ப்ரியன் (@RK_offcl) header
ப்ரியன் (@RK_offcl) profile picture

நீ வருவாய் என நான் ...✍️

TN 29
Joined May 2017
Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)Photo by ப்ரியன் (@RK_offcl)
அடை காத்த அன்னையை ஒரு போதும் அடைத்து விடாதீர்கள் அநாதை இல்லங்களில்..!! #அம்மா
57
589
12
935
லாரி, பேருந்து ஓட்டுநர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறை! ❤️❤️
73
807
35
4,077
79,920
எத்தனையோ முகங்கள் அதில் அரிதாரம் பூசியது பல உண்மையான சில கடந்தாயிற்று ஆண்டுகள் பல..!! #MyXAnniversary
1
2
137
விக்ரமன் S.A ராஜ்குமார் Super good films
118
ப்ரியன் retweeted
அதிமுக தொண்டர்கள் அன்புமணி அண்ணணுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்….. அன்புமணி அண்ணன் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக பாராட்டுக்கள் 💐 👏 🙏 தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் இளம்பெண்கள் என்று அனைவரிடமும் சினிமா நடிகர் மோக அலை அடித்து இருக்கிறது ஆனால் வட மாவட்டத்தில் இல்லை காரணம் அன்புமணி விஜயகாந்த் பின்னால் சென்றது போல் வன்னியர்கள் விஜய் பின்னாலும் போய்விடுவார்கள் என்று பலர் நினைத்தார்கள் ஆனால் அதை முறியடித்துள்ளார் அன்புமணி தன்னை பின்பற்றும் இளைஞர்ள் இளம்பெண்களை சினிமா மோகத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை அன்புமணி அவர்களையே சாரும் உண்மையில் இதுதான் இளைஞர்களுக்கு தேவையான அரசியல் வன்னியர்களில் ஒருசில இளைஞர்கள் வேண்டுமானால் விஜய் அவரின் பின்னால் போய் இருக்கலாம் ஆனால் வட மாவட்டத்தில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் விழிபுணர்வு பெற்றுதான் இருக்கிறார்கள் அதற்க்கு முக்கிய காரணம் பாமக அன்புமணி அவர்கள் மீண்டும் பாராட்டுக்கள் 💐
11
103
1
531
23,896
அதிமுக ஆட்சி அமைக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனால் விஜய் வருவார்னு எதிர்பார்க்கல ஸ்டாலின் துரைமுருகன் தோத்துடுவாங்கனு நினைச்சிப்பார்க்கல துரைமுருகன் செய்கையிலயே கலாய்ச்சி விட்ருபாரு சட்ட சபையில... ப்ச் முழுக்க முழுக்க சினிமா மோகத்தின் காரணமாகவே இளைஞர் ஓட்டுகள் விழுந்துடுச்சுபோல...
1
3
4
234
ப்ரியன் retweeted
திமுக வை இதுநாள் வரை தூக்கி நிறுத்தியதில் வன்னியர் பறையர் பங்கு அளப்பரியது... இருவரையும் புறக்கணித்து கொல்ட்டி கேம் ஆடியதன் விளைவு... திமுக இத்தேர்தலில் ஊம்பியது 🔞
8
60
1
325
10,832
ப்ரியன் retweeted
தருமபுரி : பென்னாகரம் தொகுதி முன்னாள் திமுக MLA #இன்பசேகரன் கடும் அதிருப்தி.இன்று CM ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் PNP இன்பசேகரன் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் வேட்பாளர் GK மணியின் மகன் #தமிழ்க்குமரன் நாள் ஒன்றுக்கு 50L வரை செலவு செய்து வருகிறார்! பல கார்கள் மூலம் ஆதரவு இருப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி!. கடந்த முறை GK மணி இங்கு வெற்றிபெற உதவிய பாமக வேட்பாளர் பாடி #செல்வம் தனது வெற்றியை உறுதி செய்துவிட்டார்! Pennagaram is with PMK ✅ #PMK #Dharmapuri
4
58
1
367
24,739
ப்ரியன் retweeted
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
650
3,054
626
10,691
ப்ரியன் retweeted
"திமுகவில் போய் சேருடா... துரோகி!" - துரோகச்செம்மல் ஜி.கே.மணிக்கு அப்பல்லோவில் விழுந்த செருப்படி! தானும் தனது மகனும் வாழ வேண்டும் என்பதற்காக, பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான பாட்டாளி மக்கள் கட்சியை, திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு, 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்' ஜி.கே. மணியை... இன்று அப்பல்லோ மருத்துவமனையில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு வெளுத்து வாங்கியுள்ளார் அய்யாவின் இரத்த வாரிசு! ஒருபக்கம் தனது மகனை காங்கிரசில் வேட்பாளராக நிற்கவைத்து விட்டு, மறு பக்கம் பாமகவுக்கு எதிராக மருத்துவர் அய்யா அவர்களை தள்ளாதவயதில் ஊர் ஊராக பிரச்சாரத்துக்கு இழுத்தடித்து பேராபத்தில் தள்ளும் இந்த துரோகியை - அய்யாவின் வாரிசு 'சங்கை சங்கையாக திட்டிய போதும்' எதுவுமே நடக்காதது போன்று இருந்துள்ளான் இந்த அயோக்கியன். இந்த இனத்துரோகி நம் கண் முன்னே நாசமாகிப் போவான். அந்த நாளும் விரைவில் வரும்... #PMK #AnbumaniRamadoss #துரோகச்செம்மல்
9
61
3
169
13,726
ப்ரியன் retweeted
துரோக கும்பலுக்கு சாபம் விட்ட அக்கா, அமைதியாக இருந்த அய்யா, தலைகுனிந்திருந்த சகுனி… நேற்று பரப்புரையில் மயக்கம் அடைந்த அய்யா இன்று மேல் சிகிச்சைக்காக அப்பல்லோவில் சேர்க்கப்பட அங்கேயும் நகராத துரோக கும்பல் ஆலோசனை செய்கிறோம் என 87 வயது அய்யாவை சுற்றி அமர்ந்திருந்தனர். அங்கே அய்யாவை பார்க்க சென்ற இளைய மகள் கவிதா அக்கா துரோக கும்பலை கண்டு கோபம் அடைந்து ஏன் வயோதிகமான அய்யாவை இப்படி பிரச்சாரம் என அழைத்து போய் டார்ச்சர் செய்கிறீர்கள்? எனவும் துரோக மணிக்கும் சாபம் விட்டுள்ளார். கூடவே செயல்படாத தலைவர் அக்காவுக்கும் குடும்பத்தை பிரித்து விட்டாயே என ரவுண்டு கட்டியுள்ளார். இதை அத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துள்ளார் அய்யா ராமதாஸ். கவிதா அக்கா அவர்களாவது தன் சகோதருக்கு ஆதரவாக உள்ளார் என்பது ஒரு பெரும் ஆறுதல்.
1
11
1
45
3,579
ப்ரியன் retweeted
கருணாநிதி பேரன சும்மவ
23
934
40
1,914
39,778
மனித மனம் ஒரு மிருகம் அவனை கண்காணிக்கும் வரை மனிதனாக இருக்கிறான் கண்காணிக்க யாரும் இல்லாதபோது மிருகத்தை விட கேவலமாக மாறுகிறான்...
3
5
18
859
ப்ரியன் retweeted
பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் நாடக நடிகர்கள். கட்சித் தலைவர் திரு.ஸ்டாலினும் திரு உதயநிதியும் நடிகர்கள் தான். இவர்களையும் கூத்தாடிகள் என்று சொல்வீர்களா? #Vote4SundarC #Sundarc4MaduraiCentral #UngalVeetuPillaiSundarC #Aiadmk @AIADMKOfficial
18
147
4
476
7,121
ஒருவேளை சோறு போடுறேன்னு சொன்னாங்க ஐய்யா ஜாலினு போய் தூக்கி வச்சிட்டு வந்தேன் எட்டரை டன் வெயிட் ஏழு அடி ஹைட்ல தூக்கி வைக்கனும்.‌‌.. #கிரேன் #Sabarish_Clicks📸
1
7
7
460
ப்ரியன் retweeted
மக்கள் வாழவே தகுதியில்லாத பகுதிகள் மதுரையில் இருக்கிறது.என்னை விமர்சிப்பது முக்கியமா அல்லது மக்கள் பிரச்சனை முக்கியமா என எதிர்கட்சி வேட்பாளர் சிந்திக்கட்டும்.உங்கள் தீர்ப்பால் மாற்றம் சாத்தியம்.மதுரை மத்தி வளர இரட்டை இலை வெல்லட்டும்.#Vote4SundarC #Sundarc4MaduraiCentral #UngalVeetuPillaiSundarC #Aiadmk @AIADMKOfficial
32
203
4
732
14,187
ப்ரியன் retweeted
மெத்தப்படித்தவர்கள் என்னை ஒருகை பார்க்கும் முன் தங்கள் வலது கை இடது கை பற்றி சிந்திக்கவும் எனது படிப்பு தொழில் பற்றி எல்லாம் பதில் சொல்லும் நீங்கள் 200 கோடி மாநகராட்சி ஊழல் பற்றியும் பதில் கூறலாமே.அவரவர் படிப்பு செயலில் தெரிய வேண்டும்.நான் என்ன செய்ய வந்திருக்கிறேன் என எனக்குத் தெரியும்.. மதுரை மக்கள் உங்களுக்கு பதில் தருவார்கள். #Vote4SundarC #Sundarc4MaduraiCentral #UngalVeetuPillaiSundarC #Aiadmk @AIADMKOfficial
50
420
14
1,458
28,660
ப்ரியன் retweeted
இருக்கன்துறை கிராமத்தில் 28க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் இயங்குகின்றன.. கனரக வாகனங்கள் எங்கள் ஊர் சாலைகளை பழுதுபடுத்துகின்றன.. - வழக்கறிஞர் குற்றச்சாட்டு NewsTamil Therthal Payanam | Grama Sabhai #Nellai #TherthalPayanam #GramSabhai #Election2026 #NewsTamil24x7
25
35
709