பொண்ணுங்க யாரை simp பண்ணனும்னு நீங்க ஏண்டா இவ்வளவு கவலை படுறீங்க....
நீங்க ஆன்ட்டி இருந்து பாட்டி வரைக்கும் jollu விட்டுட்டு கிடக்கிங்களே அதுல எப்போவாது பொண்ணுங்க தலையிட்டு இருக்காங்களா...
திருந்துங்கடா கொஞ்சமாவது.. 😏
இதுல அணியோட பங்கு தான் அதிகம்... அவன் மியூசிக்ல தான் தலைவன் தக தகன்னு மின்னிட்டாரு... 😍😍😍
ஆனா பாருங்க ஜெய்லர்2 ல ரஜினி ஒரு டான்ஸ் ஸ்டெப் கூட போடல.ஒரு சண்டை கூட போடல.பக்கம் பக்கமா வசனம் பேசல..ஆனாலும் ரஜினிங்கிற முகத்துக்காகவே ஆயிரம் கோடி வசூல் பண்ண போகுது. பெரும் பொருட்செலவு இல்ல. மத்த pan இந்தியா மூவி மாதிரி மெனக்கெடல்கள் இல்லை. சிம்பிள் கதை. ஆனா இப்படி வெறும் ஸ்லோமோஷன் ஷாட் வச்சே படத்துக்கு பில்டப் பண்ணி ஓட வச்சுற முடியும்ன்னு நெல்சன் இந்திய சினிமாவுக்கே க்ளாஸ் எடுத்துருக்கான். Frame paarunga Ji.. ஆனா உன் அலும்ப பாத்தவன் உன் அப்பன் விசில கேட்டவன் பாட்டெழுத்துனவர் தீர்க்கதரிசி..
இதுக்கு தான் இந்த ஆள நம்புறது இல்ல... எப்ப வேணா கால வாரி விட்ருவாரு 😏😏
சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் உயிரிழப்பு - பதைபதைக்கும் காட்சி
ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வின்போது சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் உயிரிழப்பு...
#Ecuador | #Church | #PolimerNews
இவங்க வேற காமெடி பன்றேன்னு எப்பேர்ப்பட்ட பர்பெக்ட்டான ரோலுக்கு போயும் போய் அவன... 😤😤😤
#Jailer2 படத்துல விஜய் நடிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
Hrithik Roshan நடிச்ச ரோல்லுக்கு பதிலாவா...
~இல்லை மூர்த்தி ரோல்ல நடிச்ச நமோ நாராயணாவுக்கு பதிலா..























