
IT Professional |Proud Women 💪🏻| Uyir Love #ThalapathyVijay 💕 #CMJosephVijay |#CSKian #Dhoni 🫶🏻 | Dad's Princess👸 | #RubyPlaylist |
Chennai, India
Joined September 2024
- Tweets11.2K
- Following2.4K
- Followers2.7K
- Likes21.9K
Pinned Tweet
It’s been so long since I last updated my #RubyPlaylist …and I’m back with one of my MOST MOST MOST favourite songs🩷
“யாரோ மனதிலே…” 🎶❤️
Bombay Jayashri’s voice is pure magic🫠💗 it just melts my heart🫠💗 Harris Jayaraj’s soothing music 🥹🎧 and PA Vijay’s beautiful lyrics make this song even more special🥹✨
யாரோ மனதிலே 🎶
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே ❤️
காற்று வந்து மூங்கில்
என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ…🫠
மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம் தினம்🥺
ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…🥹
நீயா முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமோ இனி சேர்வோமா…🫠
மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே
என்னுள் வசித்தது உன் வார்த்தைதான்🩷
கண்களைக் காணவே
இமைகளை மறுப்பதா?
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் கானலா… 🥹❤️
Some songs don’t just touch your heart..they stay there forever🩷🎧
#RubyPlaylist #YaaroManathile
#AloneisBeautiful
Shocked beyond words🥹🥹❤️💛
தேனி மாவட்டம்..கம்பம் சுருளிப்பட்டி சாலையில் மாசடைந்து கிடந்த சிறிய வாய்க்காலில், தானே களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட TVK MLA ஜெகநாத் மிஸ்ரா👏🏻👏🏻🫡🫡
This show how a leader has pushed the MLA and Ministers to focus on People issues🔥🔥
The communication is clear from #CMJosephVijay .. மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்..மக்களுக்காகக் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்🔥🫡
இதுதான் நாங்க எதிர்பார்க்கிற #TVKGovernance 💪🏻❤️💛
#TVK #TVKVijay #CMVijay
#Thalapathy
#ThalapathyVijay
#TVKGovernance
#CMJosephVijay
காவலர் வீரவணக்க நாள்🫡டிஜிபி அலுவலக நினைவு சின்னத்தில் முதல்வர் #CMJosephVijay மலரஞ்சலி 🫡
Recap - Dummy Murthi Paridhabangal 🤣
#CMVijay #TVK #TVKVijay #ThalapathyVijay #Thalapathy
அட #DMK போராளீஸ்ஸ்ஸ் 😂
நாங்க போடுற ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் வந்து @fearlessfalconw நச நசனு கமெண்ட் போட்டு உசுர வாங்குறதே வேலையாப் போச்சு🤦♀️
காலையிலிருந்து எனக்கு வர்றது இது இரண்டாவது போஸ்ட்😡
நேத்து Pikachu சொன்னது இதைத்தானே… எதுக்கு மா எங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க? பேசாம என் IDயை என் ஹஸ்பண்ட் கிட்டயே கொடுத்துடலாம்னு இருக்கேன்😂 அவரும் இந்தக் கமெண்ட்ஸைப் பார்த்துட்டு..எனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத டென்ஷன்னு கேட்கிறார் அப்படினு சொன்னாங்க 🤷🏻♀️
இதுல space recording எடுத்து எடிட்டிங்..கட்டிங்..ஒட்டிங் பண்ணி என்னென்னமோ கதையை ஓட்டிட்டு இருக்கீங்க🤦♀️ Husband exchange ah .. i think @astrokiru would be the right person to answer this.. அவங்க கிட்ட கேளுங்களேன் .. She can talk abt husband exchange🤣🤣🤣
உங்ககூட பேசுறதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை போராளீஸ்🤣🤪
@Anbil_Mahesh மேல இருக்கிற லஞ்சப் புகார்கள் குறித்த ஆதாரங்கள் வந்திருக்கு என்னன்னு போய் பாருங்க…அதுக்குப் போய் முட்டுக் கொடுங்க..
உங்க LOP @Udhaystalin துபாயிலிருந்து வந்துட்டாரா?
உங்க @mkstalin வீட்ல நாலு பேர கூப்டு தமிழகத்தின் மழை பாதிப்புகள் குறித்து Dummy meeting நடத்தினாரா .. photos videos release பண்ணறானு போய்ப் பாருங்க🤣🤣அவரை யாருமே கண்டுக்கல .. நீங்களும் கண்டுக்காம போனா sweet uncle feel பண்ணுவாருள 🤣🤪🤣🤪
எங்க போஸ்ட்டுக்கு வந்து கமெண்ட் போடுறதுல காட்டுற ஆர்வத்தை..மக்கள் பிரச்சினைகளிலும் காட்டுங்கப்பா போராளீஸ்🤣🤣
வீட்ல வேற பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க.. போங்க போங்க .. வேற எங்கையாவது போய் ஒப்பாரிவைங்க 🤣🤪🤣
#DMKFails
#DMKAbusers
#DMKOpparigal
RubyPearl0404 retweeted
ஆசான் @BussyAnand in ஆக்சன்
✅ TNagar சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது
✅ TNagar சாலைகளில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றம்
✅ பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீர் அகற்றி சீரமைக்கப்பட்டது
✅ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது♥️👏
Two consecutive nights of heavy rain and Chennai is struggling with waterlogging again🌧️
@mkstalin @Udhaystalin மழைநீர் வடிகால் அமைக்க 4000 கோடி செலவிட்டதாகக் கூறும் திமுக அரசிடம் ஒரு கேள்வி
4000 கோடி செலவு செய்தும்..மழைநீரை வெளியேற்ற மோட்டார்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏன்? 🤔
@PriyarajanDMK @arivalayam மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்🤷🏻♀️
@EcrPSaravanann and the team are working on the ground..to pump out stagnant water and bring relief to people👏🏻💪🏻
People need lasting solutions not just 4000 crores claims on paper…Take the accountability @arivalayam
#TVKGovernance will deliver permanent solutions soon❤️💛
#ChennaiRains #CMJosephVijay #TVK
#CMVijay
#TVKVijay
Kudos to @BussyAnand Anna for the commendable ground level work in TNagar👏🏻🔥
Despite the heavy overnight rains..Anna has been on the ground since morning, ensuring relief work moves swiftly…💪🏻
✅ TNagar சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது
✅ TNagar சாலைகளில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது
✅ TNagar பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீர் அகற்றி, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது
✅ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது ❤️
Under #CMJosephVijay leadership..ministers and MLAs are on the ground..working to bring Chennai back to normal..இதுதான் மக்கள் எதிர்பார்க்கும் பொறுப்பான ஆட்சி🔥❤️💛
#ChennaiRains #TVK #TVKVijay #CMVijay
#ChennaiRains #TVKGovernance சென்னையின் 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை🔥👏
சென்னை முழுவதும் 500க்கும் மேற்பட்ட நீரிறைப்புப் பம்புகள் 🚜 அவசர உதவிக்கான தொடர்பு எண்கள்..தெரு வாரியான தகவல்கள்,..உடனடி நடவடிக்கைக்காக வாக்கிடாக்கி மூலம் ஒருங்கிணைப்பு என முழுவீச்சில் செயல்பட அணைத்து ஆயத்தங்களும் தயார்நிலையில் இருக்கின்றன 💪🔥
50 வருஷமா ஆட்சி செய்தவங்களுக்குப் பேரிடர் மேலாண்மை எப்படி இருக்கணும்னு செயலால் காட்டுறாரு நம்ம தளபதி🔥❤️💛
மழை வந்த பிறகு ஓடோடிப் போய் வேடிக்கை பார்க்காமல்..மழைக்கு முன்னாடியே தயாராக இருந்து மக்களைக் பாதுகாக்க அணைத்து ஆயத்தங்களை செய்திருக்காரு தளபதி 👏🏻
#TVKVijay #TVK
#CMJosephVijay #TVKGovernance #ThalapathyVijay #ChennaiRains
#Chennai
#CMVijay
Dear @Anbil_Mahesh Anna..conditions correct ah follow பண்ணிருந்தா.. இந்த நிலமை வந்திருக்குமா.. படிச்சி படிச்சி சொன்னோமே.. கேட்டீங்களா🥺🤷🏻♀️
2021–2026 DMK ஆட்சியில்..பள்ளிக்கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த இந்த அம்பலப்படுத்தல் Video அதிர்ச்சியளிக்கிறது😳😳
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவது சாதாரணமான விஷயமல்ல🤦🏻♀️உண்மை வெளிவர வேண்டும்..தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்⚖️
#CMJosephVijay இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தி..மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்🙏
#DMKScams #DMKFails #DMKOpparigal #CMVijay
#TVK
#TVKVijay
Welcoming the much awaited change of season☔️🌧️⛈️❤️
Dear #ChennaiRains .. bring us more love, less chaos and countless beautiful memories🌧️☔️✨
Let the rain wash in a little more magic🎶💙🌧️☔️⛈️🩷
🫴🏻🩷
#RubyPlaylist #Chennai #ChennaiRains
#MonsoonSeason
RubyPearl0404 retweeted
500+ Tractor 🚜 pumps placed across chennai for de flooding, street names and contacts shared across and walky talkie for emergency help..
த்தா disaster management na எப்டி இருக்கனும்னு 70 வருஷ திராவிட கட்சிகளுக்கு class எடுக்றாரு தளபதி🔥
பெரம்பூர் தொகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டால், பொதுமக்களுக்கு உடனடியாக உதவிட அனைத்து கழக நிர்வாகிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
மழைநீர் தேங்கக்கூடிய அபாயகரமான பகுதிகள் மற்றும் முக்கியமான இடங்களில் கழக நிர்வாகிகள் களத்தில் இருந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை! மழையின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், உடனடியாகக் களப்பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்காகக் களத்தில் நிற்போம்! மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்! 💪
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் திராணியில்லை ஆனால், விமர்சனங்கள் வரும்போதெல்லாம் உடனே 'பெண்' மற்றும் 'தலித்' என்ற அடையாளங்களை முன்வைத்து 'விக்டிம் கார்டு' (Victim Card) விளையாடுவது எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு மேயராக இருந்து கொண்டு முதல்வருக்கு எதிரான ஆபாச விமர்சனங்களைச் சிரித்துக்கொண்டே கைகட்டி வேடிக்கை பார்த்தபோது தெரியாத பாலினமும் சாதியும், இன்று மக்கள் தங்களது தோல்விகளையும் செயலற்ற தன்மையையும் கேள்வி கேட்கும்போது மட்டும் எப்படித் ஞாபகத்திற்கு வருகிறது?
ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத் திறமை மட்டுமே அளவுகோலே தவிர, பாலினமோ சமூகப் பின்னணியோ விமர்சனத்திற்குரிய பாதுகாப்பு கவசங்கள் அல்ல!
#ChennaiMayor
Dear @PriyarajanDMK Akka..as a woman..I understand the pain of facing abuse…But when #CMJosephVijay was subjected to similar death related abuse..how could you laugh and enjoy it🤷🏻♀️
Attaching some examples of the abuse faced by @Keerthana4VNR akka..who has endured constant attacks from DMK supporters... Why were you silent then?🤷🏻♀️
@ShalinSpeaks akka has repeatedly spoken out about the harassment she faces from DMK abusers across multiple forums…Who is taking responsibility for this?🤷🏻♀️
Even women supporting TVK face constant harassment on Spaces and across timelines…Attaching a few examples here...
Abuse against ANY woman is unacceptable regardless of political affiliation…But calling out only one side while ignoring the abuse faced by women from your own side is not the way to stand for women…🤷🏻♀️
When you remain silent about abuse from your own camp but raise your voice only when it suits you..it exposes a clear double standard…Women’s dignity is not a political tool Akka…
Stand against abuse consistently not selectively…🤦🏻♀️
#DMKAbusers
#DMKAbuseEnablers
#TVK
#CMVijay
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
RubyPearl0404 retweeted
ஒரு முதலமைச்சரை மேடையில் அநாகரிகமாகப் பேசும்போது சிரித்துவிட்டு, தன்னைப் பற்றிப் பேசும்போது பெண்களின் மாண்பைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம் மேயர் பிரியா அவர்களே? @PriyarajanDMK
தனது செயலுக்குப் பொறுப்பேற்காமல், விமர்சனம் வரும்போது மட்டும் பெண் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவது எந்த வகையான அரசியல் நியாயம்?
“பொட்டு மாமா” என்று பேசி விட்டு பெண் என்பதால் victim card தூக்கும் privilege மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் முதலமைச்சருக்கு கூட அது இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 😅
பாலினச் சமத்துவம் என்பது பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு கோருவது அல்ல; ஆண்களுக்கும் அதே மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குவது தான்!
உதயநிதி இடம் இருக்கும் “Abuse pattern” திமுக பெண் அரசியல்வாதிகளிடமும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை….
Sexist jokes சொல்லும் உதயநிதி போன்ற ஆணாதிக்க சிந்தனையாளர்களுக்கு பக்கமாலமாக இருப்பதே உங்களைப் போன்ற பெண்கள் தான்.
அதனால் தான் தற்சார்பற்ற பெண்களுக்கு உதயநிதி ஒரு கோழையாகவே தெரிகிறார்.
பெண் என்பதால் ஒருவரின் அரசியல் பேச்சு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடாது. அதே போல், ஆண் என்பதால் அவரை அவமதிப்பதற்கு வரம்பற்ற உரிமையும் கிடையாது. எனவே மேயர் பிரியா மீது வழக்கு தொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்! @CMOTamilnadu
We Stand for equality no matter what! ❤️💛
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
Hypocrisy at peak .
Since you’ve brought up the representation of women and Scheduled Castes and
playing the victim card, perhaps you should first remind your own party leader of his words.Remember what your so-called dummy daddy statesman, Mr. Stalin, said about Dharapuram TVK MLA Sathyabama?
“Potti Bama, Balti Bama… indha uruvaththa vechu epdi balti adichangalo!”
These were the words he chose to use against a woman MLA, she belongs Scheduled caste too ..Before preaching lessons on dignity, representation, and respect to others, teach those lessons to your own party leader first.
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
RubyPearl0404 retweeted
யாரு பேசுறாங்க பாருங்க! 🤦🏻♀️
பெண்களை ஆபாசமா பேசுறதையும், தனிப்பட்ட முறையில தாக்குறதையும் நிச்சயமா ஏத்துக்க முடியாது. ஆனா இதே அக்கறை எல்லாப் பெண்களுக்கும் இருக்கணுமே?
மற்ற பெண்கள் ஆபாசமாகத் தாக்கப்படும்போதும் இதே மாதிரி குரல் கொடுக்கிறீங்களா?
நாங்க ஒவ்வொரு ஆபாசப் பேச்சுக்கும் புகார் கொடுக்க ஆரம்பிச்சா, போலீஸ் ஸ்டேஷன்ல இடமே இருக்காது! 🤣
உங்களுக்கு வந்தா Abuse… எங்களுக்கு வந்தா Apple Juice-ஆ? 🍎🧃🤣
பெண்களுக்கான மரியாதை கட்சியைப் பொறுத்து மாறக்கூடாது மேடம்! 👏
#dmkfailsTN #dmkfails @PriyarajanDMK
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
















