Issac Devilliers retweeted
Honourable minister Anand ,
inspected Police quarters road regarding water stagnation and cleared the fallen tree
Issac Devilliers retweeted
மதுராந்தகம் தொகுதியின் வளர்ச்சிக்காக 11 புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மதுராந்தகம் த.வெ.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
Issac Devilliers retweeted
Dear @Anbil_Mahesh Anna..conditions correct ah follow பண்ணிருந்தா.. இந்த நிலமை வந்திருக்குமா.. படிச்சி படிச்சி சொன்னோமே.. கேட்டீங்களா🥺🤷🏻♀️
2021–2026 DMK ஆட்சியில்..பள்ளிக்கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த இந்த அம்பலப்படுத்தல் Video அதிர்ச்சியளிக்கிறது😳😳
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவது சாதாரணமான விஷயமல்ல🤦🏻♀️உண்மை வெளிவர வேண்டும்..தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்⚖️
#CMJosephVijay இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தி..மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்🙏
#DMKScams #DMKFails #DMKOpparigal #CMVijay
#TVK
#TVKVijay
Issac Devilliers retweeted
🔔 | முதல்வரின் தொகுதி நிதியிலிருந்து
13 கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் (Drainage Water extortion Machineries) வாங்கப்பட உள்ளது.
Issac Devilliers retweeted
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் - மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் திரு. அண்ணாநகர்
A.S. பழனி அவர்களின் தலைமையில்,
அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.K ராம் குமார் அவர்களின் முன்னிலையில்,
அண்ணன் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா விருந்தகம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
⏳நாள்: 206
📍இடம்: சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் தலைமை அலுவலகம் (அண்ணா ஆர்ச் அருகில்), (அண்ணாநகர் தொகுதி)
⏱️தேதி : 20/10/2026
📅கிழமை : செவ்வாய்க்கிழமை
🎁பங்களிப்பாளர்:
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் மாணவர் அணி சார்பாக.
எல்லா_புகழும்_தளபதிக்கே !
என்றும் தளபதி வழியில்,
அண்ணாநகர் A.S. பழனி
மாவட்ட கழக செயலாளர்
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
#CMJosephVijay #cmvijay #tvkvijay #annanagaraspalani #vkramkumarforannanagar
Issac Devilliers retweeted
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைக்கு, கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் முறையற்ற நிர்வாகமே காரணம் 💯
அதே சமயம், தற்போது பொறுப்பில் உள்ள அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டியே ஆகணும் 💥
Issac Devilliers retweeted
இன்று (21.10.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் பொது சமையல் அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் திரு.வி. சிவா, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எல். விஜய்பிரபு, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Issac Devilliers retweeted
ஆஸ்கார் நாயகன் ஊழல் செய்த கொள்ளையடித்தவைகளை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய @sansbarrier 👌🏻
அண்ணா இதுக்கு மேலயும் இவனுங்கள விட்டு வைக்க கூடாது @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
Issac Devilliers retweeted
மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர் நியமனத்தில் திமுக ஆட்சியில் முறைகேடு தவெக ஆட்சியில் முழுக்க டெண்டர் முறை.
– அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK #CMJosephVijay #Nirmalkumar #MinisterCTRnirmalkumar #TVKforTN
Issac Devilliers retweeted
மக்கள் நலனே முதன்மை! 🌧️🤝
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான திரு. த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தற்போது மழை பெய்து கொண்டிருக்கும் சூழலிலும், நேரம் பாராமல் களத்தில் இறங்கி, மழைநீர் தேங்கும் பகுதிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான நிலவரங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள், மண்டல அலுவலர் (Zonal Officer) உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
மழைக்காலச் சவால்களை உடனுக்குடன் எதிர்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே நமது முதன்மையான கடமை!
#Perambur #RainPreparedness #MonsoonSafety #PublicService #TVK Chennai
Issac Devilliers retweeted
🌺 You are stronger than you think.
💚 God is our strength, refuge & rock.
🌷 Trust God in all things.
🌸 Psalm 18:2
2 The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower.
Turning back the clock to a truly iconic moment 🤩
Happy birthday @virendersehwag 🙌
#TeamIndia
Issac Devilliers retweeted
ஆசை யாருக்கு வேணாலும் வரலாம் யாரு வேணாலும் ஆசை படலாம், ஆனால் சம்பவம் செய்ய ஒருத்தன் மட்டும் தான் இருப்பான் ! அவன் பெயர் தான் ஜோசப் விஜய்
Issac Devilliers retweeted
500+ tractor pumps placed across Chennai for de-flooding.
Name of drives mentioned along with street name and tractor number. Residents can call them directly in case of emergency. (1/3)
Issac Devilliers retweeted
கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தேங்கிய மழைநீரை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். @arunraajkg
Issac Devilliers retweeted
கல்விக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
🎒 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள்:
✏️ பேனா, பென்சில்
📒 நோட்டுப் புத்தகங்கள்
🎁 பென்சில் பாக்ஸ்
💧 தண்ணீர் பாட்டில்
📚 இதர கல்விக்குத் தேவையான பொருட்கள்
அன்பான பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!
உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ கல்வி உபகரணங்கள் தேவைப்பட்டால், பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரடியாக வந்து உங்கள் தேவையைத் தெரிவித்தால் போதும்.
❌ எந்தப் பரிந்துரைக் கடிதமும் தேவையில்லை.
❌ எந்தவிதமான முன் அனுமதியும் தேவையில்லை.
✅ உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
உதவி தேவைப்படும் ஒவ்வொரு மாணவரையும் சென்றடைவதே எங்களின் நோக்கம்!
அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, மற்ற மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கல்வியே வளர்ச்சியின் அடித்தளம்!
மாணவர்களின் கனவுகளுக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் இலக்கு!
பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம்
மக்களுக்காக… மாணவர்களின் எதிர்காலத்திற்காக… என்றும் மக்கள் பணியில்!
— வே. சிவா
தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் & மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டம்.
#Perambur #EducationForAll #StudentWelfare #மக்கள்சேவை #கல்விஉதவி #மாணவர்களின்எதிர்காலம் #TVK








































