebuilding) India.                                    <1% Can India reduce wafer dependence? Only if all 3 happen together: >Integrated polysilicon → wafer → cell plants. >Dedicated low-cost power (coal / nuclear / hydro). >Willingness to absorb losses for 5–7 years Otherwise, dependence remains. India’s solar vulnerability is not modules — it is wafers. Control wafers, and you control the solar industry. அதானி நிறுவனம் மூலம் 2 GW அளவில் குஜராத்தில் wafer production நடக்குது. இதற்கும் Ingot அவர்கள் துறைமுகம் மூலம் இறக்குமதியாகிறது. டாட்டா பவர் ஆந்திராவில் 10 GW ப்ளானிங் ஸ்டேஜில் இருக்கிறது. சோலார் பேனல் உற்பத்தியில் 100% தற்சார்பு நிலை அடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். சோலார் பேனல் தவிர்த்து செமி கண்டெக்டரிலும் wafer அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.  @TRBRajaa Sir Please focus on wafer production rather than assembly units.
1
6
48
6,246
நேற்று சென்னைக்குள் மழை எப்படி? சென்னை அவுட்டர் வாசி . தண்ணீர் எங்களுக்கு இன்னும் தேங்கும் நிலை வரவில்லை.
3
3
43
3,275
எங்களுக்கும் சரியான மழை நீர் வடிகால் இல்லை. இந்த முறை மாட்டுவோம்.
283
கார் ஓட்டப் பழகுறவங்களுக்கு Birlas parvai channel நல்லாருக்குது. இந்த பேஸ்புக் பக்கம் ட்ரைவிங் பழகுறவங்க வைத்தே வீடியோ போட்டுருக்காங்க. இதுவும் நல்லா இருக்கு. facebook.com/share/19B8auwCR…
5
24
203
11,055
#RIPDeva Just look at 1996 music scene how spoilt with choice. ARR peaking with Indian, Mr Romeo, Kadhal Desam, Love Birds IR gave master class Siraichalai Sirpy's Ullathai Allithaa, Sundara Purushan SA Rajkumar Poove Unakkaaga Vidyasagar's Priyam Karthik Raja debut 1/n
1
36
326
38,519
இளையராஜா - SPB, மனோ, மலேசிய வாசுதேவன் தேவா - ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன் ஹாரீஸ் ஜெயராஜ்- கார்த்திக், ஹரிஸ் ராகவேந்திரா 90-2010 school, collage, job வாழ்க்கை அதிகம் பாடல்களால் நிரப்பப்பட்டவை. அஜீத்,விஜய்,பிரசாந்த் இளமைக்காலப் படங்கள் தேவா இராஜ்யம்.
2
58
444
6,684