Pinned Tweet
எல்லாரும் தனக்கு பிடித்த வாழ்க்கையை தான் வாழ்கின்றீர்களா???? – at Sri Lanka
40%ஆம்
60%இல்லை
5 votes • Final results இராவணன் retweeted
நினைவெழும் வேளைகளில்
உன்னை சுவாசித்துக்கொள்ள
நீ விட்டுப்போன
உள்ளாடையொன்றை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
பின்னொரு நாள்
இதைக்கொடு
இதிலென் வாசம் தீர்ந்து போய்விட்டது
நானுனக்கு வேறு தருகிறேன் என்றாய்
இல்லையடி
உன் வாசம் இந்தத் துணியிலில்லை
இது வெறும் கருவி
அதுஎன் புத்திக்குள் இருக்கிறது
இராவணன் retweeted
சில
மெனக்கெடல்கள்
முடிவில்
அளவிலா ஆனந்தம் தரும்...!
#கூலு
இராவணன் retweeted
நீங்கள் நேர்வழியில் பயணித்தாலும்
குறுக்குவழியில் பயணித்தாலும் இலக்கு ஒன்றுதான் வழி(லி)களும்
வேதனைகளும் தான்
வேறு வேறு..!!
இராவணன் retweeted
~ ஒரு நாள்தானே வாட்ஸப்ல மெஸேஜ் வரல, ஒன்னும் குடி மூழ்கிறாது, எங்களுக்குலாம் பல வருஷமா மெசேஜே வரல.
Replying to @lnvaranasi
@maanasi_g #மானசி
மழைகம்பி குத்தாமல் இருக்க
குடைக்கம்பியாய் ஒதுங்கினேன்
குடையல்ல அது
உன் குரலருவி குற்றாலம்
கானம் கேட்க கண் மூடப்போய்
காணமலே போனேன் நான்
விட்டுக்கூடு பாய்ந்திருப்பேனோயென
தட்டுத்தடுமாறி தேடி
காதுகளாய் இரைந்து கிடக்கும்
உன் காலடிவாரம் வந்தடைந்தேன்
1
2
#மானசி
அட டா தாளமிடும் கைக்கும்
தட்டுப்படும் உன் துடைக்கும் இடையில்
நான் சிக்கிக்கொண்டிருப்பதை
கண்டு கொண்டேன்
ஏதோ காதுகுடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ
வரிகள் :- பார்த்தீபன் (movie - Ivan)
1
இராவணன் retweeted
வரலாற்றை குரானிலும் பைபிலிலும் புராணங்களிலும் தேட கூடாது! @NaveenFilmmaker
@AriseTamil
இராவணன் retweeted
#WorldPhotographyDay
You always remember
Danish Siddiqui
இராவணன் retweeted
Dear Karthik Subbaraj,
Engala vitrunga pls. No need to make movies about us. It’s ok.
Mukkiyama don’t try to make people speak in Sri Lankan tamil. Pls.
Love,
A Sri Lankan tamil 💕
இராவணன் retweeted
எல்லா பிணங்களும் எரிக்கப்படுவதோ புதைக்கப்படுவதோ இல்லை , சில நடமாடிக் கொண்டும் இருக்கும் !!
இராவணன் retweeted
நீ பாச பறவைதான் ... ஆனால்
என்ன பன்ன ... உனக்கான இரை
என்னிடம் இல்லை, என்னைவிட்டு
பறந்து போ பிழைந்துக்கொள் ...!
#குரு ☔
இராவணன் retweeted
கிடைத்தற்கரியவையின் மதிப்பே
அதன்
கிட்டாமையில்தான்.
எல்லா வரமும்
நீ உருகிவேண்டி விரும்பியதை
துச்சமாக்கும் சாபம்.
இராவணன் retweeted
#கர்ணன் திரைக் காவியம் சொல்ல வருவதென்ன??
இயற்கைப் பண்பாட்டு வாழ்வியலுக்கு எதிராகப் #பிராமணியம் தலையெடுத்தபோது அதை வீழ்த்துவதற்கான வரலாறு #புத்தர் தோற்றுவித்தார் புத்தரியம் இருக்கும்வரை பிராமணியம் வெற்றிபெறாது என உணர்ந்தவர்கள் அதன் அடையாளமாக புத்தர் சிலைகளில் இருந்த (1/10)
இராவணன் retweeted
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.



























