Pinned Tweet
மடியில் சுமந்து மன்றாடி வேண்டிக்கொள்ளும் அம்மாவையும் தோளில் சுமந்து என் துயரங்களை போக்கிய அப்பாவையும் விடவா வேறு தெய்வங்கள் இருந்து விட போகிறது இவ்வாழ்க்கையில்....!
#கூலு
🎭கூலு🎭 retweeted
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️
#கூலு
#tamilbook
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️
#கூலு
#tamilbook
🎭கூலு🎭 retweeted
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
தேய்ந்து போன செருப்பை
பல மாதங்களாக மாற்றாமலே
வைத்திருந்தார் அப்பா
கோவிலுக்குச் சென்றால்
அது திருடு போகாது என்பார்
இது பழகிவிட்டது என்பார்
அடுத்த மாதச் சம்பளத்தில்
மாற்றுகிறேன் என்பார்
ஐயப்பனுக்கு மாலை
போடுகிறேன் எனக்கெதற்கு
புது செருப்பு என்று மழுப்பிவிடுவார்
ஒரு நாள் சந்தையில்
அம்மா சொல்லாமல் கொள்ளாமல்
வாங்கி வந்தேவிட்டாள்
ஒருவாரம் சலித்துக்கொண்டார்
இதெல்லாம் முட்டாள்தனமென
நினைத்திருந்தேன்
இன்று ஒரு சட்டை வாங்க
ஆயிரம் முறை யோசிக்கிறேன்
இருக்கும் கடன்கள் தாண்டி
இனி குட்டி போடப்போடும் கடன்களை
நினைத்து தொலைகிறேன்
அப்பன் நிலைக்கண்ணாடி
நிலை புரிய நாளாகிறது.
சாளரன்
03.07.2026
🎭கூலு🎭 retweeted
Replying to @koolu_twitz @Saravanan115191
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
"இனிமையான நினைவுகள் யாதெனில் தெரியாமல் சட்டையை கறையாக்கிய நீல மையை காணும் போது ஒரு நிமிடம் வந்து சென்ற பள்ளி பருவ நினைவு தான்"
'பிழைத்திருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் முதலாவது கடனில்லா ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது தான்'
🎭கூலு🎭 retweeted
அவங்க தேடும்போது அவங்களுக்கு தேவைப்படும்போது அவங்க கைகளில் கிடைக்கும் தூரத்தில் இருங்கள் அதுபோதும் அதுதான் அன்பு!!!
என் பதிவுகளில் பெரிதும் எல்லோராலும் விரும்பப்பட்ட பத்து பதிவுகளை காண்பிக்க முடியுமா @grok
1
2
509










